• பொது வேலை­வாய்ப்பு 03.11.2019

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிரீம், யோகட், பிஸ்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் (18 – 45) மாதாந்த சம்­பளம் (35000/= – 45000/=) நாட் சம்­பளம் (1300/=) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும். 076 7604713, 076 6780902, 076 7605385.

  *******************************************************

  கொழும்பில் அமைந்­தி­ருக்கும் இரும்பு களஞ்­சி­ய­சா­லை­யொன்­றிற்கு பாரம் ஏற்றி இறக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. மாதாந்தம் 45000/= மேல் உழைக்­கலாம். தங்­கு­மிட வசதி மேல­திக கொடுப்­ப­ன­வுண்டு. உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 5324569.

  *******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு 30 வய­திற்­குட்­பட்ட வெல்டிங் (welding ) வேலை­யாட்கள் தேவை. உட­ன­டி­யாகத் தொடர்பு கொள்க. 077 1627335

  *******************************************************

  அரிய வேலை­வாய்ப்பு ரூபா 40000 சம்­ப­ளத்­துடன் மாத்­தளை, வர்­கா­முர, குண்­ட­சாலை, தங்­கொ­டுவ, பல்­லே­கலே, குளி­யா­பிட்­டிய, நாலன்த, பன்­னல, நிட்­டம்­புவ, பஸ்­யால உள்ள (சொக்லேட், பிஸ்கட், கேக், டிபிடிப், டொபி, நூடில்ஸ், பப்­படம், சொசேஜஸ், மெட்ரஸ், காபட்) நிறு­வ­னங்­களில் உற்­பத்தி, லேபல், பெக்கிங், இயந்­திர என்­கிற பிரி­வு­க­ளுக்கு 17 – 50 பயிற்சி உள்ள/ அற்ற ஆண்/ பெண் தொடர்பு கொள்­ளலாம். தங்­கு­மிட வசதி/ உணவு தரப்­படும். 077 1142273/ 077 2430091.

  *******************************************************

  நாள் ஒன்­றுக்கு 1000/= இலி­ருந்து 1500/= வரையில் மாதத்­திற்கு 40000/= இற்கு மேல் சம்­பளம். பிய­கம/பிலி­யந்­தல/கொட்­டாவ/பொர­லஸ்­க­முவ/கட­வத/கதான/ நாரா­ஹேன்­பிட/வத்­தளை/ தங்­கொ­டுவ/ குளி­யாப்­பிட்­டிய/ பாணந்­துறை/ ரத்­ம­லானை/ ஹோமா­கம ஆகிய பிர­தே­சங்­களில் உள்ள ஜேம்/ குளிர்­பானம்/ பிஸ்கட்/ பாபிஸ்/ PVC குழாய்/ சவர்க்­காரம்/ பெயிண்ட்/ சோயாமீட்/ பப்­படம் போன்ற தொழிற் சாலை­க­ளுக்கு லேபல், பெக்கிங், உற்­பத்தி உத­வி­யா­ளர்கள், QC, சுப­வய்சர் பிரிவு களுக்கு வயது 18 – 50 வரை­யி­லான ஆண்/ பெண் அனு­ப­வ­முள்ள/ அற்ற, இரு­பா­லாரும் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். உணவு/ தங்­கு­மிட வச­திகள் செய்து கொடுக்­கப்­படும். குழு­வா­கவோ/ திரு­ம­ண­மா­ன­வர்­களோ விண்­ணப்­பிக்­கலாம். 077 9913796.

  *******************************************************

  35000/= இலி­ருந்து 45000/= க்கு மேல் சம்­பளம். வரும் நாளிலே நிரந்­த­ர­மான வேலை­வாய்ப்பு. பாணந்­துறை, பொர­லஸ்­க­முவ, பேலி­ய­கொட, வத்­தளை, ஒரு­கொட வத்த, நாரா­ஹேன்­பிட்ட, கொட்­டாஞ்­சேனை, பிலி­யந்­தல, கதான, கட்­டு­நா­யக்க, கொட்­டாவ போன்ற பிர­தே­சங்­களில் உள்ள ஜேம், பிஸ்கட், குளிர்­பானம், கேக், தேயிலை, சவர்க்­காரம், செம்பூ, பெயின்ட், பிரிண்டிங், எண்ணெய் போன்ற தொழிற் சாலை­க­ளுக்கு பொதி­யிடல்/ உற்­பத்தி ஊழி­யர்கள்/ QC/ சுப­வய்சர் ஆகிய  பிரிவு களுக்கு ஆட்கள் தேவை. வயது 18 – 45 வரை. ஆண்/ பெண் அனு­ப­வ­முள்ள/ அற்ற இரு­பா­லாரும் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். உணவு/ தங்­கு­மிட வச­திகள் செய்து கொடுக்­கப்­படும். திரு­ம­ண­மா­ன­வர்­களோ/ நண்­பர்கள்/ குழு­வா­கவோ விண்­ணப்­பிக்­கலாம். 077 5994457.

  *******************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18 – 45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷனம் இல­வ­ச­மாக. மேல­திக கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35000/= – 45000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 6567150, 076 3531883, 076 6781992.

  *******************************************************

  077 6838226. 30000/= தொடக்கம் 40000/= வரை சம்­பளம் பெற முடி­வ­துடன் ஸ்திர­மான தொழில்­வாய்ப்பு. கண்டி, திகன, பல்­லே­கல, குண்­ட­சாலை, மாத்­தளை, குரு­நாகல், கொழும்பு பிர­தே­சங்­களில் நூடில்ஸ், ஜேம், பப்­படம், பிஸ்கட், டிப்டிப் போன்ற பொருட்­களின் உற்­பத்தி, பொதி­யிடல், லேபல், களஞ்­சி­ய­சாலை போன்ற பிரி­வு­க­ளுக்கு பயிற்சி உள்ள/ அற்ற 18 – 50 வய­துக்­குட்­பட்ட ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்­கு­மான ஆட்­சேர்ப்பு நடை­பெ­று­கி­றது. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. விசே­ட­மாக தூரப்­பி­ர­தே­சங்­களில் வசிப்­ப­வர்­க­ளுக்கு ஆட்­சேர்ப்பு கண்­டியில். 077 6838226/077 8833977.

  *******************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/= – 45000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/ பெண் 18 – 50 (லேபல்/ பெக்கிங்) O/L – A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 077 4569222, 076 4802952, 076 7604488 Negombo Road, Wattala. 

  *******************************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/= – 45000/= இரு­பா­லா­ருக்கும் 18 – 50 நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் நாள் 1200/= – 1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 077 0232130, 076 7603998, 076 3531556.

  *******************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36500/= – 45000/= பெறலாம். டொபி, சொக்லட் ஐஸ்­கிறீம், பிஸ்கட், நிறு­வ­னங்­க­ளுக்கு. பெக்கிங், லேபல் இரு­பா­லா­ருக்கும் (18 – 45). வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்பு கொள்­ளவும். 076 3532929, 076 6780664, 076 7604938.

  *******************************************************

  பலாங்­கொ­டையில் அமைந்­துள்ள தோட்டம் ஒன்­றுக்கு அனு­ப­வ­மிக்க  வேலையாள் தேவை. தம்­ப­தி­களும் விரும்­பத்­தக்­கது. (கன்று நடுதல் மற்றும் ஏனைய பரா­ம­ரிப்பு செய்தல்) தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு– 077 2377092

  *******************************************************

  சில்­ல­றைக்­கடை ஒன்­றிற்கு ஆண் ஊழி­யர்கள் தேவை. உணவு , தங்­கு­மிடம் மற்றும் ஏனைய சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்பு– தர்­ஷன குரோ­சரி, கொலன்­னாவ வீதி, தெமட்­ட­கொட. 0726595353.

  *******************************************************

  கொழும்பு –13 புதுச்­செட்­டித்­தெ­ருவில் குளி­ரூட்­டப்­பட்ட சலூ­னிற்கு வேலைக்கு ஆண்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் உண்டு. தொடர்­பு­கட்கு: 077 3880155

  *******************************************************

  புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள பிர­பல இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு கணி­னியில் கணக்குப் பதி­விற்கு (Busy அனு­ப­வ­முள்ள) பெண்கள் மற்றும் Store Keeper ஒரு­வரும் உடன் தேவைப்­ப­டு­கின்­றனர். மேல­திக விப­ரங்­க­ளுக்கு 09 மணி தொடக்கம் 04 மணி வரை நேரில் வரவும். இல.136/F, Dam Street, Colombo –12.

  *******************************************************

  கூலி வேலை­யாட்கள் தேவை. இரும்பு வியா­பார ஸ்தாப­னத்­திற்கு கூலி வேலை­யாட்கள் தேவை. சம்­ப­ளத்­துடன் மேல­திக கொடுப்­ப­ன­வு­களும் வழங்­கப்­படும். தங்­கு­மி­ட­வ­ச­தியும் உண்டு. சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். இலக்கம் 05, Quarry Road, Colombo –12.

  *******************************************************

  புதி­தாக திறக்­கப்­பட்­டுள்ள கொமி­னி­கேசன் வேலைக்கு தமிழ் அல்­லது முஸ்லிம் பெண்­பிள்­ளைகள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். இடம் கொழும்பு, தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு கொள்­ளவும். 075 8839428.

  *******************************************************

  பிர­பல Electrical நிறு­வ­னத்­திற்கு ஆண் உத­வி­யாட்கள் (Labours) மற்றும் வாகன ஓட்­டுநர் (Driver) உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தேசிய அடை­யாள அட்­டை­யுடன்  நேரில்  வரவும். (தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது) இல. 545 B, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை கொழும்பு – 10. 011 2384594 / 072 7164033.

  *******************************************************

  Colombo இல் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்டுப் பணிப் பெண்கள் (8 – 5) நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boys, Office Boys, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/= – 40,000/=) Mr. Kavin. 011 4386800, 077 8284674. Wellawatte.

  *******************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Packing  Boys தேவை. வயது 18–28 வரை. தங்­கு­மிடம், உணவு வசதி உண்டு. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு–06. 076 6908977

  *******************************************************

  நிரந்­தர தொழில்­வாய்ப்பு மாத்­தளை/ வர­கா­முர/ கண்டி/ குண்­ட­சாலை/ நாலந்த/ தம்­புள்ள/ அனு­ரா­த­புரம்/ மின்­னே­ரியா/ நிட்­டம்­புவ பகு­தி­களில் குளிர்­பானம்/ ஜேம்/ டொபி/ பிஸ்கட்/ மசாலா பொருட்கள்/ ஐஸ்­கிரீம் போன்ற உற்­பத்­திச்­சா­லை­களில் 17 – 50 வய­து­டைய அனு­பவம் உள்ள/ அற்ற, ஆண்/ பெண் உற்­பத்தி ஊழி­யர்கள் தேவை. உணவு/ தங்­கு­மிடம்/ போக்­கு­வ­ரத்து வச­திகள் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 077 8176229/ 077 2430091.

  *******************************************************

  நாள்/ வார/ மாத சம்­ப­ளத்தில், வரும் நாளிலே வேலை. 1000/= தொடக்கம் 1500/= வரை. ஆண்/ பெண் அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற வயது 18 – 50 இடையில் உள்­ள­வர்கள். ஹொரண/ பிலி­யந்­தல/ பொர­லஸ்­க­முவ/ பாணந்­துறை/ மொரட்­டுவ/ ஹோமா­கம/ நாரா­ஹேன்­பிட்ட/ கடு­வலை/ பிய­கம/ வத்­தளை/ கந்­தானை/ ஜா–எல/ குளி­யாப்­பிட்­டிய/ தங்­கொ­டுவ/ கட்­டு­நா­யக்க ஆகிய பிர­தே­சங்­களில் உள்ள தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பெக்கிங்/ உற்­பத்தி உத­வி­யா­ளர்கள்/ QC/ சுப­வய்சர் போன்ற பிரி­வு­க­ளுக்கு நாட்டில் எப்­பி­ர­தே­சத்தில் இருந்தும் விண்­ணப்­பிக்­கலாம். உணவு/ தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். திரு­ம­ண­மா­ன­வர்­களோ/ குழு­வா­கவோ விண்­ணப்­பிக்­கலாம். 077 1117955.

  *******************************************************

  பிர­தான தொழிற்­சா­லை­க­ளுக்கு சொந்­த­மான தேயிலைத் தோட்­டத்தில் வேலை பார்க்க குடும்­பங்கள் தேவை. ஒவ்­வொரு குடும்­பத்­திற்கும் தண்ணீர், மின்­சா­ரத்­துடன் தங்­கு­வ­தற்கு வீடும் வழங்­கப்­படும். மாதத்­திற்கு 35000/= வரை சம்­பளம். நேர்­முகப் பரீட்சை மொன­ரா­க­லையில். தொடர்­பு­க­ளுக்கு: 077 2516596.

  *******************************************************

  கொழும்பில் உள்ள கட்­டட நிர்­மாண பணிக்கு மேசன்மார், உத­வி­யாளர் தேவை. 077 8503997, 077 8181337. 

  *******************************************************

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற டீசேர்ட், பிஸ்கட், சோசேஜஸ், டொபி, யோகட், ஆடைத் தொழிற்­சாலை, பொலித்தீன், காட்போர்ட், Hospital ஆகிய தொழிற்­சா­லை­களில் ஆண்/ பெண் வயது 18– 4-0 வரை. உணவு, தங்­கு­மிடம் ஒழுங்கு செய்து தரப்­படும். மாதச் சம்­பளம் 35,000/=– 40,000/= வரை வரும் நாளி­லேயே வேலை. (ஏஜன்சி இல்லை) நம்­பிக்­கை­யுடன் வாருங்கள். 077 1511979. 

  *******************************************************

  மொத்த சில்­லறை வியா­பா­ர­மொன்­றிற்கு ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் 56,000/= வழங்­கு­வ­தோடு தங்­கு­மிட வச­தி­களும் வழங்­கப்­படும். சுகத ட்ரேடர்ஸ் இல. 12, மாதி­வல வீதி, எம்­பு­ல­தெ­னிய, நுகே­கொடை. 070 5007008. 

  *******************************************************

  பாத்­திமா ஸ்டோர்ஸ், கொழும்பு– 14 இல் சில்­லறை கடை வேலைக்கு ஆள் தேவை. நல்ல அனு­பவம் உள்ள நப­ராக தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். 071 1142782. 

  *******************************************************

  எங்கள் கோழி பண்­ணையில் வேலை செய்­வ­தற்கு குடும்­பங்கள் தேவை. ஆண் நாள் சம்­பளம் 1250/=, பெண் 850/= 1 ½ வருட அனு­ப­வத்­திற்கு விசேட கொடுப்­ப­னவு கோழிக் குஞ்சு பண்­ணைக்கு நாள் சம்­பளம் ஆண் 1000/=, பெண் 600/=. விறகு தேங்காய், தங்­கு­மிட வசதி இல­வசம். நாட் கணக்கில் கிழ­மைக்கு சம்­பளம் வழங்­கப்­படும். நிபந்­த­னைகள் உண்டு. 0777 442955. 

  *******************************************************

  முச்­சக்­கர வண்டி பாஸ் ஒருவர் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. நீர்­கொ­ழும்பு. 077 2595957, 071 6408445. 

  *******************************************************

  எமது புலொக் கல் மெசின் வேலைத்­த­ளத்­திற்கு மெசின் மூலம் கல­வை­களைக் கலந்து புலொக் கல் வெட்­டு­வ­தற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பணி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கட்­டான, மடம்­பெல்ல. 077 8312603, 076 6158229. 

  *******************************************************

  கொழும்பு –11, 5 ஆம் குறுக்குத் தெரு­வி­லுள்ள சில்­லறைக் கடைக்கு பில் (Bill) போடக்­கூ­டிய அனு­பவம் உள்­ள­வர்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுடன் 40000/= வரை­யி­லான சம்­பளம் வழங்­கப்­படும். 077 3737659.

  *******************************************************

  இரா­ஜ­கி­ரி­யவில் உள்ள புகழ்­பெற்ற ஆட்டோ மொபைல் உதிரிப் பாகங்கள் பழு­து­பார்த்தல் மற்றும் மறு­சீ­ர­மைப்பு போன்ற வேலை­க­ளுக்­கான வெற்­றி­டங்கள் இருப்­ப­தனால், நன்கு அனு­பவம் வாய்ந்த “ஆட்டோ மொபைல்” தொழில்­நுட்ப வல்­லு­நர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். ஆகவே ஆர்­வ­முள்­ள­வர்கள் தங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வையை கீழ்க்­காணும் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்­பவும். மேல­திக தேவைகள்: 5 வருட தொழில் தொடர்­பான முன் அனு­பவம், வேலை தொடர்­பான மேல­திக தகை­மைகள், வயது எல்லை 18 – 40. mail@itmc.cars.com  தொடர்பு இல: 077 6893734/ 076 9654488.

  *******************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் உட­னடி வேலை­வாய்ப்பு முற்­ப­திவு கட்­டணம் இல்லை. தெஹி­வளை, ரத்­ம­லானை, மொரட்­டுவை, பாணந்­துறை, பிலி­யந்­தலை ஆகிய பிர­தே­சங்­களில் நாள், கிழமை, மாதச்­சம்­பளம் 18 – 40 வயது வரை. சம்­பளம் 35000/= – 45000/=. உணவு, தங்­கு­மிடம் பெற்றுத் தரப்­படும். 077 3401863.

  *******************************************************

  தீபா­வ­ளியை முன்­னிட்டு இல­வ­ச­மான வேலை வாய்ப்­புகள் கொழும்பில் ஜேம், பிஸ்கட், சொக்­கலட், டொபி, குளிர்­பானம், தேயிலை, நூடில்ஸ். லேபல், பெக்கிங் ஆடைத் தொழிற்­சாலை ஆகிய இடங்­களில் ஆண்/ பெண் வயது  18 – 40 வரை. மாத சம்­பளம் 35000/= – 45000/= வரை. உணவு, தங்­கு­மிட வச­திகள் உண்டு. 077 3401863.

  *******************************************************

  கொழும்பில் உட­னடி வேலை­வாய்ப்பு தெஹி­வளை, ரத்­ம­லானை, மொரட்­டுவை, பாணந்­துறை, பிலி­யந்­தலை ஆகிய பிர­தே­சங்­களில் நாள், கிழமை, மாத சம்­பளம் ஆண், பெண் 18 – 40 வயது வரை. சம்­பளம் 35000/= – 45000/=. உணவு, தங்­கு­மிடம் பெற்­றுத்­த­ரப்­படும். 071 2548659.

  *******************************************************

  குஷன் செய்யும் வேலைத்­தளம் ஒன்­றிற்கு Sofa நிறு­வனம் ஒன்றில் வேலை அனு­ப­வ­முள்ள மேற்­பார்­வை­யாளர் மற்றும் குஷன் செய்­ப­வர்கள், கையு­தவி ஆட்கள், துணி வெட்­டு­வ­தற்கு, தைப்­ப­தற்கு தையல்­கா­ரர்­களும், Sofa கூடு, கதிரை செய்யக் கூடிய பாஸ்­மார்­களும், Spray பாஸ்­மார்­களும் தேவை. மேற்­கூ­றிய வேலை­க­ளுக்­காக அனு­ப­வ­முள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். அதிக சம்­பளம். 011 5708919/ 077 6304314.

  *******************************************************

  புத்­த­ளத்தில் உள்ள தென்னம் தோட்­டத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய தொழி­லாளர் உட­னடித் தேவை. தோட்ட வேலை­யுடன் மாடு­க­ளையும் பரா­ம­ரிக்க வேண்டும். டிரக்டர் ஓடத் தெரிந்த டிரை­வர்­களும் தேவை. 077 7304078, 077 8537977.

  *******************************************************

  கட­தா­சிப்பை (Paper Bag) ஒட்­டக்­கூ­டிய தமிழ் பேசக்­கூ­டிய பெண்கள் தேவை. பெஹெ­லி­ய­கொடை (Peliyagoda) பிர­தே­சத்தை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 071 3101826.

  *******************************************************

  அரச அங்­கீ­காரம் பெற்ற, தற்­போது ஆண்/ பெண், கொழும்பு நகரில் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். மேசன்/ சமையல்/ நோயாளர் பரா­ம­ரிப்பு/ சார­திமார்/ கடை வேலை­யாட்கள்/ காடனர்/ காவ­லர்கள்/ ஸ்டோர் கீப்பர்/ கிளீனஸ்/ லேபஸ்/ சேல்ஸ்மென்/ பெயின்டர்/ தென்­னந்­தோட்டம், கோழிப்­பண்ணை வேலை­யாட்கள் வீட்டுப் பணிப்­பெண்கள். தகுந்த சம்­பளம். நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் எமது ABC ஏஜன்சி ஊடாக சிறந்த வேலை­வாய்ப்­பு­களைப் பெற்­றுக்­கொள்ள: 071 9744724, 077 5491979. No. 66/3, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை.

  *******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள வேலை ஸ்தலத்­திற்கு உத­வி­யா­ள­ராக பெண்கள் தேவை. 18 – 30 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் தங்கி இருந்து வேலை செய்­ப­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 075 3400839.

  *******************************************************

  களஞ்­சிய உத­வி­யாளர் தேவை. தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள பாட்டா பாத­ணிகள் விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்­றுக்கு களஞ்­சிய உத­வி­யாளர் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு கொள்­ளவும். 077 8456924/ 077 4280072.

  *******************************************************

  எமது நிறு­வ­னத்தில் சாதா­ரண வேலை­களைச் செய்­வ­தற்­கான 35 – 50 வய­துக்கும் இடைப்­பட்ட தொழி­லாளி (குடும்பப் பொறுப்­பற்ற) ஒருவர் தேவை. சம்­பளம் 30,000/= க்கு மேல். தங்­கு­மிட வசதி உண்டு. எமது நிறு­வ­னத்­திற்கு வொர்ச் மேன் (காவற்­காரர்) மற்றும் சேர்விஸ் மேன் ஒரு­வரும் தேவை. கூடிய சம்­பளம். 011 2805204 – 2808058.

  *******************************************************

  சிலாபம் ப்ரொய்லர் கோழிப் பண்­ணைக்கு வேலை­யாட்கள் தேவை. கோழி வெட்­டு­வ­தற்கும் ஆட்கள் தேவை. தங்­கு­மிடம், உணவு தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 9880047 / 077 4318615.

  *******************************************************

  பாணந்­துறை கது­று­தூ­வயில் உள்ள பங்­களா (ரெஸ்­டூரண்ட்) ஒன்­றுக்கு பணி­யா­ளர்கள் தேவை. சமையல் மற்றும் சுத்­த­மாக்கும் வேலை­களில் நல்ல ஆற்றல் இருத்தல் அவ­சியம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். வயது 40 – 50 க்கு இடையில். 077 7988680 (தங்­கி­யி­ருந்து பணி­யாற்­றுதல் வேண்டும்).

  *******************************************************

  கொழும்பை அண்­டிய பகு­தி­களில் மேசன் பாஸ்மார் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. பாஸ்மார் 1600/=, உத­வி­யா­ளர்கள் 1600/=. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 1045009.

  *******************************************************

  சில்­லறை வியா­பார நிலை­யத்­திற்கு பணி­யா­ளர்கள் தேவை. அங்­கொடை. தொடர்­புக்கு: 077 7720470.

  *******************************************************

  பிர­பல சேர்விஸ் நிலை­யத்­திற்கு திரீவீல், மோட்டார் சைக்கிள் வேலைகள் தெரிந்த ஆற்­ற­லுள்ள பாஸ் ஒருவர் தேவை. றொசான் ஒட்டோ செர்விஸ், கொழும்பு–15. தொடர்­புக்கு: 072 7100111.

  *******************************************************

  கோழிப்­பண்­ணையைப் பரா­ம­ரிக்­கவும், தோட்­டத்தில் வேலை செய்­வ­தற்கும் குடும்பம் ஒன்று தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 1096675, 071 4612878.

  *******************************************************

  கொழும்பு கொட்­டி­கா­வத்தை வர­வேற்பு மண்­ட­பத்­திற்கு (அனு­ப­வ­முள்ள) கோக்­கிமார், ஸ்டுவர்ட்மார், கணினி அறி­வுள்ள ஊழி­யர்கள், கையு­த­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் உயர் சம்­பளம். தொடர்­புக்கு: 077 7860451.

  *******************************************************

  மாலபே சேர்விஸ் சென்­ட­ருக்கு பயிற்சி பெற்ற, பயிற்­சி­யற்ற பொடிவொஷ், கட் அன்ட் பொலிஷ், இன்­டீ­ரியர் வெற்­றி­டங்கள் உள்­ளன. சம்­பளம் பேசிக்­கொள்­ளலாம். தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. தொடர்­புக்கு: 077 7677677.

  *******************************************************

  விடுதி பரி­பா­லகர் (ஆண்)–Warden. வத்­த­ளையில் அமைந்­தி­ருக்கும் ஆடைத் தொழிற்­சா­லைக்கு, விடு­தியை பரா­ம­ரிக்­கக்­கூ­டிய ஆண் Warden தேவை. விடு­தியில் தங்­கி­யுள்ள ஆண் சேவை­யா­ளர்­களைக் கட்­டுப்­ப­டுத்தி, நிறு­வ­னத்தின் சட்­டத்­திட்­டங்­க­ளுக்கு அமைய பரா­ம­ரிக்­கக்­கூ­டிய 50 வய­துக்கு உட்­பட்­டவர் தேவை. முப்­ப­டையில் சேவை­யாற்றி ஓய்வு பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். இல.18, வெலி­ய­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொடர்­புக்கு: 076 6200300.

  *******************************************************

  ஜுகி தையல் இயந்­திர இயக்­கு­னர்கள் தேவை. வத்­த­ளையில் அமைந்­தி­ருக்கும் ஏற்­று­மதி தரத்தில் உற்­பத்தி செய்­யப்­படும் நிறு­வ­னத்­திற்கு துவாய் மற்றும் பெட்ஷிட் தைப்­ப­தற்கு அனு­ப­வ­முள்ள இயந்­திர இயக்­கு­னர்கள் தேவை. தங்­கு­மி­ட­வ­சதி இல­வசம், குறைந்த விலைக்கு மூன்று நேர சாப்­பாடு வழங்­கப்­படும். அத்­தோடு 7 மணி முதல் பிற்­பகல் 2 மணி வரை வேலை செய்­யக்­கூ­டிய தையல் இயந்­திர இயக்­கு­னர்­களும் தேவை. கிழமை சம்­பளம். தொடர்­புக்கு: இல.18, வெலி­ய­முன வீதி, ஹேக்­கித்த, வத்­தளை. 076 6200300.

  *******************************************************

  பன்றிப் பண்­ணையில் வேலை செய்­வ­தற்கு ஊழி­யர்கள் தேவை. ஜா—எல. தொடர்­புக்கு: 077 8471294, 071 8369900.

  *******************************************************

  ரெஸ்­டோரன்ட் ஒன்­றுக்கு வேலை செய்­வ­தற்கு கோக்­கிமார் தேவை. போபிட்­டிய, உஸ்­வெட்­ட­கெய்­யாவ. தொடர்­புக்கு: 076 5610453, 071 5375638.

  *******************************************************

  புரொய்லர் கோழிப்­பண்ணை ஒன்­றுக்கு சுப்­பர்­வைசர் பத­விக்­காக மிருக வளர்ப்பு தொடர்­பான தகை­மை­யுள்ள சிங்­களம் கதைக்கத் தெரிந்த யுவ­திகள் தேவை. தொடர்­புக்கு: 076 1386668.

  *******************************************************

  பஜாஜ் சேவை நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற கழுவி சுத்­தப்­ப­டுத்­து­ப­வர்கள் தேவை. கூடிய சம்­பளம். 071 6730807. தலங்­கமை, பத்­த­ர­முல்ல. (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்)

  *******************************************************

  தொழிற்­சாலை ஒன்­றுக்கு ஆண்/பெண் தேவை. 6 am– 2 pm 1350/=, 2 pm–10 pm 1510/=, 10 pm–6 am 1710/=. நாளாந்தம், வாராந்தம் சம்­பளம். தொடர்­புக்கு: 077 2045091, 076 0634411.

  *******************************************************

  வீட்­டிலும் தோட்­டத்­திலும் வேலை செய்­வ­தற்கு ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 4334467, 038 2290550.

  *******************************************************

  கள­னி­யி­லுள்ள சில்­லறை மரக்­கறி கடையின் சமை­ய­ல­றைக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பெண்கள் தேவை. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 011 2986660, 077 3577220, 071 9511326. 

  *******************************************************

  பிலி­யந்­தலை போகுந்­தர மரக்­கறி வியா­பார நிலை­யத்­திற்கு பணி­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­யான சம்­பளம் வழங்­கப்­படும். வயது 18– 28 க்கு இடையில் உள்­ள­வர்கள் பெரிதும் விரும்­பப்­ப­டுவர். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 9402480, 075 4692697. 

  *******************************************************

  Sticker, Plastic Flex வேலை­களில் ஆற்­ற­லுள்­ள­வர்கள் தேவை. 28, வெடி­கந்த றோட், இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042, 071 3042923. 

  *******************************************************

  கொழும்பு பங்­களா ஒன்றின் தோட்­டத்தில் வேலை செய்­வ­தற்கு 50 வய­துக்கும் குறைந்த ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் கூடிய சம்­பளம். 076 8349994. 

  *******************************************************

  2019-11-06 17:01:33

  பொது வேலை­வாய்ப்பு 03.11.2019