• விற்­ப­னை­யா­ளர்கள் 03.11.2019

  கொழும்பில் இயங்கும் மொத்த சில்­லறை வியா­பார நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் (Sales Man) உட­ன­டி­யாகத் தேவை. ஆரம்பச் சம்­பளம் 30000/=. கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. நேரில் வரவும். Rams Trading, Lg 35, People’s Park Complex, Colombo – 11.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள புடைவைக் கடைக்கு Sales Boys, Girls தேவை. தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7723005.

  *********************************************************

  Stores Helper, Salesman–புறக் கோட்டை புடைவை மொத்த விற்­பனைக் கம்­ப­னியில் வெற்­றி­டங்கள் உண்டு. விண்­ணப்­பிக்­கவும். J.T.Textiles, 44, Keyzer Street, Colombo–11.

  *********************************************************

  கொழும்பில் ஹாட்­வெயார் பொருட்­களை இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு Sales Reps தேவை. வயது 20 – 45 வரை. அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற Motor Bike License உள்­ள­வர்கள் நேரில் வரவும். தகுந்த சம்­பளம் + Food Allowance + Petrol + Bike Commission கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 011 2336477.

  *********************************************************

  மஹ­ர­க­மையில் அமைந்­துள்ள எமது குளிர்­பானம் விநி­யோ­கிக்கும் நிறு­வ­ன­மொன்­றுக்கு விற்­பனை விநி­யோ­கத்­தர்கள் (Sales Representatives) மற்றும் சாதா­ரண வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் Basic + Allowance, Incentives அடங்­க­லாக. தொடர்­புக்கு: 070 1835737. Email: yknath@yahoo.com

  *********************************************************

  Colombo, Pettah வில் அமைந்­துள்ள electronic Shop ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. சேல்ஸ் (ஆண்/ பெண்) *கொழும்பில் உள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். *தங்­கு­மிடம், உணவு வச­திகள் இல்லை *முன் அனு­பவம் தேவை­யில்லை. வேலை நேரம்: 8.00 a.m.—7.00 p.m. *சம்­பளம் 28,000/=– 40,000/=- வரை.+ EPF/ ETF. வேலை நாள்: ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி 070 3448450. 

  *********************************************************

  வெள்­ளத்­தையில் அமைந்­துள்ள புடை­வை­யகம் ஒன்­றிற்கு விற்­ப­னை­யா­ளர்கள் குறு­கிய /நீண்ட உடன் தேவை. விருப்பம் உடை­ய­வர்­களும் அனு­பவம் உள்­ள­வர்­களும் தொடர்பு கொள்­ளவும். அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு 35,000/= சம்­பளம் கொடுக்­கப்­படும். 077 3629626. 

  *********************************************************

  No.15, டாம் வீதி (Dam Street) அமைந்­துள்ள வியா­பார ஸ்தாப­னத்­துக்கு ஆண், பெண் விற்­பனை ஆட்கள் தேவை. நேரில் வரவும். 

  *********************************************************

  எமது பிர­பல நகை­ய­கத்­திற்கு விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. அனு­ப­வ­முள்ள 45 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. கவர்ச்­சி­க­ர­மான மேல­திக கொடுப்­ப­ன­வுகள் மற்றும் தங்­கு­மிட வச­திகள். சம்­பளம் 38,000/= முதல். தொடர்­பு­க­ளுக்கு: 076 1263285.

  *********************************************************

  செட்­டியார் தெருவில் இயங்­கி­வரும் நகைக் கடைக்கு நன்கு அனு­ப­வ­முள்ள Salesman, Sales Girl, Helper  தேவை. தகுதி உடை­ய­வர்கள் உடன் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2225122.

  *********************************************************

  புடவைக் கடை ஒன்­றுக்கு 20–35 வய­துக்­குட்­பட்ட விற்­பனை ஆண், பெண் தேவை. சம்­பளம் 25,000/=. Vonel, 147/A, கின்சி ரோட், பொரளை. தொடர்­புக்கு: 076 0050033.

  *********************************************************

  கொழும்பு Pettah வில் பிர­ப­ல­மான மொத்த மற்றும் சில்­லறை வியா­பார நிறு­வ­னத்­திற்கு சேல்ஸ் மேன் (Boys) உட­ன­டி­யாகத் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் சிறந்­தது. சம்­பளம் நேரில் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 8099855, 077 5552215.

  *********************************************************

  2019-11-06 16:51:55

  விற்­ப­னை­யா­ளர்கள் 03.11.2019