• பாது­காப்பு / சாரதி 03.11.2019

  நியூ மயூரா பாது­கா­வலர் நிறு­வ­னத்­திற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. அர­சாங்க ஓய்வு பெற்ற பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும். கொழும்பை அண்­மித்த இடங்­களில் வேலை வழங்­கப்­படும். நேரில் வரவும். No. 69, A.G.Hinni Appuhami Mawatha, Colombo – 13. தொடர்­புக்கு: 071 4358545 / 077 4540536 / 077 2769486.

  ****************************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் உள்ள Construction Company க்கு வாகன சாரதி தேவை. (Light Vehicle) தொடர்பு: 072 7994910. 

  ****************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இய ங்கும் நிறு­வ­னத்­திற்கு இல­கு­ரக / கன­ரக வாகன சாரதி தேவை. வயது 20 – 40 வரை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு– 6. T.P: 076 8961396, 076 6908977.

  ****************************************************

  லொறிகள் செலுத்­து­வ­தற்­காக இளை­ஞர்கள் தேவை. 28, வெடி­கந்த ரோட், இரத்­ம­லானை. தொடர்­புக்கு: 077 5487010, 076 7083042, 071 3042923.

  ****************************************************

  கொழும்பு வீதிகள் நன்கு பரிச்­சயம் உள்ள லொறி ஓட்­டுநர் தேவை. தொடர்­புக்கு: 077 6738000, 011 3301730.

  ****************************************************

  வாகன ஓட்­டுனர். என்­ஜி­னி­யரின் வாகனம் ஓட்ட வயது 30 க்கு குறைந்த சிங்­கள மொழி நன்­றாக கதைக்க, எழுத தெரிந்­த­வ­ராக இருத்தல் வேண்டும். தங்­கு­மிட வசதி இல­வசம். தங்­கி­யி­ருந்து வேலை செய்தல் வேண்டும். சம்­பளம் மாத­மொன்­றுக்கு 50,000/= (இதன்­படி வரு­டத்­திற்கு 5 இலட்சம் சம்­பா­திக்க வாய்ப்பு உண்டு.) நிரந்­தர சேவை­யா­தலால் வங்கிக் கடன் பெற வசதி உண்டு. வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 7032692.

  ****************************************************

  ஹட்­டனில் உள்ள நிறு­வ­ன­மொன்றின் கார் ஒன்­றுக்­கான Driver உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 20,000/=. தொடர்­புக்கு: 077 0428688.

  ****************************************************

  முச்­சக்­கர வண்டி (Auto) ஓட்­டு­வ­தற்கு அனு­ப­வ­முள்ள சாரதி (Driver) தேவை. தங்­கு­மிடம், உணவு வச­திகள் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயம். 171, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு–13. தொடர்­புக்கு: 011 2433325.

  ****************************************************

  076 7177723. கட்­டு­நா­யக்க விமான நிலைய பணி­பெண்கள் போக்­கு­வ­ரத்­துக்கு கன­ரக சாதா­ரண சார­திகள் தேவை. 55,00-0/= மேல் சம்­பளம் Commission + Tips உண்டு. தங்­கு­மிடம் இல­வசம். 

  ****************************************************

  077 1777886. கொழும்பு துறை­மு­கத்­தி­லி­ருந்து நீண்ட, குறு­கிய தூர போக்­கு­வ­ரத்­திற்கு  20/40 அடி கன்­டெய்னர் சார­திகள், உத­வி­யாட்கள் தேவை. 85,000/= க்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 

  ****************************************************

  077 2462777. Harbour மற்றும் Airport பாது­காப்பு சேவை. 18– 55 வய­துக்கு இடைப்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உட­ன­டி­யாக தேவை. 45,000/= க்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 

  ****************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 18– 50 சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: வைத்­தி­ய­சாலை, பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 3361322. 

  ****************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 – 50 வரை. சம்­பளம் OT யுடன் 42,000/= சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 3361322. 

  ****************************************************

  மாத்­த­ளையில் அமைந்­தள்ள உண­வுகள் தயா­ரிக்கும் தொழிற்­சா­லை­யொன்­றுக்கு கன­ரக சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள சார­தி­யொ­ருவர் உட­ன­டி­யாக தேவை. மாத்­தளை பிர­தே­சத்­திற்கு அரு­கி­லுள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 070 1328832.

  ****************************************************

  கொழும்பில் உள்ள எனது வீட்­டிற்கு நல்ல அனு­பவம் உள்ள பொறுப்­பான தங்கி இருந்து வேலை செய்­யக்­கூ­டிய 30 வயது – 50 வயது வரை­யி­லான கார் டிரைவர் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்பு நேரம் பி.ப. 3.00 மணி – மாலை 5.00 மணி வரை. தொடர்பு: 072 3794467.

  ****************************************************

  070 3320029. பொர­லஸ்­க­மு­வையில் உள்ள விநி­யோக நிறு­வனம் ஒன்­றுக்கு பார­ஊர்தி (Heavy Vehicle) சார­தி­களும் உத­வி­யா­ளர்­களும் தேவை. R.S.R.Agency (Pvt) Ltd – பொர­லஸ்­க­முவ.

  ****************************************************

  முல்­லைத்­தீவுப் பகு­தியில் தோட்­ட­மொன்றில் காவ­லுக்கு ஆள் தேவை. தோட்­டங்­களில் தனி­யா­ளாக வேலை செய்து பழக்கம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. வேலைக்­கேற்ற சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 1681697, 077 1133667.

  ****************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு சார­தி­யுடன் முச்­சக்­கர வண்டி காலை 9.00 மணி – மாலை 5.00 மணி வரை நாள் ஒன்­றுக்கு 40km ஓடக்­கூ­டி­ய­வர்கள் தேவை. நேரில் வரவும். 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. 072 7133533.

  ****************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட O/L சித்­தி­ய­டைந்த மூன்று மொழி­களும் சர­ள­மாகப் பேசத் தெரிந்த 5 வருட அனு­ப­வ­முள்ள 30–45 க்குட்­பட்­ட­வர்கள் தேவை. வெள்­ள­வத்­தை­யி­லுள்ள அலு­வ­ல­கத்­திற்கு நேர்­முகத் தேர்­விற்கு சக­ல­வி­த­மான ஆவ­ணங்­க­ளுடன் கீழ் கண்ட தொலை­பேசி இலக்­கத்­திற்கு தொடர்பு கொண்டு வரவும். ஊதியம் மாதத்­திற்கு 65000/=. தொலை­பேசி: 076 2993639. agrolanka56@gmail.com

  ****************************************************

  வத்­த­ளையில் Leyland Lorry இல் வேலை செய்­வ­தற்கு Driver/ Cleaner தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 3558809.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்டி, தொடர்­மா­டி­ம­னைக்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் தேவை. தொடர்­புக்கு: 011 2504788. 

  ****************************************************

  Harris and Menuk (Pvt) Ltd. Lorry driver Age 40 – 45. Male. Contact: 011 4656201. Address: 12 B, Simon Hevawitharana Road, Colombo–03. 

  ****************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள இறக்­கு­மதி நிறு­வனம் ஒன்­றுக்கு கன­ரக சார­திகள் உடன் தேவை. வயது 21– 50 சிறந்த கொடுப்­ப­ன­வுகள் உணவு மற்றும் இருப்­பிடம் இல­வசம். அழை­யுங்கள். 077 8878502, 077 3019758.

  ****************************************************

  2019-11-06 16:50:34

  பாது­காப்பு / சாரதி 03.11.2019