• சமையல்/பரா­ம­ரிப்பு 03.11.2019

  கொழும்பில் உள்ள வய­தான தாய் ஒரு­வரை நன்­றாகப் பார்த்­துக்­கொள்ள Attendant (பெண்) தேவை. அத்­துடன் நல்ல சமையல் வேலை செய்ய ஆண் சமை­யல்­காரர் ஒரு­வரும் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய வேண்டும். 35000/= சம்­பளம் தரப்­படும். தொடர்­புக்கு: 072 2761000.

  **************************************************

  கொழும்பில் வசிக்கும் வய­தான தம்­ப­தி­யி­ன­ருக்கு தங்­கி­யி­ருந்து, வீட்டு வேலைகள் செய்ய 50 வய­துக்குக் குறைந்த சிங்­களம் பேசத் தெரிந்த பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 32000/=. தொடர்­புக்கு: 077 7970185.

  **************************************************

  அரச அங்­கீ­காரம் பெற்ற ABC ஏஜன்சி வத்­தளை, கொழும்பு பிர­தே­சத்தில் தங்­கி­யி­ருந்து சமையல், கிளீனிங், குழந்தை பரா­ம­ரிப்பு, நோயாளர் பரா­ம­ரிப்பு போன்ற துறை­களில் அனு­பவம் கொண்ட வீட்டுப் பணிப்­பெண்கள் உடன் தேவை. சகல நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் பாது­காப்­பான இடங்­களில்  நல்ல சம்­ப­ளத்­துடன் மலை­யகம், வட கிழக்கு பிர­தே­சங்­களில் இருந்து நன்­றாக வேலைகள் செய்­யக்­கூ­டி­ய­வர்­களை எதிர்­பார்க்­கின்றோம். சம்­பளம் 25,000/=– 30,000/=  வரை. வயது 20 முதல் 50 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9816876, 071 0444416 ரஞ்ஜன். No. 66/3, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை.

  **************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் உட­ன­டி­யாக தேவை. வயது 35 க்கு மேற்­பட்­டவர் விரும்­பத்­தக்­கது. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 0299167, 077 2806300.

  **************************************************

  பணிப்பெண் தேவை. கொழும்பு–5 இல் அமைந்­துள்ள சிறிய இந்­தியன் வீடு ஒன்­றுக்கு நல்ல சமையல் மற்றும் கிளீனிங் வேலைகள் செய்­யத்­தெ­ரிந்த பெண் ஒருவர் தேவை. தினமும் காலை 7.30 இருந்து மாலை 4.30 வரை. நாள் ஒன்­றுக்கு 1200/= சம்­பளம். தமிழ் கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 6677611.

  **************************************************

  Female Cook கொழும்பு–5. இந்­தியன் சிறிய குடும்­பத்­திற்கு 3  School செல்லும் பெண் பிள்­ளைகள் இருக்கும் சிறிய வீட்­டுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு (30–40) வய­துக்­கி­டைப்­பட்ட மலை­யகப் பெண் தேவை. எந்த குடும்ப பிரச்­சி­னை­களும், நோய்கள் இல்­லா­த­வ­ரா­கவும் இருக்க வேண்டும். சம்­பளம் 35000/=. நல்ல சமையல் செய்­ப­வ­ரா­கவும், கிளினீங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வ­ரா­கவும் இருக்க வேண்டும். கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 7346362.

  **************************************************

  கொழும்பில் தங்­கி­யி­ருந்து வீட்­டு­வேலை செய்­வ­தற்கு கிறிஸ்­தவ பணிப்பெண் தேவை. சம்­பளம் 30000/=. தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. தொடர்­புக்கு: 077 7247616, 076 6300261.

  **************************************************

  ஓர­ளவு சிங்­களம் பேசத்­தெ­ரிந்த தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் மலை­யக பணிப்பெண் தேவை. NIC முக்­கியம். வயது (20–45) சம்­பளம் 30000/=. தொடர்­புக்கு: 077 8284674, 011 4386781.

  **************************************************

  077 7817793 தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்ய ஓர­ளவு சிங்­களம் பேசத் தெரிந்த (20–50) பணிப்பெண் தேவை. சம்­பளம் 30000/=. தொடர்­புக்கு: 077 8285673.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்டி தொடர்­மா­டியில் வீட்­டு­வே­லைக்கு ஆள் தேவைப்­ப­டு­கி­றது. Mon–Fri    9 am to 4 pm. வீட்டைச் சுத்தம் செய்­ய­வேண்டும், இரவு சாப்­பாடு தயார் செய்ய வேண்டும், உடுப்­புகள் துவைக்க வேண்டும். வயது 45–50. நாளுக்கு 650/= வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு. 077 3653988.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் 2 பேர் தங்­கி­யி­ருந்து வேலை­செய்யத் தேவை. சமையல் பெண் 25–48 சம்­பளம் 48000/=, Cleaning பெண் 25–45. 40000/=, நேரடி வீடு. தொடர்­புக்கு: 075 2856335.

  **************************************************

  கொழும்பில் வீடு ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து சமையல் செய்ய ஒரு­வரும் வீட்டு பரா­ம­ரிப்பு செய்ய ஒரு­வரும் தேவை. நல்ல சம்­பளம். வயது 20 – 45. Tel. 077              7698857. 

  **************************************************

  தெஹி­வளை, வீடொன்றில் தங்­கி­யி­ருந்து சமையல் செய்ய 50 வய­துக்கு குறைந்த பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 30,000/=. 071 0910903, 077 3938799. 

  **************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள வீடொன்­றுக்கு நன்கு சமைக்கத் தெரிந்த 50 வய­துக்கு மேற்­பட்ட ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7392369. 

  **************************************************

  கொழும்பு, தெஹி­வ­ளையில் உள்ள வீடொன்­றுக்கு சமையல், கிளீனிங் மற்றும் வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு 50 வய­துக்கு உட்­பட்ட பெண் ஒருவர் தங்­கி­யி­ருந்து வேலை செய்யத் தேவை .மாதச் சம்­பளம் 28,000/=-. Tel. 011 2716497, 077 7187344. 

  **************************************************

  சிறுவர் இல்­லத்­திற்கு சைவ உணவு சமைப்­ப­தற்கு சமை­யற்­கா­ரரும் உத­வி­யா­ளரும் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 188, புதுச்­செட்டித் தெரு, கொழும்பு – 13. T.P: 2433325.

  **************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பணிப்பெண் ஒரு­வரும் பிள்ளை பரா­ம­ரிப்­பா­ளரும் உடன் தேவை. நில்­மினி ஏஜன்சி, 135/17, ஸ்ரீ சர­ணங்­கர மாவத்தை, களு­போ­வில, தெஹி­வளை. 077 5822976.

  **************************************************

  களு­போ­வி­லயில் உள்ள வீடொன்­றுக்கு 40– 50 வய­துக்கும் உட்­பட்ட சிங்­களம் கதைக்கக் கூடிய பணிப்பெண் தேவை. 072 5984765. 

  **************************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றில் உள்ள தங்­கி­யி­ருந்து வேலை செய்ய 40 வய­துக்­குட்­பட்ட பணிப்பெண் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 2689102. 

  **************************************************

  பத்­த­ர­முல்­லையில் இரண்டு பேர் மாத்­திரம் உள்ள வீட்டில் வீடு மற்றும் கார்டன் வேலை­களை பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்­காக தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆண் ஒருவர் தேவை. பொறுப்­பு­க­ளற்ற 55 வய­துக்கும் மேற்­பட்­ட­வ­ரா­யி­ருத்தல் வேண்டும். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். மேலும் வச­திகள் உண்டு. வெளி­யிட பிரச்­சி­னை­க­ளற்­ற­வ­ராயின் கவ­னத்தில் கொள்­ளப்­படும். 077 7562555. 

  **************************************************

  வீடொன்றில் வேலை செய்­வ­தற்கு மற்றும் 4 நாய்­களைப் பரா­ம­ரிப்­ப­தற்கு தம்­ப­தியர் அல்­லது தனி­நபர் தேவை. உண­வுடன் உயர் சம்­பளம். 60 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொலை­பேசி: 070 2003725.

  **************************************************

  மஹ­ர­கம 3 மாடி வீடொன்­றிற்கு உணவு தயா­ரிக்க மற்றும் ஏனைய வேலைகள் செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள பெண்­ணொ­ருவர் உட­ன­டி­யாகத் தேவை. (சிங்­களம் பேசக்­கூ­டி­யவர்) தொலை­பேசி: 077 4230780.

  **************************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலையாள் தேவை. (கணவன், மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5987464.

  **************************************************

  வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. அம்மா ஒரு­வரைப் பரா­ம­ரிப்­ப­துடன் சமையல் போன்ற வேலை­களைச் செய்­வது மாதச் சம்­பளம் 30,000/=. எம். முஹம்மத் 077 3491948, 077 2683602. அல­வத்­து­கொட, கண்டி.

  **************************************************

  தெஹி­வளை சிங்­கள வீடொன்றில் வேலை செய்­வ­தற்கு 30 – 50 வய­துக்­குட்­பட்ட பெண்­ணொ­ருவர் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு உட­ன­டி­யாகத் தேவை. மாத­மொன்­றிற்கு 25,000/= இற்கு மேல். தொலை­பேசி: 076 6440440.

  **************************************************

  ரத்­ம­லா­னையில் தங்­கி­யி­ருந்து நன்கு சமையல், வீட்டு வேலைகள் செய்ய சுறு­சு­றுப்­பான நல்ல குண­முள்ள நம்­பிக்­கை­யுள்ள வீட்டுப் பணிப்பெண் தேவை. தொடர்­புக்கு: 077 6565939, 076 8257607.

  **************************************************

  நீர்­கொ­ழும்பில் வசிக்கும் ஓய்­வு­பெற்ற வைத்­தி­ய­ரான எனது 75 வயது அம்­மாவை தங்­கி­யி­ருந்து பரா­ம­ரிக்க கருணை உள்ளம் கொண்ட பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 22–52. சம்­பளம் 28–32. விடு­முறை 4 நாட்கள். தொடர்­புக்கு: 031 5677914, 076 8336203.

  **************************************************

  ஆசி­ரி­யை­யாக பணி­பு­ரியும் எனது 80 வயது அம்­மாவை தங்­கி­யி­ருந்து பரா­ம­ரிக்க நம்­பிக்­கை­யான இரக்க உள்ளம் கொண்ட ஒரு பணிப்பெண் தேவை. வயது 25–55. சம்­பளம் 30–35. விடு­முறை 4 நாட்கள். தொடர்­புக்கு: 011 5234281, 075 9601438.

  **************************************************

  அர­சாங்க மற்றும் வங்­கியில் பணி­பு­ரியும் தம்­ப­தி­ய­ரான எமது நான்கு வயது மகளை தங்­கி­யி­ருந்து பரா­ம­ரிக்க கருணை உள்ளம் கொண்ட பணிப்பெண் தேவை. வயது 20–50. சம்­பளம் 30–35. விடு­முறை 4 நாட்கள். தொடர்­புக்கு: 011 5299148, 075 9601435.

  **************************************************

  கன­டாவில் இருந்து வருகை தந்­தி­ருக்கும் எமது மூவ­ர­டங்­கிய குடும்­பத்­திற்கு சமைப்­ப­தற்கு ஒரு பணிப்பெண் தேவை. வயது 22–52. சம்­பளம் 28–32. விடு­முறை 4 நாட்கள். தொடர்­புக்கு: 031 4938025, 075 9600273.

  **************************************************

  சிங்­கப்­பூரில் இருந்து ஒரு வரு­டத்­திற்கு கண்­டியில் தங்­கி­யி­ருப்­பதால் எனது 2 வய­து­டைய குழந்­தையை பரா­ம­ரித்து கொள்­வ­தற்கு நம்­பிக்­கை­யான சுத்­த­மான தமிழ் பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. வயது 20–60 வரை. சம்­பளம் 30000/=–35000/= வரை. விடு­முறை 5 நாட்கள் தங்­க­ளுக்கு தேவை­யான சகல வச­தி­களும் செய்து தரப்­படும். எங்கள் குடும்­பத்தின் ஒரு­வ­ராக இருந்தால் எங்­க­ளுடன் சிங்­கப்­பூ­ருக்கு செல்­லலாம். தொடர்­புக்கு: 081 5635228, 075 9600284.

  **************************************************

  நான் விமான நிலை­யத்தில் சேவை செய்­வதால் கண்­டியில் வசிக்கும் எனது தாயா­ருடன் தனி­மைக்கு தமிழ் பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. விடு­முறை நாட்கள் 5. வயது 20–55 வரை. சம்­பளம் 30000/=–35000/= வரை. நம்­பிக்­கை­யுடன் குடும்­பத்தில் ஒரு­வ­ராக இருந்தால் சகல வச­தி­க­ளுடன் தனி­யறை செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 081 5636012, 071 7445829.

  **************************************************

  வடக்கில் இருந்து இடம்­பெ­யர்ந்து தற்­போது தெஹி­வ­ளையில் வசிக்கும் எமது இரு­வ­ர­டங்­கிய குடும்­பத்­திற்கு வடக்கு, கிழக்கு முறையில் சமைப்­ப­தற்கு ஒரு பணிப்பெண் தேவை. வயது 20–50. சம்­பளம் 28–32. விடு­முறை 4 நாட்கள். தொடர்­புக்கு: 011 5288916, 072 7944584.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் அதி­சொ­குசு வீட்டில் வசிக்கும் எமது மூவ­ர­டங்­கிய குடும்­பத்தின் வீட்டை சுத்தம் செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. வயது 20–50 வரை. சம்­பளம் 30–32. விடு­முறை 4 நாட்கள். தொடர்­புக்கு: 011 5288917, 075 9601437.

  **************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள சிறிய தம்­ப­தி­யினர் உள்ள குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25000/=. தொடர்­புக்கு: 011 2731127.

  **************************************************

  கொழும்பில் தங்கி சமையல், வீட்டு வேலை­செய்ய பெண்கள் தேவை. சம்­பளம் 25,000/= முற்­பணம் 3000/= வழங்­கப்­படும். கோழிப்­பண்­ணைக்கு தம்­ப­தி­யி­னர்கள், ஆண்கள், கடைக்கு பையன்கள் 076 8881158. ஏஜென்சி.

  **************************************************

  011 2735947/ 070 2879493 பம்­ப­லப்­பிட்டி மற்றும் நுகே­கொடை ஆகிய பகு­தி­க­ளி­லுள்ள இரண்டு சிறிய குடும்­பங்­க­ளுக்கு வீட்டுப் பணிப்­பெண்கள் இரு­வரும், பெண் பரா­ம­ரிப்­பாளர் ஒரு­வரும் தேவை. சம்­பளம் 25,000/-= – 30,000/=. ஹர்­ஷினி

  **************************************************

  பொறுப்­பாக சுத்தம் சுகா­தா­ர­மாக ஒழுங்­கு­ப­டுத்தல் மற்றும் பிரா­ணி­க­ளுடன் அன்­பாக நடந்து கொள்ளக் கூடிய நல்ல அனு­ப­வ­முள்ள வீட்டுப் பணிப்பெண் தேவை. தங்­கியும் வேலை செய்­யலாம். 50 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் தகுந்­தது. 67/2, Gregory’s Road, Colombo– 7. Call: 077 8535767.

  **************************************************

  கொழும்பில் தங்­கி­யி­ருந்து நன்கு சமைக்­கவும் வீட்டு வேலைகள் அனைத்தும் செய்­யக்­கூ­டிய நம்­பிக்­கை­யான 30 – 45 வயது வரை உள்ள பெண் ஒருவர் தேவை. 077 7257306. 

  **************************************************

  தெஹி­வளை, வீட்டில் தங்­கி­யி­ருந்து சக­ல­வி­த­மான வேலை­க­ளையும் செய்­வ­தற்கு ஆண் 30 – 50 வய­து­டைய ஒருவர் தேவைப்­ப­டு­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு: 077 7999361, 077 7423532. 

  **************************************************

  கொழும்­பி­லுள்ள வைத்­தியர் வீடொன்­றிற்கு நன்கு சமைக்கத் தெரிந்த 47– 58 வய­திற்­குட்­பட்ட ஒரு பணிப்பெண் தேவை. மாதச் சம்­பளம் 23,000/= விடு­முறை 3 மாதங்­க­ளுக்கு ஒரு­முறை வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 4802161. 

  **************************************************

  நுகே­கொ­டை­யி­லுள்ள சிறு குடும்பம் ஒன்­றிற்கு வேலை செய்­வ­தற்கும் சமையல் வேலை­க­ளுக்கும் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/= வரை கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 2985307. 

  **************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் வீடொன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை பார்ப்­ப­தற்கு பெண் வேலையாள் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 077 9037098. 

  **************************************************

  எங்­க­ளு­டைய வீட்டில் (மஹ­ர­கம) தங்­கி­யி­ருந்து குழந்­தையை பரா­ம­ரிக்க வீட்டுப் பணிப்பெண் (50 வய­திற்­குட்­பட்ட) தேவை. சிங்­கள மொழியில் பேசக்­கூ­டிய 077 7341301.

  **************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் வய­தான தம்­ப­தி­யி­னரை (உத­வி­யுடன் நடக்­கக்­கூ­டி­ய­வர்கள்) தங்­கி­யி­ருந்து பரா­ம­ரிப்­ப­தற்கு பொறு­மை­யான பெண் தேவை. சமைக்கத் தேவை­யில்லை. சம்­பளம் 20,000/= இற்கு மேல் திற­மைக்­கேற்ப வழங்­கப்­படும். 076 7513527, 077 9902068.

  **************************************************

  பெண் வேலையாள் தேவை. தெஹி­வ­ளையில் சிறிய குடும்­ப­மொன்­றுக்கு தினமும் வந்து செல்லும் பெண் வேலையாள் தேவை. தொடர்பு: 077 5222533.

  **************************************************

  நான்கு பேர் கொண்ட குடும்­பத்­திற்கு சமைக்க ஒருவர் தேவை சம்­பளம் 25,000/=. சாரதி தேவை சம்­பளம் 30,000/=. மேலும் உடன் தொடர்பு கொள்­ளவும். 077 7511139.

  **************************************************

  தெஹி­வ­ளையில் வசிக்கும் முஸ்லிம் பெண் வைத்­தியர் வீட்­டுக்குப் பணிப்பெண் தேவை. வயது 25–55 வரை. சிறந்த கொடுப்­ப­ன­வுகள். உடன் அழைக்­கவும். 077 3019758.

  **************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள கடை­யொன்­றுக்கு நன்­றாக சமைக்கத் தெரிந்த Rice & Curry, Koththu Bass, உத­வி­யாளர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 9330634, 078 6395030.

  **************************************************

  மூவர் அடங்­கிய எனது குடும்­பத்­திற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் சுத்தம் செய்­யக்­கூ­டிய நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. சகல வச­தி­க­ளுடன் கூடிய தனி­ய­றை­யுண்டு. சம்­பளம் 25000/=. தொடர்­புக்கு: 077 7583127, 076 4270345.

  **************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வளை, பொர­லஸ்­க­முவ ஆகிய பகு­தி­களில் வீடு­களில் நன்­றாக சமைக்­கக்­கூ­டிய/ தையலில் அனு­ப­வ­முள்ள 45 வயது நிரம்­பிய எனக்கு வேலை தேவை. 072 0527381.

  **************************************************

  ஹவுஸ் போய் தேவை. மலை­ய­கத்தை சேர்ந்­தவர் பெரிதும் விரும்­பப்­படும். 45–58 வய­திற்­கி­டைப்­பட்ட பங்­களா ஒன்றில் தொழில் அனு­ப­வத்­துடன் கொட்­டாஞ்­சே­னையில் உள்ள  டுவரிஸ்ட் கெஸ்ட் ஹவுஸ் – வதி­விடம் என்­ப­வற்­றுக்கு தேவை. சமையல், துப்­பு­ரவு, பங்­களா பரா­ம­ரிப்பு என்­பன கட்­டாயம் தெரிந்­தி­ருத்தல் வேண்டும். சம்­பளம் 30000/= மற்றும் உணவு வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7977643.

  **************************************************

  Mt Lavinia வில் அமைந்­துள்ள வீடு ஒன்­றிற்கு பணிப்பெண் தேவை. சம்­பளம் நேரில் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 8099855.

  **************************************************

  077 7860451. கொழும்பு, கொட்­டி­கா­வத்­தையில் அமைந்­துள்ள திரு­மண மண்­ட­ப­மொன்­றிற்கு (அனு­ப­வ­முள்ள) சமை­யற்­கா­ரர்கள், ஸ்டுவட்கள், கணி­னி­ய­றி­வுள்ள பெண் பணி­யா­ளர்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் உயர்ந்த சம்­பளம் வழங்­கப்­படும். 

  **************************************************

  பத்­த­ர­முல்­லையில் வீடொன்­றுக்கு வீடு துப்­ப­ரவு செய்தல், அயர்னிங் மற்றும் துணிகள் துவைப்­ப­தற்கு ஹவுஸ் போய், சமையல் வேலை­க­ளுக்கு நாளாந்தம் வந்து செல்­லக்­கூ­டிய பணிப்பெண் தேவை. 0777 585998, 076 3921340. 

  **************************************************

  2019-11-06 16:46:50

  சமையல்/பரா­ம­ரிப்பு 03.11.2019