• ஹோட்டல்/ பேக்­கரி 03.11.2019

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் சைவ உண­வ­கத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. சமையல்/ வெயிட்டர்/ உத­வி­யாளர்/ வடை, பராட்டா மாஸ்டர்/ பூரி/ புட்டு பார்சல் கவுண்டர், ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. 077 0317742, 077 0339593.

  *******************************************************

  கொத்து Rice தயா­ரிப்­பாளர், ஹோட்டல் கெசியர், மரக்­கறி கடை சேல்ஸ் மேன், பேக்­கரி பாஸ், பெண்கள் ஹோட்டல் கெசியர், Food City கெசியர். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உடன் சீக்­கிரம் தேவை. 077 7455621 வடிவேல்.

  *******************************************************

  குரு­ணாகல் உண­வகம் ஒன்­றுக்கு அப்பம், கொத்து, ரைஸ் தயா­ரிக்கும் பாஸ்மார் தேவை. 071 4860355. 

  *******************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் உள்ள பிர­பல நட்­சத்­திர Hotel ஒன்­றுக்கு Pastry Chef, Hot & Cold Kitchen Staff, Jaffna Cooking, Swimming Pool Attendant ஆகியோர் தேவை. தொடர்பு: 077 4458587, 077 0416951, 077 1503573, 077 3214915.

  *******************************************************

  கட்­டு­நா­யக்­கவில் உள்ள சிறிய சுற்­று­லாத்­துறை ஹோட்டல் ஒன்­றுக்கும் தோட்­டத்­திற்கும், ஹவுஸ் கீபிங் தெரிந்­த­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 077 1121132.

  *******************************************************

  மொரட்­டுவை பிர­பல ஹோட்­ட­லொன்­றிற்கு வெற்­றி­டங்கள் உள்­ளன. சைனிஸ் குக் (பயிற்சி பெற்ற / பயிற்­சி­யற்ற) 1500/=. அப்பம் பாஸ் 1400/= கொத்து பாஸ் 2000/=. கிச்சன் ஹெல்பர் 30,000/=. கெஷியர் 30,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 011 2648864 / 076 4699759 / 071 9988744.

  *******************************************************

  வத்­தளை ஹோட்­ட­லொன்­றிற்கு இடி­யப்பம் மற்றும் தோசை பாஸ்மார் தேவை. தொலை­பேசி: 077 7382233.

  *******************************************************

  சுப்பர் உண­வகம் ஒன்­றிற்கு கோக்­கிமார் மற்றும் கையு­த­வி­யா­ளர்கள் தேவை. சைனிஸ் கொத்து ரைஸ் போன்­ற­வற்­றிற்கு மாத­மொன்­றிற்கு 50,000/=. Rice and Curry நாளொன்­றிற்கு 2500/=. தங்­கு­மிடம் உள்­ளது. இல.340, Negombo Road, Welisara. தொலை­பேசி: 076 0370561 / 077 9005963.

  *******************************************************

  075 9007221. பேன்றி பணி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 45,000/=. சமை­ய­லறை உத­வி­யாளர் சம்­பளம் 40,000/=. பாணந்­துறை.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள பிர­பல ஹோட்­ட­லுக்கு துப்­பு­ரவு பணி­யா­ளர்கள் தேவை. மாத சம்­பளம் 21,000/=. உணவு இல­வசம். தொடர்பு கொள்ள வேண்­டிய அலை­பேசி எண்: 071 2782521 / 077 7561346.

  *******************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள ரெஸ்­டூரண்ட் ஒன்­றிற்கு ரொட்டி, அப்பம் பாஸ் ஒருவர் மற்றும் உணவு பரி­மா­று­வ­தற்கு (பென்­மா­ரி­களில் உணவு பரி­மா­று­வ­தற்கு அனு­ப­வ­முள்ள) ஒருவர் தேவை. தொலை­பேசி: 071 1444908.

  *******************************************************

  உண­வகம் ஒன்­றிற்கு அனைத்து ஊழி­யர்­களும் தேவை. கிரு­லப்­பனை. தொலை­பேசி: 077 7732640 / 075 2908908.

  *******************************************************

  கிராண்ட்­பாஸில் உள்ள உண­வகம் ஒன்­றுக்கு கொத்து செப் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கிறார். தங்­கு­மிட வச­தி­யுடன் கூடிய சம்­பளம். 077 9560433.

  *******************************************************

  கட்­டு­நா­யக்­கவில் 7 அறை­க­ளு­ட­னான சுற்­று­லாத்­துறை ஹோட்டல் ஒன்­றுக்கு சமையல் செய்­வ­தற்கு ஆங்­கிலம் பேசத்­தெ­ரிந்த ஒருவர் தேவை. 076 3037237. WhatsApp / Viber / Imo +61434728544.

  *******************************************************

  பண்­டா­ர­கம ஹோட்டல் ஒன்­றுக்கு சுத்­த­மா­கவும் ருசி­யா­கவும் சமைக்கத் தெரிந்த சமை­யற்­காரர் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. கூடிய சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 3985504 / 077 1006133.

  *******************************************************

  ஹோட்டல் ஒன்­றுக்கு ஆற்­றலும் அனு­ப­வமும் உள்ள கொத்து பாஸ்மார், சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள் மற்றும் உணவு பேன்­றியில் வேலை செய்­வ­தற்­கான பணி­யா­ளர்கள் தேவை. 071 9201039 / 077 4532777.

  *******************************************************

  ஹோட்­ட­லுக்கும் வீட்­டுக்கும் தோசை, வடை, மசாலா அப்பம், கொத்து தயா­ரிக்கும் சைவ சமை­யற்­காரர் ஒரு­வரும் உத­வி­யா­ளரும் பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற கிச்சன் உத­வி­யாளர் வெயிட்­டர்மார் (ஆண், பெண்) மற்றும் வீட்டில் அம்­மாவைப் பரா­ம­ரிப்­ப­தற்கு பெண் ஒரு­வரும் தேவை. 075 3105888. பத்­த­ர­முல்லை.

  *******************************************************

  கள­னியில் உள்ள பிர­பல பேக்­கரி ஒன்­றுக்கு கெஷியர் மற்றும் ஆண், பெண் விற்­பனை உத­வி­யா­ளர்கள் பேக்­கரி உற்­பத்­தியை நிறைவு செய்­ப­வர்கள் கையு­த­வி­யா­ளர்கள் உடன் தேவைப்­ப­டு­கின்­றனர். உணவு, தங்­கு­மி­டத்­துடன் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 076 8860195 / 077 1603164.

  *******************************************************

  களனி கோண­வ­லையில் உள்ள பிர­பல சிறிய ஹோட்டல் ஒன்­றுக்கு பின்­வரும் 2 பாஸ்மார் உட­ன­டி­யாகத் தேவை. சிங்­கள உணவு ருசி­யாக சமைக்கும் பாஸ்­மா­ருக்கு (ரைஸ் என்ட் கறி) 2300/=, கொத்து/ அப்பம் தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு 3200/= – 3500/= தூரப் பகு­தி­யி­லுள்­ள­வர்கள் பெரிதும் விரும்­பப்­ப­டுவர். 077 6544351. 

  *******************************************************

  அனு­ப­வ­முள்ள கொத்து, ரைஸ் பாஸ்மார் தேவை. சம்­பளம் 2200/= த்திலி­ருந்து. வேறு வேலை­க­ளுக்கு உத­வி­யா­ளர்கள் தேவை. 078 6794215. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Vegetarian Hotel இற்கு வேலைக்கு Waiters, Parcel Packing வேலைக்கு ஆண்/ பெண் தேவை. வயது 19 – 40. 076 0844354.

  *******************************************************

  அங்­கீ­காரம் பெற்ற கெஸ்ட் ஹவு­ஸுக்கு ரூம் போய்ஸ் மற்றும் கெயார் டேக்கர்ஸ் தேவை. Classic INN, 83. பஞ்­சி­கா­வத்தை வீதி, மரு­தானை. (சம்பத் வங்­கிக்கு அடுத்து) தொடர்­புக்கு: 077 7209209.

  *******************************************************

  கண்டி மற்றும் மாத்­த­ளையில் இயங்கி வரும் பிர­பல்­ய­மான Restaurant ஒன்­றுக்கு Cashiers, Restaurant Cuptain, Waiters, Cleaners, Chinese Cook, Indian Cook , Submarine Maker, Juice Maker, Helpers, Delivery Riders போன்றோர் உட­ன­டி­யாகத் தேவை. 071 4776927, 077 4467390.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் பிர­பல சைவ ஹோட்டல் ஒன்­றிற்கு அனு­பவம் மிக்க பரோட்டா, தோசை மாஸ்டர், Waiter, Juice Master, Parcel Counter வேலை­யாட்கள் தேவை. 077 5542345.

  *******************************************************

  பொர­லஸ்­க­முவ சைனீஸ் சமை­யற்­காரர் 55,000/= பார்சல் கவுண்டர் 36,000/=. சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள் 36,000/=. சிங்­களம் கதைக்கக் கூடி­ய­வர்கள் மாத்­திரம். 077 2249258. 

  *******************************************************

  பத்­த­ர­முல்ல கொஸ்­வத்­தையில் அமைந்­துள்ள ஹோட்டல் ஒன்­றிற்கு வெயிட்­டர்மார் மற்றும் கொத்து பாஸ் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொலை­பேசி: 077 8987635. 

  *******************************************************

  077 1777561. Star Hotel Vacancy. Cook, Room boy, Kitchen helper, Bell boy, Cashier, Barman 18– 55 இற்கு இடைப்­பட்ட ஆண்/ பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யாகத் தேவை. பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற 45,000/= க்கு மேல் சம்­பளம் + Service Charge உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 

  *******************************************************

  உற்­சவ மண்­ட­பத்­திற்கு 35 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண் வெயிட்­டர்­மார்­களும் சுத்­தி­க­ரிப்­பா­ளர்­களும் தேவை. சம்­பளம் 28,000/= – 33,000/= வரை. சகல கொடுப்­ப­ன­வு­க­ளுடன் உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். 277, காலி ரோட் இகல, மொறட்­டுவை. 078 3379458.

  *******************************************************

  கொழும்பில் அமைந்­தள்ள Tourist Hotel ஒன்­றுக்கு Room Cleaning ஆண், பெண் தேவை. சம்­பளம் + Service Charge, உணவு, இருப்­பிடம் இல­வசம். வேலைக்கு தயா­ரான நிலையில் நேரில் வரவும். Hotel Rose Cottage, 53/9, W.A.Silva Mawatha, Wellawatte, Colombo – 06.

  *******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள நட்­சத்­திர ஹோட்டல் ஒன்­றிற்கு Computer அறி­வுள்ள 30 – 50 வய­திற்கு உட்­பட்ட Shift முறையில் வேலை செய்­யக்­கூ­டிய ஆண் வர­வேட்­பாளர் தேவை. அத்­துடன் சுத்­தி­க­ரிப்­பாளர் ஒரு­வரும் தேவை. விப­ரங்­க­ளுக்கு: 076 2333100.

  *******************************************************

  தெஹி­வளை பகு­தியில் உள்ள சங்­கிலித் தொடர் ரெஸ்­டூ­ரன்ட்­டு­களில் Food Take Away கரும பீடத்­திற்கு ஆண் ஊழியர் உட­ன­டி­யாகத் தேவை. இது போன்ற வேலையில் அனு­பவம் இருப்­பது அவ­சியம். கடமை நேர உணவு இல­வசம். சம்­பளம் நாள் ஒன்­றுக்கு ரூபா 1000/=-–1500/=+ சேவைக் கட்­டணம். 077 9197661.

  *******************************************************

  கொழும்பில் உள்ள ஹோட்­ட­லுக்கு உட­ன­டி­யாக வேலைக்கு ஆள் தேவை. ரொட்டி வேலைக்கும் மற்றும் கோக்கி வேலைக்கும் அனு­ப­வ­முள்­ளவர் தேவை. (கிடுகு சோறு, மாமிச வகைகள் சமைக்­கக்­கூ­டி­யவர் தேவை). 075 3788544.

  *******************************************************

  உலகப் புகழ்­பெற்ற உணவுச் சங்­கிலி ஒன்­றுக்கு குழு உறுப்­பி­னர்கள் தேவை. இன்றே அழை­யுங்கள். 075 5322170/ 076 1369541.

  *******************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல்­ய­மான சைவக்­க­டைக்கு பில் மாஸ்டர் (மெஷின்), பார்சல் கட்­டு­பவர், வெயிட்டர் (ஆண், பெண்) கூல்பார் ஆகிய வேலைக்கு ஆட்கள் தேவை. தங்­கு­மிடம், சாப்­பாடு, சகல வச­தியும் உண்டு. தொடர்­புக்கு: 076 6745060.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள சாப்­பாட்­டுக்­க­டைக்கு சமை­யற்­காரர், ரொட்­டிபாஸ், வெயிட்டர், செக்கன்ட் தேவை. தொடர்­புக்கு: 072 8977240, 077 7319240.

  *******************************************************

  கொழும்பு பொர­ளையில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. நல்ல அனு­பவம் உள்ள கெசியர், பில் மாஸ்டர் (மெசின்), ஸ்டோர் கீப்பர், கடையில் தங்கி வேலை­செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்பு நேரம்: காலை 7.00 மணி—­பகல் 11.00 மணி வரை. பி.ப 3.00 மணி–­இ­ரவு 7.00 மணி வரை. தொடர்­புக்கு: 076 1086698.

  *******************************************************

  கொழும்பு பொர­ளையில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. நல்ல அனு­ப­வ­முள்ள சமை­யற்­காரர், உதவி சமையல், அரவை, தோசை பராட்டா போடக்­கூ­டி­யவர், டீமேக்கர், மரக்­கறி வெட்­டக்­கூ­டி­ய­வர்கள், வெயிட்­டர்மார், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள், எல்லா வகை­யான பழச்­சாறு தயா­ரிக்கக் கூடி­ய­வர்கள் (Juice Counter) தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்பு நேரம்: காலை 7 மணி–­பகல் 11 வரை. பி.ப 3 மணி–­மாலை 6 மணி வரை. தொடர்­புக்கு: 076 1086698.

  *******************************************************

  கொழும்பு, மோத­ரையில் அமைந்­துள்ள ரெஸ்ட்­டூரன்ட் ஒன்­றுக்கு கொத்து பாஸ்/ சைனிஸ் பாஸ், வெயிட்டர், பார்சல் செய்­ப­வர்கள், அப்பம் மற்றும் சோடீஸ் போடு­ப­வர்கள் தேவை. உயர்ந்த சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 075 5954854, 071 2854854.

  *******************************************************

  எமது நிறு­வ­னத்தின் சமை­ய­ல­றைக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிட வச­திகள் உண்டு. தொடர்­புக்கு: 070 5588699, 070 5588466.

  *******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் ஹோட்டல் ஒன்­றுக்கு பில் மேக்கர் ஆள் தேவை. POS சிஸ்டம் முறை அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு Advantage அதிகம். தொடர்பு கொள்­ளவும். 075 3788544. 

  *******************************************************

  யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள உண­வகம் ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. Cleaner, Helper, Cook Rotty Maker. 076 3591400.

  *******************************************************

  Aroma Restaurant வத்­தளை வெயிட்­டர்மார், சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள், காசா­ளர்கள் தேவை. நல்ல சம்­பளம் மற்றும் செர்விஸ் சார்ஜ். 076 2194938.

  *******************************************************

  075 0799776 குலத்­துங்க, 076 7663873 நீல். கொழும்பில் உள்ள பெரிய சைனிஸ் ரெஸ்­டூரண்ட் பல கிளைகள் உள்­ளன. தொழில் வாய்ப்­புக்கள் அனு­பவம் உள்ள, அனு­ப­வ­மற்ற தொழி­லா­ளர்­க­ளுக்கு உட­னடி வேலை வாய்ப்­புகள். சைனிஸ் சமை­யற்­காரர், முகா­மை­யாளர், உணவு பரி­மா­று­பவர், துப்­பு­ரவு செய்­பவர், உதவி ஆட்கள். உணவு, தங்­கு­மிடம், மருத்­துவ செலவு, சீருடை அனைத்தும் இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 

  *******************************************************

  2019-11-06 16:47:07

  ஹோட்டல்/ பேக்­கரி 03.11.2019