• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 03.11.2019

  ஆங்­கிலம் கற்­பிப்­ப­தற்கு ஆசி­ரி­யர்கள் பகுதி நேரம் அல்­லது முழு நேர­மாக தேவை. 40 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் நேர்­முகத் தேர்­வுக்கு சமூகம் தரவும். MSC @ Grandpass. Contact: 076 7731997. 

  *********************************************************

  கடந்த 28 வரு­டங்­க­ளாக பழைய சோனகத் தெருவில் பிர­சித்தி பெற்று இயங்­கி­வரும் வர்த்­தக நிறு­வ­ன­மா­கிய Mathura Steels நிறு­வ­னத்­திற்கு அலு­வ­ல­கத்தில் வேலை செய்­வ­தற்கு ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் தேவை. ஆரம்ப சம்­ப­ள­மாக 25000/= வழங்­கப்­படும். மேலும் வாகன அனு­ம­திப்­பத்­திரம் இருப்­பது விரும்­பத்­தக்­கது. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு வேலை­நாட்­களில் காலை 10.00 மணிக்கு மேல் தொடர்பு கொள்­ளவும். 011 2470051/ 011 2470050.

  *********************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் Super Market ஒன்­றிற்கு சமையல் வேலைக்கு பொருட்­களை அடுக்­கு­வ­தற்கு, Billing Cashier ஆண்/ பெண் தேவை. (தங்­கு­மிடம், உணவு உண்டு.) 18/3, Dr.E.A.Cooray Mawatha, Colombo – 06. 077 4402773.

  *********************************************************

  Wellawatte இல் இருக்கும் கல்வி நிறு­வ­னத்தில் Female Receptionist தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3547049/ 077 1772864.

  *********************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல்ய முருகன் கோயி­லுக்கு குருக்கள் மற்றும் உதவி ஐயர்­களும் தேவை. சம்­ப­ளத்­துடன் Commission உம் தரப்­படும். தங்கி வேலை செய்ய இல­வச வீடு தரப்­படம். மற்றும் ஒரு நிர்­வாகத் திறமை/ அனு­ப­வ­முள்ள கணக்­குப்­பிள்ளை தேவை. சம்­பளம் 25000/= To 30000/= வீடு இல­வசம். உடன் தொடர்­புக்கு: 077 3810897/ 077 9785542.

  *********************************************************

  DMI International (Pvt) Ltd, இன் புதிய கிளை­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புகள். நாட்டின் அனைத்து மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் 28 வய­துக்கு குறைந்த O/L, A/L தகை­மை­யு­டைய இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். (இம்­முறை A/L) தோற்­றி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம்) தமது மாவட்­டங்­க­ளி­லேயே வேலை வாய்ப்­பினைப் பெறும் வாய்ப்பு. HR, IT, Supervisor, Cashier, Accountant, Administrative, Sales Executive, Office Assistant அனு­பவம் மற்றும் செயற்­பா­டு­களின் அடிப்­ப­டையில் பயிற்­சி­யின்­போது 20,000/= – 35,000/= வரை வரு­மா­னமும் பயிற்­சியின் பின் 45,000/= – 85,000/= வரை வரு­மா­னமும் பெறலாம். அனைத்து வச­தி­களும் இல­வசம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 0950750, 077 8211878, 011 5683367. 

  *********************************************************

  இறக்­கு­மதி செய்து விநி­யோகம் செய்து வரும் நிறு­வனம் ஒன்­றிற்கு Accounting & Data Entry அனு­ப­வ­முள்ள Girls உட­ன­டி­யாக தேவை. கொழும்பு Office. தொடர்­புக்கு: 076 8243200.

  *********************************************************

  Export Cargo Pvt Ltd. Computer operator, Supervisor, Boys, Girls Training 35,000/=. Experienced 50,000/= –  60,000/= Accommodation, Foods free 077 5108574. 

  *********************************************************

  புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள வர்த்­தக நிலைய அலு­வ­லகம் ஒன்­றிற்கு கணினி அனு­ப­வ­முள்ள பெண்கள் வேலைக்கு தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 9735090. 

  *********************************************************

  மல்ட்டி டியுட்டி க்ளார்க் தேவை. அலு­வ­லக வேலைகள் அனு­ப­வ­முள்ள ஓர­ளவு கம்­பி­யூட்டர் அறிவு மற்றும் மோட்டார் சைக்கிள் லைசென்ஸ் இருத்தல் வேண்டும். வயது 30 க்குக் கீழ் கொழும்பு பகு­தியை சேர்ந்­த­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். இல. 96, 3 ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு– 11. Email: hassans@sltnet.lk

  *********************************************************

  அலு­வ­லக உத­வி­யாளர் (பெண்) நாளாந்த அலு­வ­லக வேலைகள் அனு­ப­வ­முள்ள மற்றும் ஓர­ளவு கம்­பி­யூட்டர் அறி­வுடன் 40 வய­துக்கு குறை­வானர் வத்­தளை மற்றும் சூழ பகு­தியில் வசிப்­பவர் பெரிதும் விரும்­பப்­படும். விண்­ணப்­பிக்க 785, நீர்­கொ­ழும்பு வீதி, மாபோல, வத்­தளை. Email: hassans@sltnet.lk

  *********************************************************

  கொழும்பு கிராண்ட்­பாஸில் அமைந்­துள்ள பிர­பல பிரின்டிங் நிறு­வ­ன­மொன்­றிற்கு Technician ஒருவர் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்றார். பிரின்டிங் அனு­ப­வ­முள்ள வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். சிறந்த சம்­பளம்/ EPF/ ETP/ Incentive/ Bonus/ OT/ Gratuity – Service Fund உட்­பட இன்னும் இதர சலு­கைகள். ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. முக­வரி: Manager, E–Screen Systems (pvt) Ltd, No.661, Srimavo Bandaranayake Mawatha, Colombo – 10. தொடர்­பு­க­ளுக்கு: 077 2672995/ 076 3855866/ 011 7547547 (506).

  *********************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு மோ ட்டார் சைக்கிள் உள்ள/ அற்ற Delivery boys உடன் தேவை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு– 06. 077 4402358, 076 8288186. 

  *********************************************************

  Require Production Assistant. Qualification BSc / BTEC / BNuturition. Asian Chemicals and Foods (Pvt) Ltd. T.P: 011 2081274. Apply via Email: achemfood@gmail.com 

  *********************************************************

  Accountant: Part qualified in ACA or ACCA or fully qualified in AAT with proven 2 years experience with Independent working ability in Quick Book and knowledge in Inland Revenue statutory payments. Please send your CV to atrad@sltnet.lk/ atrad115@gmail.com Asian Trading House (Pvt) Ltd. Colombo –06.

  *********************************************************

  Litro Gas காத்­தான்­குடி கொமர்ஸ் படித்த அல்­லது கொமர்ஸ் கெம்பஸ் முடித்­த­வர்கள் (பெண் பிள்­ளைகள்) தேவை. சம்­பளம் 30,000/=. பக்­கத்து கிரா­மத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 7559760. 

  *********************************************************

  Audit Executive/ Supervisor required for a Chartered Accountants firm in Colombo. CA part qualified and those who have 3 years of working experience in an audit firm will be an added advantage, can forward your resume to info@leadknp.com, us within 7 days. Call us 071 8277772 or 011 4928133 for further information. 

  *********************************************************

  No. 160, புதிய சோனகத் தெரு, New moor street இல் அமைந்­துள்ள வியா­பார நிலை­யத்­துக்கு முன் அனு­பவம் உள்ள கொம்­பி­யூட்டர் (Computer) கணக்கு வேலைக்கு பெண்கள் (Ladies) தேவை. தொலை­பேசி: 071 5570090. 

  *********************************************************

  No. 160, புதிய சோனகத் தெரு, (New moor street) இல் அமைந்­துள்ள வியா­பார நிலை­யத்­திற்கு முன் அனு­பவம் உள்ள பில் கிளார்க் (Bill clerk) தேவை. தொடர்­புக்கு: 071 5570090. 

  *********************************************************

  Spring lanka (Pvt) Ltd. எமது கிளைகள் புதி­தாக திறக்­கப்­பட உள்­ளதால் வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றன. A/L சித்­தி­ய­டைந்த ஆட்கள் தொடர்பு கொள்­ளவும். முக்­கி­ய­மாக சிங்­களம், தமிழ் பேசும் திறமை இருக்க வேண்டும். 54,000/= மாத வரு­மானம் கொடுக்­கப்­படும். தொடர்­பு­கொள்ள: 077 8088095, 070 1965981. 

  *********************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள அச்­ச­கத்­திற்கு Clerk, Graphic designer, KORD machine, Minder, பயிண்டிங், பொதி செய்ய அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற 45 வய­துக்குக் குறைந்த இரு­பா­லாரும் தேவை. 077 4008837. t.k.rumesh@hotmail.com 

  *********************************************************

  வெள்­ளத்­தையில் இயங்கும் விளம்­பர நிறு­வ­னத்­திற்கு Office Assistant (பெண்) தேவை. வயது 18– 28 வெள்­ள­வத்­தைக்கு அரு­கா­மை­யி­லுள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 7555026. 

  *********************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும், கோல் சென்டர் செய்­வ­தற்கும், Clerk வேலை செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண், பெண் தேவை. வயது 18–45 வரை. தகைமை O/L, A/L சம்­பளம் OT யுடன் 38000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும். மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­புக்கு: 076 3361322.

  *********************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Store Helper, Sales Boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com 

  *********************************************************

  G.C.E. O/L மற்றும் A/L தகைமை உள்­ள­வர்­க­ளுக்­கான முகா­மைத்­துவ உத­வி­யா­ளர்கள், ஆலோ­சகர் பதவி வெற்­றி­டங்கள். இல்­லத்­த­ர­சிகள், ஓய்வு பெற்­றோரும் விண்­ணப்­பிக்­கலாம். கிளை: வெள்­ள­வத்தை. வெளி­நாட்டு பயணம் + 30,000/= + அலவன்ஸ் வழங்­கப்­படும். 077 2882809. 

  *********************************************************

  1.Computer Typing தெரிந்த பெண்கள் உடன் தேவை. 2. Office Clerk வேலைக்கு பெண்கள் மட்டும் உடன் தேவை. (Two categories) “Royal” 22/2, Union Place (Off Hill Street) Dehiwela. 077 0809623, 071 4136254. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் Super Market ஒன்­றிற்கு நன்கு அனு­ப­வ­முள்ள Supervisor தேவை. சம்­பளம் 35,000/= – 45,000/=. தொடர்­புக்கு: 077 4773481. 

  *********************************************************

  தெஹி­வ­ளையில் ஆண்/பெண் இரு­பா­லாரும் வேலைக்குத் தேவை. கணக்­காளர்/ Office Boy/ வர­வேற்­பாளர்/ துப்­பு­ரவு செய்வோர்/ துண்டு பிர­சுரம் விநி­யோ­கிப்போர். சம்­பளம் 30000/=+ சாப்­பாடு. Room கொடுக்­கப்­படும். Drivers உம் தேவை. தொடர்­புக்கு: 077 3347332.

  *********************************************************

  O/L தகை­மை­யு­டை­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். கொழும்பு தெஹி­வ­ளையில் வர­வேற்­பாளர்/ காவற்­காரர்/ Office Clerk/ Office Boy ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும். சம்­பளம் 25000/=, தொடர்­புக்கு: 077 3347332.

  *********************************************************

  கொழும்பு–13 இல் அமைந்­துள்ள வியா­பார நிறு­வ­ன­மொன்­றுக்கு சிங்­களம், ஆங்­கிலம், தமிழ் மொழி­களில் வேலைகள் செய்­யக்­கூ­டிய, கணி­னி­ய­றி­வு­டைய மற்றும் Social Media பற்­றிய அறி­வு­டை­ய­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. 070 1222773.

  *********************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள தனியார் நிறு­வனம் ஒன்­றுக்கு கணக்குத் துறையில் அனு­பவம் மிக்க பெண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 077 3577933.

  *********************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள டிரவல்ஸ் & டுவர்ஸ் நிறு­வ­னத்­திற்கு Bus Booking Officer, Ticketing Officer & Foreign Parcel Officer தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். 077 3866250.

  *********************************************************

  எங்கள் கொழும்பு, கண்டி கிளை­க­ளுக்கு பெண் இலி­கிதர் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். O/L, A/L வய­தெல்லை 20–35. தொடர்­புக்கு: 076 2533625.

  *********************************************************

  2019-11-05 16:56:48

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 03.11.2019