• மணமகன் தேவை 03.11.2019

  யாழ்., இந்து வேளாளர் 1986 இல் பிறந்த 160 cm உயரம் உடைய PhD (அமெ­ரிக்கா) B.Sc, Engineering (இலங்கை) தகை­மையை கொண்ட தற்­போது அமெ­ரிக்­காவில் பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை வெளி­நாட்டில் (அமெ­ரிக்கா விரும்­பத்­தக்­கது) எதிர்­பார்க்­கின்­றனர். 011 2363747, 0061 405244718, 077 9963133. 

  *******************************************************

  யாழிந்து உயர் வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த 1976 ஆம் ஆண்டு உத்­த­ராட நட்­சத்­தி­ரத்தில் பிறந்த குடும்­பப்­பாங்­கான ஆசி­ரி­ய­ராக கடமை புரியும் பெண்­ணிற்கு யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த தகுந்த வரனை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். தொடர்பு Tel: 077 3405951, Email : engchelvam@gmail.com 

  *******************************************************

  கொழும்பு, இந்து, முக்­கு­லத்தோர், 1988, சதயம், MSc, Divorced பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. பிள்­ளைகள் இல்லை. Profile–26647, Viber & WhatsApp– 077 8297351, போன்– 011 2523127.

  *******************************************************

  ஏழாலை, இந்து, வெள்­ளாளர், 1989, மகம், MBBS Doctor பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. செவ்வாய்க் குற்றம் இல்லை. Profile–27662, Viber & WhatsApp– 077 8297351, போன்– 011 2523127.

  *******************************************************

  கொழும்பு, இந்து, முக்­கு­லத்தோர், 1993, ரேவதி, CIMA படித்த பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. செவ்வாய்க் குற்றம் இல்லை. Profile–25150, Viber & WhatsApp– 077 8297351, போன்– 011 2523127, 011 2520619.

  *******************************************************

  வட்­டுக்­கோட்டை, இந்து, வெள்­ளாளர், 1983, அனுசம், Architecture, USA Citizen  பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile–13741, Viber & WhatsApp– 077 8297351, போன்–011 2520619, 011 2523127.

  *******************************************************

  கொழும்பு, இந்து, முக்­கு­லத்தோர், 1986, திரு­வா­திரை, MBBS Doctor பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile–26498, Viber & WhatsApp– 077 8297351, போன்– 011 2523127, 011 2520619.

  *******************************************************

  கர­வெட்டி – அல்வாய், இந்து, வெள்­ளாளர், 1985, ரோகிணி, Chartered Accountant, Australia Citizen, 2 இல் சூரியன்+ செவ்வாய் உள்ள  பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile–24637, Viber & WhatsApp– 077 8297351, போன்–011 2523127.

  *******************************************************

  சுழி­புரம், இந்து, வெள்­ளாளர், 1988, அத்தம், MBBS Doctor, Canada Citizen  பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Vegetarian விரும்­பத்­தக்­கது. Profile–21239, Viber & WhatsApp– 077 8297351, போன்–011 2523127.

  *******************************************************

  முஸ்லிம், கொழும்பு (ஹுணுப்­பிட்டி) வயது 28, கண­வனை இழந்­த­வ­ருக்கு 38 வய­துக்கு கீழ்ப்­பட்ட மார்க்­கப்­பற்­றுள்ள மண­மகன் தேவை. தொடர்­புக்கு: தந்தை 077 7512625.

  *******************************************************

  கொழும்பு 1980 இல் பிறந்த ஆசி­ரியை தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு 45 வய­திற்­குட்­பட்ட தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். விவா­க­ரத்­தா­ன­வ­ராயின், குழந்தை இல்­லா­ம­லி­ருப்பின் ஏற்­றது. தொடர்­புக்கு: 077 7825217, 075 2421312 (சகோ­தரன்).

  *******************************************************

  மூளாய், இந்து, வெள்­ளாளர், 1984, புனர்­பூசம், MA, Canada Citizen, அழ­கான பெண்­ணுக்கு மண­மகன் தேவை. Profile–27639, Viber & WhatsApp– 077 8297351, போன்– 011 2523127.

  *******************************************************

  1975, யாழிந்து வேளாளர், Teacher, பட்­ட­தாரி, திரு­வா­திரை மண­மகள் (இல.3607). www.EQMarriageService.com ஒன்லைன் திரு­மண சேவை. தொடர்­புக்கு: 076 9721000. எமது திரு­மண சேவை­யூ­டாக அண்­மையில் திரு­ம­ணத்தில் இணைந்த சஞ்­சீ­வன்–­அ­ஜந்தா தம்­ப­தி­யி­ன­ருக்கு வாழ்த்­துக்கள். 

  *******************************************************

  1989, யாழிந்து கோவியர், Teacher, பட்­ட­தாரி, சித்­திரை மண­மகள் (இல.2961). www.EQMarriageService.com ஒன்லைன் திரு­மண சேவை. தொடர்­புக்கு: 076 9721000. Facebook: www.facebook.com/eqmatrimonyservices/ விரைவில் நேரில்.

  *******************************************************

  இரட்­சிக்­கப்­பட்ட தங்கள் மக­ளுக்கு உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் நிரந்­தர தொழில் புரியும் தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். கொழும்பின் புற­ந­கரை நிரந்­தர வதி­வி­ட­மாகக் கொண்ட தங்கள் மகள் தற்­போது கொழும்பில் Accountant ஆக தொழில் புரிந்து வரு­கிறார். 1988 இல் பிறந்த 5’3” உய­ரமும் அழ­கிய மெலிந்த தோற்றம் கொண்ட மக­ளுக்கு இரட்­சிக்­கப்­பட்ட வரன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: பெற்றோர் Email: groomnrc@gmail.com Tel/ WhatsApp: +94 768127699.

  *******************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­க­வுள்ள R.C மத தாயார் இத்­தா­லியில் Dentist PR உள்ள 27 வயது மக­ளுக்கு பொருத்­த­மான வைத்­திய துறை­யில்­உள்ள இந்­திய வம்­சா­வளி R.C. மண­ம­கனை வயது 35 இற்குள் தேடு­கிறார். முழு விப­ரத்­துடன் படம் தொலை­பே­சி­யுடன் தொடர்பு கொள்­ளவும். G–546, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.

  *******************************************************

  திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1993, அனுசம், செவ்­வா­யில்லை, Doctor, UK Citizen/ யாழிந்து வேளாளர், 1993, மூலம், எட்டில் செவ்வாய், Accountant, France Citizen/ யாழிந்து வேளாளர், 1989, விசாகம் 3, நான்கில் செவ்வாய், Teacher, Australia Citizen/ யாழிந்து வேளாளர், 1990, பூரம், செவ்­வா­யில்லை, Doctor, UK Citizen/ யாழிந்து வேளாளர், கார்த்­திகை, 1993, இரண்டில் செவ்வாய், Doctor, UK Citizen/ யாழிந்து வேளாளர், 1989, கேட்டை, நான்கில் செவ்வாய், Development Officer, Jaffna/ யாழ் திரு­கோ­ண­மலை, விஸ்­வ­குலம், 1989, மிரு­க­சீ­ரிடம்–2, Dental Doctor, Trincomalee. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber)

  *******************************************************

  மலை­ய­கத்தில் பிறந்த அகம்­படி இன இந்து மத 25 வயது அரச பாட­சாலை பட்­ட­தாரி ஆசி­ரி­யைக்கு மண­மகன் தேவை. எமது நாட்டில் வங்கி அல்­லது அரச, தனியார் நிறு­வ­னங்­களில் வேலை செய்வோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 3525676.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு, இந்து, உத்­தி­ரட்­டாதி, செங்­குந்த முத­லியார், 1984 இல் பிறந்த Doctor மண­ம­க­ளுக்கு Doctor அல்­லது Engineer மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 4812368.

  *******************************************************

  UK லண்­டனில் பணி­பு­ரியும் பிர­ஜா­வு­ரிமை உள்ள 33 வய­து­டைய பூராட நட்­சத்­திரம் தனுசு ராசி சார்டட் அக்­க­வுண்டன்ட் பெண்­ணுக்கு 36 வய­துக்குள் மண­மகன் தேவை. இந்து இந்­திய வம்­சா­வளி முத்­து­ராஜா இனம். 077 4202486.

  *******************************************************

  யாழிந்து கோவியர் 1991, பரணி Engineer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Wellawatte. 011 4380899, 021 4923739. support@realmatrimony.com

  *******************************************************

  கொழும்பில் முக்­குலம் இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த 24 வயது HR Degree முடித்த வேலை பார்க்கும் அழ­கிய பெண்­ணுக்கு மண­மகன் தேவை. (செவ்வாய் உள்­ளது) 077 2557024.

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1992 அவிட்டம், Analysist, UK Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 011 4380900. support@realmatrimony.com

  *******************************************************

  யாழிந்து நளவர் 1988, சதயம் Engineer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923739, 021 4923753. support@realmatrimony.com

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1984, மிரு­க­சீ­ரிடம், Accountant, Australia Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130, 011 4380899. support@realmatrimony.com

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1991, ஆயி­லியம், Bank officer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229, 021 4923753. support@realmatrimony.com

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1990, மகம், Student, Australia Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Wellawatte. 011 4380900, 021 4923864. support@realmatrimony.com

  *******************************************************

  இந்து, கொழும்பு, முக்­குலம்/ செட்டி 1986 இல் பிறந்த MBBS Doctor, 1988 இல் பிறந்த FCMA, ACCA, பட்­ட­தாரி Senior Manager இரு மகள்­மா­ருக்கும் கௌரவ குடும்­பத்தில் பொருத்­த­மான வரன்­களை சகோ­தரன் எதிர்­பார்க்­கின்றார். 075 3571183.

  *******************************************************

  கொழும்பு, இந்­திய வம்­சா­வளி 1991 இல் பிறந்த, வெள்­ளாளர், BBA, ACCA, பட்­ட­தாரி HR Manager (Pvt firm) அழ­கிய கௌரவ குடும்பப் பின்­னணி மக­ளுக்கு மண­மகன் தேவை. 075 4409929.

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி முக்­குலம் 25/ இந்­திய வம்­சா­வளி அக­மு­டியார் 30/ யாழ். Hindu வேளாளர் 28 வயது மண­ம­கள்­மா­ருக்கு மண­ம­கன்மார் தேவை. 077 9822407. 

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் கொழும்பு உயர்­ப­தவி 31 வயது. Divorced 1 பெண் குழந்தை உண்டு./ UK பட்­ட­தாரி 34 வயது. இந்­தி­யாவில் பதிவு திரு­மணம். Sponsor உண்டு. WhatsApp 077 8489476. திரு­ம­ண­சேவை, கண்டி.

  *******************************************************

  வச­தி­யான இந்து விஸ்­வ­குல பெற்றோர் 25 வய­து­டைய MSc படித்த வேலை பார்க்கும் மக­ளுக்கு தகுந்த வரன் தேடு­கின்­றனர். தொடர்பு கொள்­ளவும். 077 7804102.

  *******************************************************

  விஸ்­வ­குலம் 1993 அவிட்டம் CIMA (Following) வத்­த­ளையை சேர்ந்­தவர். லக்­கி­ணத்தில் செவ்வாய் அல்­லது 7 ஆம் 8 ஆம் அதி­ப­தியைச் செவ்வாய் பார்த்த, படித்த கௌர­வ­மான தொழில் செய்யும் வரன் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 7910714.

  *******************************************************

  யாழ் இந்து கோவியர் + வேளாளர் கலப்­பு­டைய பட்­ட­தாரி ஆசி­ரி­யை­யாக கொழும்பில் அரச பாட­சா­லையில் கடமை புரியும் மண­ம­க­ளுக்கு படித்த தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். கி.பா: 22 ½, உயரம் 5’ 6”, வயது 39, நட்­சத்­திரம்: ரேவதி. தொலை­பேசி இல: 076 9005586, 077 7452136.

  *******************************************************

  2019-11-05 16:50:05

  மணமகன் தேவை 03.11.2019