• பொது வேலை­வாய்ப்பு 27.10.2019

  வரும் நாளிலே வேலை­வாய்ப்பு. ஒரு நாள் சம்­ப­ள­மாக 1000/= – 1500/= வரை. நாட்டில் எந்த பிர­தே­சத்தில் இருந்தும் வரு­ப­வர்­க­ளுக்கு எமது தொழிற்­சா­லை­களில் லேபல்/ பொதி­யிடல்/ QC/ சுபர்­வைசர் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண்/பெண் இரு­பா­லாரும், அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற, வயது 18 – 50 க்கு இடையில் உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். திரு­ம­ண­மா­ன­வர்­களோ/ குழு­வா­கவோ வரலாம். உணவு, தங்­கு­மிட வச­திகள் செய்து கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 1117955.

  *******************************************************

  பிர­பல ஜேம்/ பிஸ்கட்/ சொசேஜஸ்/ பெயின்ட்/ PVC பட்ட/சவர்க்­காரம்/ தேயிலை/ பிளாஸ்டிக்/ பிரின்டிங் ஆகிய தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/பொதி­யிடல்/ உத­வியா ளர்கள்/ உற்­பத்தி போன்ற பிரி­வு­க­ளுக்கு பாணந்­துறை/ பொர­லஸ்­க­முவ/ வத்­தளை/ பேலி­ய­கொட/நாரா­ஹேன்­பிட்ட/கொட்­டாஞ்­சேனை/ஆமர்­வீதி/ஒரு­கொ­ட­வத்தை/கட­வத்தை/ஹொரண போன்ற பிர­தே­சங்­களில் வசிப்போர்/கொழும்பில் தங்கி வேலை செய்ய விரும்­புவோர் விண்­ணப்­பிக்­கலாம். ஆண்/பெண் இரு­பா­லாரும். வயது 18–45 வரை. 38,000/=–40,000/= வரை சம்­பளம். (நாள்/கிழமை/மாத சம்­பளம்) வழங்கப் படும். உணவு/தங்­கு­மிடம்/ போக்­கு­வ­ரத்து வச­திகள் செய்து கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 9913796.

  *******************************************************

  அரிய வேலை­வாய்ப்பு. ரூபா 40,000/= சம்­ப­ளத்­துடன் மாத்­தளை/ வர­கா­ர­முர/ குண்­ட­க­சாலை/தங்­கொட்­டுவ/ பல்­லே­கல/ குளி­யாப்­பிட்டி/ நாலந்த/ பன்­னல/ நிட்­டம்­புவ/ பஸ்­யால உள்ள (சொக்லட், பிஸ்கட், கேக், டிப்டிப், டொபி, நூடில்ஸ், பப்­படம், சொசேஜஸ், மெட்ரஸ், காபட்) நிறு­வ­னங்­களில் உற்­பத்தி, லேபல், பொதி­யிடல், இயந்­திர என்­கிற பிரி­வு­க­ளுக்கு வயது 17— 50, பயிற்சி உள்ள/ அற்ற, ஆண்/பெண் தொடர்பு கொள்­ளலாம். தங்­கு­மிடம் வசதி/ உணவு தரப்­படும். நேர்­முகப் பரீட்சை தற்­போது கட்­டு­கஸ்­தோட்டை/ கண்டி. தொடர்­புக்கு: 077 1142273, 077 2430091.

  *******************************************************

  பாணந்­துறை/பொர­லஸ்­க­முவ/ மொரட்­டுவ/ நாரா­ஹேன்­பிட்ட/ கொட்­டாவ/ பிலி­யந்­தல/ பேலி­ய­கொட/ வத்­தளை/ ஆமர் வீதி/ தங்­கொட்­டுவ/ ஹொரண/ கட­வத்தை/ கட்­டு­நா­யக்க/ கட்­டான ஆகிய பிர­தே­சங்­களில் ஜேம்/ பிஸ்கட்/ குளிர்­பானம்/ PVC பட்ட/ மெத்தை/ காபட்/ பெயின்ட்/ பிரின்டிங்/ சவர்க்­காரம்/ செம்பூ/ தேயிலை போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பெக்கிங்/ உற்­பத்திப் பிரிவு உத­வி­யா­ளர்கள் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆட்கள் தேவை. வயது 18–45  வரை. ஆண்/பெண் இரு­பா­லாரும் அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்­ற­வர்கள் சேர்க்­கப்­ப­டுவர். திரு­ம­ண­மா­ன­வர்கள்/ குழு­வா­கவோ விண்­ணப்­பிக்­கலாம். உணவு/ தங்­கு­மிட வச­திகள் செய்து கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 5994457.

  *******************************************************

  கொழும்பு– 8 இல் தனியார் காரி­யா­லய உப­க­ர­ணங்கள் இறக்­கு­மதி நிறு­வ­னத்தில் பின்­வரும் வேலை­வாய்ப்­புகள் உண்டு. Driver Helpers, Bike Riders, Sales Reps தகு­தி­யுள்­ள­வர்கள் தொடர்­புக்கு: 077 7597726.

  *******************************************************

  கொழும்பு–14 கிராண்ட்பாஸ் இலுள்ள சலூன் ஒன்­றுக்கு ஆண்/பெண் வேலை­யாட்கள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 076 6120399.

  *******************************************************

  தொழிற்­சாலை ஒன்­றுக்கு தொழில் மேற்­பார்­வை­யா­ளர்கள், வேலை­யாட்கள், காவலர் கள்,மோட்டார் வயின்டிங் இயக்­கக்­கூ­டி­ய­வர்கள் மற்றும் க.பொ.த உயர்­தரம் விஞ்­ஞான பிரிவில் சித்­தி­ய­டைந்த ஆண்கள் மட்டும் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. 40000/= முதல் 75000/= வரை சம்­பளம் வழங்­கப்­படும். ஹொரனை, பிலி­யந்­தலை, ஹோமா­கமை பகு­தியை சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. வாமணன் 071 3489086.

  *******************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம் வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= (நாள் கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/ பெண் 18 – 50 (லேபல்/ பெக்கிங்) O/L – A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 077 4569222, 076 4802952, 076 7604488  Negombo Road, Wattala.

  *******************************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. இரு­பா­லா­ருக்கும் 18 – 50. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் நாள் 1200/= – 1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை­யில்லை. 077 0232130, 076 7603998, 076 3531556.

  *******************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36,500/= – 45,000/= பெறலாம். டொபி, சொக்லட் ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல். இரு­பா­லா­ருக்கும் (18 – 45). வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்பு கொள்­ளவும். 076 3532929, 076 6780664, 076 7604938.

  *******************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18 – 45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷனம் இல­வ­ச­மாக. மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35,000/= – 45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 6567150, 076 3531883, 076 6781992.

  *******************************************************

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிறீம், யோகட், பிஸ்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் (18 – 45) மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=) நாட் சம்­பளம் (1300/=) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும். 076 7604713, 076 6780902, 076 7605385.

  *******************************************************

  Marine Fuel Center–Lanka Filling Station, Colombo–4 இல் வேலை­யாட்கள் தேவை. (Pump Operators). ஆண்/பெண் இரு­பா­லாரும் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் (38000/=–50000/= க்கு மேல்), (தங்­கு­மிட வசதி/ போக்­கு­வ­ரத்து செலவு) தரப்­படும். தொடர்­புக்கு: 077 2960782, 077 0034138.

  *******************************************************

  பாத்­திமா ஸ்டோஸ் கொழும்பு–14, சில்­லறை கடை வேலைக்கு ஆள் தேவை. நல்ல அனு­பவம் உள்ள நப­ராக தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். தொடர்­புக்கு: 071 1142782.

  *******************************************************

  077 4697739 வத்­தளை, கந்­தானை, பிலி­யந்­தலை, பொர­லஸ்­க­முவ, பிய­கம, நாரா­ஹேன்­பிட்டி, கட்­டு­நா­யக்க, கடு­வலை, இரத்­ம­லானை, கொட்­டாவ, ஹொரணை, ஹோமா­கம போன்ற பிர­தே­சங்­களில் கேக், ஜேம், குளிர்­பானம், பிஸ்கட், சொசேஜஸ், தண்ணீர் போத்தல், டயில், சவர்க்­காரம், PVC பட, சோயா மீட் ஆகிய தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங்/ QC/ சுபர்­வைசர் பிரி­வு­களில் வெற்­றி­டங்கள் உள்­ளன. 1000/=–1500/= வரை. மாதம் 40000/= வரை சம்­பளம். ஆண்/பெண் அனு­ப­வ­முள்ள/ அற்ற வயது 17–50 வரை­யி­லான ஆட்கள் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். குழு­வா­கவோ/ திரு­ம­ண­மா­ன­வர்­களோ விண்­ணப்­பிக்­கலாம். உணவு/ தங்­கு­மிட வச­திகள் செய்து கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 4697739.

  *******************************************************

  Pettahவில் உள்ள கடை­யொன்­றிற்கு  உத­வி­யாளர் தேவை. வயது 18 – 35 வரை. 077 8981898.

  *******************************************************

  கொழும்பு ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள ஏற்­று­மதி நிறு­வ­னத்­துக்கு Bale Machine Oparetor, Store Labours, Lorry Helpers தேவை. வாராந்த சம்­பளம். தொடர்பு கொள்­ளவும். 076 6910245.

  *******************************************************

  கடு­வளை 16 அறை­க­ளுடன் கூடிய கெஸ்ட் ஹவுஸ் ஒன்­றுக்கு 18 – 28 வய­துக்கு இடைப்­பட்ட இரண்டு பெண்கள் தேவை. அனைத்து கொடுப்­ப­ன­வு­க­ளுடன் மாதம் 60,000/= க்கு மேல் சம்­பளம் பெறலாம். 071 9272615, 077 1582289.

  *******************************************************

  பதவி வெற்­றிடம். தெஹி­வ­ளையில் 35 வரு­டங்­க­ளுக்கு மேலாக இயங்­கி­வரும் குடும்ப ரெஸ்­டூ­ரண்­ட­டுக்கு அனு­பவம் வாய்ந்த  பரா­ம­ரிப்பு தொழில்­நுட்­ப­வி­ய­லாளர் உட­ன­டி­யாக தேவை. வர்த்­தக மின்­னியல் சமை­ய­லறை சாத­னங்கள் / குழா­ய­மைப்பு/ மின்­சார/ வளிச்­சீ­ராக்கி மற்றும் குளி­ரூட்­டிகள் ஆகி­ய­வற்றை இயக்கும் அறி­வுடன் முழு நேர வேலை. கடமை நேர உணவு வழங்­கப்­படும். சம்­பளம் ரூபா 65,000/= + சேவைக் கட்­டணம் + மேல­திக நேர வேலைக்­கான ஊதியம் மற்றும் அனு­கூ­லங்கள் வழங்­கப்­படும். 077 9197661.

  *******************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பணிப்­பெண்கள், குழந்தைப் பரா­ம­ரிப்­பாளர், சமை­யற்­காரர், தோட்ட வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. (சம்­பளம் 25,000/= – 30,000/=) நில்­மினி ஏஜன்சிஸ் 135/17 ஸ்ரீச­ர­ணங்­க­ரா­வீதி, களு­போ­விலை, தெஹி­வளை. 077 7473694. 

  *******************************************************

  Saloon கடையை பொறுப்­பாக எடுத்து செய்­யக்­கூ­டிய Saloon வேலை தெரிந்த ஆண் ஒருவர் தேவை. Colombo –13.  077 6993340.

  *******************************************************

  மொத்த/ சில்­லறை வியா­பா­ர­மொன்­றிற்கு ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் 56,000/= வழங்­கு­வ­தோடு தங்­கு­மிட வச­தி­களும் வழங்­கப்­படும். இல. 12, சுகத ட்ரேடர்ஸ், மாதி­வ­ல­வீதி, எம்­புல்­தெ­னிய, நுகே­கொட. 070 5007008.

  *******************************************************

  கொழும்பில் பிர­சித்த பெற்ற T சேர்ட், பிஸ்கட், சோசேஜஸ், டொபி, யோகட், ஆடைத் தொழிற்­சாலை, பொலித்தீன், கார்போட், Hospital ஆகிய தொழிற்­சா­லை­களில் ஆண்/ பெண் வயது 18 – 40 வரை. உணவு தங்­கு­மிடம் ஒழுங்கு செய்து தரப்­படும். மாதச்ச ம்பளம் 35,000/= – 40,000/= வரை வரும் நாளிலே வேலை. (ஏஜன்சி இல்லை) நம்­பிக்­கை­யுடன் வாருங்கள்.  077 1511979.

  *******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் உள்ள (Book Shop) புத்­தக கடைக்கு பெண் பிள்­ளைகள் வேலைக்கு தேவை. தமிழ், ஆங்­கி­லத்தில் Type Setting தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. தொடர்­பு­க­ளுக்கு: 011  2335238 / 077 2113326/ 077 1530325.

  *******************************************************

  கொழும்பு – 15 இல், அமைந்­துள்ள புத்­தக தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள ஆண்  /  பெண் தொழி­லா­ளர்கள் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். மேலும் ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு:  077 7887366/ 077 3435388.  

  *******************************************************

  சிறு­சிறு கைவேலை செய்­வ­தற்கு பெண் பிள்­ளைகள் தேவை. வய­தெல்லை 18 முதல் 35 வரை. நாள் ஒன்­றுக்கு 850/= ரூபா வழங்­கப்­படும். விரும்­பினால் மாத சம்­ப­ள­மா­கவும் வார சம்­ப­ள­மா­கவும் பெற்றுக் கொள்­ளலாம். 28.10.2019 காலை 10 மணிக்கு நேரில் வரவும். Seevam Industries, No.29, Kotahena Street, Colombo–13. 011 2441859, 077 9418019.

  *******************************************************

  தேயிலை பறித்தல் மற்றும் தோட்­ட­வேலை தெரிந்த ஒரு­வ­ருக்கு வேலை­வாய்ப்பு. 25000/= அல்­லது 50% கொமிஸ், சிங்­களம் பேச­வேண்டும். தொடர்­புக்கு: 071 5151102.

  *******************************************************

  கை உத­விக்கு ஆண்/பெண் அல்­லது தம்­ப­தி­யினர் உட­ன­டி­யாகத் தேவை. (புதிய வீட்­டுக்கு) (ஓர­ளவு சிங்­களம் பேசக்­கூ­டி­ய­தாக இருத்தல் வேண்டும்) தொடர்­புக்கு: 077 4388079.

  *******************************************************

  கோழிப்­பண்­ணைக்கு ஒரு தம்­ப­தி­யினர் தேவை. சம்­பளம் 30000/= (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) குரு­நாகல். தொடர்­புக்கு: 072 3550769, 076 6944036.

  *******************************************************

  தொழிற்­சா­லைக்கு 18–55 க்கு இடைப்­பட்ட ஆண்/பெண் தேவை. Shift 6 am–2 pm–1330/=, 2 pm–10 pm–1510/=, 10 pm–6 am–1710/=. தின­சரி, வாராந்த சம்­பளம். (2 Shift செய்­யக்­கூ­டி­யவர் மட்டும்) தொடர்­புக்கு: 077 7868728.

  *******************************************************

  கோழி இறைச்சி விநி­யோ­கத்­திற்கு 20–50 இடைப்­பட்ட ஆண் ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி மற்றும் இதர கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. மாலபே 077 5242232.

  *******************************************************

  சிங்­களம் பேசக்­கூ­டிய, தமது வீடு போல் வேலை­களைச் செய்து கொண்டு “புட் சிட்டி” வியா­பார நிலையம் ஒன்றில், நீண்ட காலத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்யக் கூடிய, பிரச்­சி­னைகள் அற்ற சுறு­சு­றுப்­பான பெண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 071 8055791.

  *******************************************************

  நோயா­ளர்­களை பார்த்துக் கொள்­வ­தற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய தாதியர் (ஆண்/பெண்) தேவை. 48000/=–51000/= ஆரோக்யா தாதியர் சேவை. இரா­கமை. 071 2380365, 075 9927129.

  *******************************************************

  பழக்­க­டைக்கு உத­வி­யாளர் ஒருவர் தேவை. 18–30 தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 071 3393056, 076 2331254.

  *******************************************************

  கட்­டட நிர்­மாண நிறு­வ­னத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய தம்­ப­தி­யினர் தேவை. நீர்­கொ­ழும்பு, கொச்­சிக்­கடை. தொடர்­புக்கு: 077 3156303.

  *******************************************************

  வாகன சர்விஸ் மற்றும் சேவை நிலை­யத்­திற்கு ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. பாணந்­துறை. 076 5523132, 070 1800600.

  *******************************************************

  டயர் கடைக்கு அனு­பவம் உள்ள/ அற்ற ஊழி­யர்கள் தேவை. 45000/= தங்­கு­மிடம் உண்டு. சிங்­க­ளத்தில் பேசவும். 076 4749656, 071 1298849.

  *******************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு ஆண்/ பெண் ஊழி­யர்கள் தேவை. EPF/ ETF + காப்­பு­றுதி உண்டு. 071 9899498/ 077 9691027.

  *******************************************************

  முட்டை, புரொய்லர், கோழிப்­பண்­ணை­க­ளுக்கு ஊழியர் குடும்­பங்கள் மற்றும் கோழி சுத்­தி­க­ரிக்­கவும் ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் 30000/= இலி­ருந்து. 076 0781584.

  *******************************************************

  20 – 40 வய­திற்கு இடைப்­பட்ட, ஆங்­கிலம் பேசக்­கூ­டிய, புதிய ஆடை வடி­வ­மைப்பு தொடர்­பான தெளி­வு­டைய, நட்­பு­ட­னான நுகர்வோர் சேவை. 9.45 am – 10.15 pm (08 மணி Shift Basis) கொழும்பு –02 உள்ள நவீன ஆடை­ய­கத்தில் வேலை செய்ய நீங்­களும் விரும்­பினால் உடன் அழைக்­கவும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 077 1118707.

  *******************************************************

  துரித உணவு மற்றும் பழச்­சாறு கடைக்கு கை உத­விக்கு பெண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 1200/= – 1500/=. 075 4450000.

  *******************************************************

  தும்பு உற்­பத்தி தொழிற்­சா­லைக்கு ஊழி­யர்கள் தேவை. தினம் 1000/= உணவு, தங்­கு­மிடம் சிறப்பு விலைக்கு, 15 நாளுக்கு ஒரு முறை சம்­பளம். வென்­னப்­புவ. 076 0997316, 077 1042510, 031 5708508. (அலு­வ­லகம்)

  *******************************************************

  கொட்­டி­கா­வத்தை, கொஹி­ல­வத்தை வீதியில் அமைந்­துள்ள எமது வாகன சேவை நிலை­யத்­திற்கு அன்டர் வொஷ், பொடி வொஷ் வேலைகள் தெரிந்த அனு­ப­வ­முள்ள வர்கள் தேவை. ஆர்­வ­முள்­ள­வர்கள் விண்­ணப்­பங்­களை அனுப்­பவும். ஒட்­டோமிக் கார் ஸ்பா, இல.1/4, கொஹி­ல­வத்த வீதி, அங்­கொட. 076 7638080, 077 3810182.

  *******************************************************

  தோட்­டத்­தொழில். தோட்டத் தொழி­லாளர் கதிர்­கா­மத்தில் விடு­முறை விடு­தி­யுடன் கூடிய தோட்டம் சுத்தம் செய்­வ­தற்கு வயது 40 – 50 இடையில் உட்­பட்ட ஒருவர் தேவை. காரி­யா­லய நேரத்தில் அழைக்­கவும். காரி­யா­லய தொலை­பேசி எண்: 011 2518861, 011 4063039.

  *******************************************************

  கொட்­டி­கா­வத்தை வேலைத்­தளம் ஒன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆட்கள் தேவை. நாளாந்தச் சம்­பளம் 2000/= வழங்­கப்­படும். 070 2805399.

  *******************************************************

  வெலி­சரை மற்றும் கோட்­டேக்கு பின்­வரும் வெற்­றி­டங்கள் உட­ன­டி­யாக பூர்த்தி செய்­யப்­பட உள்­ளன. சோஸ் செfப்­மார்கள் (Sous Chefs), பேகர்ஸ் (Bakers), ஹொட் கிச்சன் (Commi i,ii,iii ), கொத்து மற்றும் அப்பம் தயா­ரிப்­பா­ளர்கள், சமை­யற்­கா­ரர்கள் (Cooks), கிச்சன் உத­வி­யா­ளர்கள் (Kitchen Helpers), சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் ஆண்/பெண் பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற வெயிட்­டர்கள், ஸ்டுவர்ட்ஸ் (Stewards), கோல்ட் கிச்சன் (Commi i,ii,iii), கெசி­யரஸ். கூடிய சம்­பளம் உணவு, சீருடை மற்றும் தங்­கு­மிட வசதி (ஆண்) இல­வசம். றெபைல்ஸ் கொன்­சொ­லி­டேடட் பிவிடி. கம்­பனி. இல.262, கோட்டே ரோட், மிரி­ஹான, நுகே­கொடை. 011 2818776, 077 7301060. மின்­னஞ்சல்– admin@rafflescolombo.com

  *******************************************************

  மாதத்தில் 25 நாட்­க­ளுக்­கான சம்­பளம் 55,000/= வரை + நிறை­வான சலு­கைகள். தொழிற்­சா­லை­களில் தயா­ரித்தல், பொதி­யிடல், லேப­லிடல், உத­வி­யா­ளர்கள் மற்றும் விமான நிலையம், வைத்­தி­ய­சாலை போன்ற அரச திணைக்­க­ளங்­களில் Cleaners, Security Guard போன்ற வேலை­க­ளுக்கு 18 – 55 வய­துக்கு இடைப்­பட்ட இரு­பா­லாரும் தேவை. உணவு + தங்­கு­மிடம் இல­வசம்/ குறைந்த விலையில். 077 2253838, 076 8988138.

  *******************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் தோட்­டப்­ப­ரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை, House Boy, நாட் சம்­பள வேலை­யாட்கள், மேசன், பெயின்டர், Room Boys, Sales Man, Girls, கார்மன்ட் வேலை­யாட்கள் அனைத்து வித­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் (35,000/=- -– 40,000/=) வயது (20 – 60) கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். 075 9600269, 011 5882001.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் Tailor Shop ஒன்­றுக்கு தையல் அனு­ப­வ­முள்ள பெண்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 075 8169717.

  *******************************************************

  வாகன ஓட்­டுனர். என்­ஜி­னி­யரிங் வாகனம் ஓட்ட வயது 30 க்கு குறைந்த, சிங்­கள மொழி நன்­றாக கதைக்க, எழுத தெரிந்­த­வ­ராக இருத்தல் வேண்டும். தங்­கு­மிட வசதி இல­வசம். தங்கி வேலை செய்தல் வேண்டும். சம்­பளம் மாத­மொன்­றுக்கு 40,000/=. (இதன்­படி வரு­டத்­திற்கு 5 இலட்சம் சம்­பா­திக்க வாய்ப்­புண்டு) நிரந்­தர வேலை­யா­தலால் வங்­கிக்­கடன் பெற வச­தி­யுண்டு. வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. தொடர்­புக்கு: 071 4555387.

  *******************************************************

  தெஹி­வளை Laundry ஒன்­றுக்கு (Cashier/ Manager) ஒருவர் தேவை. 077 3735293, 077 8273759.

  *******************************************************

  இலங்கை துறை­முகப் (தனியார்) பிரிவில் Ship Cleaning க்கு 18 – 45 வய­துக்கு இடைப்­பட்ட ஆண்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். சம்­பளம் 36,000/=. வேலை நேரம் 8 மணித்­தி­யா­லங்கள். OT யுடன் 45,000/=, மேல் கொடுப்­ப­னவு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு: 077 7353561, 076 5420294.

  *******************************************************

  Vacancy for Shop Assistant with Computer Knowledge Male & Female Abans Kotahena. 077 7323721.

  *******************************************************

  பிர­பல வைன் ஸ்டோர்ஸ் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள, திற­மை­யான காசாளர் தேவை. சிவாஸ் வைன் ஸ்டோர்ஸ், பேஸ்லைன் மாவத்தை, கொழும்பு – 09. தொடர்­பு­க­ளுக்கு: 075 8945570, 077 7413023.

  *******************************************************

  கொழும்பில் உள்ள கட்­டிட நிர்­மாண பணிக்கு மேசன்மார், உத­வி­யாளர் தேவை. 077 8503997, 077 8181337.

  *******************************************************

  கொழும்பு கதி­ரேசன் வீதியில் அமைந்­துள்ள லொட்ஜ் ஒன்­றுக்கு இரவு (Night Work) வேலை செய்ய வர­வேற்­ப­றைக்கு (Reception) நன்கு பில் போடத் தெரிந்த ஆண் ஒருவர் உடன் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் 25 – 30 வரை. தொடர்பு கொள்க: 077 5323466.

  *******************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல செரமிக் காட்­சி­ய­றையில் வேலை செய்ய 30 வய­திற்கு உட்­பட்ட ஆண் உத­வி­யாளர் (Helper) ஒருவர் தேவை. கவர்ச்­சி­யான சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்பை அண்­மித்­தவர் விரும்­பத்­தக்­கது. Mass Commercial, 132A, Messenger Street, Colombo – 12. Tel: 077 7558876.

  *******************************************************

  கிரு­லப்­பனை சுற்­றுலா விடுதி ஒன்றில் தங்கி இருந்து வேலை செய்­வ­தற்கு ஆண்கள்/ பெண்கள் தேவை. சம்­பளம் 35,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 4984487. Email: silvikriscolombo@aol.com

  *******************************************************

  Bedroom Set, Pantry Cupboard உற்­பத்தி செய்யும் நிறு­வ­ன­மொன்­றிற்கு திற­மை­யான Carpenter உட­ன­டி­யாகத் தேவை. பங்­கு­லாபம்/ சம்­பளம் பெறலாம். 077 0375620. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட நிறு­வ­னத்தில் நிதி ஆலோ­ச­க­ருக்­கான உட­னடி வேலை­வாய்ப்பு. இளைஞர், யுவ­திகள் மட்­டு­மன்றி இல்­லத்­த­ர­சிகள் மற்றும் ஓய்வு பெற்­ற­வர்­க­ளுக்கும் அரி­யதோர் சந்­தர்ப்பம். தகைமை O/L மற்றும் A/L சித்தி. 077 2987694. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள நிறு­வனம் ஒன்றில் நிதி ஆலோ­சகர் மற்றும் முகா­மைத்­துவ உத­வி­யா­ளர்கள் தேவை. G.C.E. O/L கணிதம் உட்­பட 06 பாடங்கள் சித்தி மற்றும் G.C.E. A/L, Car Lone, Income 30,000/=. வெளி­நாட்டு பயணம் என்­பன வழங்­கப்­படும். 078 9530586, 076 8603773.

  *******************************************************

  பாத­ணிகள் சரி செய்யும் நிறு­வ­ன­மொன்­றிற்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் மெஷின் ஒப்­ப­ரேட்­டர்­களும், பைகள் திருத்­தி­ய­மைப்­ப­வர்­களும், ஜூகி மெஷின் பற்றி அறிந்­த­வர்­களும் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 35000/=. MM Group, No.09 1/2, Arthur’s Place, Colombo – 04. 071 4748266, 071 7562635.

  *******************************************************

  மோட்டார் சைக்கிள் பழுது பார்ப்­பவர் தேவை. வடமேல் மாகா­ணத்தில் மெல்­சி­றி­புர நக­ரிற்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள மோட்டார் சைக்கிள் உதி­ரிப்­பா­கங்கள் விற்­ப­னையும் மோட்டார் சைக்கிள் பழு­து­பார்த்­தலும் நடை­பெறும் நிலையம் ஒன்­றிற்கு அனு­பவம் உள்ள மோட்டார் சைக்கிள் பழுது பார்ப்­பவர் ஒருவர் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு கீழுள்ள தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்பு கொள்க. 076 9196469.

  *******************************************************

  மஹ­ர­கம, பொர­லஸ்­க­முவ, பிலி­யந்­தலை ஆகிய இடங்­களில் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு 18–48 வய­துக்கும் இடைப்­பட்ட ஆண்/ பெண் தேவை. வாரத்­திற்கு 10000/=–12000/= வரை சம்­பளம். வாராந்த சம்­பளம். 077 8342112 (ஸ்டீபன்).

  *******************************************************

  ஹங்­வெல்­லையில் உள்ள கையுறை தொழிற்­சா­லைக்கு 18–35 வய­துக்கும் இடைப்­பட்ட ஆண்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு 1200/=. வாராந்த சம்­பளம். 077 4161688, 075 9128383–கிருஷ்ணா.

  *******************************************************

  வத்­த­ளையில் உள்ள பொதி செய்யும் நிறு­வ­ன­மொன்­றுக்கு ஆண் பணி­யா­ளர்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு 1200/=. தொடர்­புக்கு: 071 0898626.

  *******************************************************

  அர­சினால் பதிவு செய்­யப்­பட்­டுள்ள ஆயுர்­வேத நிலையம் ஒன்­றுக்கு 18–35 வய­துக்கும் இடைப்­பட்ட பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற தெர­பிஸ்ட்­டுகள் தேவை. நாள் ஒன்­றுக்கு சம்­பளம் 5000/=. 24 மணித்­தி­யாலம். Shen Spa, ராஜ­கி­ரிய 076 8596119.

  *******************************************************

  கருப்­பட்டி தொழிற்­சா­லையில் சின்­னக்­க­ருப்­பட்டி போடத் தெரிந்­த­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 40,000/=. இடம் கொழும்பு (ஆண்கள்) 077 7568349, 072 5699093. 

  *******************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள ஆடைத்­தொ­ழிற்­சா­லைக்கு மெஷின் ஒப­ரேட்டர், Sample ஒப­ரேட்டர் மற்றும் வயது 18 – 40 இற்குள் உள்ள Store Keeper, ஆண்/ பெண் உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 011 4482513.

  *******************************************************

  தெமட்­ட­கொ­டையில் நகை ஈடு­பி­டிக்கும் கடைக்கு கணினி அறிவு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பெண் பிள்­ளைகள் தேவை. வயது 18 – 23. கொழும்­புக்­க­ரு­கா­மையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 7794900.

  *******************************************************

  சைவ உண­வகம் ஒன்­றிற்கு Waiter ஒருவர், தோசை, பராட்டா போடக்­கூ­டிய ஒரு­வரும் தேவை. தங்கி வேலை செய்யும் வகையில் வேண்டும். சம்­பளம் Waiter 30000/=. பராட்டா போட 45000/=. தொடர்­புக்கு: 077 1090156.

  *******************************************************

  பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத Spa நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பெண்கள் முழு இரவு வேலைக்கு தேவை. சம்­பளம் 2 – 3 இலட்­சத்­திற்கு இடையில். தங்­கு­மிட வச­தி­யுண்டு. 076 3122231, 011 4848118. 441/3, காலி வீதி, கல்­கிசை.

  *******************************************************

  வத்­த­ளையில் அமைந்­தி­ருக்கும் ஏற்­று­மதி தரத்தில் உற்­பத்தி செய்­யப்­படும் கம்­ப­னிக்கு துவாய் மற்றும் பெட்ஷீட் தைப்­ப­தற்கு அனு­ப­வ­முள்ள தையல் இயந்­திர இயக்­கு­னர்கள் தேவை. (Juki Machine Operators) மற்றும் பயி­லு­னர்­களும் ஊழி­யர்­களும் தேவை. (Trainees & Helpers) விண்­ணப்­பிக்­கலாம். ஒரு நாள் சம்­பளம் 1200/= க்கு மேல், தங்­கு­மிட வசதி இல­வசம், குறைந்த விலைக்கு மூன்று நேர ஆகாரம். (மாதாந்த சம்­பளம்) தொடர்பு கொள்ள வேண்­டிய முக­வரி: இல.18, வெலி­ய­முன வீதி, ஹேகித்தை, வத்­தளை. தொ.பே.இல.076 6200300.

  *******************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள எமது துணி உற்­பத்தித் தொழிற்­சா­லைக்கு பயிற்­சி­பெற்ற/ பயிற்சி பெறாத ஆண்/ பெண் ஊழி­யர்கள் தேவை. ஒரு நாள் சம்­பளம் 1200/=. மாதாந்த சம்­பளம் வழங்­கப்­படும். உணவு மற்றும் இல­வச தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். நேரில் வரவும். இல.18, வெலி­ய­முன வீதி, ஹேகித்தை, வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு: 076 6200300.

  *******************************************************

  வத்­தளை எல­கந்­தையில் அமைந்­துள்ள கண்­ணாடி அலங்­கார தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி தரப்­படும். மற்றும் Corel draw, Photoshop அனு­ப­வ­முள்ள ஒரு­வரும் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 011 5787123, 011 2939390, 077 3121283.

  *******************************************************

  2019-10-31 16:07:44

  பொது வேலை­வாய்ப்பு 27.10.2019