• மணமகன் தேவை 27.10.2019

  நீர்­வே­லி–­கை­தடி, இந்து, வெள்­ளாளர், 1993, பூராடம், Software Engineer, அழ­கான பெண்­ணுக்கு மண­மகன் தேவை. Profile–26247, WhatsApp–076 6688256, போன்–011 2523127.

  ********************************************************

  Jaffna Town, இந்து, வெள்­ளாளர், 1980, பூசம், CIMA, BSc, அழ­கான Divorced பெண்­ணுக்கு மண­மகன் தேவை. Profile–27318, Viber & WhatsApp–077 8297351, போன்–011 2523127.

  ********************************************************

  உடுப்­பிட்­டி–­சா­வ­கச்­சேரி, இந்து, வெள்­ளாளர், 1991, விசாகம், MBBS Doctor பெண்­ணுக்கு மண­மகன் தேவை. செவ்­வாய்க்­குற்றம் இல்லை. Profile–26957, Viber & WhatsApp–076 6688256, போன்–011 2523127.

  ********************************************************

  குரும்­ப­சிட்டி, இந்து, வெள்­ளாளர், 1986, கார்த்­திகை, MBBS Doctor, அழ­கான பெண்­ணுக்கு மண­மகன் தேவை. 8 இல் செவ்வாய். Profile–27537, Viber & Whats App–077 8297351, போன்–011 2523127.

  ********************************************************

  புங்­கு­டு­தீவு, இந்து, வெள்­ளாளர், 1984, பூரட்­டாதி, LLB, MBA பெண்­ணுக்கு மண­மகன் தேவை. செவ்வாய்க் குற்றம் இல்லை. Profile–26486, Viber & Whats App–076 6688256, போன்–011 2523127.

  ********************************************************

  நெல்­லி­யடி, இந்து, வெள்­ளாளர், 1988, கேட்டை MBBS Doctor பெண்­ணு க்கு மண­மகன் தேவை. செவ்வாய்க் குற்றம் இல்லை. Profile–26350, Viber & WhatsApp–077 8297351, போன்–011 2523127.

  ********************************************************

  சண்­டி­லிப்பாய், இந்து, வெள்­ளாளர், 1987, கார்த்­திகை, Quantity Surveyor, அழ­கான பெண்­ணுக்கு மண­மகன் தேவை. 7 இல் செவ்வாய்.  Profile–26252, WhatsApp–076 6688256, போன்–011 2523127.

  ********************************************************

  கோப்பாய், இந்து, வெள்­ளாளர், 1982, மகம் MBBS Doctor பெண்­ணுக்கு மண­மகன் தேவை. செவ்வாய்க் குற்றம் இல்லை. Profile–27498, Viber & WhatsApp–077 8297351, போன்–011 2523127.

  ********************************************************

  இணுவில், இந்து, வெள்­ளாளர், 1986, பூரம், Chartered Accountant, அழ­கான, Fair, Slim பெண்­ணுக்கு மண­மகன் தேவை. Profile–24675, WhatsApp–076 6688256, போன்–011 2523127.

  ********************************************************

  யாழ்ப்­பாணம் அரி­யாலை சைவ வேளாளர் குலம் ஆண்டு 1979 கேட்டை 4 ஆம் பாதம், பாவம் 57, எது­வித ஜாதக குற்­றமும் அற்ற அரச தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை உள்­நாட்டில் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 071 8188550, 077 7832943. sarakrishnajao@gmail.com

  ********************************************************

  யாழ். பிறப்­பிடம், கொழும்பில் வசிக்கும், குரு­குலம் RC, 5’, பூராடம், விசாகம் நட்­சத்­திரம், படித்த பெண் பிள்­ளை­க­ளுக்கு நற்­குணம், அழ­கிய, படித்த, சிறந்த வேலையில் உள்ள 30–35 வய­துக்­குற்­பட்ட மண­ம­கன்­மாரை எதிர்­பார்க்­கின்றோம். (முழு புகைப்­படம் & விப­ரத்­துடன் தொடர்பு கொள்­ளவும்) G No.– 543,C/o. கேசரி மணப்­பந்தல், த.பெ.160, கொழும்பு.

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 31.10.1982 இல் பிறந்த, மீன­ராசி, ரேவதி நட்­சத்­திரம், கிரக பாவம் 58, 5’3” உய­ர­மு­டைய A/L படித்த மண­ம­க­ளுக்கு பெற்றோர் நற்­பண்­புள்ள, தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 5409557, eesan@yahoo.com

  ********************************************************

  1989 ஆம் ஆண்டு அனுச நட்­சத்­தி­ரத்தில் பிறந்த அரச வைத்­தி­ய­சா­லையில் தாதி­யாக பணி­பு­ரியும் நன்கு படித்த மண­ம­க­ளுக்கு சூரியன், செவ்வாய் உள்ள கொழும்பில் வேலை செய்யும் படித்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 1606722.

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1991 ஆம் ஆண்டு பிறந்த என்­ஜி­னியர் மக­ளுக்கு தகுதி வாய்ந்த நன்கு படித்த மண­ம­கனை பெற் றோர் எதிர்­பார்க்­கின்­றனர். திரு­வோணம் நட்­சத்­திரம், பாவம் 9. செவ்வாய் குற்றம் இல்லை. தொடர்­புக்கு: 077 8405794.

  ********************************************************

  யாழிந்து வேளாளர், 1989, விசாகம் 1, செவ்­வா­யில்லை, Doctor, Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1990, கேட்டை, செவ்­வா­யில்லை. Doctor, Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1996, அனுசம், செவ்­வா­யில்லை. BSc, University உயர் உத்­தி­யோக மண­மகன் தேவை/ யாழிந்து வேளாளர், 1994. உத்­த­ராடம் 3, செவ்­வா­யில்லை, Engineer, உயர் உத்­தி­யோக மண­மகன் தேவை. திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1989 சுவாதி, செவ்­வா­யில்லை. Doctor, Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1990, அத்தம், இரண்டில் செவ்வாய், Engineer Sri Lanka, யாழ் வேளாளர், RC, 1991, Teacher Sri Lanka. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber)

  ********************************************************

  இந்து வேளாளர் கம்­பஸ்சில் 2 மற்ஸ் செய்த 45 வயது பெண்­ணுக்கு உயர்­குடி வேளாளர் 50 வய­திற்கு உட்­பட்ட பென்சன் தொழி­லுடன் தனி­யான, பொறு ப்­பு­க­ளற்­றவர் தேவை. சீதனம் பெறு­ம­தி­யான வீடு, குறிப்பு, போட்டே, தொழில், சுய­வி­ப­ரத்­து­டனும் போன் நம்­ப­ருடன் தொடர்பு. K.P. ஐயா இல. 89, சர்­வோ­தய வீதி, பிள்­ளை­யா­ரடி, மட்­டக்­க­ளப்பு. 077 3014865.

  ********************************************************

  இலங்­கையில் வசிக்கும் Hondu, Vishwakarma 32 வயது 5’.3’’ உயரம் Masters Degree முடித்து Electronic and Communication Engineer ஆக வேலை செய்யும் மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். 011 2363663/ 076 0328877.

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1989 இல் பிறந்த 5’3” உயரம் சுவாதி நட்­சத்­திரம் 7இல் செவ்வாய் 32 பாவ­மு­டைய, Computer Science Engineering and CIMA fully qualified, Bank இல் உயர் பத­வி­யி­லுள்ள, கொழும்பில் சொந்த வீட்­டுடன் கூடிய பெண்­ணுக்கு தகுந்த தரா­த­ர­முள்ள மண­மகன் தேவை. 077 9215913

  ********************************************************

  ரோமன் கத்­தோ­லிக்க தமிழ் பெற்றோர், படித்த உத்­தி­யோகம் பார்க்கும் தெய்வ பக்தி உள்ள வயது 27, உயரம் 5’ 4” மக­ளுக்கு நன்கு படித்த நல்ல உத்­தி­யோ­கத்தில் உள்ள தெய்வ பக்தி உள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 6124587. 

  ********************************************************

  Qualified யாழ் மண­ம­கள்மார். BSc + ACCA 1995, BSc 1994, BBA 1994 (3), BSc Bio Technology 1994, MBBS Finalist 1994, BSc + ACCA 1994, BSc + CIMA 1993, BSc Engineer 1993, Canada – 1993, 1990, 1988  ஆம் ஆண்டு மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. வெளி­நா­டு­களும் விரும்­பப்­படும். மஞ்சு திரு­ம­ண­சேவை. 16/1 Alexandra Road, Wellawatte. 2599835/ 077 8849608.

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1982 அஸ்த்தம் Doctor, UK Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர் 021 4923738, 011 4380900 support@realmatrimony.com

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1985, திரு­வா­திரை Lecturer, Srilanka  மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி,  011 4349128, 021 4923864 support@realmatrimony.com

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1995 அனுசம் Accountant, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி, 011 4344229, 021 4923738 support@realmatrimony.com

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1997 அஸ்த்தம் Student, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Colombo. 011 4380899, 021 4923738, support@realmatrimony.com

  ********************************************************

  யாழிந்து வேளாளர், 1989, 10 இல் குற்­ற­மற்ற செவ்வாய் + சூரியன் உள்ள மண­ம­க­ளுக்கு (A/L) பொருத்­த­மான உள்/ வெளி­நாட்டு மண­மகன் தேவை. 076 7113052.

  ********************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும், கொ ழும்பை வசிப்­பி­ட­மா­கவும்  கொண்ட சாதா­ரண குடும்­பத்தைச் சேர்ந்த 07.05.1976இல் பிறந்த அமை­தி­யான, ஒழுக்­க­முள்ள, இளமைத் தோற்­ற­மு­டைய, அழ­கான  பெண்­ணுக்கு மண­மகன் தேவை. 076 0714614. 

  ********************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து வெள்­ளாளர் வயது 27 வங்­கியில் தொழில்­பு­ரியும் 5’ 2” சிவந்த அழ­கிய சிம்மம் – பூரம் பெண்­ணுக்கு உயர் குலத்தில் 30 வய­துக்குள் உயர் பதவி வகிக்கும் பொருத்­த­மான வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 070 2006574. 

  ********************************************************

  நுவ­ரெ­லியா மாவட்­டத்தைச் சேர்ந்த தாயுடன் வசிக்கும் கத்­தோ­லிக்க சம­யத்தைச் சேர்ந்த அர­சாங்க பள்­ளியில் ஆசி­ரி­யை­யாக கட­மை­யாற்றும் 42 வய­து­டைய மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான மண­மகன் தேவை. கடிதம் மூலம் தொடர்பு. G–545 C/o, கேசரி மணப்­பந்தல், த.பெ. இல.160, கொழும்பு. 

  ********************************************************

  26 வயது நிரம்­பிய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. லக்­னத்தில் செவ்வாய், கிரக பாவம் 64. தொடர்­புக்கு: 071 9192985. பொருத்­த­மா­ன­வர்கள் தொடர்பு கொள்க.

  ********************************************************

  கொழும்பு இந்து 1992 இல் பிறந்த CIMA (Full Qualified) ACMA Chartered Accountant பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கும், 1992, Computer BSc IT Software Engineer மண­ம­க­ளுக்கும் தகுந்த மண­ம­கன்­மாரை பெற்றோர் எதிர்­பார்க்­கிறோம். 072 4303434.

  ********************************************************

  யாழ்., கோவியர் + வேளாளர் கலப்­பு­டைய பட்­ட­தாரி ஆசி­ரி­யை­யாக கொழும்பில் கட­மை­பு­ரியும் மண­ம­க­ளுக்கு படித்த தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். கிர­க­பாவம் 22 1/2 , வயது 39. தொடர்பு: G – 562, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.

  ********************************************************

  1994 இல் பிறந்த முக்­குலம் கொழும்பு Bank தொழில் அழ­கிய படித்த மண­ம­க­ளுக்கு கொழும்பில் மண­மகன் தேவை. பொருத்­த­மா­ன­வர்கள் பெற்­றோரை தொடர்பு கொள்­ளவும். 077 1115572.

  ********************************************************

  2019-10-29 16:43:59

  மணமகன் தேவை 27.10.2019