• மணமகள் தேவை - 24-04-2016

  யாழ். இந்து வேளாளர் கிரக பாவம் 20. 2 இல் செவ்வாய் கேட்டை நட்சத்திரம் 5’ 5” உயரம். 1971 A/L வரை படித்த தனியார் கம்பனியில் தொழில் புரியும் மணமகனுக்கு படித்த நற்பண்புள்ள மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். Tel. 0777 901828. 

  ****************************************************

  27 years old born and brought up in the UK, BSc, MSc Biomedical Sciences, Diploma in Cardiology, now working as a Clinician in the Cardiology sector. 5’ 7”, Fair Colour. Hindu Vellalar. Contact with horoscope Email: ramahkk879@hotmail.com 

  ****************************************************

  இந்து வெள்ளாளர் 80 ஆம் ஆண்டு ராசி ரிஷபம் நட்சத்திரம் ரோகினி வீடு கட்டுமான ஒப்பந்தத்தாரராக தொழில் புரியும் செவ்வாய் குற்றமுள்ள மணம கனுக்கு செவ்வாய் குற்றமுள்ள மணமகள் தேவை. மஹாலக்ஷ்மி திருமண சேவைகள். 0777 145659. 

  ****************************************************

  1989 இல் பிறந்த ஐயர்குல மணமகனுக்கு Vegetarian மணமகள் தேவை. சீதனம் எதிர்பார்ப்பதில்லை. 077 2381455. stjohnmeera@gmail.com 

  ****************************************************

  30 வயது வேளாளகுலம், ரோகிணி, சூரியன் சந்திரன் லக்கனம் UK Citizen, Chartered Engineer மணமகனுக்கு அதே குலம் லக்கனத்தை, Science, Accountant, Graduate 24 – 27 வயதிற்குட்பட்ட நிறமுள்ள குணமுள்ள மணமகள் தேவை. தொடர்புக்கு. 021 2051111, 077 4732596.

  ****************************************************

  U.K இல் B. Eng in Civil முடித்து சிங்கப்பூரில் உயர்பதவியில் (Resident Engineer) இருக்கும் 5’ 6” உயரமும் பூசம் 2ம் பாதம் நட்சத்திரத்தை உடையவரும், 18.09.1987 இல் பிறந்த யாழ் இந்து வேளாளர் குல த்தைச் சேர்ந்த மணமகனுக்கு பெற்றோர் Accountant, Engineer, Doctor தரத்தில் உள்ள அழகிய மணமகளைத் தேடுகின் றனர். Australia, U.K, Singapore இல் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். T.P. 077 6146123, 011 2527638, 0777 855372.

  ****************************************************

  இந்து கள்ளர், 1984, Engineer, Singapore, மணமகனுக்கு மணமகள் தேவை. No. 011 4380899. 18, Mallika Lane, Wellawatte. support@realmatrimony.com 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர், 1984, விசாகம், Engineer, Singapore மணமகனுக்கு மணமகள் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 011 4343796, 011 2349899. support@realmatrimony.com

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர், 1982, உத்தராடம், Doctor மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 2596688. support@realmatrimony.com 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர், 1985 சதயம் Engineer, Singapore மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380900. support@realmatrimony.com 

  ****************************************************

  இந்து தேவர், 1982, கார்த்திகை, Manager மணமகனுக்கு மணமகள் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 011 4343796, 011 2349899. support@realmatrimony.com

  ****************************************************

  இந்து வேளாளர், 1986, பூரம் Engineer, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 2596688. support@realmatrimony.com 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர், 1981, சுவாதி, Manager, UK Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. No. 342B1, Akbar Town, Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123. support@realmatrimony.com 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர், 1985, ரேவதி, Engineer, மணமகனுக்கு மணமகள் தேவை. No. 342B1, Akbar Town, Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123. support@realmatrimony.com 

  ****************************************************

  யாழ்ப்பாணம் R.C. மதம் 1976 இல் பிறந்த கனடா P.R. உள்ள மணமகனுக்கு படித்த அழகிய மணமகள் தேவை. மணமகன் தற்பொழுது இலங்கை வந்துள்ளார். இந்துக்களும் ஏற்றுக் கொள்ளப்படும். 0723124193.

  ****************************************************

  யாழ்.இந்து பள்ளர் குல 29வயது 7இல் செவ்வாய், அத்த நட்சத்திரம், கன்னி ராசி, கிரகபாவம் 51, B.Sc.(Hons) Network, London இல் தொழில் புரியும் மணமகனுக்கு UK, Europe இல் P.R. உள்ள தகுந்த மணமகள் தேவை. தொடர்பு: 0772248336.

  ****************************************************

  யாழிந்து வேளாளர், 1985, புனர்­பூசம் 2, கி.பா. 15, சூரி செவ்வாய், Canada Citizen, மண­ம­க­னுக்கு மண­மகள் உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை/ யாழிந்து வேளாளர், 1985, கார்த்­திகை 3, கி.பா. 14, 4 இல் செவ்வாய், Swiss Citizen மண­ம­க­னுக்கு உள்­நாடு, வெளி­நா­டு­களில் மண­மகள் தேவை. யாழிந்து குரு­குலம், 1984, கேட்டை, கி.பா. 35, செவ்வாய் இல்லை, Engineer, Sigapore மண­ம­க­னுக்கு பட்­ட­தாரி மண­மகள் தேவை. திரு­கோ­ண­மலை வேளாளர், 1978, பரணி, கி.பா. 27, செவ்வாய் இல்லை, London Citizen மண­ம­க­னுக்கு உள்­நாடு, வெளி­நா­டு­களில் படித்த அழ­கான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: சர்­வ­தேச புலவர் திரு­மண சேவை, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056 (viber, IMO, Whatsapp) 

  ****************************************************

  கொழும்பில்  தனியார் வானொலி ஊடக மொன்றில் பணிபுரியும் 1981 இல் பிறந்த 8 இல் செவ்வாயுள்ள மகனுக்கு பெற்றோர் தகுந்த மணமகளை எதிர்பார்க்கின்றனர். முழு விபரங்களுடன் தொடர்பு கொள்ள வும். E–mail: kalathiravaibogam@gmail.com  

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985 நட்சத்திரம் மூலம் 2 பாவம் 38 ½ உயரம் 5’ 7” 7 இல் சூரியன் செவ்வாய் லக்கினத்தில் சந்திரன் Canadian Citizen Setup Technician Mechanical Engineer மணமகனுக்கு உள்நாட்டு வெளிநாட்டு மணமகளை தேடுகின்றனர். சாய்நாதன் திருமண சேவை. வெள்ளவத்தை. 011 2364146, 0777 355428. E–mail: saainathan.lk@gmail.com 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, அவிட்டம், Engineer, Singapore Work Permit மணமகனுக்கு மணமகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatriomony.com 

  ****************************************************

  யாழ். இந்து விஸ்வகுலம் 1977, உத்தரம், Engineer, Germany Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  ****************************************************

  கனடா நாட்டைச் சேர்ந்த 32 வயது மணமகனுக்கு பெண் தேவை. உள்நாடு, வெளிநாட்டவர் விரும்பத்தக்கது. 011 2363663. 

  ****************************************************

  சொந்த தொழில் செய்யும் 49 வயது மணமகனுக்கு மணமகள் தேவை. தமிழ் இந்துக்கள் விரும்பப்படுவர். தாய் தமிழ், தந்தை சகோதர மொழி. உயர்குலத்தோர் தொடர்பு கொள்ளவும். 072 4331157. 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1983 கேட்டை நட்சத்திரம் MSc, UK இல் IT துறையில் வேலை பார்க்கும் மகனுக்கு பெற்றோர் படித்த, தகுந்த மணமகளை எதிர்பா ர்க்கின்றனர். செவ்வாய் 2, 4, 12 இல் உள்ளவர்கள் கூடுதலாக விரும்பத்தக்கது. 071 9859786. 

  ****************************************************

  யாழிந்து Doctors: 30/ 33/ 35/ 36/ 37/ Qualified Accountant 36 வயது வரன்களுக்கு மணமகள்மார் தேவை. மஞ்சு திருமண சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870. இவர்களைப் போன்று வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் வெவ்வேறு உத்தியோகம் பார்க்கும் வரன்களுக்கும் மணமகள்மார் எதிர்பார்க்கப்படுகின்றது.

  ****************************************************

  பிரான்சில் வசிக்கும் குடியுரிமை உள்ள 38 வயதுடைய மணமகனுக்கு 35 வயதுக்குள் PR உள்ள அல்லது இல்லாத நல்ல குணமுள்ள மணமகள் தேவை. மணமகன் விவாகரத்து பெற்றவர். Tel. 077 9725265. 

  ****************************************************

  யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த நல்ல நிற­மு­டைய அழ­கிய (6’ உயரம்) அவுஸ்­தி­ரே­லிய, கன­டிய பிர­ஜா­வு­ரிமை உள்ள மண­ம­க­னுக்கு 34 வய­திற்கு மேற்­ப­டாத அழ­கிய மண­ம­களை தேடு­கிறோம். கன­டாவின் ரொரண்டோ பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி கற்ற அமெ­ரிக்க பட்­டய கணக்­கா­ளரும் பட்­டய நிதி­யியல் ஆய்­வா­ள­ரு­மான (CFA) மண­மகன் சிரேஷ்ட பதவி வகிக்­கிறார். உடன் பிறந்­த­வர்கள் அமெ­ரிக்­கா­விலும் அவுஸ்­தி­ரே­லி­யா­விலும் மருத்­து­வர்­க­ளா­கவும் கணக்­கா­ளர்­க­ளா­கவும் பணி­யாற்­று­கி­றார்கள். வர­தட்­சனை எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. சகல விண்ணப்பங்களும் வேறுபாடின்றி கவனிக்கப்படும். drkumar2010@yahoo.com 

  ****************************************************

  யாழ். இந்து உயர்வேளாளர் 7இல் சூரியன் செவ்வாய் 38 ½ கனடா மூலம் 2ம் பாதம், 1985, Mechanical Engineer, இலங்கை வந்துள்ளார். அழகிய படித்த மணமகளை எதிர் பார்க்கின்றனர். சர்வதேச புலவர் திருமண சேவை. இல 57, விகாரை லேன், வெள்ளவத்தை, கொழும்பு – 06. Tel. 011 2363435, 077 6313991.

  ****************************************************

  1990 ஆண்டு, மூலம், 4ம் பாதம் 12இல் செவ்வாய், கொழும்பில் பிறந்த, New Zealand PR உள்ள மணமகனுக்கு படித்த ஆங்கில அறிவுள்ள மணமகள் தேவை. தொடர்பு. 071 8266350.

  ****************************************************

  குருகுலம் 28வயது 5அடி 6அங்குலம் மூலம் 1ம் பாதம் லண்டனில் நிரந்தர வதிவிட உரிமை பொதுநிறம் அலுவலகத்தில் தொழில் புரியும் மகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் லண்டனில் எதிர்பார்க்கின்றனர். தொடர்புக்கு 0094 778728721, 0044 7958180311 htcuk@ymail.com

  ****************************************************

  பெற்றோர் யாழ்ப்பாணம் வெள்ளாளர் U.K. PR உள்ள IT பட்டதாரி மகனுக்கு தகுதியான மணமகளை எதிர்பார்க்கின்றனர். மண மகள் 6’ உயரம், நிறமானவர், வயது 31, சதய நட்சத்திரம், பாவம் குறைந்த ஜாதகம். படமும் ஜாதகமும். TP. Number உடன் அனுப்பவும் பொருத்தமற்றவை திருப்பி அனுப்பப்படும். G –135, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ****************************************************

  கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட 1984 இல் பிறந்த RC மதம் தனியார் IT நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் 5’ 5” கொண்ட மகனுக்கு படித்த குணமான மணமகளை எதிர்பார்க்கிறோம். படிப்பு BSc Computer Sc. 077 8564914. 

  ****************************************************

  மலையகத்தைச் சேர்ந்த அழகான உய ர்குல A/L வரை படித்த மணமகள்மார் தேவை. பொருத்தமான குறிப்புகள் பெற 500/= செலுத்த வேண்டும். காரியம் நிறைவேறுமாயின் 10,000/= செலுத்த வேண்டும். இரவு 7 மணிக்குப் பின் தொடர்பு கொள்ளவும். உமாதேவி ஜோதிட நிலையம் 744, மண்தண்டாவளை, மாத்தளை. 066 3062958. 

  ****************************************************

  கௌரவமான குடும்பப் பின்னணி கொண்ட கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த விவாக மாகாத மகனுக்கு தாயார் தேவ பயமுள்ள, அழகிய, கிறிஸ்தவ/ கத்தோ லிக்க மதத்தைச் சேர்ந்த 38 வயதுக்குக் குறைந்த மணமகளை எதிர்பார்க்கின்றார். aseevara1968@gmail.com G– 136, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர்கள், 1) 1987 மிருக சீரிடம் சூரியன் செவ்வாய் 2 இல் 25 பாவம் Civil இஞ்சினியர் 2) 1976 உத்தரம் சூரியன் செவ்வாய் 4 இல், 24. பாவம் MSc Medical Informatics கனடா 3) 1979 திருவோணம் 30 பாவம் அவுஸ்திரேலியா Accountant. 4) 1987 ரோகினி 13 பாவம் Doctors SL மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: thiruchelvam1964@gmail.com 077 6213832. திருமண சேவை, பருத்தித்துறை.

  ****************************************************

  பதுளை முஸ்லிம் கோடீஸ்வர வியாபாரிக்கு நன்கு படித்த ஏழ்மையான 20– 30 வயது மார்க்கமான விதவை மணமகள் தேவை. (வயது 39) 071 7905199. 

  ****************************************************

  2016-04-25 12:11:53

  மணமகள் தேவை - 24-04-2016