• வாடகைக்கு / குத்தகைக்கு தேவை 13.10.2019

  வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு தேவை. கொழும்பு –13 மெயின் வீதியில் அமை­தி­யான சூழலில் 2 அல்­லது 3 அறை­க­ளுடன் 18 or 20 இலட்­சத்­திற்குள் (Lakhs) சிறிய குடும்­பத்­திற்கு வீடு உட­ன­டி­யாக தேவை. தொடர்­புக்கு: 077 9907310.

  ****************************************************

  கொழும்பில் பணி­பு­ரியும் பெண்­ணுக்கு பாது­காப்­பான சூழலில் அனெக்ஸ் அல்­லது குளி­ய­ல­றை­யுடன் இணைந்த அறை தேவை. பேலி­ய­கொட, வத்­தளை, நீர்­கொ­ழும்பு வீதிக்­க­ரு­காமை விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 071  2365388. 

  ****************************************************

  யாழ்ப்­பாணம் அரி­யா­லையில் அல்­லது அண்­மித்த 2 அல்­லது 3 அறைகள் கொண்ட வாகனத் தரிப்­பி­டத்­துடன் கூடிய வீடு தேவை. தொடர்பு: 072 2000009 Indo Samudra Holdings (Pvt) Ltd. 

  ****************************************************

  குத்­த­கைக்குத் தேவை,Colombo–2 இல் பணி­பு­ரியும் இளம் பெண்­ணுக்கு Toilet உடன் கூடிய அறை Kirulapone, Pamankade, Narahenpitiya or Suburbs தேவை. தொடர்­புக்கு: 077 3595969.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை பகு­தியில் காரி­யா­லய அலு­வ­ல­கங்­க­ளுக்கு அலு­வ­லகம் வாட­கைக்குத் தேவை. தொடர்­புக்கு: 077 8932908.

  ****************************************************

  ஒரு ஷிப்பிங் ஏஜென்சி நிறு­வனம் வாடகை/ குத்­த­கைக்கு சுமார் 500 சதுர அடி பரப்­ப­ளவில் கழிப்­பறை வச­திகள் மற்றும் ஒன்று அல்­லது இரண்டு வாக­னங்­களை நிறுத்­து­வ­தற்கு அருகில் அல்­லது நெருக்­க­மாக அலு­வ­லக இடத்தை தேடு­கி­றது. Wellawatte, Bambalapitya, Dehiwala Close to Galle Road. தொடர்­புக்கு: 077 7318582.

  ****************************************************

  2019-10-15 16:58:37

  வாடகைக்கு / குத்தகைக்கு தேவை 13.10.2019