• தேவை 13.10.2019

  ambridge Syllabus படிக்கும் மாண­வ­னுக்கு (Kotahena) வீட்டில் வந்து படித்து கொடுக்கும் ஆசி­ரியர் தேவை. International School teachers விரும்­பத்­தக்­கது. 076 3255266.

  ***********************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல்ய முருகன் கோயி­லுக்கு ஐயர் (குருக்கள்) தேவை. சம்­பளம் மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வுகள் தரப்­படும். தங்கி வேலை செய்ய இல­வச வீடு தரப்­படும். உடன் தொடர்­பு­க­ளுக்கு: 077 3810897, 077 9785542. 

  ***********************************************

  ஜெர்சி இனத்தைச் சேர்ந்த 10 liter அல்­லது அதற்கு மேல். பால் கரவை கொண்ட பசு தேவை. அம்­பே­வ­லையை சேர்ந்த பசு விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 075 2574199.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் முஸ்லிம் வீடொன்­றிற்கு தங்கி வேலை செய்ய 60 வய­துக்கு மேல் ஐயா ஒருவர் தேவை. அதிக சம்­பளம். 077 7722205. 

  ***********************************************

  வாகனம் தேவை. கண்­டி­யி­லி­ருந்து இலங்­கையின் பல பாகங்­க­ளுக்கும் பொருட்கள் எடுத்துச் செல்ல வேன் /லொரி தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 164, New moor street, Colombo –12. Hotline: 077 2516733. 

  ***********************************************

  எமது பதிப்­ப­கத்­திற்கு தரம் 1 முதல் தரம் 11 வரை அனைத்து பாடங்­க­ளுக்கும் மாதிரி வினாத்­தாள்கள், பயிற்சி வினாக்கள் தயா­ரித்துத் தரக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள ஆசி­ரி­யர்கள் தேவை. 077 6258778, 011 4014438. 

  ***********************************************

  இரா­ஜ­கி­ரி­ய­வி­லுள்ள விசேட பாட­சா­லைக்கு விசேட ஆசி­ரி­யர்கள் தேவை. கல்வித் தகைமை க.பொ.த. (உ/த) அல்­லது விசேட தேவை கற்­கை­நெறி டிப்­ளோமா இருப்பின் உகந்­தது. தொடர்பு: 077 7592382. 

  ***********************************************

  2019-10-15 16:53:52

  தேவை 13.10.2019