• தேவை 06.10.2019

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் உள்­நாட்டு வெளி­நாட்டு மொழிப்­ப­யிற்சி நிறு­வ­னத்தில் French மொழி கற்­பிக்­கக்­கூ­டிய தகு­தி­வாய்ந்த ஆசி­ரியர் தேவை. Call: 077 1928628.

  ***************************************************

  கொழும்பு–13, கைத்­தொழில் நிறு­வ­னத்­திற்கு ஆண், பெண் தொழி­லாளர் தேவை. ஆண்­க­ளுக்கு 24000/= ரூபாவும் பெண்­க­ளுக்கு 20000/= ரூபாவும் சம்­பளம் தரப்­படும். மேல­திக நேர வேலை கொடுப்­ப­னவும் உண்டு. விப­ரங்­க­ளுக்கு 077 8365553.

  ***************************************************

  We need Chartered Electrical Engineers with experience in Building Wiring willing to serve in North, East on Assignment basis also Island wide. Send detailed CV to: dcalanka@gmail.com  Mob: 077 0039853.

  ***************************************************

  பழங்­கால பண நோட்­டுக்கள் வெள்ளி, மாற்­றுத்­தங்கம் கைக்­க­டி­கா­ரங்கள் Old Diamond ஆகி­யவை கூடிய விலைக்கு பெற்­றுக்­கொள்­ளப்­படும். 077 5873137.

  ***************************************************

  உயர் தர சுத்­த­மான நல்­லெண்ணெய் தேவை. கிழமை நாட்­களில் தொடர்பு கொள்ளும் நேரம் காலை 8.30 தொடக்கம் மாலை 5.00 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 072 7332253 / 072 7332246.

  ***************************************************

  Colombo – 03 O/L, A/L புதிய பாடத்­திட்­டத்­திற்­க­மைய எல்லா பாடங்­களும் கிழமை நாட்­களில் கற்­பிப்­ப­தற்கு ஆசி­ரியர் தேவை. 077 0202969.

  ***************************************************

  076 6845528 அர­சாங்­கத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள வீட்டு தாதிமார் நிறு­வ­ன­மொன்­றுக்கு நர்ஸ் கற்கை நெறி­களை மேற்­கொண்ட அல்­லது நோயா­ளர்கள் பரா­ம­ரிப்பில் அனு­ப­வ­முள்ள 20 – 45 வய­துக்கும் இடைப்­பட்­ட­வர்கள் தேவை தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் 30000/= – 50000/= வரை. சீருடை, தங்­கு­மிடம் மற்றும் உணவு இல­வசம். 

  ***************************************************

  வவு­னி­யாவில் இயங்கும் பல­ச­ரக்கு வியா­பார நிலை­யத்­திற்கு Accounts Assistants (பெண்கள்) களஞ்­சி­ய­சா­லையில் பணி புரி­யக்­கூ­டிய ஆண்கள், சாரதி தேவைப்­ப­டு­கின்­றனர். உரிய ஆவ­ணங்­க­ளுடன் கீழ்­கண்ட முக­வ­ரிக்கு நேரில் சமுகம் தரவும். இல.19, பழைய பஸ் நிலையம் வவு­னியா. 077 1118874 (தங்­கு­மி­ட­முண்டு).

  ***************************************************

  கொழும்பு– 02 இல் அமைந்­துள்ள மருத்­து­வ­சா­லைக்கு MBBS or RMO (Slmc.Reg.No) வைத்­தியர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 8209230. 011 2320746, 011 2305307. Email: pearlmedical2007@gmail.com 

  ***************************************************

  புதிய பதப்­ப­டுத்­தப்­பட்ட மீன்கள் ஏற்­று­ம­திக்கு வழங்­கு­னர்கள் தேவை. தொடர்­பு­கொள்­ளவும். 076 3164522. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை W.A.Silva Mawatha இல் இயங்கிக் கொண்­டி­ருக்கும் Saloon இற்கு Threading, Hair Cutting இல் 1 வரு­ட­மா­வது அனு­ப­வ­முள்ள பெண் வேலைக்குத் தேவை. 20000/= Monthly Salary வழங்­கப்­படும். உடன் தொடர்பு கொள்­ளவும்: 076 7730854.

  ***************************************************

  2019-10-10 17:07:57

  தேவை 06.10.2019