• பொது வேலை­வாய்ப்பு 29.09.2019

  மஹ­ர­கம/ கொட்­டாவை Dimaky Apparel நிறு­வ­னத்­திற்கு திற­மை­யான ஜுகி மெஷின் இயக்­கு­நர்கள்/ ஹெல்பர் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். நாள் ஒன்­றிற்கு 1000/=, வருகை 3000/=. ஆண்­க­ளுக்கு உணவு, தங்­கு­மிடம் இல­வசம். இல. 10, ஜனதா மாவத்தை, நாவின்ன, மஹ­ர­கம அல்­லது Arpico விற்கு அருகில். (255 வீதி) திகன சந்தி, கொட்­டாவை. தொலை­பேசி: 071 2948348, 076 2681844. 

  **************************************************

  மீரி­க­மையில் உள்ள கோழிப்­பண்­ணை­யிலும் கோழி இறைச்சிக் கடை­யிலும் வேலை செய்­வ­தற்கு ஒரு தம்­ப­தி­யி­னரும் பணி­யா­ளர்­களும் தேவை. 071 4090821, 077 6732119. 

  **************************************************

  பொதி­யிடல் பிரி­விற்கு 18– 50 வய­துக்­குட்­பட்ட ஆண்/ பெண் தேவை 6.00 a.m.– 2.00 p.m. 1350/=, 2.00 p.m.– 10 p.m. 1510/=, 10.00 p.m.– 6.00 a.m. 1700/= நாளாந்த/ வாராந்த சம்­பளம். வேலைக்கு தயா­ராக வரவும். தொலை­பேசி: 076 6389244. 

  **************************************************

  கோழிப்­பண்­ணையில் வேலை செய்­வ­தற்கு திரு­மணம் முடிக்­காத மற்றும் சிறிய குடும்பம் (தம்­பதி) தேவை. தங்­கு­மிடம் இல­வசம் கடு­வெல. 071 8827363, 077 4589838. 

  **************************************************

  ஜா–எல சவர்மா பர்கர் ரெஸ்­டூ­ரண்­டிற்கு பயிற்­சி­பெற்ற ஊழி­யர்கள் மற்றும் பேஸ்ட்­ரிஷொப் பெண் ஊழியர் ஒரு­வரும் தேவை. தொலை­பேசி: 075 0300010. 

  **************************************************

  ஆடை Exports Cargo Stores helpers – Day 1800/=, Night 2450/= நாளாந்த சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 6 மாதத்­திற்கு ஒப்­பந்த அடிப்­ப­டையில். சிங்­களம் பேசத்­தெ­ரிந்­த­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொலை­பேசி: 077 2045091, 0777 868167. 

  **************************************************

  கொழும்­பி­லுள்ள சில்­லறை வியா­பார நிலை­யத்­திற்கு 18–45 வய­துக்கு இடை­யி­லான பொருட்­களை நிறுப்­ப­தற்­கான பணி­யா­ளர்கள் தேவை. தொடர்­புக்கு: 078 4597148.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்டி  No. 32 இல் இருக்கும் புடைவைக் கடைக்கு வேலை தெரிந்த/ தெரி­யாத பெண்கள் தேவை. (கெஷியர், சேல்ஸ், மெனேஜர்) அறிந்­த­வர்­க­ளா­கவும் இருக்க வேண்டும். தங்­கு­மிட வசதி, உணவு, (பேருந்து செலவு) கிடைக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7431380.

  **************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் தோட்­டப்­ப­ரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை, House Boy, நாட் சம்­பள வேலை­யாட்கள், மேசன், பெயின்டர், Room Boys, Sales Man, Girls, கார்மன்ட் வேலை­யாட்கள் அனைத்து வித­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் (35,000/=- -– 40,000/=) வயது (20 – 60) கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். 075 9600269, 011 5882001.

  **************************************************

  குரு­நா­கலை/ வெல்­லவ தோட்­டப்­ப­கு­தியில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு குடும்பம் ஒன்று தேவை. நீர்/ மின்­சா­ரத்­துடன் வீடு/ பாட­சாலை வச­திகள் உள்­ளன. தொடர்­பு­கொள்க: 071 8550669 (கிராம சேவகர் சான்­றிதழ் மற்றும் பொலிஸ் அறிக்கை தேவை)

  **************************************************

  பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத (SPA) நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Therapist முழு இரவு வேலைக்குத் தேவை. சம்­பளம் 2 – 3 இலட்­சத்­திற்கு இடையில். பாது­காப்­பான தங்­கு­மிட வசதி. தூர இடத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 076 3122231/ 011 4848118. 441/3, காலி வீதி, கல்­கிசை.

  **************************************************

  Electrician Vacancies exist in Dehiwela Textile Manufacturing Company. Tel: 077 9799390/ 011 2738350.

  **************************************************achine Operators/ Water Treatment Plant Operators vacancies exist in Dehiwela Textile Manufacturing Company. Tel: 077 9799390/ 011 2738350.

  **************************************************

  Knitting Machine Operators/ Knitting Mechanics Vacancies exist in Dehiwela Textile Manufacturing Company. Tel: 077 9799390/ 011 2738350.

  **************************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் பிர­பல Hardware Shop இற்கு System இல் Billing செய்ய தெரிந்த Female Staff தேவை. தொடர்­புக்கு: 077 7776937, 077 9806937, 077 3778872.

  **************************************************

  கொழும்பு –15 இல் உள்ள தனியார் வைத்­தி­ய­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள காசாளர் (பெண்) தேவை. தகை­மைகள் G.C.E. A/L IT தேர்ச்சி பெற்­ற­வ­ராக இருத்தல். விப­ரங்­க­ளுக்கு: 076 8209230, 076 3858101.

  **************************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் எமது நிறு­வ­னத்­திற்கு கணினி அறிவு கூடிய அனு­ப­வ­முள்ள ஆண் காசாளர் தேவை. வயது (25–40) வரை விரும்­பத்­தக்­கது. சம்­பளம் நேரில் பேசி தீர்­மா­னிக்­கலாம். மேலும் அனு­ப­வ­முள்ள சமை­ய­லாளர் தேவை. (ஆண்/ பெண்) இரு­பா­லாரும் தொடர்பு கொள்­ளலாம். உட­ன­டி­யாக தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை பேசி இலக்கம்: 077 9949997.

  **************************************************

  ஆயுர்­வேத ஸ்பா நிறு­வ­னத்­திற்கு 18–35 வய­திற்­குட்­பட்ட பெண் தெர­பிஸ்ட்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் இல­வசம். Sethli Spa, No.01, De Alwis Avenue, Mount Lavinia. Contact: 077 7181811, 011 4555800.

  **************************************************

  உண­வுப்­பண்டம் தயா­ரித்து Super Market க்கு விநி­யோகம் செய்யும் தனியார் நிறு­வனம் ஒன்­றுக்கு மும்­மொ­ழி­யிலும் தேர்ச்சி பெற்ற Computer அனு­ப­வ­முள்ள கணக்­கா­ளரும் சகல வாகன அனு­மதி பத்­தி­ர­முள்ள (Bike, Three wheel, Light Vehicle) Sales man உம் உணவு தயா­ரித்து பொதி செய்­யக்­கூ­டிய ஆண்/ பெண் தேவை. (முச்­சக்­கர வண்டி சொந்­த­மாக வைத்­தி­ருந்து Sales செய்­யக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது) தொடர்­புக்கு: 077 7257306.

  **************************************************

  இல.6, ஹொஸ்­பிடல் ரோட், தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள முஸ்லிம் பெரிய பள்­ளி­வா­ச­லுக்கு பின்­வரும் வேலை­யாட்கள் அவ­ச­ர­மாக தேவைப்­ப­டு­கின்­றனர். முஅத்தின் ஒருவர், Office Account Clerk, தோட்ட வேலை செய்­யக்­கூ­டி­யவர் 3 பேர். தங்­கு­மிடம், உணவு இல­வ­ச­மாக வழங்­கப்­படும். ஆர்­வ­முள்­ள­வர்கள் பள்ளிக் காரி­யா­ல­யத்தை தொடர்பு கொள்­ளவும். 011 2726718, 071 2375806.

  **************************************************

  நாட்டின் பிர­ப­ல­மான நிறு­வ­மொன்றின் கள­னியில் உள்ள களஞ்­சிய கிடங்கு (Ware house) க்கு பாவ­னை­யாளர் பொருட்­களை பொதி செய்யும் பிரி­விற்கு 18– 50 க்கும் இடைப்­பட்ட பெண் பணி­யா­ளர்கள் தேவை. கல்வித் தகைமை தேவை­யில்லை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 076 3593146, 077 2441587, 011 7625555. மைக்­ரோனெட் குளோபல் சர்­விஸஸ், 141/7A, வொக்சொல் வீதி, கொழும்பு– 02.

  **************************************************

  கொழும்பு– 3 இல் உள்ள கட்­டட நிர்­மா­ணிப்பு வேலைத் தள­மொன்­றுக்கு மேற்­பார்­வை­யாளர் உடன் தேவை. *மோட்டார் சைக்கிள் ஓட்­டக்­கூ­டி­யவர் *இத்­துறை தொடர்­பான அனு­பவம் *கொழும்பை அண்­டிய பகு­தியில் வசிப்­ப­வ­ரா­யி­ருத்தல். 077 3738943. 

  **************************************************

  கிரி­பத்­கொடை முதல்­தர ஹாட்­வெயார் ஒன்­றுக்கு பில் எழு­தக்­கூ­டிய விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வசதி அனைத்தும் உண்டு. வய­தெல்லை: 18– 40. சம்­பளம் 36,000/=. 076 1409400. 

  **************************************************

  ஆயுர்­வேத மத்­திய நிலையம் ஒன்­றுக்கு 18– 35 வய­துக்கு உட்­பட்ட தெர­பிஸ்ட்­டுகள் தேவை. 24 மணி நேர சேவை. மாதாந்தம் 100,000/= வரை உழைக்­கலாம். சந்­தரெஸ் – இரா­ஜ­கி­ரிய. 076 8596119. 

  **************************************************

  ஆயுர்­வேத மத்­திய நிலையம் ஒன்­றுக்கு 18– 35 வய­துக்கும் உட்­பட்ட தெர­பிஸ்ட்­டுகள், வர­வேற்­பா­ளர்கள் (பெண்) தேவை. மாதாந்தம் 80,000/=– 100,000/= வரை உழைக்­கலாம். ஜா–எல, பெல­வத்தை, கல்­கிசை, நுகே­கொடை. 24 மணி நேர சேவை. 077 7736255, 078 9251717. 

  **************************************************

  ஆகக் கூடிய சம்­பளம் 75,000/= மீன் வெட்­டு­ப­வர்கள், கெசி­யர்கள் ஆண்/ பெண் உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு ,தங்­கு­மிட வச­திகள் இல­வசம். 076 1849590. 

  **************************************************

  வவு­னியா வேலைத்­த­ளத்­திற்கு பூச்­சா­டிகள் உற்­பத்தி செய்ய தெரிந்த ஒருவர் தேவை. நல்ல சம்­பளம், தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 077 0256640.

  **************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு Factory உத­வி­யா­ளர்கள் தேவை. 20–35 வய­திற்கு இடைப்­பட்­ட­வ­ரா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் கீழ்­காணும் முக­வ­ரிக்கு சுய­வி­ப­ரங்­க­ளுடன் நேரில் சமு­க­ம­ளிக்­கவும். ஆண்கள் மாத்­தி­ரமே சமு­க­ம­ளிக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd, No.104/11, Grand pass Road, Colombo–14. தொடர்­புக்கு வார நாட்­களில் கீழ்­காணும் தொலை­பேசி இலக்­கங்­களை அணு­கவும். Tel. 077 7379672, 077 2075424.

  **************************************************

  கள­னியில் உள்ள சுப்பர் மார்கட் ஒன்­றுக்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம் 30,000/=, 077 7490640.

  **************************************************

  றாக­மையில் உள்ள விவ­சாயப் பண்­ணை­யையும் வீட்டுத் தோட்­டத்­தையும் பரா­ம­ரிக்­கக்­கூ­டிய தொழி­லாளி ஒருவர் தேவை. முச்­சக்­கர வண்டி ஓட்­டக்­கூ­டிய அனு­பவம் இருப்பின் விசே­ட­மாகும். 075 0807000, 071 8114055.

  **************************************************

  வென்­னப்­பு­வை­யி­லுள்ள மரக்­கறி விற்­ப­னைச்­சா­லைக்கு 05 வருட அனு­ப­வ­முள்ள ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வசதி இல­வசம். மாதாந்த ஊதியம் 40,000/=. 077 7610305, 077 7100920.

  **************************************************

  பிலி­யந்­த­லையில் தொடர் சேவைக்கு அனு­ப­வ­முள்ள செடலின் பாஸ்மார் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 077 2738358.

  **************************************************

  கொழும்­பி­லுள்ள வேலைத்­த­ள­மொன்­றுக்கு மேசன்மார், உத­வி­யா­ளர்கள், பலஞ்­சி­யா­ளர்கள் தேவை. நாளாந்த செலவுத் தொகை வழங்­கப்­படும். இரண்டு வாரங்­க­ளுக்­கொரு முறை சம்­பளம் பெறலாம். 071 2460425, 077 9648957.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள பல் வைத்­தி­ய­சா­லைக்கு பெண் உத­வி­யாளர் தேவை. கல்­வித்­த­கைமை க.பொ.த. சாதா­ரண தரம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 9923676.

  **************************************************

  வத்­தளை மாபோ­லையில் காட்போட் தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் மற்றும் சாரதி தேவை. சம்­பளம் 50,000/= மற்றும் வீட்டு வேலைக்குப் பணிப்பெண் ஒரு­வரும் தேவை. 076 8097416, 076 3672424.

  **************************************************

  வயது 20–30க்கு இடைப்­பட்ட மலை­ய­கத்தைச் சேர்ந்த தொழி­லாளர் மூவர் இரும்பு வியா­பார ஸ்தாப­னத்­திற்கு தேவை. நாள் ஒன்­றுக்கு ஊதி­ய­மாக ரூபாய் 1400+50 தரப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 011 2933740, 077 9888748.

  **************************************************

  வத்­தளை எலக்­கந்த பகு­தியில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள சீமெந்து பைகள் Printing நிறு­வ­னத்­திற்கு ஆட்கள் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது.தொடர்­புக்கு. 077 7325233.

  **************************************************

  ஆயுர்­வேத Spa நிலையம் ஒன்­றுக்கு 18– 38 வய­துக்கு உட்­பட்ட பெண் தெர­பிஸ்ட்­டுகள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. நாவலை 011 7060777, 076 0725272. 

  **************************************************

  ஆயுர்­வேத Spa நிலையம் ஒன்­றுக்கு 20 –30 வய­துக்கும் உட்­பட்ட பெண் தெர­பிஸ்ட்­டுகள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. களுத்­துறை 078 3122723, 075 9194277. 

  **************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் இயங்­கி­வரும் Tourist Hotel ஒன்­றிற்கு Room boy 02, Cleaners 2 தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 3999607 தங்­கு­மிட வசதி உண்டு. Tourist Hotel ஒன்­றிற்கு Cashier & Book keeping தெரிந்த பெண் ஒருவர் தேவை. தொடர்பு: 075 3999607.

  **************************************************

  இரத்­ம­லா­னை­யி­லுள்ள தொழிற்­சா­லையில் மெசின் ஒப­ரேட்டர், வேலை­யாட்கள் உடன் தேவை. 35 வய­துக்கு குறைந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 7/7 மயூரா மாவத்தை, தெல­வெல றோட், இரத்­ம­லானை. Tel. 011 2634171. ஈமெயில்: cgioffice@nvclgroup.com 

  **************************************************

  Cinama Theatre வேலை­யாட்கள். நேரம் காலம் பிந்­தி­னாலும் வேலை காரி­யங்­களை முடிக்­கக்­கூ­டிய 60 வய­திற்கு குறைந்த நம்­பகத் தன்­மை­யான, பொறுப்­பான வேலை­யாட்கள் தேவை. நேரில் வரவும். Cinemas Pvt Ltd இல. 545, Sri Sangaraja Mawatha, கொழும்பு–10. தொலை­பேசி இல: 011 2421668/9

  **************************************************

  கட்­டடம் பரா­ம­ரிப்பு மேற்­பார்­வை­யாளர். கொழும்பில் வேறு வேறு இடங்­களில் நம்­பகத் தன்­மை­யாக திறம்­பட வேலை கண்­கா­ணிப்­ப­தற்கு 5 வரு­டத்­திற்கு மேல் அனு­பவம் உள்ள Contract வேலை­யாட்கள் 40 வய­திற்கு மேலான கட்­டட வேலை தெரிந்­த­வர்கள் தேவை. ஓய்வு பெற்­ற­வர்கள் (Retired) ஆன­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். Cinemas Pvt Ltd இல. 545, Sri Sangaraja Mawatha, கொழும்பு–10. தொலை­பேசி இல: 011 2421668/9

  **************************************************

  சிலா­பத்தில் உள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு Labour Supplier தேவை. வேலை செய்­யக்­கூ­டிய உறுப்­பி­னர்­க­ளுடன் குறைந்­தது 2 குடும்­பங்கள் 55 வய­துக்­குக்­கு­றைந்­த­வர்கள் தேவை. S.M.S செய்­யவும் 077 7399799 Email: agricocoestate@gmail.com

  **************************************************

  கொழும்பு –02, கொம்­ப­னித்­தெரு அருள்­மிகு சிவ­சுப்­பி­ர­ம­ணிய சுவாமி ஆல­யத்­திற்கு மடப்­பள்ளி ஐயர்/ பல வேலை ஆட்கள் உட­ன­டி­யாக தேவை. தொடர்பு கொள்ள வேண்­டிய எண்: 077 7738621

  **************************************************

  Pettah Wholesale Stationery கடையில் சகல வேலை­களும் செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள ஆட்கள் தேவை. Rajah Stationery  Suppliers, No.103–1/2, Maliban Street, 2331110, 077 3020343.

  **************************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் நிறு­வ­னத்­திற்கு கீழ் குறிப்­பிட்ட வேலை­யாட்கள் தேவை. Plumber, Tile worker, Mason, Carpenter. தொடர்­புக்கு: 077 3432017.

  **************************************************

  கம்­ப­ஹாவில் உள்ள கோழிப்­பண்ணை ஒன்றில் வேலை செய்­வ­தற்­காக ஒரு தம்­ப­தி­யினர் தேவை. அனைத்து வச­தி­களும் உண்டு. தொடர்­புக்கு: 071 0811910, 077 9934180.

  **************************************************

  நீர்­கொ­ழும்பு தென்­னந்­தோட்­டத்­திற்கு பண்ணை (விவ­சாயம்) வேலை தெரிந்த தம்­ப­தி­யினர் வேலைக்கு தேவை. இரு­வரும் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருக்க வேண்டும். அடை­யாள அட்டை மற்றும் கிராம சேவக சான்­றிதழ் இருப்பின் தொடர்பு கொள்­ளவும். 077 7485240.

  **************************************************

  2019-10-02 17:08:25

  பொது வேலை­வாய்ப்பு 29.09.2019