• பொது வேலை­வாய்ப்பு 29.09.2019

  துண்டு பிர­சுரம் செய்­வ­தற்கு ஆட்கள் தேவை. நாள் சம்­பளம் வழங்­கப்­படும், திற­மை­யாக வேலை செய்­ப­வ­ருக்கு மேல­திக சலு­கைகள் உண்டு. நேர­டி­யாக வரவும். 203, Layards Broadway, Grand pass, Colombo–14. தொடர்­புக்கு: 077 7633282.

  **************************************************

  விமான நிலையம் (பிரைவேட்) ஊழி­யர்கள் கட்­டு­நா­யக்க விமான நிலையம் (பிரைவேட்) கேட்­டி­ரிங்க/ பெல்ட்/ ஹவுஸ்/ கிபிங்/ லொண்­டரி போன்ற பிரி­வு­க­ளுக்கு 18–40 வயது வரை ஆண்/ பெண் தேவை. 12 மணி நேர சேவைக் காலம். மாதாந்த சம்­பளம் 40000/= வரை. உணவு தங்­கு­மிடம் வச­தி­க­ளுடன் நண்­பர்கள் குழுக்­க­ளாக விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 9913796.

  **************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் பேலி­ய­கொடை, ஆமர் வீதி, வத்­தளை, பிலி­யந்­தலை, பாணந்­துறை, பொர­லஸ்­க­முவ, நிட்­டம்­புவ, கொட்­டாவ, குளி­யாப்­பிட்டி போன்ற பிர­தே­சங்­களில் பிர­பல தொழிற்­சா­லை­களில் ஜேம்/ குளிர்­பானம்/ தண்ணீர் போத்தல்/ பிஸ்கட்/ சவர்க்­காரம் லேபல்/ பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் தேவை. வயது 18–45 வரை. உணவு, தங்­கு­மிடம் வச­தி­க­ளுடன். கணவன்/ மனைவி விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 4697739.

  **************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள நிறு­வனம் ஒன்­றுக்கு Welding வேலை­யாட்கள் தேவை. உட­ன­டி­யாக தொடர்பு கொள்க. 077 1627335.

  **************************************************

  கொழும்பில் பிர­பல பிஸ்கட், சொசேஜஸ், T.சேட், ஐஸ்­கிறீம், டொபி, பொலிதீன் போன்ற தொழிற்­சா­லை­களில் ஆண் / பெண். வயது 17 – 40 வரை. மாதச் சம்­பளம் 30,000/ – 40,000/=. வரும் நாளி­லேயே வேலை. நம்­பிக்­கை­யுடன் வாருங்கள். போலி சம்­ப­ளங்­க­ளுக்கு ஏமாற வேண்டாம். (ஏஜன்சி இல்லை): 070 2686346. 

  **************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல Hardware நிறு­வனம் ஒன்­றிற்கு பாரம் ஏற்றி இறக்­கக்­கூ­டிய  வேலை­யாட்கள் தேவை. மாதம் 40,000 இற்கு மேல் உழைக்­கலாம். மேல­திக கொடுப்­ப­ன­வு­களும் வழங்­கப்­படும். தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு 071 4952751, 070 3362135, 070 3362128.

  **************************************************

  சில்­லறைக் கடை ஒன்­றிற்கு ஆண் ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் மற்றும் ஏனைய சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: தர்­ஷன குரோ­சரி கொலன்­னாவை வீதி, தெமட்­ட­கொடை. 072 6595353. 

  **************************************************

  பிர­சித்­தி­பெற்ற கோழி இறைச்சி நிறு­வ­னத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் 50 பேர் தேவை. மாதச் சம்­பளம் 33,000/= மேல். தங்­கு­மிடம் இல­வசம். 076 0925539. 

  **************************************************

  கொழும்பு– 6 இல் பிர­பல அழைப்­பிதழ் காட்­சி­ய­றைக்கு Sales & Admin Female Staff தேவை. Computer Basic அவ­சியம். தொடர்­புக்கு; 076 7812976. 

  **************************************************

  வாக­னங்கள் மற்றும் முச்­சக்­கர வண்டி சேர்விஸ் செய்யும் நிறு­வ­ன­மொன்­றுக்கு அனு­வ­ப­முள்ள / அனு­ப­வ­மற்ற பணி­யா­ளர்கள் தேவை. 070 1800600, 076 5523132. 

  **************************************************

  கொழும்பு, கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு. நாள் ஒன்­றுக்கு 1200/=– 1500/= வரை. மாதம் 38,000/=– 45,000/= மேல் சம்­பளம் பெறலாம். பேலி­ய­கொடை, வத்­தளை, ஆமர் வீதி, ராஜ­கி­ரிய, கொட்­டாஞ்­சேனை, கொட்­டாவ, பிலி­யந்­தலை, மொறட்­டுவ, பாணந்­துறை, பொர­லெஸ்­க­முவ, நிட்­டம்­புவ, குளி­யாப்­பிட்­டிய போன்ற பிர­தே­சங்­களில் வர்ணம் (Paint) பாப்பிஸ் (Carpet) தண்ணீர் போத்தல், ஜேம், தேயிலை, பிரிண்டிங், குளிர்­பானம், பிஸ்கட் போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு ஆண்/ பெண் இரு­பா­லார்­களும் தேவை. வயது 18– 45 வரை. உணவு, தங்­கு­மிடம் வச­தி­க­ளுடன். 077 4567739. 

  **************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள விநி­யோக உரி­மையைப் பெற்­றுள்ள ஐஸ்­கிறீம் நிறு­வனம் ஒன்­றிற்கு யாழ்ப்­பாணம், அனு­ரா­த­புரம், திரு­கோ­ண­மலை மற்றும் அம்­பாறை போன்ற மாவட்­டங்­களில் விநி­யோ­கஸ்­தர்கள் தேவை. 072 9955994, 075 8180150, 011 2180221. 

  **************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தின் தனியார் பிரிவில் பின்­வரும் வெற்­றி­டங்­க­ளுக்கு ஆட்கள் சேர்க்­கப்­ப­ட­வுள்­ளனர். கார்கோ/ கேட்­டரிங்/ ஹவுஸ் கீப்பிங்/ லொண்­டரி போன்ற பிரி­வு­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு காணப்­ப­டு­கின்­றது. வயது 18– 40 ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன். தொடர்­பு­க­ளுக்கு: 077 1117955, 077 5997558. 

  **************************************************

  கொழும்பில் அமைந்­தி­ருக்கும் இரும்பு களஞ்­சி­ய­சா­லை­யொன்­றிற்கு பாரம் ஏற்றி இறக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. மாதாந்தம் 45,000/= மேல் உழைக்­கலாம். தங்­கு­மிட வசதி மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வுண்டு. உடன் தொடர்­புக்கு: 071 5324569. 

  **************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள விடுதி ஒன்­றிற்கு விடுதி முகா­மை­யாளர், விடுதிப் பரா­ம­ரிப்­பாளர் மற்றும் முச்­சக்­கர வண்டி ஓட்­டுநர் உரி­மத்­துடன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7316861. myholiday@myholidayticket.com 

  **************************************************

  No. 170, Main Street, Colombo –11. (புறக்­கோட்டை) இல் உள்ள “Fancy Cosmetic” கடை ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பெண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் அடிப்­படை (Basic) 16,000/=. போக்­கு­வ­ரத்து மாதாந்தம் (Per month) 3000/=, Commission per day 300/= கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 071 8441148. 

  **************************************************

  பதுளை, பண்­டா­ர­வளை, பலாங்­கொடை, ஹட்டன், இரத்­தி­ன­புரி, கல­வானை, எம்­பி­லி­பிட்டி பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து இங்­கி­ரிய, ஹங்­வெல, ஹொரண, கடு­வெல, பிலி­யந்­தலை, பொர­லெஸ்­க­முவ, பாணந்­துறை, குரு­ணா­கலை பிர­தே­சங்­களில் வர்ணம் (Paint) பாபசி (Carpet) தண்ணீர் போத்தல் பிளாஸ்டிக் பொதி செய்தல், லேபல், சேமிப்பு அறை வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. வயது 17– 50 ஆண்/ பெண் மாதாந்தம் சம்­பளம் 40,000/= வரைக்கும். வரு­கின்ற தினமே வேலையில் சேர முடியும். 077 7887791. 

  **************************************************

  கொழும்பு, கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு உண்டு. 17– 50 க்கு இடைப்­பட்ட ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. பிர­பல தொழிற்­சா­லை­களில் பிமா, பிஸ்கட், ஜேம், PVC பட, காட்போட் தண்ணீர் போத்தல் போன்ற தொழிற்­சா­லை­களில் பெக்கிங், லேபல், பிரி­வு­க­ளுக்கு. வத்­தளை, பேலி­ய­கொடை, பிலி­யந்­தலை, பொர­லெஸ்­க­முவ, பாணந்­துறை, மொறட்­டுவை, நிட்­டம்­புவ, ராஜ­கி­ரிய, ஹொரண ஆகிய பிர­தே­சங்­களில் நாள் ஒன்­றிற்கு 1000– 1500 சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் வசதி வழங்­கப்­படும். ஆண்/ பெண் மற்றும் கணவன்/ மனைவி விண்­ணப்­பிக்­கலாம். 077 2575426, 077 4973796. 

  **************************************************

  நாள் சம்­பளம் 1000– 1800 வரை. இரா­ஜ­கி­ரிய, பேலி­ய­கொடை, வத்­தளை, கந்­தானை, பாணந்­துறை, பொர­லெஸ்­க­முவ, ஆமர் வீதி போன்ற பிர­தே­சங்­களில் வசிப்­போ­ருக்கு ஜேம், பிளாஸ்டிக், தேயிலை, விளை­யாட்டுப் பொருட்கள் மற்றும் பெயின்ட் போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல், பொதி­யிடல், QC, சுப்­ப­வைசர் பிரி­வு­க­ளுக்­கான வெற்­றி­டங்­க­ளுக்கு ஆண்/ பெண் இரு­பா­லாரும் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். வயது 17– 50. உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து வச­திகள் செய்து கொடுக்­கப்­படும். வரும் நாளி­லேயே வேலை­வாய்ப்பு வழங்­கப்­படும். குழு­வா­கவோ/ திரு­ம­ண­மான வர்­களோ விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 1117955, 077 5997558. 

  **************************************************

  விமான நிலையம் (பிரைவேட்) ஊழி­யர்கள். கட்­டு­நா­யக்க கேட்­டரிங், பெல்ட், ஹவுஸ் கீப்பிங், லொண்­டரி போன்ற பிரி­வு­க­ளுக்கு 18– 40 வயது வரை. ஆண்/ பெண் தேவை. 12 மணி நேர சேவைக்­காலம். மாதாந்த சம்­பளம் 40,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் வச­தி­க­ளுடன் நண்­பர்கள், குழுக்­க­ளாக விண்­ணப்­பிக்­கலாம். 077 4697739, 077 7779224

  **************************************************

  தைக்கும் இடம் ஒன்­றுக்கு தைக்க தெரிந்த ஆட்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. மாத சம்­பளம் 25,000/= வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7111562, கொழும்பு–9 தெமட்­ட­கொடை.

  **************************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= இரு­பா­லா­ருக்கும் 18–50. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். நாள் 1200/= – 1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 0232130, 076 7603998, 076 3531556.

  **************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36,500/= –45,000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல் இரு­பா­லா­ருக்கும் (18–45) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்பு கொள்­ளவும். 076 3532929, 076 6780664, 076 7604938.

  **************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18–45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போசனம் இல­வ­ச­மாக. மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35,000/=–45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice cream. இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. தொடர்­புக்கு: 076 6567150, 076 3531883, 076 6781992.

  **************************************************

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிறீம், யோகட், பிஸ்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் (18–45) மாதாந்த சம்­பளம் (35,000/=–45,000/=) நாட் சம்­பளம் (1300/=) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும்: 076 7604713, 076 6780902, 076 7605385.

  **************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/=–45,000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/பெண் 18–50 (லேபல்/ பெக்கிங்) O/L–A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 077 4569222, 076 4802952, 076 7604488. Negombo Road, Wattala.

  **************************************************

  Top/ Bottom இரண்டும் செய்­யக்­கூ­டிய செருப்பு வேலை தெரிந்­த­வர்கள் பாணந்­து­றையில் தேவை. 077 3996245, 076 2443610. 

  **************************************************

  வாரி­ய­பொ­லைக்கு அண்­மையில் கோழிப்­பண்ணை ஒன்­றுக்கு சிங்­களம் கதைக்கக் கூடிய தமிழ் பெண்­ணொ­ருவர் தேவை. கிராம சேவை­யாளர் சான்­றி­த­ழுடன் வருவோர் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் 20,000/=– 25,000/= வரை. 077 3692516. 

  **************************************************

  கொழும்பு வீதி, சோமா­இ­ரிப்­புவ தோட்டம் ஒன்­றிற்கு வேலை செய்ய குடும்­பங்கள் தேவை. மாதம் 36,000/=. 077 6565928. 

  **************************************************

  ஹோமா­க­மையில் முச்­சக்­கர வண்டி திருத்­து­வ­தற்­காக சிங்­களம் கதைக்­க­கூ­டிய பணி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 070 1481582, 075 2482505. 

  **************************************************

  பிய­கம, கட்­டு­நா­யக்க, பூகொடை மற்றும் பன்­னிப்­பிட்டி ஆகிய இடங்­க­ளி­லுள்ள பிர­தான கம்­பனி ஒன்­றுக்கு பொருட்­களை ஏற்­று­வ­தற்கு, இறக்­கு­வ­தற்கு ஆட்கள் தேவை. நாளாந்த, வாராந்த சம்­பளம் 1800/= – 2000/=. 076 0275438, 076 0633946. 

  **************************************************

  பேக்­க­ரியைச் சுத்தம் செய்ய அனு­ப­வ­முள்­ள­வர்­களும் வீட்டு வேலைக்­கு­மான 35 – 50 வய­துக்­குட்­பட்ட பெண்கள் தேவை. சம்­பளம் 30,000/= மற்றும் 25,000/=. கிராம அலு­வலர் சான்­றி­த­ழுடன் வரவும். 071 9034882, 011 2941278. 

  **************************************************

  071 7720445. கார்கோ நிற­வ­னத்­திற்கு கணக்கு மற்றும் தர­வுகள் (Data Entry Operator) உட்­பு­குத்­தக்­கூ­டி­ய­வர்கள், சுப்­பர்­வைசர் (Trainee) தேவை. சம்­பளம் 32,000/= திற­மை­யா­ன­வர்­க­ளுக்கு 55,000/=– 75,000/= மீல்ஸ் அலவன்ஸ் 7500/= தங்­கு­மிடம் இல­வசம். வய­தெல்லை 18– 65. சிங்­களம் கதைக்கக் கூடிய ஆண்/ பெண் தொடர்பு கொள்­ளவும். humanrescoinfo309gmail.com  

  **************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள சுப்பர் மார்க்­கட்­டு­க­ளுக்கு பின்­வரும் மாவட்­டங்­க­ளி­லி­ருந்து 18– 40 வய­துக்கும் இடைப்­பட்ட ஆண்/ பெண்  Data Entry Operator Accounts clerk, Marketing Executive போன்ற பத­வி­க­ளுக்குத் தேவை. சம்­பளம் 35,000/=. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். சார­தி­க­ளுக்கு நாள் ஒன்­றுக்கு 3000/= சம்­பளம். 077 7868139. 

  **************************************************

  குரு­ணாகல் நெல் அரைக்கும் ஆலை ஒன்றில் வேலை செய்­வ­தற்கு ஒரு தம்­ப­தி­யினர் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 076 1248884, 072 6248884. 

  **************************************************

  பிஸ்கட், பழச்­சாறு, பால்மா, சொசேஜஸ், பிளாஸ்டிக் பொருட்கள், பிரிண்டிங், AC மெக்­கானிக் போன்ற தொழிற்­சா­லை­க­ளிலும் அரச, அரச சார்­பற்ற திணைக்­க­ளங்­க­ளிலும் பெக்கிங், லேபல், தயா­ரித்தல், உத­வி­யா­ளர்கள் Cleaners, Security guards, போன்ற வேலை­க­ளுக்கு ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. சம்­பளம் 33,000/=– 55,000/= மற்றும் விசேட கொடுப்­ப­னவு, வரவுக் கொடுப்­ப­னவு, மேல­திக நேரக் கொடுப்­ப­னவு போன்ற ஏரா­ள­மான சலு­கைகள். 076 4031026, 075 5066569. 

  **************************************************

  கொழும்பு தனியார் துறை­மு­கத்தில் வேலை­வாய்ப்பு. மாதம் 55,000/=க்கு மேல். உணவு, சீருடை வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. EPF/ ETF வழங்­கப்­படும். தூர பிர­தே­சத்தில் உள்­ள­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். (ஆண்கள் மட்டும் வயது 18– 45 வரை) 076 2896258, 075 3111792. 

  **************************************************

  நாள் ஒன்­றுக்கு 1200– 1600 வரை. மாதம் 55,000 க்கு மேல். கிழமை சம்­ப­ளமும் உண்டு. பிஸ்கட், ஜேம், சவர்க்­காரம், நூடில்ஸ் யோகட், சோயா மீட், பிளாஸ்டிக் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்ய, ஆண்/ பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். கணவன்/ மனைவி/ நண்­பர்கள் தொடர்பு கொள்­ளலாம். (பாணந்­துறை, கடு­வலை, மொறட்­டுவ, பிலி­யந்­தலை, பிய­கம, நுகே­கொடை, ஜா–எல, வத்­தளை, கந்­தானை, கொட்­டாவ, மஹ­ர­கம, கட­வத்த, நிட்­டம்­புவ) வாகன சார­தி­களும் தொடர்பு கொள்­ளவும். 075 6569318, 077 8699909, 076 2896258. 

  **************************************************

  ஆயுர்­வேத திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்ட வைத்­திய நிலை­ய­மொன்­றிற்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற பெண் தெர­பிஸ்ட்­டுகள் தேவை. தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. இல. 499/1/1A, பெர்­கி­யூசன் வீதி, மட்­டக்­குளி. 070 5851087. 

  **************************************************

  இலங்கை துறை­மு­கத்­திற்கு ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் 18– 55 வய­திற்­குட்­பட்ட பணி­யா­ளர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். உணவு மற்றும் தங்­கு­மிட வச­தி­க­ளுடன் ரூ. 45,000 சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 5420294, 076 0350173, 076 1225749. 

  **************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல அச்­ச­கத்­திற்கு KORD Machine Minder, Polo Cutter இல் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. நந்தா அச்­சகம் 447/5, புளு­மெண்டால் வீதி, கொழும்பு–13. தொலை­பேசி: 077 7775640.

  **************************************************

  WATER FONT ENTEGRATED RESORT PROJECT (GLASS AND ALUMINIUM) வேலைக்கு ஆட்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு 1500/= OT– 250/= (ஒரு மணி நேரத்­திற்கு) 20 to 35 வய­திற்கு இடைப்­பட்ட ஆண்கள் தேவை. கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட வர்கள் அணு­கவும். இடம்: கொழும்பு–2, தொடர்­புக்கு: 076 1634653, 076 4484478.

  **************************************************

  276, Hill Street, Dehiwala இல் அமைந்­துள்ள கொமி­னிக்­கேசன் ஒன்­றுக்கு அனு­பவம் வாய்ந்த ஆண்கள் வேலைக்கு தேவை. நேரம் பகல் 12 மணி­யி­லி­ருந்து இரவு 9 மணி வரை. தொடர்­புக்கு: 077 7174646.

  **************************************************

  இலங்­கையின் முதற்­தர நிதி நிறு­வ­னத்தில் வெளிக்­கள, அலு­வ­லக வேலை­வாய்ப்பு. இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். கல்வித் தகைமை O/L, A/L. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம், வெளி­நாட்­டுப்­ப­யணம், மருத்­துவ காப்­பீடு ஆகிய நன்­மைகள். தொடர்­புக்கு: 077 1240567.

  **************************************************

  தெஹி­வ­ளையில் Laundry ஒன்­றுக்கு Cashier தேவை. தொடர்­புக்கு: 077 3735293, 077 8273759.

  **************************************************

  Colombo இல் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்டுப் பணிப் பெண்கள் (8 – 5) நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boys, Office Boys, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/= – 40,000/=) Mr. Kavin. 011 4386800, 077 8284674. Wellawatte.

  **************************************************

  மேசன் வேலைக்கு கூலி ஆள் தேவை. நாள் சம்­பளம் 2000/=. நிரந்­தர சேவை. சிங்­கள மொழி நன்­றாகப் பேச, எழுத தெரிந்­தி­ருக்க வேண்டும். திற­மையைப் பொறுத்து போனஸ் தரப்­படும். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. தொடர்­புக்கு: 071 0750802.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்ள புதிய சுப்பர் மார்க்கட் ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. Data Entry 02, விற்­ப­னை­யாளர் 6, சுத்­தி­க­ரிப்­பாளர் 4, காசாளர் 3, (ஆண்/ பெண் இரு­பா­லாரும்) திங்கள் முதல் வெள்ளி  காலை 8.30–5.00 வரை தொடர்பு கொள்­ளவும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. இல.56, Galle Road, Colombo–6. தொடர்­புக்கு: 075 5508035, 076 1008886.

  **************************************************

  வெள்­ள­வத்தை Burger கடை­யொன்­றுக்கு உத­வி­யா­ள­ராக தனது சொந்தத் தொழி­லாகக் கருதி வேலை செய்­வ­தற்கு சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய யுவதி ஒருவர் தேவை. வேலை நேரம் 6 pm–9 pm. தொடர்­புக்கு: 075 5220523.

  **************************************************

  076 4292829. 50,000/= நாள், கிழமை, மாத சம்­ப­ள­மாகப் பெறலாம். சொக்லேட், பிஸ்கட், பால்மா, குளிர்­பானம், மைலோ, எமது தொழிற்­சா­லை­களில் அனைத்துப் பிரி­வு­க­ளிலும் உட­னடி வேலை­வாய்ப்பு. வயது 18– 40 ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். உணவு, தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 076 4292829. 

  **************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள எமது நிறு­வ­னத்­திற்கு வெல்டிங் அலு­மி­னியம், டைல், பிளம்பிங் மேசன்மார், ஜிப்சம் மற்றும் சாதா­ரண பெயின்ட் ஆகி­ய­வற்­றிற்கு உத­வி­யா­ளர்கள் தேவை. 076 7905978. 

  **************************************************

  2019-10-02 17:07:47

  பொது வேலை­வாய்ப்பு 29.09.2019