• விற்­ப­னை­யாளர் 29.09.2019

  கொழும்பு –04 இல் உள்ள குறோ­சரிக் கடைக்கு குறோ­சரிக் கடை வேலை அனு­பவம் உள்ள 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் 40000/= மற்றும் போனஸ். 075 4918984. (செல­வுக்­கடை) 

  ************************************************************

  Salesman/ Sales Girls தேவை. G.C.E. (O/L) படித்த 24 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் நேரில் வரவும்/ விண்­ணப்­பிக்­கவும். Penguin Toys, 2 nd Floor, Penguin Center, 106– 2/1, Prince Street, Colombo –11. 

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் பிர­பல புடைவைக் கடைக்கு உட­ன­டி­யாக Sales boy, Sales girls தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 011 2363119. 

  ************************************************************

  செட்­டியார் தெருவில் உள்ள நகைக் கடைக்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள Salesman உடன் தேவை. 077 7312719. 

  ************************************************************

  பிர­ப­ல­மான எமது தங்­க­நகை விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. அனு­ப­வ­முள்ள 45 வய­துக்கும் குறைந்­த­வர்­க­ளுக்கு கவர்ச்­சி­யான சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். சம்­பளம் 38000/= வரை.தொடர்பு–076 1263285.

  ************************************************************

  விற்­ப­னை­யாளர் முகா­மை­யாளர். மாவ­னல்­லையில் உள்ள பிர­பல தள­பா­டங்கள் விற்­பனை காட்சி அறைக்கு விற்­பனை முகா­மை­யாளர் Sales Manager தேவை. வயது 30 முதல் 48. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். அழைக்­கவும். 077 7216497, 071 8441729, 077 7182805. Send CV to our Email: starfurnituresfn@gmail.com  

  ************************************************************

  Titan Opticals, Kotahena, Colombo – 06 விற்­ப­னை­யாளர் (பெண்கள்) தேவை. T.P: 072 7897372.

  ************************************************************

  மாவ­னல்­லையில் உள்ள பிர­பல தள­பா­டங்கள் விற்­பனை காட்சி அறைக்கு விற்­பனை நிர்­வாகி Sales Executive Male/ Female தேவை. வயது 18 முதல் 35 வரை. Over Time, கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். அழைக்­கவும். 077 7216497, 071 8441729, 077 7182805. Send CV to Our Email: starfurnituresfn@gmail.com  

  ************************************************************

  நுவ­ரெ­லியா நக­ரி­லுள்ள பிர­பல டெக்ஸ்டைல்ஸ் சோரூ­மிக்கு (Show Room) சேல்ஸ் மேன் (Salesman), சேல்ஸ் கேர்ள்ஸ் (Sales Girls) தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்பு: 077 3607463.

  ************************************************************

  நாடு பூரா­கவும் Hero Smart Shaving Razor கான விநி­யோ­கஸ்­தர்கள் தேவை. விப­ரங்­க­ளுக்கு 076 9250015 தொடர்பு கொள்­ளவும்.

  ************************************************************

  கொழும்பு–11, ஒல்கொட் மாவத்­தையில் ஒரு சில்­லறை துணிக்­க­டைக்கு பெண் விற்­ப­னை­யாளர் தேவை. தொடர்­புக்கு: 077 7652590.

  ************************************************************

  டெக்ஸ்டைல் ஷோரூம் ஒன்­றுக்கு ஆண்/ பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 30,000/= த்திலி­ருந்து. 147/A, கின்ஸி றோட், பொரளை. 071 7777733.

  ************************************************************

  கொழும்பு –11ல் இயங்கும் பிர­பல வர்த்­தக நிறு­வ­னத்­திற்கு ஆண் விற்­ப­னை­யாளர் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 8099855, 077 5552215.

  ************************************************************

  2019-10-02 17:04:06

  விற்­ப­னை­யாளர் 29.09.2019