• பாது­காப்பு/ சாரதி 29.09.2019

  அளுத்­மா­வத்­தையில் வீடொன்­றிற்கு 40 வய­திற்குக் மேற்­பட்ட சாரதி தேவை. சம்­பளம் 30,000/= தரப்­படும். தொடர்­பு­கொள்­ளவும். 070 2980389. 

  ******************************************

  கொழும்பு– 04 இல், உள்ள குறோ­சரிக் கடை ஒன்­றிற்கு (சில்­லறைக் கடை) கொழும்பு வீதி­களில் ஆட்டோ, வான் ஓடத் தெரிந்த 25 வய­திற்கு உட்­பட்ட மலை­ய­கத்­தமிழ் டிரைவர் தேவை. நீங்கள் முன்னர் சில்­ல­றைக்­க­டையில் வேலை செய்து அனு­பவம் இருந்தால் உங்­க­ளுக்கு மாதம் 50,000/= சம்­பளம் தருவோம். 075 4918984.

  ******************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு கன­ரக வாகன சாரதி தேவை. தங்­கு­மிட, உணவு வசதி உண்டு. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு–6. தொடர்­புக்கு: 077 4402788, 071 6908971, 076 6908977.

  ******************************************

  நீர்­கொ­ழும்­பி­லுள்ள வீடொன்­றுக்கு 60 வய­திற்கு குறைந்த வாகன ஓட்­டுநர் தேவை. தொடர்­புக்கு: 071 9719719.

  ******************************************

  வங்கி, வைத்­தி­ய­சாலை, சுப்பர் மார்க்கட் மற்றும் நிறு­வ­னங்­க­ளுக்கு அனு­ப­வ­முள்ள அனு­ப­வ­மற்ற பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. நாள் ஒன்­றுக்­கான சம்­பளம் 1400/= உணவு, தங்­கு­மிடம் உண்டு. தொடர்­புக்கு: 077 7868174, 070 5042238.

  ******************************************

  பார­மான வாகனம் ஓட்­டக்­கூ­டிய லொறி டிரைவர் தேவை. சம்­ப­ளத்­துடன் மேல­திக கொடுப்­ப­னவும் வழங்­கப்­படும். சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். தங்­கு­மிட வசதி உண்டு. No.5, Quarry Road, Colombo – 12. 

  ******************************************

  வாக­னங்கள் இறக்­கு­மதி செய்யும் நிறு­வனம் ஒன்­றுக்கு கொழும்பு, கல்­கிசை, இரத்­ம­லானை, மாலபே, நாரா­ஹேன்­பிட்ட மற்றும் இரா­ஜ­கி­ரிய போன்ற இடங்­க­ளுக்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உட­ன­டி­யாகத் தேவை. OIC 47250/=, SSO 45,000/=, LSO/ JSO 42,750/=. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் ETF, EPF, காப்­பு­றுதி மற்றும் வருகை தரு­வ­தற்­கான கொடுப்­ப­னவு, அத்­துடன் அர­சினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சம்­பள அதி­க­ரிப்பு ஆகி­ய­வையும் உண்டு. நிரந்­தர சேவை. தொடர்­புக்கு: 076 8476000, 076 8426000.

   ******************************************

  கொழும்பு– 14 சோபா தயா­ரிக்கும் தொழிற்­சாலை ஒன்­றுக்கு ஆற்­றலும் நேர்­மை­யு­முள்ள பார ஊர்தி (Heavy Vehicle) 55 வய­துக்கும் மேற்­பட்ட ஓட்­டுனர் உடன் தேவை. தினமும் எமது தொழிற்­சா­லைக்கு வந்து செல்­லக்­கூ­டி­ய­வ­ரா­யி­ருத்தல் வேண்டும். உணவு, தங்­கு­மிட வசதி இல்லை. கவர்ச்­சி­யான சம்­பளம் மற்றும் OT யும் தனிப்­பட்ட முறையில் உண்டு. 077 7653413 (முகா­மைத்­துவ பணிப்­பாளர்). 

  ******************************************

  UBER ஓடு­வ­தற்கு டிரைவர் ஒருவர் தேவை. வயது 40 – 45 வரை. தொடர்பு: 076 4850034.

  ******************************************

  கடை­யென்றில் வேலை செய்­வ­தற்கு இலகு ரக வாகன சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள பணி­யாளர் ஒருவர் தேவை. 071 6151690. 

  ******************************************

  50 வய­திற்கு மேற்­பட்ட வீட்டு சாரதி. வேன், கார் செலுத்­தக்­கூ­டிய அனு­பவம் உள்ள ஒருவர் தேவை. இடம்: கொழும்பு –10. தொடர்­பு­கொள்­ளவும். 077 3746376. 

  ******************************************

  கொழும்பு –10 இல் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­னத்­திற்கு சாரதி (Driver) தேவை. 011 2459747, 077 8382324. 

  ******************************************

  கொழும்பில் அமைந்­தி­ருக்கும் ஹாட்­வெயார் ஒன்­றிற்கு லொறி செலுத்­தக்­கூ­டிய சார­திகள் தேவை. மாதம் 60,000/= மேல் உழைக்­கலாம். மேல­திக கொடுப்­ப­ன­வுகள் (OT) மற்றும் தங்­கு­மிடம் வச­தி­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 4376166, 071 8622261, 071 5324593. 

  ******************************************

  தெமட்­ட­கொடைப் பகு­திக்கு சார­திகள் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வசதி உண்டு. 076 4423382.

  ******************************************

  Driver 50–60  வய­திற்­குட்­பட்ட கொழும்பு வாகன நெரி­சலில் ஓட்­டக்­கூ­டிய ஒரு­வரை எதிர்­பார்க்­கின்றோம். 50000 க்கு மேல் மொத்த வரு­மானம். உடன் தொடர்­புக்கு: 077 7105705.

  ***************************************************

  2019-10-02 17:03:10

  பாது­காப்பு/ சாரதி 29.09.2019