• தையல்/ அழ­குக்­கலை 299.09.2019

  கொழும்பு கொட்­டாஞ்­சே­னை­யி­லுள்ள அழ­குக்­கலை நிலை­யத்­திற்கு ஆட்கள் தேவை. வெளி மாவட்­டங்­களில் உள்­ள­வர்­க­ளுக்கு தங்­கு­மிடம் வழங்­கப்­படும். அனு­பவம் உள்­ள­வர்கள் / அனு­பவம் அற்­ற­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 076 3366819.

  *****************************************************

  தையல் வேலைக்கு தைக்க தெரிந்த பெண் பிள்­ளைகள் தேவை. தொடர்­புக்கு: 076 4306923. சாப்­பாடு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். பகுதி நேர அள­விலும் வேலை பார்க்­கலாம். 

  *****************************************************

  தெகி­வ­ளை­யி­லுள்ள தையல் கடை­யொன்­றுக்கு சல்வார், சாரி பிளவுஸ் தைக்கத் தெரிந்த ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. தெஹி­வளை, கல்­கி­சையில் உள்­ள­வர்­க­ளுக்கு வீட்­டிற்கே சென்று எடுத்து தைத்து தரப்­படும். தூரத்­தி­லுள்­ள­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 4681731.

  ************************************************************

  2019-10-02 17:02:26

  தையல்/ அழ­குக்­கலை 299.09.2019