• சமையல்/ பரா­ம­ரிப்பு 29.09.2019

  கொழும்பு– 15 இலுள்ள வீடொன்றில் நிரந்­த­ர­மாக தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் முழு வீட்டு வேலை­களும் செய்­யக்­கூ­டிய குடும்ப பொறுப்­புகள் அற்ற பெண் தேவை. யாரு­மில்­லா­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 077 2462779.

  ***************************************************

  பெண் வேலை­யாளர் தேவை. ராஜ­கி­ரி­யவில் வசித்­து­வரும் வய­தான பெண் ஒரு­வரை பார்த்துக் கொள்­வ­தற்கு உட­ன­டி­யாக நடுத்­தர வய­து­டைய ஆரோக்­கி­ய­மான பெண் வேலை­யாளர் தேவை. மாதாந்தம் ரூபா 25,000 சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7367708. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் 2 பேர் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய தேவை. சமையல் பெண் வயது: 23–48 சம்­பளம் 48000/=, Cleaning பெண் வயது: 23–40 சம்­பளம் 40000/=. 075 2856335 நேரடி வீடு.

  ***************************************************

  கொழும்பில் கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­தி­ருக்கும் வீடொன்­றுக்கு சமையல் மற்றும் வீட்­டுப்­ப­ரா­ம­ரிப்பு வேலை செய்­யக்­கூ­டிய 50 வய­திற்கு மேற்­பட்ட பெண் வேலையாள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். உடன் தொடர்­புக்கு: 071 3867865.

  ***************************************************

  ராஜ­கி­ரி­யவில் வசிக்கும் கண்­ணி­ய­மான முஸ்லிம் குடும்­ப­மொன்­றுக்கு திரு­ம­ண­மா­காத கண்­ணி­ய­மான வீட்டு உத­வி­யாளர் தேவை. தனி­யான கழி­வறை மற்றும் குளி­ய­லறை உண்டு. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தரகர் ஏஜன்ட்­டுகள் தேவை­யில்லை. உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 0350402.

  ***************************************************

  கொழும்பு வெள்­ள­வத்தை வீட்டில் தங்­கி­யி­ருந்து சமையல், வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய 20–50 வய­திற்கு இடைப்­பட்ட பெண் தேவை. தொடர்­புக்கு: 077 7364077, 071 2215415.

  ***************************************************

  நுகே­கொ­டையில் வீட்டு வேலை செய்­வ­தற்கும், குழந்­தையை கவ­னிப்­ப­தற்கும் பணிப்பெண் தேவை. கொழும்பு அலு­வ­ல­க­மொன்றில் தேநீர் ஊற்­று­வ­தற்கு பணியாள் தேவை. தொடர்­புக்கு: 077 6095255, 077 2306673.

  ***************************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன்/ மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­புக்கு: 077 5987464.

  ***************************************************

  ஹெந்­தளை வத்­த­ளையில் அமைந்­துள்ள நிறு­வனப் பணிப்­பாளர் ஒரு­வரின் வீட்டில் தங்­கி­யி­ருந்து அன்­றாட வீட்டு பணி­களை செய்­யக்­கூ­டிய தம்­ப­தி­க­ளா­கிய பணி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன் நியா­ய­மான சம்­பளம் வழங்­கப்­படும். சிங்­கள மொழி பேசத் தெரிந்­த­வர்­க­ளாக இருத்தல் வேண்டும். தொடர்­புக்கு: 077 7838060.

  ***************************************************

  கண்டி, அனி­வத்­தை­யி­லுள்ள வீடொன்­றுக்கு வீட்டு சமையல் வேலை மற்றும் வீட்டு வேலை தெரிந்த பெண்­மணி ஒருவர் தேவை. தொடர்­பு­கொள்க: 077 7812627. 

  ***************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள சிங்­கள வீடொன்­றுக்கு வீட்­டு­வேலை தெரிந்த 30– 50 வய­துக்கும் இடைப்­பட்ட பெண்­ணொ­ருவர் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு உடன் தேவை. மாதாந்தச் சம்­பளம் 25,000/= மேல். 076 6440440, 077 9611394. 

  ***************************************************

  ஓமந்­தையில் அமைந்­தி­ருக்கும் வீட்டில் தங்கி இருந்து தோட்ட வேலை செய்­வ­தற்கு 50 வயது மதிக்­கத்­தக்க நபர் தேவை. 075 2574199.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து உணவு சமைப்­ப­தற்கு 45 வய­திற்கு குறைந்த பெண் அல்­லது ஆண் தேவை. சம்­பளம் 30,000/=. 077 3938799, 071 0910903.

  ***************************************************

  077 7987729, 077 7247616. தங்கி வேலை செய்யும் பணிப்பெண் தேவை. சம்­பளம் 30000/=. சிங்­களம் பேசத் தெரிந்த நற்­குணம் கொண்ட Housemaid தேவை. வயது 30 – 55. 

  ***************************************************

  077 7817793. வெள்­ள­வத்­தையில் வசிக்கும் எனது சிறிய குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய (20 – 50) வயது பணிப்பெண் தேவை. சம்­பளம் 28,000/=. தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. 011 4386781.

  ***************************************************

  கொழும்பில் இருக்கும் எனது சிறிய வீட்­டுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு சிங்­களம் பேசத் தெரிந்த 20 – 55 வயது பணிப்பெண் தேவை. சம்­பளம் 30,000/=. 077 8285673, 076 6300261.

  ***************************************************

  மஹ­ர­கம நாவின்ன வீட்டு வேலைக்கு சிங்­களம் பேசக்­கூ­டிய 55 வய­திற்கு குறைந்த பெண் ஒருவர் தேவை. இல.83, ஜனதா மாவத்தை, நாவின்ன, மஹ­ர­கம. தொடர்­புக்கு: 071 6324730, 076 2681844.

  ***************************************************

  கிரி­பத்­கொ­டை­யி­லுள்ள வீடொன்­றுக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 077 3173553, 077 7291745.

  ***************************************************

  எமது வீட்டில் உள்ள நாய்­களைப் பரா­ம­ரிப்புச் செய்­வ­தற்­காக அனு­ப­வ­முள்ள ஒருவர் தேவை. சம்­பளம் 30,000/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 340, நீர்­கொ­ழும்பு வீதி, வெலி­சறை. தொடர்­புக்கு: 076 0370561, 077 9005963.

  ***************************************************

  60 வய­துக்கும் கீழ்ப்­பட்­டவர். வீட்டைக் கழு­வுதல், சுத்­த­மாக்கல் மற்றும் ஒழுங்­கு­ப­டுத்தல், வயோ­தி­பர்­களை பரா­ம­ரித்தல், பிள்­ளை­க­ளுடன் அன்­பாக இருத்தல் இவற்றில் ஆற்­றலும் அனு­ப­வமும் உள்ள ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 077 8535767, 67/2, கிறெ­கரி ரோட், கொழும்பு–07.

  ***************************************************

  அத்­து­ரு­கி­ரிய தூத­ரக ஒருவர் வீடொன்­றுக்கு சமைக்­கவும் வீட்டைப் பரா­ம­ரிக்­கவும் ஒருவர் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. அனைத்தும் உள்­ள­டங்­க­லாக சம்­பளம் 30000/= வழங்­கப்­படும். மாதத்தில் 4 நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். அனு­பவங் களு­டனும் முழு விப­ரங்­க­ளு­டனும் விண்­ணப்­பிக்­கவும். consulate@rgroup–intl.com பெக்ஸ் 011 2589960.

  ***************************************************

  கொழும்பு பங்­க­ளாக்­களில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கும், பிள்­ளை­களைப் பரா­ம­ரிப்­ப­தற்கும் வீட்டுப் பணிப்­பெண்கள் தேவை. நில்­மினி ஏஜன்சி, 135/17, ஸ்ரீ சர­ணங்­கார ரோட், களு­போ­வில, தெஹி­வளை. தொடர்­புக்கு: 011 2726661, 072 3454302.

  ***************************************************

  வவு­னி­யாவில் வீட்டில் தங்­கி­யி­ருந்து மூன்று பேருக்கு சமையல் செய்­யக்­கூ­டிய 30 வய­துக்கு உட்­பட்­டவர் பணிப்பெண் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 7429292.

  ***************************************************

  வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. வய­தான அம்­மம்மா ஒரு­வரைப் பரா­ம­ரிப்­ப­துடன், சமையல் போன்ற வேலை­களைச் செய்­வது. சம்­பளம் 30000/=. 077 3208634, 077 3491948, 077 2683602 S.முஹம்மத், அல­வத்­து­கொட.

  ***************************************************

  கண்­டியில் வசிக்கும் நான் ஒரு வரு­டத்­திற்கு இத்­தாலி செல்­வதால் எனது பெற்­றோரைக் கவ­னிப்­ப­தற்கு தமிழ் பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25 – 55 வரை. சம்­பளம் 25000/= தொடக்கம் 35000/= வரை. விடு­முறை நாட்கள் 5 நாட்கள், நம்­பிக்­கை­யுடன் இருந்தால் மேல­திக வச­தி­க­ளுடன் தனி அறை செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 081 5635228/ 075 9600284.

  ***************************************************

  கண்­டியில் வைத்­தி­ய­ராகக் கட­மை­பு­ரியும் நான் எனது மூன்று வய­து­டைய குழந்தை யைப் பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கு தமிழ்ப் பெண் ஒருவர் தேவை. வயது 25 – 55 வரை. விடு­முறை 5 நாட்கள். சம்­பளம் 25,000/= தொடக்கம் 35,000/= வரை. தனி அறை­யுடன் சகல வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 081 5636012/ 071 7445829.

  ***************************************************

  நீர்­கொ­ழும்­பி­லுள்ள எனது வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து எனது அம்­மாவை கவ­னித்துக் கொள்ள பெண் ஒருவர் தேவை. வயது 20 – 55. மாதத்தில் 4 நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். சம்­பளம் 28000/= – 35000/=. தொ.இல: 076 8336203/ 031 5677914.

  ***************************************************

  மூவர் அடங்­கிய எனது சிறிய குடும்­பத்­திற்கு நன்­றாகச் சமைக்கத் தெரிந்த பெண் ஒருவர் தேவை. வயது (28 – 55), சம்­பளம் (28000/= – 30000/=), தொ.இல: 011 5933001, 075 9601437.

  ***************************************************

  சட்­டத்­த­ர­ணி­யான நான் தொழி­லுக்குச் செல்­வதால் எனது 5 வயது குழந்­தையை கவ­னித்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பெண் ஒருவர் தேவை. வயது (25 – 45), சம்­பளம் (30,000/= – 35,000/=) தொ.இல: 077 1555483, 011 5288916.

  ***************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள இருவர் அடங்­கிய எனது குடும்­பத்­திற்கு துப்­பு­ரவு (கிளீனிங்) செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. மாதத்தில் 4 நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். வயது 20–55. சம்­பளம் 28000/=–30000/=.தொடர்­புக்கு: 075 9600269, 011 5299148. 

  ***************************************************

  நான் கல்வி நிமித்தம் யாழ்ப்­பாணம் செல்ல இருப்­பதால் எனது அம்­மாவைக் கவ­னித்துக் கொள்ள பெண் ஒருவர் தேவை. மாதத்தில் 3 நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். வயது (30 – 55), சம்­பளம் 30000/= – 35000/=. தொலை­பேசி.     075 9601438, 011 5288919.

  ***************************************************

  வீட்டு வேலைக்கு நன்கு சமைக்கத் தெரிந்த பெண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 076 4850034. 

  ***************************************************

  தெஹி­வளை 2 பேர் உள்ள சிறிய வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­வ­தற்கு வீட்டுப் பணிப்பெண் தேவை. 50 வய­துக்கு குறைந்த பெண். மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளலாம். 077 3778858, 077 0491700.

  ***************************************************

  கொழும்­பி­லுள்ள வெளி­நாட்டு தம்­ப­தி­க­ளுக்கு வீட்டில் வேலை­களைச் செய்­வ­தற்கு பெண் பணி­யாளர் ஒருவர் தேவை. சகல வச­தி­களும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: காந்தி. 077 2760760 பிற இடங்­களில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் வீட்டு வேலைக்கு 60 வய­துக்கு மேற்­பட்ட பெண்­மணி ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=. தொலை­பேசி இலக்கம்: 071 3385764. 

  ***************************************************

  வவு­னி­யாவில் அமைந்­துள்ள தோட்டக் காணி ஒன்றில் தங்­கி­யி­ருந்து பரா­ம­ரிக்கக் கூடிய ஒருவர் அல்­லது சிறு குடும்பம் தேவை. மாதம் 30,000/= சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு:’ 076 8267703.

  ***************************************************

  வவு­னி­யாவில் அமைந்­துள்ள வீடு ஒன்­றுக்கு வீட்டு வேலைகள் தெரிந்த 35–55 வய­துக்கு இடைப்­பட்ட பெண் வேலையாள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 076 2716011.

  ***************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பணிப்பெண் தேவை. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. வயது 40– 60. சம்­பளம் 25,000/=. 077 3072393. 

  ***************************************************

  கட்­டு­வா­வ­லையில் உள்ள வீடு ஒன்றில் தங்­கி­யி­ருந்து நோயா­ளரைப் பரா­ம­ரிக்க ஒருவர் தேவை. தொடர்பு 077 1718107, 071 4210596. 

  ***************************************************

  கொழும்பு –15, மட்­டக்­கு­ளியில் ஒருவர் உள்ள சிறிய வீட்­டுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. சம்­பளம் 20,000/-=. தொடர்பு: 071 4133355.

  ***************************************************

  ஹொர­ணையில் வீட்டு நாய்­க­ளையும் பூனை­க­ளையும் பரா­ம­ரிக்­கக்­கூ­டிய 35–45 வய­துக்கும் இடைப்­பட்ட ஆண் ஒருவர் தேவை. மிரு­கங்­க­ளுடன் அன்பாய் பழகக் கூடி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். 076 3921340 / 077 7585998.

  ***************************************************

  கிறிஸ்­தவ குடும்பம் ஒன்­றுக்கு 25 – 35 வய­துக்­குட்­பட்ட தமிழ்ப் பணிப்பெண் ஒருவர் தேவை. திரு­ம­ண­மா­காத, உடல் ஆரோக்­கியம் உடை­ய­வ­ராக இருக்­க­வேண்டும். யாரும் இல்­லா­த­வரும் விரும்­பப்­ப­டுவர். (அநாதை) தொடர்பு: WhatsApp: 60176917801. Email– twinkle----_11@hotmail.com

  ***************************************************

  நடக்க முடி­யாமல் படுக்­கை­யோடு இருக்கும் எனது தாயைக் கவ­னித்துக் கொள்ள பணிப்பெண் தேவை. அனைத்து வேலை­க­ளையும் செய்­ப­வ­ராக வேண்டும். சம்­பளம் 30000/=–35000/=. தொடர்­புக்கு: 077 7855494.

  ***************************************************

  077 8208040 கோட்­டையில் சிறு குழந்தை ஒன்று உள்ள பெண் வைத்­தியர் வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய பணிப்பெண் தேவை. சம்­பளம் 30000/=. தொடர்­புக்கு: 071 6548196.

  ***************************************************

  கொழும்பில் 2 பேர் மட்டும் உள்ள வீடு ஒன்றில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலைகள் செய்ய 55 வய­துக்குக் குறைந்த பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 32,000/= சிங்­களம் பேசத் தெரிந்­தி­ருத்தல் அவ­சியம். 077 7717787. 

  ***************************************************

  2019-10-02 17:01:53

  சமையல்/ பரா­ம­ரிப்பு 29.09.2019