• ஹோட்டல்/ பேக்­கரி 29.09.2019

  கொழும்பு மற்றும் கண்­டியில் அமைந்­துள்ள ரெஸ்­டூ­ரண்­டுக்கு சைனீஸ் குக், இந்­தியன் குக், வெயிட்டர், கெசியர், Helper, கிளீனர் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 071 4776927, 077 2646000.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் சைவ உண­வ­கத்­திற்கு சைவ உணவு தயா­ரிக்கும் சிறந்த சமை­யற்­காரர் தேவை. Helper, Cashier, Waiter, Parcel Counter, தோசை, ரொட்டி, வடை தங்­கு­மிட வசதி உண்டு. அதி உயர்ந்த சம்­பளம் தரப்­படும். Contact: 077 7709903.

  ********************************************************

  கொழும்பை அண்­டிய பகு­தியில் உள்ள சிற்­றுண்டிச் சாலை ஒன்­றுக்கு வெயிட்­டர்கள் தேவை. சம்­பளம் 2300/= இலி­ருந்து. தங்­கு­மிடம் உண்டு. தொடர்­புக்கு: 075 4868335.

  ********************************************************

  கொழும்பு–5 இல் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள சைனீஸ் உணவு சமைக்க அனு­ப­வ­முள்ள சமை­யற்­காரர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 7653892.

  ********************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள பாஸ்புட் உண­வ­கத்­திற்கு சமை­யற்­காரர் (35,000/= --¬-45,000/=), சமையல் உத­வி­யாளர் (30,000/= – 35,000/=), சுத்தம் செய்­பவர் (25,000/= – 30,000/=) தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். 077 1231020. No. 82A, Abdul Hameed Street, Colombo – 12.

  ********************************************************

  கொலன்­னா­வையில் அமைந்­துள்ள Restaurant and Juice Bar க்கு கொத்து, Fried Rice வேலை அனு­ப­வ­முள்ள ஒரு­வரும், உத­வி­யாளர், Waiter வேலைக்கும் தேவை. தகுந்த சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிட வச­தியும். 076 6899325, 077 5834784.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள Hotel ஒன்­றிற்கு நன்கு சமைக்கத் தெரி­நத Kotthu Bass மற்றும் உத­வி­யாளர் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 077 9330634.

  ********************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட ஹோட்­ட­லொன்­றிற்கு ஊழி­யர்கள் (கொத்து, சோர்ட்ஈட்ஸ், அப்பம், ரைஸ், வடை, தோசை) வெயிட்­டர்மார் தேவை. தொ.பே: 071 7758638, 071 1569393.

  ********************************************************

  மொரட்­டுவை சைனிஸ் ஹோட்­ட­லொன்­றிற்கு ஆண்/ பெண் கெஷி­யர்கள் (30000/=), கிச்சன் ஹெல்ப்பர் ஆண்/ பெண் (30000/=), ஸ்டுவர்ட் (30000/=), கொத்து, அப்பம் (2000/=), Accountant ஆண்/ பெண் (25000/=) ரைஸ் அன்ட் கறி (50000/=), சைனிஸ் குக் (50000/=), டிலி­வரி ரைடர்ஸ் (35000/=), உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொ.பே: 071 4842597, 071 9988744, 077 5366101.

  ********************************************************

  கொழும்பில் பேக்­க­ரி­யொன்­றிற்கு அவண் பேக்­கரி பாஸ், சோர்ட் ஈட்ஸ் மேக்கர், கவுண்டர் போய் போன்றோர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 7600974, 077 7485421.

  ********************************************************

  A/C Restaurant ற்கு அனு­ப­வ­முள்ள Cashier, Captains, Juice makers, Delivery boys, Cleaners, Female, Kitchen helpers, Kottu rotty bazs, Rice & Curry, Cook உட­ன­டி­யாகத் தேவை. 077 9433000. 

  ********************************************************

  துரித உண­வ­க­மொன்­றிற்கு (Fast food) ஆண், பெண் உத­வி­யாளர் (Helper) தேவை. நல்ல சம்­பளம், உணவு மற்றும் தங்­கு­மிட வசதி உண்டு. வயது 18 முதல் 25 வரை. Heavenly Foods Universal. 2A, 4 th Lane, Colombo –06. Tel. 077 7346181. 

  ********************************************************

  கொழும்பு –14 இல் அமைந்­துள்ள Hotel ஒன்­றிற்கு நன்கு அனு­ப­வ­முள்ள ரொட்டி பாஸ்­மார்கள் தேவை. நாள் சம்­பளம் 2000/=. தங்­கு­மிடம், உணவு வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 4382887. 

  ********************************************************

  சமை­ய­லறை உத­வி­யாளர் (Kitchen helper) தோசை, ரொட்டி போட அர­வை­யாளர் தேவை. அடை­யாள அட்­டை­யுடன் தொடர்­பு­கொள்க: 077 1793256. 

  ********************************************************

  பிலி­யந்­த­லையில் உள்ள றினோ கேட்­டறிங் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள கொத்து அப்பம் தயா­ரிப்­ப­வர்கள் தேவை. 075 9588688. 

  ********************************************************

  றாக­மையில் உள்ள Restaurant and Bar ஒன்­றுக்கு வெயிட்­டர்­களும் தொழி­லா­ளர்­களும் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 076 3096615.

  ********************************************************

  வத்­த­ளையில் உண­வ­க­மொன்­றுக்கு கிச்சன் செப் (Kitchen Chef) ஒருவர் தேவை. கொத்து, ரைஸ் போடத்­தெ­ரிந்­தி­ருத்தல் வேண்டும். தொடர்பு: 077 0631904.

  ********************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள எமது ரெஸ்­டூரன்ட் ஒன்­றுக்கு காசாளர் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம், சாப்­பாடு வழங்­கப்­படும். Colombo–10. தொடர்­புக்கு: 070 3755551.

  ************************************************************

  2019-10-02 17:00:19

  ஹோட்டல்/ பேக்­கரி 29.09.2019