• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 29.09.2019

  Computer Lecturer (Female) அனு­ப­வ­முள்ள ஆசி­ரி­யர்கள் தேவை. Office Assistant (Female) அனு­ப­வ­மில்­லா­த­வர்­க­ளுக்கு பயிற்சி வழங்­கப்­படும். சான்­றி­தழ்­க­ளுடன் நேர­டி­யாக வரவும். 203, Layard’s Broadway, Colombo –14. Tel. 076 7731997. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் தனியார் Construction கம்­ப­னிக்கு Accounts Assistant/ Purchasing Officer தேவை. A/L வணி­கத்­து­றையில் சித்­தி­ய­டைந்த 19 – 30 வய­துக்கு இடைப்­பட்ட கணினி அறி­வுள்ள கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட  மும்­மொ­ழி­க­ளிலும் தேர்ச்­சி­பெற்ற பெண்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். AAT மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். Email : kurinchihome.72@gmail.com 

  *******************************************************

  கொழும்பில் கம்­பி­யூட்டர் துறையில் வேலை­வாய்ப்பு. ஆர்­வ­முள்­ள­வர்கள் (பெண்கள்) கம்­பி­யூட்டர் சான்­றி­தழ்­க­ளுடன் கிழமை நாட்­களில் காலை 10.00 மணிக்கு நேர­டி­யாக வரவும். நேர்­முகப் பரீட்­சையில் தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு பயிற்­சி­யுடன் கூடிய வேலை­வாய்ப்பு ஒழுங்கு செய்து தரப்­படும். 78/1, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு – 13. 075 5123111.

  *******************************************************

  கொழும்பில் இங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உடைய Delivery Boys தேவை. மோட்டார் சைக்கிள் உள்­ள­வர்­க­ளுக்கு மேல­திக கொடுப்­ப­னவு உண்டு. இடங்கள்: கொழும்பு, நீர்­கொ­ழும்பு, வத்­தளை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. T.P: 076 8961398/ 076 8288186.

  *******************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இய ங்கும் Super Market ஒன்­றிற்கு பொரு ட்­களை அடுக்­கு­வ­தற்கு பெண்கள்/ Billing Cashier தேவை. 18/3, Dr.E.A.Cooray Mawatha, Colombo – 06. T.P: 077 4402773.

  *******************************************************

  நீர்­கொ­ழும்பில் உள்ள நிறு­வ­னத்­திற்கு (Courier) Branch Executive/ Courier Boy (மோட்டார் சைக்கிள் உடன்) தேவை. T.P: 076 4594800/ 076 6908971.

  *******************************************************

  கொழும்பு –வெள்­ள­வத்­தையில் இய ங்கும் நிறு­வ­னத்­திற்கு Packing Boys தேவை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. T.P: 076 6908977/077 4402788.

  *******************************************************

  கொழும்பு –வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Data Entry/ Cashier தேவை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. T.P: 077 4402788/ 076 6908971.

  *******************************************************

  கொழும்பு –13 இல் பிர­பல வர்த்­தக நிறு­வ­னத்­திற்கு Graduate Factory Coordinator தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 076 3976062.

  *******************************************************

  கொழும்பில் இயங்கும் தமிழ் பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திற்கு பின்­வரும் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். Journalist, Sub–Editor, Sales Development Officer. முன் அனு­பவம் மேல­திகத் தகை­மை­யாகக் கரு­தப்­படும். விருப்பம் உடை­ய­வர்கள் தமது சுய­வி­பரக் கோவையை admin@thinakkural.lk எனும் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு 011 7778704, 011 7778703.

  *******************************************************

  கொழும்பில் இயங்கும் தமிழ் பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திற்கு பின்­வரும் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். Proof Reader, Type Setter/Page maker, Store Keeper–Trainee (Age 19–25). முன் அனு­பவம் மேல­திகத் தகை­மை­யாகக் கரு­தப்­படும். விருப்பம் உடை­ய­வர்கள் தமது சுய­வி­பரக் கோவையை admin@thinakkural.lk எனும் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு 011 7778704, 011 7778703.

  *******************************************************

  Wanted Accounting & Office Assistant handling Data entry filling processing  E–mails Answering phones attending to clients G.C.E. A/L in Commerce/ AAT Part qualified Age below 35 from in and around Kandana 18/2, Pantalion Mawatha, Rilaulla, Kandana. 077 3370594. cvspapertraders@gmail.com

  *******************************************************

  DMI International (Pvt) Ltd, இன் புதிய கிளை­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புகள். நாட்டில் அனைத்து மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் 28 வய­துக்கு குறைந்த O/L, A/L தகை­மை­யு­டைய இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். (இம்­முறை A/L) தோற்­றி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம்) தமது மாவட்­டங்­க­ளி­லேயே வேலை வாய்ப்­பினை பெறும் வாய்ப்பு. HR, IT, Supervisor, Cashier, Accountant, Administrative, Sales Executive, Office Assistant அனு­பவம் மற்றும் செயற்­பா­டு­களின் அடிப்­ப­டையில் பயிற்­சி­யின்­போது 20,000/= – 35,000/= வரை வரு­மா­னமும் பயிற்­சியின் பின் 45,000/= – 85,000/= வரை வரு­மா­னமும் பெறலாம். அனைத்து வச­தி­களும் இல­வசம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 0950750, 077 8211878, 011 5683367. 

  *******************************************************

  கணக்­கியல் உத­வி­யாளர் தேவை (பெண்). 33A, W.A.சில்வா மாவத்தை, வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள Corporate Solution Associate (Pvt) Ltd இல் சேவை­யாற்­று­வ­தற்­கு­ரி­யவர் தேவை. (சிங்­களம் தெரிந்­தி­ருத்தல்) தொடர்­பு­க­ளுக்கு: 076 1495334. csainfo77@gmail.com

  *******************************************************

  கொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்­கான பிர­ப­ல­மான வியா­பார நிறு­வ­னத்தில் Accounts Assistant, IT Assistant ஆகிய வேலை­க­ளுக்கு ஆண், பெண் இரு­பா­லா­ருக்­கு­மான வெற்­றி­டங்கள் உள்­ளன. முன் அனு­ப­வ­முள்ளோர் விரும்­பத்­தக்­கது. தகு­தி­யானோர் தமது சுய விப­ரங்­க­ளுடன் கீழ்­கு­றித்த விலா­சத்­திற்கு விண்­ணப்­பிக்­கவும். The Exotic (Pvt) Ltd, No.45, 5th Lane, Colombo – 3. Email: exotic2004@gmail.com தொடர்­புக்கு: 077 3114518.

  *******************************************************

  கொழும்பு ஆட்­டுப்­பட்­டித்­தெரு காரி­யா­ல­யத்­துக்கு சிங்­களம் வாசிக்­கத்­தெ­ரிந்த பெண் தேவை. தங்­கு­மி­டமும் உண்டு. 077 5449017.

  *******************************************************

  VACANCY, Store Keeper, Accounts, Sales Representative. Apply with detail to: srsshaf@gmail.com Sumi International Pvt. Ltd., 105– A, Saranankara Road, Kalubowila, Dehiwala. Call on working day after 11 am before 5 pm. Phone: 011 2721780.

  *******************************************************

  கந்­தானை பிர­தே­சத்தில் தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு மோட்டார் சைக்கிள் ஓடக்­கூ­டிய ஒருவர் அலு­வ­லக உதவி கட­மை­க­ளுக்குத் தேவை. 18/2, பென்­டே­லியன் மாவத்தை, ரில­வுல்ல, கந்­தானை. தொலை­பேசி: 077 3370594.

  *******************************************************

  நேர்­மை­யான 30 வய­துக்கும் குறைந்த A/L சித்­தி­ய­டைந்த Smart Phone அனு­ப­வ­முள்ள பெண் அலு­வ­லக உத­வி­யா­ள­ராக (Personal Assistant) சிறிய அலு­வ­லகம் ஒன்­றுக்குத் தேவை. 152, கின்சி ரோட், கொழும்பு–07. பொர­ளைக்கு அண்­மையில். தொடர்­புக்கு: 072 7133533.

  *******************************************************

  அலு­வ­ல­கத்தில் சிறு வேலைகள் மாத்­திரம். பொறுப்­புடன் நம்­பிக்­கை­யான வீட்டு நட­வ­டிக்­கை­களை அலசி ஆராயும் பணி­யாளர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தேகா­ரோக்­கி­யத்­தின்­படி வயது மட்­டுப்­ப­டுத்­தப்­படும். 077 3738943. 

  *******************************************************

  கொழும்பு கோட்­டையில் உள்ள தணிக்கை நிறு­வ­னத்­திற்கு கல்வி உயர்­தரம் முடித்த கணினி அறி­வு­ட­னான பெண் பயிற்­சி­யாளர் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொலை­பேசி இலக்கம்: 077 3295689. 

  *******************************************************

  கொழும்பு– 12 இல் உள்ள Hardware Showroom இற்கு O/L படித்த Sales Girls தேவை. அத்­துடன் A/L Commerce படித்த பெண் பிள்ளை Accounts செய்­வ­தற்கு தேவை. அனு­பவம் அவ­சி­ய­மில்லை. தொடர்­புக்கு: 077 7307657. 

  *******************************************************

  பிர­பல Company யில் கொழும்­பி­லுள்ள ஆண்/ பெண் 20– 60 வரை. O/L சித்­தி­யுடன் சுய­மான தொழில், எல்­லை­யற்ற வரு­மானம் 50,000/= மேல். Car, Bike Loan, உள்­நாட்டு வெளி­நாட்டு பய­ணங்கள். பயிற்சி வழங்­கப்­படும். 077 7752300. 

  *******************************************************

  இலங்­கையின் முதல்­தர நிறு­வனம் ஒன்றில் இறு­தி­யாண்டு A/L நிறைவு செய்த ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் உட­னடி வேலை­வாய்ப்பு உள்­ளது. சிறந்த வரு­மா­னத்தைப் பெற முடியும். தொடர்­புக்கு: 077 7360861. 

  *******************************************************

  எங்கள் First Aid– D, நிறு­வ­னத்தில் நாடு பூரா­கவும் வேலை­வாய்ப்­புகள். Branch Manager (Male/ Female), Cash & Delivery Officers (Male), வாகன சார­திகள், அலு­வ­லக உத­வி­யா­ளர்கள் பெண்கள், ஒருங்­கி­ணைப்­பா­ளர்கள் பெண்கள், Data entry girls (பெண்கள்) அனு­பவம் உள்­ள­வர்கள்/ அற்­ற­வர்கள், கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் சலு­கைகள். உங்கள் பிர­தே­சங்­க­ளி­லேயே வேலை செய்ய முடியும். விசா­ர­ணை­க­ளுக்கு மற்றும் நேர்­முகத் தேர்­வு­க­ளுக்கு: 077 3042777. 

  *******************************************************

  தொழில்­வாய்ப்பு. G.C.E. O/L, A/L தகை­மை­க­ளுடன் தகு­திக்­கேற்ப உய­ரிய வரு­மா­னத்­துடன் கூடிய வேலை­வாய்ப்­புக்கள். வயது (20– 50) இல்­லத்­த­ர­சி­களும் இணைந்துக் கொள்ள முடியும். கொழும்பில் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 070 2380771. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தைக்கு அண்­மையில் வசிக்கும் ஆங்­கி­லத்தில் கடி­தங்கள் எழு­தக்­கூ­டிய Typing செய்­யக்­கூ­டிய ஓய்­வு­பெற்ற ஒருவர் Manning place Office வேலைக்கு தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 7271364, 076 4254823., 

  *******************************************************

  கொழும்­பி­லுள்ள ஒரு வர்த்­தக நிலை­யத்­திற்கு கணினி அறி­வுள்ள 18 – 45 வய­திற்கு இடைப்­பட்ட களஞ்­சியப் பொறுப்­பா­ளர்­களும் உத­வி­யா­ளர்­களும் தேவை. அனைத்து வேலை­க­ளிலும் விருப்­ப­முடன் செய­லாற்றக் கூடி­ய­வ­ராயும் கொழும்பு அல்­லது கொழும்பை அண்­டிய பகு­தி­களில் வாழ்­ப­வ­ராயும் இருத்தல் வேண்டும். சுய விபரக் கோவை­யுடன் வருகை தரவும் அல்­லது பின்­வரும் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். mmmumar@hotmail.com அல்­லது மேல­திக விப­ரங்­க­ளுக்கு 077 4065161 அழைக்­கவும். 

  *******************************************************

  மனி­த­வள உத­வி­யாளர் (HR/ Assistant) மனி­த­வள துறையில் நன்கு அனு­ப­வ­முள்ள உயர்­த­ரத்தில் வணிகக் கல்­வியில் கணக்­கி­யலில் தேர்ச்­சிப்­பெற்ற 25 வய­திற்கு மேற்­பட்ட ஆங்­கி­லத்தில் (Typing) தெரிந்­தி­ருக்­கக்­கூ­டிய செயல்­மு­றையில் அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. kg.group.545@gmail.com Cinemas Pvt Ltd. 545, Sri Sangaraja Mawatha, Colombo –10. 011 2421668/9

  *******************************************************

  திரை­ய­ரங்கு உதவி முகா­மை­யாளர்/ காசாளர் நேர்­மை­யான சிறந்த தொடர்­பாடல் திறன்­மிக்க காசாளர் மற்றும் அலு­வ­லக செயற்­பா­டு­களில் சிறந்த அனு­ப­வ­முள்ள கணக்­கீட்டு அறி­வு­டைய 45 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் தேவை. தகைமை: க.பொ.த. உ/த வணி­கத்­துறை தகைமை உடை­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். Email: cinemasltd@gmail.com ,Cinemas (Pvt) Ltd. 545, Sri Sangaraja Mawatha, Colombo –10. 

  *******************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Store Helper, Sales Boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com 

  *******************************************************

  Office வேலைக்கு ஆண்/ பெண் தேவை. Computer Knowledge அவ­சியம். 218 C, Hill Street, Dehiwela. Graphic Designer உம் தேவை. 077 4242522. 

  ***********************************************************

  2019-10-02 16:59:24

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 29.09.2019