• மணமகள் தேவை 29.09.2019

  1983, France, குரு­குலம், கிறிஸ்­தவ மண­மகன் (இல. 3496) www.EQMarriageService.com Tel. 076 9721000. 

  **********************************************

  1992, UK, Citizen, யாழிந்து வேளாளர், பட்­ட­தாரி, திரு­வா­திரை மண­மகன் (இல. 3474) www.EQMarriageService.com Tel. 076 9721000. 

  **********************************************

  மலை­ய­கத்தை சேர்ந்த, கொழும்பில் தனியார் நிறு­வனம் ஒன்றில் தொழில்­பு­ரியும் 31 வய­து­டைய மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்­பு­கொள்­ளவும். 071 0817150

  **********************************************

  வத்­த­ளையை சேர்­நத (எங்­கி­லிக்கன்) 66 வயது மதிக்­கத்­தக்க நல்ல தோற்­ற­மு­டைய வத்­த­ளையில் தொழில் புரிந்­து­வரும் ஒரு­வ­ருக்கு குடும்ப பாரம் இல்­லாத கருணை உள்ளம் கொண்ட நல்ல பெண் (விதவை) வீட்­டோடு தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 070 1718800. திங்கள், புதன், வெள்ளி நாட்­களில். 

  **********************************************

  1985, France PR கார்த்­திகை, யாழிந்து நளவர் மண­மகன் (இல. 3244) www.EQMarriageService.com Tel. 076 9721000.

  **********************************************

  யாழிந்து குரு­குலம் 1990 புனர்­பூசம் 7 இல் செவ்வாய், குற்­ற­மற்­றது. MSc, Electronic + Electrical Engineer UK மண­ம­க­னுக்கு மெலிந்த நிற­மான பட்­ட­தாரி மண­மகள் தேவை. லக்­கி­னத்தில் செவ்வாய் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. Tel. 075 7473141. 

  **********************************************

  கொழும்பு Non RC கிறிஸ்­தவம் 28 வயது தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 077 9638251. 

  **********************************************

  குரு­குலம் RC வயது 71 உயரம். 5’1”. திட­காத்­தி­ர­மா­னவர். நீண்­ட­காலம் தனி­மையில் வாழும் மதிப்­பான நிரந்­தர வரு­மா­ன­மு­டைய தொழில், சொந்த வீடு, காணி உடை­யவர். ஏழைகள், ஆத­ர­வற்­ற­வர்கள், கண­வனை இழந்­த­வர்கள் வயது 50 – 60 க்கு இடைப்­பட்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். சீதனம் ஏதும் இல்லை. கல்­வி­ய­றிவு, நற்­பண்­புகள் முக்­கியம். முதல் கடி­தத்­தி­லேயே சகல விப­ரங்­க­ளையும் தெரி­யப்­ப­டுத்­தவும். G–541, C/o, கேசரி மணப்­பந்தல், தபால்­பெட்டி இலக்கம் 160, கொழும்பு.

  **********************************************

  1980.05.22 ஆம் திகதி பிறந்த மண­மகன். கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர். கொழும்பு வெஸ்லி உயர்­தரப் பாட­சா­லையில் கல்வி கற்­றவர். (கால் பந்­தாட்ட) உதைப்­பந்து (Captain ஆக) கெப்­ட­னா­னவர். திறமை பெற்­றவர். 6 வருடம் விமா­னப்­ப­டையில் தொழில் புரிந்­தவர். இப்­போது அர­சாங்க Officer ஆக தொழில் புரி­பவர். இவ­ருக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். கிறிஸ்­தவம், இந்து மதத்தை சேர்ந்­தவர். எதிர்­பார்க்­கிறோம். மண­ம­க­னுக்கு 7 இல் செவ்வாய். Contact No: 011 2392993.

  **********************************************

  சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் மண­ம­கன்மார்: New Zealand: 1991, 1989, 1985, UK: 1989, 1985, Australia: 1991, 1985, Singapore: 1987, Canada: 1985, Sri Lanka: CIMA: 1991, 1989, 1985, Doctors: 1989, 1987 ஆம் ஆண்டு வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை, 16/1, Alexandra Road, Wellawatte. 077 8849608.

  **********************************************

  வத்­தளை றோமன் கத்­தோ­லிக்கம் 38 வயது கம்­ப­னியில் வேலை செய்­கிறார். சாதா­ரண குடும்­பத்தில் மகள் தேவை. தொடர்­புக்கு: 077 6742068, 071 0869104.

  **********************************************

  யாழ்ப்­பாணம், உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த றோமன் கத்­தோ­லிக்கப் பெற்றோர் 1985 ஆம் ஆண்டு பிறந்த அர­சாங்க உத்­தி­யோ­கத்­த­ரான தமது சிவந்த அழ­கிய தோற்­ற­மு­டைய மக­னுக்கு (உயரம் 5’ 10”) பொருத்­த­மான அழ­கிய மண­ம­களைத் தேடு­கின்­றனர். யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 071 5970863. 

  **********************************************

  யாழிந்து வேளாளர், 1987, திரு­வோணம், செவ்­வா­யில்லை, Chartered Accountant Australia Citizen/ யாழிந்து வேளாளர், 1991, உத்­தரம், செவ்­வா­யில்லை, Engineer, Australia Citizen/ யாழிந்து வேளாளர், 1987, பூரம் ஏழில் செவ்வாய், Accountant, UK Citizen/ யாழிந்து வேளாளர், 1990, கேட்டை செவ்­வா­யில்லை, Engineer, Canada Citizen/ யாழிந்து வேளாளர், 1988 மிரு­க­சீ­ரிடம் 2, செவ்­வா­யில்லை, சூரியன் செவ்­வா­யுண்டு, IT, Manager, Colombo/ மட்­டக்­க­ளப்பு, இந்து விஸ்­வ­குலம், 1987, ரேவதி இலக்­கினச் செவ்வாய், Engineer, Colombo/ திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1986 பரணி, எட்டில் செவ்வாய், Accountant Colombo சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber)

  **********************************************

  புத்தூர், இந்து, வெள்­ளாளர், 1984, பரணி, MAC in Civil Engineering, Canada Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 27494, Viber & WhatsApp: 077 8297351, போன்: 011 2523127.

  **********************************************

  கன­டாவில், இந்து, வெள்­ளாளர், 1986, உத்­தி­ராடம் A/L, Diploma, Canada Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile– 26521, Viber & WhatsApp– 077 8297351, போன்–011 2523127.

  **********************************************

  பன்­னா­லை–­சுன்­னாகம், இந்து, வெள்­ளாளர், 1985, சுவாதி, Graduate, Canada Citizen. மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. செவ்­வாய்க்­குற்றம் இல்லை. Profile–26915, Viber & WhatsApp– 077 8297351.

  **********************************************

  அல்­வாய்–­வல்­வெட்டி, இந்து, வெள்­ளாளர், 1993, திரு­வோணம், Graduate, Bank Officer, Canada Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile– 27516, Viber & WhatsApp– 077 8297351, போன்–011 2523127.

  **********************************************

  சாவ­கச்­சேரி, இந்து, வெள்­ளாளர், 1980, மிரு­க­சீ­ரிடம், IT Programmer, Canada Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile– 27533, Viber & WhatsApp– 077 8297351, போன்–011 2523127.

  **********************************************

  அல்வாய், இந்து, வெள்­ளாளர், 1985, அனுசம், Double Degree, Canada Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 1 இல் செவ்வாய். Profile– 27307, Viber & WhatsApp– 077 8297351, போன்–011 2520619.

  **********************************************

  கொழும்பை இருப்­பி­ட­மாகக் கொண்ட முஸ்லிம் பெற்றோர் தமது 32 வய­து­டைய, சர்­வ­தேச நிறு­வனம் ஒன்றில் பணி­பு­ரியும் பட்­ட­தாரி மக­னுக்கு மார்க்­கப்­பற்று, நல்ல தோற்றம், அழ­கிய குணம் மற்றும் குடும்பப் பாங்­கான 29 வய­துக்கு கீழ் ஒரு மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகன், விவா­க­மாகி மிகக்­கு­று­கிய காலத்தில் (3 வாரத்­திற்குள்) முக்­கி­ய­மான உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட கார­ணத்தால் விவா­க­ரத்து பெற்­றவர். தொடர்­புக்கு: nikahmsms@gmail.com

  **********************************************

  யாழிந்து வேளாளர் 1987 ரோகிணி உயரம் 5’10” கொழும்பில் உள்ள உயர்­தரக் Company ஒன்றில் நிரந்­தர உயர் பத­வி­யி­லுள்ள எங்கள் மக­னுக்குப் பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 011 2362848, 077 6996152, Viber: 075 0368015.

  **********************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்­திய வம்­சா­வ­ளி­யான செட்­டியார் இன, 1990 இல் பிறந்த கொழும்பில் சொந்த தொழில் புரியும் தீய பழக்­க­மில்­லாத அழ­கான, படித்த மாப்­பிள்­ளைக்கு குடும்பப் பாங்­கான மெலிந்த அழ­கான A-/L படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 072 0861166, 077 1989093, 077 7126860.

  **********************************************

  மலை­யகம் தமிழ் இந்து, கொழும்பில் அரச தொழில், வயது 33, 5’1” உய­ர­மு­டைய நற்­கு­ண­மு­டைய மக­னுக்கு தகுந்த அழ­கிய நற்­கு­ண­மு­டைய படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 077 4932225.

  **********************************************

  யாழ்., இந்து வேளாளர் குடும்பம், சொந்ந வியா­பாரம் செய்யும் 1963 இல் பிறந்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சொந்த வீடு உள்­ளது. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தரகர் தேவைப்­ப­டாது. நேரில் தொடர்பு கொள்­ளவும். தொ. இல: 076 7177494.

  **********************************************

  யாழிந்து வேளாளர், 1992, அனுசம், Consultant, USA Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923864, 021 4923753 support@realmatrimony.com 

  **********************************************

  யாழ் Christian RC வேளாளர் 1988, Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 011 4380899. support@realmatrimony.com

  **********************************************

  யாழிந்து வேளாளர் 1991, பூராடம், Bank Officer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229, 021 4923738. support@realmatrimony.com

  **********************************************

  யாழிந்து வேளாளர் 1988, பரணி, Accountant, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Wellawatte. 011 4380900, 021 4923864. support@realmatrimony.com

  **********************************************

  நாடார் 1973, திரு­வோணம், Business, UK PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Wellawatte. 011 4380899, 021 4923739. support@realmatrimony.com

  **********************************************

  யாழிந்து வேளாளர் கொக்­கு­விலை பிறப்­பி­ட­மாகக் கொண்ட, 1982 அத்தம், 4 ஆம் பாதம், கிரக பாவம் 16 ¾ உடைய மண­ம­க­னுக்கு (Business, Constructions) அழ­கிய படித்த அதே குலத்தை சேர்ந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 021 2052042, 077 2663907

  **********************************************

  மலை­யகம் இந்து, 1983 இல் பிறந்த, 2 இல் செவ்வாய், கொழும்பில் வசிக்கும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 7630196, 077 6854416.

  *********************************************

  1980, இந்து வேளாளர், லக்­கி­னத்தில் செவ்வாய், கேட்டை நட்­சத்­தி­ரத்தில் பிறந்த வைத்­தி­ய­ருக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 2987506.

  **********************************************

  உயர் குலத்தைச் சேர்ந்த, நாவ­லப்­பிட்­டியில் சொந்த வீட்டில் வசிக்கும் 27 வயது மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. மண­மகன் சொந்த வியா­பாரம் செய்­கிறார். தொழில் செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்கம் 077 4869526.

  **********************************************

  கொழும்பு இந்து, 37 வயது, உத்­த­ரா­டம்–­ம­கரம், 5’4” உய­ர­மு­டைய தனியார் நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்கும் வீடு, வாகன உரித்­து­டைய மண­ம­க­னுக்கு தகுந்த நற்­கு­ண­மு­டைய அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 076 7624886.

  **********************************************

  வத்­த­ளையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 88 இல் பிறந்த கத்­தோ­லிக்க அழ­கிய படித்த நல்ல குண­முள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 26 வயதின் கீழ் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 6160026.

  **********************************************

  கொழும்பை  பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்­திய வம்­சா­வ­ளி­யான 1982 இல் பிறந்த வெளி­நாட்டில் வேலை பார்க்கும் எந்­த­வொரு தீய பழக்­க­மில்­லாத குடும்ப பொறுப்­புள்ள மாப்­பிள்­ளைக்கு அழ­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 077 7009032.

  **********************************************

  இந்து உயர்­குலம், கண்­டியில் பிறந்த கொழும்பில் பிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்றில் Accounts Assistant ஆக தொழில் புரியும் 37 வய­து­டைய மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 081 2423654, 077 7840198.

  **********************************************

  கேகாலை மாவட்­டத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1980 ஆம் ஆண்டு பிறந்த கள்­ளர்க்­குல வணி­கத்­துறைச் சார்ந்த மண­ம­க­னுக்கு நற்­கு­ண­முள்ள மண­ம­களை குடும்­பத்தார் எதிர்­பார்க்­கின்­றனர். முக்­கு­லத்­தாரும் நிக­ரான மற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 077 7210796, வட்ஸ்அப்/வைபர்–00447403871826.

  **********************************************

  1982 இல் பிறந்த முக்­கு­லத்தோர், கும்­ப­ராசி அவிட்ட நட்­சத்­திரம் தனது சொந்த லொறியில் சார­தி­யாக தொழில் புரியும் தனது மக­னுக்கு தாயார் தகுந்த மண­ம­களைத்  தேடு­கின்றார். தொடர்­புக்கு: 076 6529242, 076 6241475.

  **********************************************

  இலங்­கையில் வசிக்கும் Hindu, Vellalar, 38 வயது Masters Degree முடித்து Doctor ஆக பணி­பு­ரியும் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கிறோம். தொடர்பு: 011 2363663/ 076 0328877.

  **********************************************

  2019-10-02 16:55:21

  மணமகள் தேவை 29.09.2019