• பொது வேலை­வாய்ப்பு 22.09.2019

  தனியார் நிறு­வ­ன­மொன்­றுக்கு தேநீர் தயா­ரிப்­ப­தற்கும் துப்­பு­ரவு வேலை செய்­வ­தற்கும் ஆண் ஒருவர் தேவை. வய­தெல்லை 25–35. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். Drivematic Services (Pvt) Ltd, 100/9. Nawala Road, Narahenpita, Colombo–5. தொடர்­புக்கு: 077 7793838, 011 5338889.

  ************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள எமது துணி உற்­பத்தித் தொழிற்­சா­லைக்கு பயிற்­சி­பெற்ற/ பயிற்சி பெறாத ஆண், பெண் ஊழி­யர்கள் தேவை. ஒரு நாள் சம்­பளம் 1200/=. மாதாந்த சம்­பளம் வழங்­கப்­படும். உணவு மற்றும் இல­வச தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். நேரில் வரவும். இல.18, வெலி­ய­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொடர்­புக்கு: 076 6200300.

  ************************************************

  மொரட்­டுவை நிறு­வனம் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள வெல்டிங் செய்­ப­வர்கள் மற்றும் கையு­த­வி­யா­ளர்கள் தேவை. (தங்­கு­மிட வசதி உண்டு) தொடர்­புக்கு: 077 6128521, 011 2658003.

  ************************************************

  மொரட்­டுவை தள­பாட தொழிற்­சாலை ஒன்­றுக்கு ஆற்­றலும் அனு­ப­வமும் உள்ள தச்­சர்கள் (Carpenters) மற்றும் வேல்டிங் செய்­ப­வர்கள் தேவை. தொடர்­புக்கு: 077 3451917, 077 3919571.

  ************************************************

  Wellawatte/ Dehiwala Shop ஆண், பெண் வேலை­யாட்கள் பகுதி நேரம்/ முழு­நேரம் தேவை. பெண் Cashier தேவை. A/L முடித்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் 20000/=–50000/=. தொடர்­புக்கு: 076 6020863.

  ************************************************

  18–35 வயது வரை­யான இரு­பா­லா­ருக்கும் ஓர் அரிய வாய்ப்பு. மாதம் 50,000/=–100,000/= க்கு மேல் வரு­மானம் பெறலாம். தகைமை O/L சித்தி. மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட வாய்ப்­பு­களே உள்­ளன. தொடர்­புக்கு: 077 9447137.

  ************************************************

  Pettah Wholesale கடையில் சகல வேலை­களும் செய்­யக்­கூ­டிய ஆண், பெண் தேவை. (Sales Rep, Collection, ஏனைய வேலை­களும் அடங்கும்) Rajah Stationary Suppliers, 103–1/2, Maliban Street, Colombo–11. 2331110.

  ************************************************

  தெஹி­வளை வீடொன்றில் நடத்­தப்­பட்டு வரும் ஆடைத் தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற ஜுகி மெசின் ஒப்­ப­ரேட்­டர்­களும் உத­வி­யா­ளர்­களும் உடன் தேவை. கூடிய சம்­ப­ளத்­துடன் கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. தொடர்­புக்கு: 076 6440440.

  ************************************************

  கார் வொஷ், சேர்விஸ், கட் & பொலிஷ் செய்ய தெரிந்­த­வர்­க­ளுக்கு உட­னடி வேலை­வாய்ப்பு. சம்­பளம் தகுதி அடிப்­ப­டையில். நேரில் வரவும். நுகே­கொடை, கொழும்பு. 077 7303108.

  ************************************************

  ஊழி­யர்கள் தேவை. நாள், வாரம் மற்றும் மாத அடிப்­ப­டையில் சம்­பளம் வழங்­கப்­படும். ஊழி­யர்­க­ளுக்­கான உப­க­ர­ணங்கள் மற்றும் களஞ்­சி­ய­சா­லைகள் ,பொருட்­களை ஏற்றி, இறக்கல், பொருட்­களை கொண்டு செல்லல் மற்றும் பொருட்­களை உரிய இடத்தில் வைக்­கவும் களஞ்­சி­ய­சா­லையில் வேலை செய்யும் திறன். ஞாயிறு/ போயா மற்றும் ஏனைய சிறப்பு விடு­மு­றைகள். 25,000/=– 30,000/= வரை மாதச் சம்­பளம். Allied trading International (Pvt_) Ltd. 301, Old Moor street, Colombo –12. Tel. 075 4414904. 

  ************************************************

  கொழும்பு– 8 இல், தனியார் காரி­யா­லய உப­க­ர­ணங்கள் இறக்­கு­மதி நிறு­வ­னத்தில் பின்­வரும் வேலை­வாய்ப்­புகள் உண்டு. Driver Helpers, Bike Riders, Sales Reps தகு­தி­யுள்­ள­வர்கள் தொடர்­புக்கு: 077 7597726. 

  ************************************************

  நாளாந்த ஊதிய அடிப்­ப­டையில் கோப்பி விதை வறுத்து, பக்கெட் செய்­வ­தற்கு பெண் தொழி­லாளர் தேவை. வயது 35– 50 கொழும்பை அண்­மித்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 0777 346181. 132 A, மெசன்ஜர் வீதி, கொழும்பு– 12. 

  ************************************************

  கல்வி நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக, நிர்­வாக உத­வி­யா­ளர்கள் மற்றும் வகுப்­ப­றை­களை சுத்தம் செய்­வ­தற்கும் தேவை. Royal Academy 12, Sangamittha Mawatha, Kotahena. 011 2441981, 077 4107525. 

  ************************************************

  கொழும்பு புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள எமது மொத்த வியா­பார கடை­க­ளுக்கு 25 வய­துக்கு குறைந்த ஆண்கள் வேலைக்கு தேவை. தங்­கு­மிட வச­திகள் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். சம்­பளம் 30,000/=. தொடர்­புக்கு வேலை நாட்­களில். 075 6600696. 

  ************************************************

  கொழும்பு– 12 இல், உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு பாரம் ஏற்றி, இறக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் மாத­மொன்­றிற்கு 45,000/=– 60,000/= வரை உழைக்­கலாம். தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 8771737. 

  ************************************************

  G.C.E. O/L கணிதம், ஆங்­கிலம் சித்­தி­ய­டைந்த 28 வய­துக்கு குறை­வான ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்­புகள் உண்டு. கொழும்பு– 12 இல், அமைந்­துள்ள வர்த்­தக நிலை­யத்­திற்கு தொடர்பு கொள்­ளவும். Tel. No: 011 2421919, 077 5542401. 

  ************************************************

  ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள எமது உற்­பத்தி தொழிற்­சா­லைக்கு 2 வருட கால முன் அனு­பவம் உடைய விண்­ணப்­ப­தா­ரிகள் தேவை. பொதி­யிடல் பிரிவு பெண்கள், பெண்/ ஆண் உத­வி­யா­ளர்கள், உதவி சார­திகள், இயந்­திரம் ஒப்­ப­ரேட்­டர்கள்/ உத­வி­யா­ளர்கள், ஊழி­யர்கள் (அனு­பவம் தேவை இல்லை) சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். மேல­திக தக­வல்­க­ளுக்கு அழைக்­கவும். 0777 677952. 

  ************************************************

  Colombo– 13 இல், அமைந்­துள்ள Communication ஒன்­றுக்கு Computer தெரிந்த ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. 077 7779584. 

  ************************************************

  பதுளை, பண்­டா­ர­வளை, பலாங்­கொடை, ஹட்டன், இரத்­தி­ன­புரி, கல­வானை, எம்­பி­லிப்­பிட்டி பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து இங்­கி­ரிய, ஹங்­வெல்ல, ஹொரணை, கடு­வெல, பிலி­யந்­தலை, பொர­லெஸ்­க­முவ பிர­தே­சங்­களில் சவர்க்­காரம், தண்ணீர் போத்தல், பிளாஸ்டிக் கண்­ணாடி, நூடில்ஸ், பொதி செய்தல், லேபல்/ சேமிப்பு அறை வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. வயது 17– 50 ஆண்/ பெண் மாதாந்தம் சம்­பளம் 40,000/= வரைக்கும் வரு­கின்ற தினமே வேலையில் சேர முடியும். 0777 887791, 077 7776472. 

  ************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் பாஸ்மார், கை உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். T.P: 077 1749663.

  ************************************************

  வேன் சீட், சோபா மேலும் பல குசன் வேலை தெரிந்த வேலை­யாட்கள் உட­னடி தேவை. 077 0375620.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள கொமி­னி­கேசன்/ Gift கடை ஒன்­றிற்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. கணினி Type Setting தெரிந்­தி­ருக்க வேண்டும். வெள்­ள­வத்­தையில் வசிப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 011 2364426, 077 7688736.

  ************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள ஹாட்­வெயார் மற்றும் செரமிக் டைல் கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. No–152, காலி வீதி, தெஹி­வளை. 077 7316126. 

  ************************************************

  தெஹி­வ­ளையில் மினி சுப்பர் மார்க்கட் ஒன்­றினை நடத்­து­வ­தற்கு ஆண் / பெண் ஊழியர் உடன் தேவை. தொடர்­புக்கு: 077 6141176. 

  ************************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான தனியார் மருத்­து­வ­ம­னைகள், காமன்ட், ஐஸ்­கிறீம், கோடியல், ஜாம், பிஸ்கட், நூல்டில்ஸ், கேக் தொழிற்­சா­லை­க­ளுக்கு ஆண்/பெண் வேலை­யாட்கள் தேவை. 16 – 50 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். கல்வி, மொழி அவ­சி­ய­மில்லை. சம்­பளம் 32,000/= – 40,000/= க்கு மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். உட­ன­டி­யாக வேலைக்கு சேர்த்துக் கொள்­ளலாம். தொடர்பு: 077 5877948. 

  ************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் தோட்­டப்­ப­ரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை, House Boy, நாட் சம்­பள வேலை­யாட்கள், மேசன், பெயின்டர், Room Boys, Sales Man, Girls, கார்மன்ட் வேலை­யாட்கள் அனைத்து வித­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் (35,000/=- -– 40,000/=) வயது (20 – 60) கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். 075 9600269, 011 5882001.

  ************************************************

  கொழும்­பி­லுள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு ஆண் சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிடம், உணவு இல­வசம். விப­ரங்­க­ளுக்கு: 076 2333100, 011 2441100. 

  ************************************************

  விமான நிலையம் (பிரைவேட்) ஊழி­யர்கள் கட்­டு­நா­யக்க விமான நிலையம் (பிரைவேட்) கேட்­டரிங் / பெல்ட் / ஹவுஸ் / கிபிங் / லொண்­டரி போன்ற பிரி­வு­க­ளுக்கு 18 – 40 வயது வரை ஆண்/பெண் தேவை. 12 மணி நேர சேவைக் காலம். மாதாந்த சம்­பளம் 40,000/= வரை. உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன். நண்­பர்கள், குழுக்­க­ளாக விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 4697739, 077 7775224. 

  ************************************************

  கொழும்பு மற்றும் கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் உட­னடி வேலை­வாய்ப்பு. நாள் ஒன்­றுக்கு 1200/=, 1500/= வரை. மாதம் 38,000/= – 45,000/=க்கு மேல் சம்­பளம் பெறலாம். ஜாம், பிஸ்கட், குளிர்­பானம், தேயிலை, சவர்க்­காரம், PVC குழாய் போன்ற பிர­பல தொழிற்­சா­லை­களில் லேபல் / பெக்கிங் செய்­வ­தற்கு ஆண்/பெண் கணவன்/மனைவி/நண்­பர்கள் விண்­ணப்­பிக்­கலாம். வயது 18 – 45 வரை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 9913796. 

  ************************************************

  கொழும்பு பொர­ளையில் உள்ள பிர­பல புடவைக் கடைக்கு தையல் தெரிந்த, தைக்கக் கூடிய ஆண், பெண் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 078 2957792, 011 2690359.

  ************************************************

  கொழும்பில் அமைந்­தி­ருக்கும் புடவை நிறு­வ­ன­மொன்­றிற்கு  A/L Accounts படித்த பெண் பிள்­ளைகள்/ Data Entry Operator தேவை. CV ஐ Ramonas, 223, Main street, Colombo– 11 முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். தொடர்­புக்கு: 076 9960099. 

  ************************************************

  கொட்­டாஞ்­சே­னை­யி­லுள்ள Ladies Salon க்கு 3–4 வருட அனு­ப­வ­முள்ள சகல Salon வேலை­க­ளிலும் தேர்ச்சி பெற்ற பெண்­ணொ­ருவர் தேவை. (Experience Must). தொடர்­புக்கு: 077 7566764.

  ************************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் Aluminium Fittings வேலைக்கு ஆட்கள் தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். தொடர்பு: 077 8987390.

  ************************************************

  Fairmax International (Pvt) Ltd (HR, Business Management) போன்ற பயிற்­சி­யுடன் 17 கிளை­க­ளுக்கு 5 துறை­களில் கீழ் 80 பேர் வரை சேர்த்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். 30 வய­திற்கு குறைந்த அனை­வரும் விண்­ணப்­பிக்­கலாம். அனு­பவம் தேவை­யில்லை. பதவி உயர்வு ஆரம்­பத்தில் 25,000/=. பயிற்­சியின் பின் 60,000/= இற்கு மேல் EPF, ETF, மருத்­துவ வச­திகள் உண்டு. 076 2472808, 076 2474808, 076 9374307.

  ************************************************

  மோட்டார் சைக்கிள், முச்­சக்­க­ர­வண்டி விற்­பனை நிறு­வ­னத்­திற்கு மெக்­கானிக் பாஸ் திருத்­துனர் வேலை­யாட்கள் தேவை. மற்றும் Service Center க்கும் வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தெஹி­வ­ளையில் ஆஞ்­ச­நேயர் கோவில் அருகில். 077 3672227.

  ************************************************

  0777 272622. பிலி­யந்­தலை, கொட்­டாவை மற்றும் பொல்­கஸ்­ஓ­விட்ட பகு­தி­களில் அமைந்­துள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு 18 – 45 வய­துக்கும் இடைப்­பட்ட ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. லொறி உத­வி­யாளர், தொழிற்­சாலை உத­வி­யா­ளர்கள், கையு­த­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் 30,000/= – 35,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் மாத்­திரம்) 0777 272623. 

  ************************************************

  கொழும்பு ஷங்­ரிலா மால் ஹோட்­டலில் உள்ள பிர­பல நெயில் சலூன் ஒன்­றுக்கு 18– 30 வய­துக்கும் இடைப்­பட்ட பயி­லு­னர்கள் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. சர்­வ­தேசப் பயிற்சி வழங்­கப்­படும் 50,000/= மேல் உழைக்­கலாம். நேர்­முகத் தெரி­விற்­காக அழைக்­கவும். 0112 472625. 

  ************************************************

  கரு­வப்­பிட்டி கம்­ப­னியில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 25,000/=. 0777 568349 மலை­ய­கத்­தவர் விரும்­ப­த­தக்­கது. 

  ************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள Screen Printing தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற உத­வி­யா­ளர்கள் ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 2341587, 077 9911587.

  ************************************************

  7 Star Hotel கட்­டு­மான பணியில் இயங்கும் Hotel Construction இற்கு உட­ன­டி­யாக வேலை ஆட்கள் தேவை. House Keeping, Helpers சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். உடன் தொடர்­புக்கு 076 5542269, 076 3552269 Kings Goury Pvt Ltd, ஆண்கள் மட்டும். இடம் கொழும்பு Galle Face. 

  ************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள ஆடை தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள Line Supervisor ஆண், பெண் தேவை. பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 7757548.

  ************************************************

  பிர­பல நிறு­வ­ன­மொன்றில் CCTV Technicians, Training Technicians பத­விக்கு உட­ன­டி­யாக வேலை­யாட்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். விண்­ணப்­ப­தா­ரிகள் dashmans @yahoo.com என்ற மின்­னஞ்சல் மூலமும் 011 4329229, 076 3314774 தொலை­பேசி இலக்­கங்கள் மூலமும் தொட­ரவும்.

  ************************************************

  வத்­த­ளையில் இயங்கும் அரிசி மொத்த வியா­பார ஸ்தாப­னத்­திற்கு ஆங்­கிலம் எழு­தக்­கூ­டிய தங்கி பொறுப்­பாக தொழில் புரிய Staff (ஸ்டாப்) தேவை. தொடர்­புக்கு: 075 6603753.

  ************************************************

  வத்­தளை மாபோ­லையில் அமைந்­துள்ள களஞ்­சி­ய­சா­லையில் Ceramic பொருட்கள் ஏற்றி, இறக்க மற்றும் விற்­பனை பிர­தி­நி­தி­யுடன் வெளி­யி­டங்­க­ளுக்கு சென்று வரு­வ­தற்கு (Delivery Boy & Driver) தேவை. நாளை திங்கள் அன்று 9.00am முதல் 5.00pm வரை தொடர்பு கொள்­ளவும். 072 6699999.

  ************************************************

  கொழும்பில் உள்ள முன்­னணி மோட்டார் சைக்கிள் நிறு­வ­னத்­திற்கு மூன்று மொழி­க­ளிலும் சர­ள­மாகப் பேசக்­கூ­டிய மோட்டார் சைக்கிள் மெக்­கானிக் மற்றும் விற்­பனை விநி­யோ­கஸ்தர் தேவை. ஓட்­டுநர் உரிமம் (Riding/ Driving License) அவ­சியம். ஆர்­வ­முள்­ள­வர்கள் உங்கள் சுய­வி­பரக் கோவையை (CV) butterfly@eureka.lk என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்­பவும் அல்­லது தொடர்பு கொள்­ளவும். 071 7730880.

  ************************************************

  வெள்­ள­வத்தை, அபார்ட்­மென்­டுக்கு சுத்தம் செய்ய உத­வி­யாளர் ஒருவர் தேவை. 077 7388860, 077 2105957. 

  ************************************************

  கொழும்பு –10 இல் இயங்கி வரும் Hardware நிறு­வ­னத்­திற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னித்­துக்­கொள்­ளலாம். வயது எல்லை 30 இற்கு உட்­பட்­டவர் தொடர்பு கொள்­ளவும். 077 0167665.

  ************************************************

  தங்­கொட்­டு­வையில் அமைந்­துள்ள தொழிற்­சாலை ஒன்­றிற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய (10 நபர்­க­ளுக்கு) இந்­திய/ பாகிஸ்தான் உணவு வகை­களை சமைக்­கக்­கூ­டிய சமை­யற்­காரர் தேவை. நேரில் வரவும். இல.08, கைத்­தொழில் பேட்டை, தங்­கொட்­டுவ. தொடர்­பு­க­ளுக்கு: 077 2884959/ 077 2217989.

  ************************************************

  ஆயுர்­வேத நிலை­ய­மொன்­றிற்கு பயிற்­றப்­பட்ட/ பயிற்­றப்­ப­டாத தெர­பிஸ்ட்­டுகள் தேவை. தங்­கு­மிட வசதி. மரு­தானை/ கொள்­ளுப்­பிட்டி. 071 2295114. 

  ************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள எமது நிறு­வ­னத்­திற்கு வெல்டிங், அலு­மி­னியம், டைல், பிளம்பின் மேசன்மார் மற்றும் சாதா­ரண பெயின்ட் ஆகி­ய­வற்­றிற்கு உத­வி­யா­ளர்கள் தேவை. 076 7905978.

  *****************************************************

  2019-09-24 17:08:30

  பொது வேலை­வாய்ப்பு 22.09.2019