• பொது வேலை­வாய்ப்பு 22.09.2019

  தெஹி­வளை, Distribution Centre க்கு முன் அனு­ப­வ­முள்ள Driving Collection Delivery செய்ய வேலை­யாட்கள் தேவை. Age (35– 55) Salary (Basic + Com+ Batta+Alow.) 20,000/= – 50,000/=- தெஹி­வளைப் பகு­திக்கு அருகில் உள்ள இந்­துக்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும்.: 077 2337666. 

  ************************************************

  கொழும்பு மற்றும் கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு. நாள் ஒன்­றுக்கு 1200/= – 1500/= வரை. கிழமை, மாதம் 38,000/= – 45,000/= மேல் சம்­ப­ள­மா­கவும் பெறலாம். பேலி­ய­கொடை, வத்­தளை, ஆமர்­வீதி, பிலி­யந்­தல, கொட்­டாவ, பொர­லஸ்­க­முவ, பாணந்­துறை, நிட்­டம்­புவ போன்ற பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள (பிர­பல தொழிற்­சா­லை­க­ளுக்கு) லேபல் / பெக்கிங் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண்/பெண் தேவை. வயது 18 – 45 வரை. தங்­கு­மிடம், உணவு வச­தி­க­ளுடன். கணவன், மனைவி, நண்­பர்கள் விண்­ணப்­பிக்­கலாம். 077 4697739. 

  ************************************************

  அவி­சா­வளை, எம்­பி­லி­பிட்­டிய, எக­லி­யா­கொடை, இங்­கி­ரிய, ஹொரணை, கடு­வல, ஹங்­வெல்ல, கொட்­டாவ மற்றும் கொழும்பு அருகில் உள்ள பிர­தே­சங்­களில் உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளுக்கு லேபல்/பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு ஆண்/பெண் இரு­பா­லாரும் தேவை. வயது 18 – 45 வரை. உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன். நாள் ஒன்­றுக்கு 1200/=– 1500/= வரை. கிழமை, மாதம் 45000/= மேல் பெறலாம். கணவன், மனைவி, நண்­பர்கள் விண்­ணப்­பிக்­கலாம். 077 7887791, 077 7771507. 

  ************************************************

  சில்­லறை கடை ஒன்­றிற்கு ஆண் ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் மற்றும் ஏனைய சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்பு: தர்­ஷன குரோ­சரி, கொலன்­னாவ வீதி, தெமட்­ட­கொட. 072 6595353. 

  ************************************************

  கொழும்பில் பிர­பல பிஸ்கட், சொசேஜஸ், T.சேட், ஐஸ்­கிறீம், டொபி, பொலிதீன் போன்ற தொழிற்­சா­லை­களில் ஆண் / பெண். வயது 17 – 40 வரை. மாதச் சம்­பளம் 30,000/ – 40,000/=. வரும் நாளி­லேயே வேலை. நம்­பிக்­கை­யுடன் வாருங்கள். போலி சம்­ப­ளங்­க­ளுக்கு ஏமாற வேண்டாம். (ஏஜன்சி இல்லை): 070 2686346. 

  ************************************************

  Ekala தொழிற்­சா­லைக்கு 25 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண் Supervisior தேவை. (தங்­கு­மிட வச­தி­யில்லை) தொடர்­பு­கொள்­ளவும். 075 7634144.Email : avmstar15@gmail.com

  ************************************************

  உத­வி­யா­ளர்கள் (Labourers) தேவை. 17 வரு­டங்கள் பழைமை வாய்ந்த (தனியார்) கம்­பெ­னியில் தொழில் வாய்ப்பு. கொழும்பு Stores யிலும், நாடு முழு­வ­திலும், பொருட்கள் விநி­யோக வேலை­க­ளுக்­காக ஆர்­வமும், உற்­சா­கமும் உடைய (5) உத­வி­யா­ளர்கள் தேவை. (EPF, ETF) உடன் மாதாந்தம் நல்ல வேத­னமும் வழங்­கப்­படும். 40 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். உஸ்மான்: 077 3832676. ரில­யபல் குரூப், கொழும்பு – 14. 

  ************************************************

  மாதம் 45,000/= க்கு மேல். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். கொழும்பில் பணி­பு­ரிய வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் அவ­சியம். மற்றும் பிர­பல்­ய­மான ஹோட்­டல்­களில் பணி­பு­ரிய Room Boys தேவை. உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். வயது 18 – 40 வரை. 075 3111792, 075 6569318.

  ************************************************

  பிலி­யந்­த­லையில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள், கணக்­கா­ளர்கள், தொழில் மேற்­பார்­வை­யா­ளர்கள், வெல்டர்ஸ், மோட்டார் வயின்டிங் இயக்­கக்­கூ­டி­ய­வர்கள், காவ­லர்கள் தேவை. சம்­பளம் 100,000/= வரை தரப்­படும். உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. வாமணன்: 071 3489086. 

  ************************************************

  கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு. நாளொன்­றுக்கு 1200/= –1500/= வரை. மாதம் 55,000/= வரை.கிழமை சம்­ப­ளமும் உண்டு. சவர்க்­காரம், சொசேஜஸ், பெயின்ட், சொக்­கலட், குளிர்­பானம், சூப்­பர்­மார்க்கெட் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல் / பெக்கிங் / பெயின்டர் / விற்­ப­னை­யாளர் / காசாளர் மற்றும் QC தேவை. வயது 18 – 45 வரை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். உங்­க­ளது தகை­மை­க­ளுக்கு ஏற்­ற­வாறு தொழில்­வாய்ப்பு (தூர பிர­தே­சங்­களில் வசிப்­ப­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். கிரா­ம­சே­வகர் கடிதம் அவ­சியம்): 076 2896258, 077 8699909, 011 7080009. 

  ************************************************

  கொழும்பில் இயங்கும் மொத்த சில்­லறை வியா­பார நிறு­வ­னத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. தகுந்த சான்­றி­த­ழுடன் நேரில் வர வும்.  Ram Trading. No. LG 35, People’s  Park Complex Colombo –11 (சம்­பளம் 30,000/=) 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் சுப்பர் மார்க்கட் ஒன்­றுக்கு சிறிய பொதி­களை ஏற்றி இறக்­கு­வ­தற்கு ஆண்கள் தேவை. வேலை நேரம் 8.00 மணி தொடக்கம் 6.00 மணி வரை. ஒரு நாள் சம்­பளம்1300/=. தொடர்­புக்கு: 077 4773481.

  ************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18–45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷணம் இல­வ­ச­மாக, மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35000/=–45000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. தொடர்­புக்கு: 076 6567150, 076 3531883, 076 6781992.

  ************************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/=–45000/= இரு­பா­லாரும் 18–50. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். நாள் 1200/=–1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­களில் இருந்தும் அழைக்­கலாம். அனு­பவம் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 0232130, 076 7603998, 076 3531556.

  ************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/=–45000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/பெண் 18–50 (லேபல்/ பெக்கிங்) O/L–A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 077 4569222, 076 4802952, 076 7604488. Negombo Road, Wattala.

  ************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36500/=–45000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல் இரு­பா­லா­ருக்கும் (18–45) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்பு கொள்­ளவும். 076 3532929, 076 6780664, 076 7604938.

  ************************************************

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிறீம், யோகட், பிஸ்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் (18–45) மாதாந்த சம்­பளம் (35000/=–45000/=) நாட் சம்­பளம் (1300/=) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. அழக்­கவும்: 076 7604713, 076 6780902, 076 7605385.

  ************************************************

  கட்­டு­நா­யக்­கவில் உள்ள Service Station க்கு எல்­லா­வித வேலை­க­ளுக்கும் வேலை­யாட்கள் தேவை. Body Wash, Under Wash, Oil Change. தொடர்­பு­க­ளுக்கு: 076 0022255. 

  ************************************************

  A/C மற்றும் பிளம்பிங், மின்­சார சமை­ய­லறை உப­க­ர­ணங்கள் ஆகி­ய­வற்றை பரா­ம­ரிப்புச் செய்­யக்­கூ­டிய 2, 3 வருட அனு­ப­வ­முள்­ளவர் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன் சேர்விஸ் சார்ஜ் வழங்­கப்­படும். உணவு மற்றும் தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்­புக்கு: 071 9391436.

  ************************************************

  IT, Graphic Designer, டைப் செட்டிங் தெரிந்த ஒருவர் தேவை. 421/51, பேர்­குசன் ரோட், கொழும்பு–15. தொடர்­புக்கு: 071 6770740.

  ************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல Hardware நிறு­வனம் ஒன்­றிற்கு பாரம் ஏற்றி இறக்­கக்­கூ­டிய  வேலை­யாட்கள் தேவை. மாதம் 40,000 இற்கு மேல் உழைக்­கலாம். மேல­திக கொடுப்­ப­ன­வு­களும் வழங்­கப்­படும். தங்­கு­மிடம் இல­வ­சம. தொடர்­பு­க­ளுக்கு 071 4952751, 070 3362135, 070 3362128.

  ************************************************

  சொசேஜஸ், பிஸ்கட், டொபி, பிளாஸ்டிக் பொருட்கள், பிரிண்டிங் போன்ற தொழிற்­சா­லை­களில் பெக்கிங், லேபல், தயா­ரித்தல் போன்ற வேலை­க­ளுக்கும் அரச/ அரச சார்­பற்ற திணைக்­க­ளங்­களில் Security guard/ Cleaners போன்ற வேலை­க­ளுக்கும் 17– 53 வய­துக்கும்  இடைப்­பட்ட ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. சம்­பளம் 33,000/=– 55,000/= மற்றும் விசேட கொடுப்­ப­ன­வுகள், மேல­திக கொடுப்­ப­ன­வுகள், வரவுக் கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம்/ குறைந்த விலையில். 075 4031026, 075 5066569. 

  ************************************************

  கொழும்பு –13 இல் அமைந்­துள்ள Tech Hub என்ற Communication க்கு Basic Graphic Designing தெரிந்த சிறிது காலம் அனு­ப­வ­முள்ள ஆண் வேலைக்கு தேவை. 076 3214040. 

  ************************************************

  கொழும்பு, விஷ்ணு கோயில் அரு­கி­லுள்ள என்­விலப் தயா­ரிக்கும் ஸ்தாப­னத்­திற்கு பெண் பிள்­ளைகள் தேவை. வயது 18– 30. இந்து /கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு கொண்டு நேரில் வரவும். 076 8721081, 075 8991582. 

  ************************************************

  கொழும்பு –15 இல் உள்ள புடைவை நிறு­வ­ன­மொன்­றிற்கு Store உத­வி­யாட்கள் (ஆண்/ பெண்) தேவை. வய­தெல்லை 20– 40. கொழும்பு –15 ஐ அண்­மித்த பிர­தே­சங்­களில் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: No. 305/02A, 01/ 01, Ferguson Road, Colombo –15. Tel. 077 3635272, 077 4502158, 011 4321154. 

  ************************************************

  சில்­லறை கடை வேலைக்கு ஆள் தேவை. தகுந்த சம்­பளம் கொடுக்­கப்­படும். தங்­கு­மிடம் இல­வசம். Colombo –14. Tel. 077 7729735, 077 6531520.

  ************************************************

  கடந்த 28 வரு­டங்­க­ளாக பழைய சோனகத் தெருவில் பிர­சித்­தி­பெற்று இயங்­கி­வரும் வர்த்­தக நிறு­வ­ன­மா­கிய Mathura Steels நிறு­வத்தின் Store க்கு வேலை­யாட்கள் தேவை. நாள் சம்­பளம் 1250/= உடன் மேல­திக சலு­கை­களும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: வேலை நாட்­களில் 10.00 மணிக்கு மேல் தொடர்பு கொள்­ளவும். 011 2470051/ 50.

  ************************************************

  கொழும்பு –14, நாகலம் வீதியில் இருக்கும் கடை ஒன்­றுக்கு சாமான் ஏற்றி இறக்கக் கூடிய கடை­வேலை செய்ய ஆண்கள் வேலைக்குத் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­கொள்ள: T.P. 2332087, 077 7361867. 

  ************************************************

  பிர­பல பத்­தி­ரிகை நிறு­வ­ன­மொன்­றுக்கு Computer Operator மற்றும் சந்­தைப்­ப­டுத்தும் உத்­தி­யோ­கத்தர் வேலைக்கு உட­ன­டி­யாக ஆட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 8932908.

  ************************************************

  Hardware துறையில் தேர்ச்­சி­பெற்ற அல்­லது தேர்ச்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. உட­னடி தொடர்பு கொள்­ளவும். Tel. 011 2761021, 077 3836222. 

  ************************************************

  கொழும்பு –3 இல் உள்ள நிறு­வனம் மற்றும் வீட்டை சுத்தம் செய்ய துப்­ப­ரவு பணி­யா­ளர்கள் தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் தொடர்பு கொள்­ளலாம். 077 7484266, 077 4240490. 

  ************************************************

  நீர்­கொ­ழும்பில் உள்ள நிறு­வ­னத்­திற்கு (Courier) Branch Executive/ Courier Boy (மோட்டார் சைக்கிள் உடன்) தேவை. Tel. 077 4402788, 076 6908977. 

  ************************************************

  கொழும்பில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உடைய Delivery boys தேவை. மோட்டார் சைக்கிள் உள்­ள­வர்­க­ளுக்கு மேல­திக கொடுப்­ப­னவு உண்டு. இடங்கள்: கொழும்பு, நீர்­கொ­ழும்பு, வத்­தளை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு –6. Tel. 076 8961398, 077 4402788. 

  ************************************************

  Colombo இல் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்டுப் பணிப் பெண்கள் (8 – 5) நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boys, Office Boys, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/= – 40,000/=) Mr. Kavin. 011 4386800, 077 8284674. Wellawatte.

  ************************************************

  கூலி வேலைக்கு ஆள் தேவை. எமது களஞ்­சி­ய­சா­லையில் தங்கி வேலை செய்ய நிரந்­தர சேவை. நாட்­கூலி 2000/=. சிங்­கள மொழி நன்கு கதைக்க, எழுத தெரிந்­தி­ருக்க வேண்டும். (இதன்­படி மாத்­திற்கு 60,000/=, வரு­டத்­திற்கு 7.2 இலட்சம், 5 வரு­டத்­திற்கு 40 இலட்சம் வரை சம்­பா­திக்க வாய்ப்­புண்டு. தங்­கு­மிட வசதி இல­வசம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ், கொள்­ளுப்­பிட்டி. 071 0750802. 

  ************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள ஒரு ஸ்தாப­னத்­தி­றகு பகல் போஜனம் (Lunch) பார்­சல்கள் கொடுக்­கக்­கூ­டி­ய­வர்கள் பின்­வரும் தொலை­பேசி இலக்­கத்­திற்கு உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 011 2735411, 071 4109436. 

  ************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள புடைவைக் கடை­யொன்­றிற்கு பெண் உத­வி­யாளர் தேவை. வயது 40 க்கு கீழ். திற­மைக்­கேற்ப சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். அனு­ப­வ­முள்ளோர் விரும்­பத்­தக்­கது. 077 5747000. 

  ************************************************

  பிர­பல நிறு­வனம் ஒன்றில் விற்­பனை துறையில் வெற்­றி­டங்கள் உள்­ளன. கொழும்பு மற்றும் அண்­டைய பிர­தே­சத்தில் வசிக்கும் ஆண்/பெண் இரு­பா­லாரும் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 071 0738970.

  ************************************************

  கொழும்பு–14 இல் உள்ள சோபா (Sofa) தயா­ரிக்கும் தொழிற்­சாலை ஒன்­றுக்கு குசன் பாஸ், உத­வி­யா­ளர்கள் மற்றும் பொது உத­வி­யா­ளர்கள் நிரந்­தர அடிப்­ப­டையில் தேவைப்­ப­டு­கின்­றனர். உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7653413 முகா­மைத்­துவ பணிப்­பாளர்.

  ************************************************

  நுகே­கொடை கார் ஓடியோ நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­பெற்ற/ பயிற்­சி­யற்ற ஒட்டோ இலக்ட்­ரிகல் வேலை தெரிந்­த­வர்கள் தேவை. அடிப்­படை சம்­பளம் 33,000/=. மேல­திக நேர கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 075 6000900, 075 5699768.

  ************************************************

  அத்­து­ரு­கி­ரி­யவில் 50Kg கோதுமை மா மூட்­டை­களை ஏற்றி இறக்­கு­வ­தற்கு ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் நாள் ஒன்­றுக்கு 1600/=. தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. தொடர்­புக்கு: 077 1647590, 072 2566065.

  ************************************************

  பத்­த­ர­முல்­லையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள அடகு மற்றும் தங்க நகை நிறு­வனம் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பணி­யா­ளர்­களும், கணக்கு எழு­துநர் (பெண்) ஒரு­வரும், நகை விற்­பனை செய்­ப­வரும் உடன் தேவை. வங்கி அடகுச் சேவையில் இருந்து ஓய்வு பெற்­ற­வர்­க­ளுக்கு விசேட கவனம் செலுத்­தப்­படும். தொடர்­புக்கு: 011 2863763, 077 1718177.

  ************************************************

  வத்­தளை Guest House ஒன்­றுக்கு Cleaning வேலை ஆட்கள் தேவை. வயது (20–45) தொடர்­புக்கு: 077 4303992.

  ************************************************

  தோட்ட வேலை செய்­வ­தற்கு திற­மை­யான ஒருவர் தேவை. தங்­கு­வ­தற்கு வீடு உண்டு. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். நிக்­க­வெ­ரட்­டிய, குரு­நாகல். தொடர்­புக்கு: 077 3208634.

  ************************************************

  B.R.C. மைதா­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற புற்­தரை செய்­ப­வர்கள் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 3279093, 011 2581440.

  ************************************************

  வீடொன்றில் மற்றும் புரோ­யிலர் பண்­ணைக்கு குடும்ப சுமை­யற்ற நீண்­ட­கால சேவைக்கு 40 வய­துக்கு குறைந்த பெண் தேவை. தொடர்­புக்கு: 071 9215140.

  ************************************************

  077 9783671 டயர் உற்­பத்தி தொழிற்­சா­லை­யொன்­றிற்கு உற்­பத்தி உத­வி­யாளர் வெற்­றிடம் உள்­ளது. மு.ப. 7.30 – பி.ப.5.30 வரை ரூ.1700, OT 135/=- (h) நாளாந்த/ வாராந்த சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 

  ************************************************

  எமது நிறு­வ­னத்தில் Supervisor, Assistant Manager, Manager, Customer Service, Administration போன்ற 35 பத­வி­க­ளுக்கு வெற்­றி­டங்கள் நில­வு­கின்­றன. O/L, A/L சித்தி, அனு­பவம் தேவை­யில்லை. வயது 18–26 வரை. பயிற்­சியின் போது 18000/=–35000/= (3 மாதம்) பின்னர் 75000/=க்கு மேல் உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். தொடர்­புக்கு: 076 8782737, 075 5536364, 071 4910149.

  ************************************************

  ஜா–எல, ஏக்­கல கராஜ் ஒன்­றுக்கு டீசல், பெட்ரல் வேலைகள் தெரிந்த மெக்­கா­னிக்மார் தேவை. தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. தொடர்­புக்கு: 077 7418547.

  ************************************************

  தொழிற்­சா­லை­யொன்­றுக்கு 18–55 வய­துக்­குட்­பட்ட ஆண்/பெண் ஊழி­யர்கள் தேவை. 6.00am –2.00pm மணி வரை. சம்­பளம் 1350/=, 2.00 pm –10.00 pm வரை 1510/=. 10.00pm –.6.00am வரை 1710/=. வாராந்த நாளாந்த சம்­பளம். வரும் நாளி­லேயே வேலை. தொடர்­புக்கு. 077 9819301.

  ************************************************

  பானங்கள் விற்­பனை நிறு­வ­னத்­திற்கு வயது17– 58 ற்கு உட்­பட்ட Production Helpers தேவை. சம்­பளம் 55,000/=. நாள் ஒன்­றுக்கு 1300/=. நாளாந்த அல்­லது வாராந்த சம்­பளம் உண்டு. தொடர்­புக்கு: 076 0275438, 076 0633946.

  ************************************************

  உற்­ச­வங்­க­ளுக்­கான கூடா­ரங்கள் (கெனபி ஹட்) மற்றும் பூ அலங்­கா­ரங்கள் ஆகி­ய­வற்றை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள இளை­ஞர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் 1500/=. OT மணித்­தி­யா­லத்­திற்கு 200/=. இரவு நேரங்­களில் 2.00 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு 800/=. மோதரை, கொழும்பு–15. தொடர்­புக்கு: 077 4407943, 011 2540300.

  ************************************************

  எமது மிளகாய் அரைக்கும் ஆலைக்கு அனு­ப­வமும் –ஆற்­ற­லு­முள்ள பணி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 35000/= இருந்து. உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். கொழும்பு–9. தொடர்­புக்கு: 077 1601440, 077 1480428. 

  ************************************************

  Start your own business at your own town invest one lakhs and Earn more than one lakhs per month. We need 2/3 Persons from all Districts make more money by your interest no age limit no need any experience. School leavers can join Kandy. 077 8444562. 

  ************************************************

  076 8448242, 011 2735947 பெரிய நிறு­வனம் ஒன்­றுக்கு பெயின்ட் பூசு­ப­வர்கள், பொட்டி பூசு­ப­வர்கள் நாற்­பது (40) பேர்கள் தேவை. சம்­பளம் 2100/= 2500/= வரை. தர்ஷா.

  ************************************************

  இரத்­ம­லா­னையில் அமைந்­துள்ள நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். சம்­பளம் 22,000/=. மேலும் விப­ரங்­க­ளுக்கு: 077 8705606. 

  ************************************************

  வெல்டர், பிட்டர், பெல்­க­னி­க­ளுக்­கான பலகை மற்றும் இரும்பு கைபி­டிகள், கிறில் கேட் போன்­ற­வற்றில் அனு­ப­வ­முள்­ள­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் 2500/= கிரி­பத்­கொடை. 077 7201278, 070 2200333. 

  ************************************************

  இயந்­திர உத­வி­யுடன் புலொக் கல் (சீமெந்து கல்) செய்­வதில் அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. குடும்­பத்­துடன் வேலை செய்­யலாம். தொடர்­புக்கு: 072 6643521, 077 5022611.

  ************************************************

  2019-09-24 17:08:17

  பொது வேலை­வாய்ப்பு 22.09.2019