• மணமகள் தேவை 22.09.2019

  1984, வியா­பாரம், சதயம், யாழிந்து வேளாளர் மண­மகன் (இல.3362). www.EQMarriageService.com  076 9721000.

  **********************************************************

  1982, 7இல் செவ்வாய்  43, New Chetty Street, Colombo – 13 இல் வசிக்கும் A/L வரை படித்து சுய­தொழில் புரியும் முத­லியார் இனத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு ஏற்ற மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கிறார். செவ்வாய் உள்­ள­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 077 7733571, 077 7259275 (Viber, WhatsApp)

  **********************************************************

  கேகாலை மாவட்­டத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1980 ஆம் ஆண்டு பிறந்த கள்­ளர்க்­குல வணி­கத்­துறைச் சார்ந்த மண­ம­க­னுக்கு நற்­கு­ண­முள்ள மண­ம­களை குடும்­பத்தார் எதிர்­பார்க்­கின்­றனர். முக்­கு­லத்­தாரும் நிக­ரான மற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். வட்ஸ்அப்–077 7210796, வைபர்–00447403871826.

  **********************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்­திய வம்­சா­வ­ளி­யான தேவர் இன, 1983 இல் பிறந்த கொழும்பில் தனியார் கம்­ப­னியில் Manager ஆக வேலை பார்க்கும் எந்­த­வொரு தீய பழக்­க­மில்­லாத குடும்ப பொறுப்­புள்ள அழ­கான, இளமை தோற்­ற­மு­டைய படித்த மாப்­பிள்­ளைக்கு கொழும்பை சேர்ந்த குடும்­பப்­பாங்­கான மெலிந்த அழ­கான மண­ம­களை எதிர்ப்­பார்க்­கிறோம். திங்­கட்­கி­ழ­மையில் இருந்து கோல் பண்­ணவும். தொடர்­புக்கு: 075 5902462.

  **********************************************************

  1987, Business, திரு­வா­திரை, பட்­ட­தாரி, இந்து வேளாளர் கல்­முனை மண­மகன் (இல.3386). www.EQMarriageService.com  076 9721000.

  **********************************************************

  1992, Marketing Officer, அனுஷம், யாழிந்து வேளாளர் மண­மகன் (இல. 3356). www.EQMarriageService.com  076 9721000.

  **********************************************************

  BSc, MSc Engineers: 1996, 1992, 1991 (2), 1989 (2), Australia: 1992, 1987, USA 1991, Singapore: 1990, 1988, New Zealand 1987, Doctors: 1989, 1987, 1984 ஆம் ஆண்டு மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை, 16/1, Alexandra Road, Wellawatte. 2599835, 077 8849608.

  **********************************************************

  யாழிந்து வேளாளர், 1986 உத்­த­ராடம் 4 ஆம் பாதம், 8 இல் செவ்வாய், MSc Civil Engineer UK மண­ம­க­னுக்கு தகு­தி­யான மண­மகள் தேவை. UK, Sri Lanka விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: Viber 076 7926213.

  **********************************************************

  1979, Finance Manager, அவிட்டம், முது­மாணிப் பட்­ட­தாரி, யாழிந்து வேளாளர் மண­மகன் (இல.3342). www.EQMarriageService.com  076 9721000.

  **********************************************************

  ஓய்வு பெற்ற ஹாஜியார் மெலே 60 வய­துக்கு குறைந்த மார்க்க பற்­று­டைய மண­மகள் தேவை. முஸ்லிம்/ மெலே. தொடர்­புக்கு: 071 2641045.

  **********************************************************

  மலை­யகம் ஆதி திரா­விடர் வயது 28, செவ்வாய் 8, கடக ராசி, ஆயி­லிய நட்­சத்­திரம், தனியார் துறை மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 075 6864541.

  **********************************************************

  மலை­யகம், இந்து, வயது 34. அரச கல்விச் சேவையில் உயர் பத­வியில் உள்ள, விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். விவா­க­மா­கா­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். அரச தொழில், ஆசி­ரியை விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 071 4924793.

  **********************************************************

  யாழ். இந்து பிறப்­பிடம் கொழும்பில் தொழில் புரி­ப­வ­ரா­கவும் வயது 49 இளமைத் தோற்­ற­மு­டை­யவர். சாதி, மதம் பார்க்­க­மாட்­டாது. பிள்­ளைகள் உள்­ள­வர்­களும் தொடர்பு கொள்­ளவும். நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. 077 6200313. 

  **********************************************************

  கிழக்கு மாகாணம் 51 வயது 45 மதிக்­கத்­தக்க இந்து அரச தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாதி வேண்டாம். தொடர்­புக்கு: 075 8133289.

  **********************************************************

  யாழிந்து வேளாளர், 1990, திரு­வோணம், இரண்டில் செவ்வாய், Doctor, Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1990, சுவாதி, செவ்­வா­யில்லை Engineer, Canada Citizen/ யாழிந்து வேளாளர், 1993, திரு­வோணம், செவ்­வா­யில்லை, Engineer, Colombo/ யாழிந்து வேளாளர், 1987, கேட்டை, செவ்­வா­யில்லை, Accountant, UK Citizen/ கிளி­நொச்சி இந்து குரு­குலம், 1980, பூரம், இரண்டில் செவ்வாய், Engineer, USA Citizen/ திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1991, திரு­வோணம், எட்டில் செவ்வாய் Development Officer/ யாழிந்து வேளாளர், 1989, சித்­திரை 4, செவ்­வா­யில்லை, Management Assistant  சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber).

  **********************************************************

  யாழிந்து கோவியர், 1983 இல் பிறந்த BSc.IT, பட்­ட­தாரி தற்­பொ­ழுது கொழும்பில் தனியார் முன்­னணி கம்­ப­னியில் தொழில் புரி­கின்ற மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. உள்­நாடு or வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: +94779440818, +94718894455 cratnam48@gmail.com

  **********************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து நாடார் இலங்­கையில் பிறந்து இங்­கி­லாந்தில் தொழில் அதி­ப­ராக இருக்கும் 5’9” உய­ர­முள்ள படித்த பண்­பான அழ­கிய சிவந்த மகர ராசி மண­ம­க­னுக்கு அழ­கிய நற்­பண்­புள்ள குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: பெற்றோர் . 077 2695999.

  **********************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் நிரந்­தர வசிப்­பி­ட­மா­கவும் இந்து மத செட்­டியார் இன, 16.06.1990 இல் மாலை 5 மணி 22 நிமி­டத்தில் பிறந்த, உத்­த­ரட்­டாதி நட்­சத்­திரம். (Company இல்) Sales Officer ஆகப் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. ஜாதி பார்க்­கப்­ப­டாது. G–538, கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.

  **********************************************************

  யாழிந்து பள்ளர் கொழும்பில் Assistant Accountant ஆக தொழில் பார்க்கும் 1985 ரேவதி, மீனம், 5’4” மக­னுக்கு மண­மகள் தேவை. பெற்றோர் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். 075 7030795.

  **********************************************************

  முஸ்லிம் குடும்­பத்தைச் சேர்ந்த சொந்த வியா­பாரம் செய்யும் அழ­கான தோற்றம் மார்க்க பற்­றுள்ள ஒரு­வ­ருக்கு மார்க்க பற்­றுள்ள 40–50 வய­துக்­குட்­பட்ட பெண்ணை எதிர்­பார்க்­கிறோம். விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 9639498.

  **********************************************************

  இந்து வேளாளர் 1985 ஆம் ஆண்டு பிறந்த Australia இல் உயர் பதவி வகிக்கும் மக­னுக்கு Australian Citizen நன்கு படித்த பெண் தேவை. தொடர்­புக்கு: 076 2083733. மட்­டக்­க­ளப்பு விரும்­பத்­தக்­கது.

  **********************************************************

  யாழிந்து வெள்­ளாளர் 1982 பூசம் 2 ஆம் பாதம் கிரக பாவம் 15 கொண்ட தற்­போது கன­டாவில் வசிக்கும் மக­னுக்கு படித்த அழ­கிய குடும்­பப்­பாங்­கான மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். தொடர்­புக்கு: 077 3821565.

  **********************************************************

  1987 இல் பிறந்த கொழும்பில் வசிக்கும் சொந்த தொழில் செய்யும் அழ­கிய மண­ம­க­னுக்கு நற்­கு­ண­முள்ள அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 9130938.

  **********************************************************

  தார­மி­ழந்த ஒரே மகன் வெளி­நாட்டில் கல்வி கற்கும் வர்த்­தகர் ஒருவர் நல்ல குடும்­பத்தைச் சேர்ந்த 50 வய­து­டைய படித்த தமிழ் பெண்ணைத் தேடு­கிறார். (விவா­க­ரத்து, விதவை மற்றும் வெளி­நாடு சென்று வந்­த­வ­ரா­னாலும் பர­வா­யில்லை.) 077 7781137. 

  **********************************************************

  மட்­டக்­க­ளப்பை பிறப்­பி­ட­மா­கவும் கண்­டியை  வதி­வி­ட­மா­கவும் கொண்ட கிறிஸ்­தவ (RC குரு­குலம்) 1988 இல் பிறந்த கண்­டியில், இலங்­கையின் பிர­பல தனியார் நிறு­வத்தின் உயர் அதி­கா­ரி­யான MBA, CIMA தகுதி உள்ள, கண்டி பிர­பல கல்­லூ­ரியில் படித்த மண­ம­க­னுக்கு 5’ 7” நற்­கு­ண­முள்ள படித்த பட்டம் பெற்ற, மூன்று மொழி­களும் தெரிந்த தொழில்­பு­ரியும் மண­ம­களை யாழ். பெற்றோர் எதிர்­பார்க்­கிறோம். தொடர்­புக்கு: 077 6864043 தர­கர்கள் ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­மாட்­டாது.

  **********************************************************

  கௌர­வ­மான குடும்­பத்தைச் சேர்ந்த பட்­ட­தாரி ஆசி­ரிய மண­ம­க­னுக்கு பெற்றோர் குடும்பப் பாங்­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். பிறப்பு 1977, கலப்­பினம் மலை­யகம். S.Ilangovan G–541 C/o, கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160 கொழும்பு.

  **********************************************************

  தமிழ் இந்து பட்­ட­தாரி சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு 45 வய­துக்கும் கீழ்ப்­பட்ட மணப் பெண்ணை தரகர் தேடு­கின்றார். 077 8535767. 

  **********************************************************

  கொழும்பு இந்து 1988 இல் பிறந்த பூசம், தனியார் நிறு­வ­னத்தில் மேற்­பார்­வை­யா­ள­ராக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 070 5670236.

  **********************************************************

  1984 இல் பிறந்த இந்து வெள்­ளாளர் 5’7” உய­ர­முள்ள 2 இல் செவ்­வா­யுள்ள சிவந்த அழ­கிய கம்­பீ­ர­மான தோற்­ற­முள்ள எந்த தீய பழக்­கமும் அற்ற எல்லா வச­தி­க­ளு­முள்ள சொந்த தொழில் புரியும் (INDUSTRIALIST SHOP OWNER WITH ASSETS + WITHOUT LIABILITIES) பட்­ட­தாரி மக­னுக்கு கௌர­வ­மான குடும்­பத்தில் அழ­கிய நற்­பண்­புள்ள படித்த மணப்பெண் தேவை. தொழில் செய்ய வேண்­டிய அவ­சியம் இல்லை. 4, 5 வயது வித்­தி­யா­சத்தில் இருப்­பது விரும்­பத்­தக்­கது. நட்­சத்­திரம் புனர்­பூசம், ராசி மிதுனம். தொடர்­புக்கு: 011 2236383.

  **********************************************************

  முஸ்லிம், களுத்­துறை மாவட்­டத்தைச் சேர்ந்த (39 வயது) அழ­கிய பண்­புள்ள 2 பிள்­ளை­களின் தந்­தைக்கு தகுந்த கார­ணத்­திற்­காக விவா­க­ரத்து பெற்­றவர் சொந்த தொழில் புரி­கிறார். தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றார். வித­வை­களும் தொடர்பு கொள்­ளலாம். 078 4401412.

  **********************************************************

  யாழிந்து வேளாளர் 1984 அஸ்­வினி, Teacher, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G 37th Lane, Colombo – 06. 021 4923753, 011 4346130. support@realmatrimony.com 

  **********************************************************

  யாழிந்து வேளாளர் 1985 பூரம், Security guard,  Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G 37th Lane, Colombo – 06. 011 4380900, 021 4923753, support@realmatrimony.com

  **********************************************************

  யாழிந்து வேளாளர் 1988, அஸ்­வினி, Executive Officer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G 37th Lane, Colombo – 06. 011 4380900, 021 4923864, support@realmatrimony.com

  **********************************************************

  யாழிந்து வேளாளர் 1981 உத்­தரம், Driver, Dubai Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி. சாவ­கச்­சேரி. 011 4346130, 021 4923738.  support@realmatrimony.com 

  **********************************************************

  யாழிந்து குரு­குலம் 1988, விசாகம், Engineer, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923739, 011 4380899. support@realmatrimony.com 

  **********************************************************

  யாழிந்து வேளாளர் 1990, உத்­தரம், Engineer Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வைமன் வீதி நல்லூர். 021 4923738, 011 4346128. support@realmatrimony.com 

  **********************************************************

  யாழிந்து வேளாளர் 1986, மகம், Engineer, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 021 4923864. support@realmatrimony.com

  **********************************************************

  யாழிந்து வேளாளர் 1984, பூராடம் Business, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 021 4923739. support@realmatrimony.com

  **********************************************************

  யாழிந்து வேளாளர் 1989, சதயம், Engineer, New Zealand மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வைமன் வீதி நல்லூர். 021 4923864, 011 4380900. support@realmatrimony.com

  **********************************************************

  யாழ்.இந்து வேளாளர் அவிட்டம் 2ஆம் பாதம் 8 இல் செவ்வாய், கிர­க­பாவம் 65, வயது 29 மென் பொறி­யி­ய­லா­ள­ராக நீயூ­சி­லாந்தில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு மெல்­லிய அழ­கான பட்­ட­தாரி மண­ம­களைத் தேடு­கின்றோம். தொடர்பு: 076 4502245. 

  **********************************************************

  இலங்­கையில் பிறந்து தற்­போது இந்­தியா கோயம்­புத்­தூரில் வசிக்கும் இந்து உடையார் பெற்றோர் தமது மகர ராசி உத்­தி­ராட நட்­சத்­தி­ரத்தில் பிறந்த 36 வயது மக­னுக்கு இந்­தி­யாவில் வசிக்க விரும்பும் குடும்­பப்­பாங்­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்­புக்கு: 077 0352496, 076 7279160. 

  **********************************************************

  யாழ். வேளாளர் ரோமன் கத்­தோ­லிக்க கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில்  Civil Engineer ஆக பணி­யாற்றும் 34 வய­து­டைய மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: sramesh.advt@gmai.com 

  **********************************************************

  வத்­த­ளையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட வெளி­நாட்டில் (Europe Country) தொழில் புரியும் ஒரே மக­னுக்கு (வயது 30) நல்ல குண­முள்ள, படித்த, அழ­கிய, பண்­பான பெண்ணை எதிர்­பார்க்­கின்றோம். (வெள்­ளாளர், முக்­கு­லத்தோர் விரும்­பப்­ப­டுவர்) வெளி­நாடு செல்ல விரும்பும் மண­மகள் (வயது 25 க்கு கீழ்) தொடர்பு கொள்­ளலாம். 076 4469169, 077 2722676.

  **********************************************************

  2019-09-24 16:53:12

  மணமகள் தேவை 22.09.2019