• தேவை 01-09-2019

  ஓவியக் கலை­ஞர்­களே! அரிய சந்­தர்ப்பம். தவற விடா­தீர்கள். உங்கள் கைவண்­ணத்தால் மிகச்­சி­றந்த ஓவி­யத்தை நேர்­முகப் பரீட்­சையில் வரைந்து காட்டி அல்­லது தபாலில் அனுப்பி வீட்­டி­லி­ருந்­த­வாறே உங்கள் தொழிலை தொடங்­கலாம். Art Academy: 076 5540274.

  ***********************************************

  Doctor (Printerns or Registered) with SLMC to work 9.00 am – 6.00 pm Daily Monday to Friday for a Reputed Medical Center in Colombo, Kurunegale & Polonnaruwa. Urgent. Placement Possible Contact: 077 7305822/ 075 5001000.

  ***********************************************

  ஆங்­கிலம் – தமிழ் மொழி பெயர்ப்­பா­ளர்கள் தேவை. ஆண்­ட­றிக்கை, நிறு­வன அறிக்­கைகள் மொழி­பெ­யர்த்த அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 5435051. productiongtv@gmail.com

  ***********************************************

  தெஹி­வளை கர­கம்­பிட்­டிய 176 பஸ் தரிப்­பி­டத்­துக்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள Ladies Saloon மற்றும் Ladies Tailoring Shop இற்கு அனு­ப­வ­முள்ள பெண் ஊழியர் தேவை. அத்­துடன் Pasty Shop ஒன்­றிற்கும் ஒரு பெண் ஊழியர் தேவை. 077 1331172.

  ***********************************************

  கிரு­லப்­ப­னையில் அமைந்­துள்ள பாலர் பாட­சா­லைக்கு அனு­பவம் உள்ள மற்றும் பயிற்சி பெறும் ஆசி­ரி­யைகள் தேவை. AMI/ Preschool Diploma சான்­றிதழ் அவ­சியம், ஆங்­கிலம் பேசவும்/ எழு­தவும்/ வாசிக்­கவும் தெரிந்­தி­ருத்தல் அவ­சியம். Mrs.Fawmiya Zamil (Principal) 077 9700808. fayamont@gmail.com

  ***********************************************

  Need Assistant Pharmacists, Trainee Data Entry Operator, Sales Boys/ Girls for a Pharmacy in Dehiwela. Contact: 077 7880334/ 077 3567762.

  ***********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இயங்கும் சர்­வ­தேச பாட­சா­லைக்கு தரம் 3 க்கு மேல் ஆங்­கில மொழியில் கற்­பிக்க ஆசி­ரியை தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6766508/ 076 8686000.

  ***********************************************

  நாவ­லப்­பிட்டி நகரில் இயங்கி வரும் தனியார் வைத்­தி­ய­சா­லைக்கு MBBS பட்டம் பெற்ற வைத்­தியர் ஒருவர் தேவை. கொடுப்­ப­னவு பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 054 2222580, SMC 071 8307800.

  ***********************************************

  A/L பரீட்சை எழு­திய மாண­வி­க­ளுக்கு எங்­க­ளது சர்­வ­தேச பாட­சா­லையில் பயிற்­சி­யுடன் கூடிய வேலை­வாய்ப்பு. பயிற்சி காலம் 3 மாதம். Spoken English & AMI Teacher’s Training பயிற்சி கட்­டணம் 30,000/=. வெளி­யிட மாண­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும். Australian International College, No.133, Jampettah Street, Colombo–13. தொடர்­புக்கு: 072 3623676.

  ***********************************************

  கொழும்பு–15 இல், உள்ள பாலர் பாட­சா­லைக்கு 19–23 வய­திற்­குட்­பட்ட உத­வி­யா­சி­ரியர் தேவை. காலை 8.30–12.00 மணிக்குள். வார நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். 076 6447584.

  ***********************************************

  V.C.R Front Loading with Timer மற்றும் Remote Control for Panasonic NV. SJ. 230 and NV. SJ 208 தேவை. தொடர்­புக்கு: 077 9419341.

  ***********************************************

  Marketing Officer தேவை. ஆண்/பெண் இரு­பா­லாரும் 02.09.2019 அல்­லது 07.09.2019 நேரில் வரவும். 13A, 1st Chapel Lane, Wellawatte. தொடர்­புக்கு: 076 8629006.

  ***********************************************

  கொழும்பு தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள பிர­பல மருத்­துவ நிலை­யத்­திற்கு உத­வி­யாளர், தாதிகள் தேவை. (பெண் பயி­லுனர்) கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். உடன் விண்­ணப்­பிக்­கவும். Colombo Health Centre, No.52, Kawdana Road, Dehiwela. T.P: 077 7878683.

  ***********************************************

  கொழும்பு–15 இலுள்ள மருத்­துவ ஆய்வு கூடத்தின் (Medical Laboratory) எலக்­கந்த கிளைக்கு நோயா­ளர்­க­ளிடம் இரத்தம் எடுக்­கவும், பில் போடவும், ஓர­ளவு ஆங்­கில அறி­வுள்ள பெண் உத­வி­யாளர் உட­ன­டி­யாக தேவை. தொடர்­புக்கு: 071 3986081, 071 4008567.

  ***********************************************

  Ja–Ela இல் பிர­சித்­த­மான Jewellery க்கு அனு­ப­வ­மிக்க விற்­ப­னை­யா­ளர்கள் Boys & Girls/ Accountants தேவை. சிறந்த கொடுப்­ப­ன­வுகள்/ சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 4020152, 076 9148003.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் உள்ள தையல் கடைக்கு Juki மெசினில் தைக்­கக்­கூ­டிய பெண்கள் தேவை. தொடர்­புக்கு: 076 8778686. 

  ***********************************************

  முதியோர் இல்­லத்தில் முதி­யோரை பரா­ம­ரிக்க தங்­கி­யி­ருந்து வேலை செய்ய ஆண் அல்­லது பெண் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 25,000/=. 077 7568349. 

  ***********************************************

  அனு­ப­வ­முள்ள மேசன் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. Target அடிப்­ப­டையில் தரப்­படும் . 2 கிழ­மைக்கு ஒரு­முறை சம்­பளம் வழங்­கப்­படும். 076 4654018 அத்­தோடு பெயிண்ட் வேலைக்கு Target முறையில் தரப்­படும். வீடொன்­றுக்கு 40,000/= முதல். தங்­கு­மிட வசதி உண்டு. 076 6665841. 

  ***********************************************

  Canada, UK Germany, Italy, Swiss போன்ற நாடு­க­ளுக்கு Visa Application, Bank Balance, Travel Insurance, Air Ticketing போன்­றவை மிகவும் குறைந்த கட்­ட­ணத்தில் செய்து தரப்­படும். 076 9955360. 

  ***********************************************

  கொழும்பில் உள்ள பாட­சாலை சிற்­றுண்­டிச்­சா­லையில் ரொட்டி வேலை தெரிந்த ஆண் மற்றும் உத­விக்கு பெண்ணும் தேவை. தொடர்­புக்கு: 077 4301915. (1.00 pm– 9.00 pm)

  ***********************************************

  கொழும்பில் இயங்கும் தமிழ் பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திற்கு பின்­வரும் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். Type setter/ Page maker, Store keeper முன் அனு­பவம் மேல­திகத் தகை­மை­யாகக் கரு­தப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். விருப்பம் உடை­ய­வர்கள் தமது சுய­வி­பரக் கோவையை careers@thinakkural.lk எனும் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 011 7778704, 011 7778703. 

  ***********************************************

  கோப்பி விதைகள் வழங்­கு­னர்கள்/ விவ­சா­யிகள், கோப்பி விதைகள் வறுக்கும் இயந்­திரம் புதிய அல்­லது பாவித்­தது, கோப்பி விதை அரைக்கும் இயந்­திரம் பாவித்­தது அல்­லது புதி­யது தேவை. தொடர்­புக்கு: 077 7346181.

  ***********************************************

  பார்­மசி வேலை தெரிந்த ஆண்/ பெண் ஒருவர் தேவை. பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள பார்­ம­சிக்குத் தேவை. அரை நாள் நேரம் கவ­னத்தில் கொள்­ளப்­படும். கொழும்பு சுற்­றுப்­பு­றத்தில் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 075 5926424, 011 2730567.

  ***********************************************

  2019-09-03 16:41:06

  தேவை 01-09-2019