• பொது­வே­லை­வாய்ப்பு 01-09-2019

  உட­னடி வேலை­வாய்ப்பு ஆண்/பெண்/ மனைவி இரு­பா­லா­ருக்கும் பேலி­ய­கொடை, வத்­தளை, ஆமர் வீதி, நாரா­ஹேன்­பிட்ட, கொட்­டாவை, பாணந்­துறை, பொர­லஸ்­க­முவ, பிலி­யந்­தலை, நிட்­டம்­புவ ஆகிய இடங்­களில் பாது­காப்­பான தங்­கு­மிடம்/ உணவு வச­தி­க­ளுடன் வயது 18–45. சம்­பளம் நாள் ஒன்­றுக்கு 1200/=–1500/= வரை. மாதச் சம்­பளம் 38000/= 45000/= க்கு மேல். தொடர்­புக்கு: 077 4697739.

  ************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள நிறு­வனம் ஒன்­றுக்கு வேல்டிங், கிளடிங், வயரின், பெயின்ட் மேசன்மார், டைல் பிடித்தல் ஆகி­ய­வற்­றுக்­கான உத­வி­யா­ளர்கள் தேவை. தொடர்­புக்கு: 076 7905978.

  ************************************************

  புத்­தக கடைக்கு ஆட்கள் தேவை. 30 வய­துக்­குட்­பட்ட ஆண்கள் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் கொடுப்­ப­ன­வுகள் உட்­பட மாத வரு­மானம் 28000/=. தங்­கு­மிட வச­தி­யுண்டு. Sealine. 53, Maliban Street, Colombo–11. 075 0123313.

  ************************************************

  Job Vacancy available for Hardworking Male in a whole sale shop in Colombo–11. Contact: for further details: 077 7414157.

  ************************************************

  கொழும்பு 2 ஆம் குறுக்குத் தெருவில் இயங்­கி­வரும் பிர­பல நிறு­வ­ன­மொன்­றுக்கு பின்­வரும் பதவி வெற்­றி­டங்கள் உள்­ளன. விற்­ப­னை­யாளர், தையல், களஞ்­சி­ய­சாலை, Billing, பரா­ம­ரிப்­பாளர். வய­தெல்லை 18–40 ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். மேல­திக தொடர்­புக்கு: 075 4448316, 011 2327393.

  ************************************************

  தோட்ட வேலைக்கு ஆட்கள் தேவை. குடும்­பங்கள் அல்­லது ஆண், பெண் இரு­பா­லாரும் தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். சம்­பளம் 25,000/= முதல் 30,000/= வரை. தொடர்­புக்கு: 076 2959206.

  ************************************************

  18 – 40 க்கும் இடைப்­பட்ட ஆண்கள் தேவை. நாளாந்த சம்­பளம் பெறலாம். வார நாட்­களில் 1400/=, சனிக்­கி­ழ­மை­களில் 1600/=, ஞாயிறு மற்றும் போயா தினங்­களில் 2500/=. 076 5715255.

  ************************************************

  அரச அங்­கீ­காரம் பெற்ற, தற்­போது ஆண்/ பெண், கொழும்பு நகரில் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். மேசன்/ சமையல்/ நோயாளர் பரா­ம­ரிப்பு/ சார­திமார்/ கடை வேலை­யாட்கள்/ காடனர்/ காவ­லர்கள்/ ஸ்டோர் கீப்பர்/ கிளீனஸ்/ லேபஸ்/ சேல்ஸ்மென்/ பெயின்டர்/ தென்­னந்­தோட்டம், கோழிப்­பண்ணை வேலை­யாட்கள் வீட்டுப் பணிப்­பெண்கள். தகுந்த சம்­பளம். நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் எமது ABC ஏஜன்சி ஊடாக சிறந்த வேலை­வாய்ப்­பு­களைப் பெற்­றுக்­கொள்ள: 071 9744724, 077 5491979. No. 66/3, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை.

  ************************************************

  ஹோமா­க­மையில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு க.பொ.த. உயர்­தரம் விஞ்­ஞான பிரிவில் சித்­தி­ய­டைந்­த­வர்கள், துப்­ப­ர­வா­ளர்கள், கணக்­கா­ளர்கள், தொழில் மேற்­பார்­வை­யா­ளர்கள் வெல்டிங் செய்­யக்­கூ­டி­ய­வர்கள், மோட்டார் வைண்டிங் இயக்கக் கூடி­ய­வர்கள் ஆண்கள் மட்டும் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் 75,000/= மற்றும் அதற்கு மேலும் வழங்க முடியும். வாமணன்: 071 3489086. முத்­து­கு­மார: 077 7210012. 

  ************************************************

  கொழும்பில் இங்­கி­வரும் பிர­பல Hardware நிறுவம் ஒன்­றிற்கு களஞ்­சி­ய­சா­லையில் பணி­பு­ரி­யக்­கூ­டிய ஆண் உத­வி­யா­ளர்கள் (Loading, Delivery) தேவைப்­ப­டு­கின்­றனர். உரிய ஆவ­ணங்­க­ளோடு கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு நேரில் வரவும். முக­வரி: 350A, Old Moor Street, Colombo –12.

  ************************************************

  நாள் ஒன்­றுக்கு 1200/=– 1500/= வரை நாள் ஒன்­றுக்கு சம்­பளம் பெறலாம். மாதம் 38,000/=– 45000/= மேல் பெறலாம். ஜேம், பிஸ்கட், குளிர்­பானம் போன்ற பிர­பல தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பெக்கிங் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண்/ பெண் தேவை. 18– 45 வரை. உணவு, தங்­கு­மிடம் வச­திகள் வழங்­கப்­படும். 077 9913796.

  ************************************************

  ஏஜன்சி இல்லை. பணம் அற­வி­டப்­பட மாட்­டாது. நாளாந்த சம்­பளம் பெறலாம். வார நாட்­களில் 1400/=, சனிக்­கி­ழ­மை­களில் 1600/=, ஞாயிறு மற்றும் போயா தினங்­களில் 2500/= பகல் இரவு சேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வசதி (சேவை நேரத்தில்) இல­வசம். உற்­பத்தி, களஞ்­சியப் பிரி­விற்கு ஆண்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். வய­தெல்லை 18 – 40. 076 5715251, 077 8455007.

  ************************************************

  எமது கம்­ப­னிக்கு வேலை­யாட்கள் தேவை. ஆண், பெண் வயது 18–50 வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். ஆடைத் தொழிற்­சா­லைக்கு, உணவு உற்­பத்தி செய்யும் கோடியல், சொசேஜஸ், பால்மா போன்­றவை. பெக்கிங், லேபல். சம்­பளம் மாதம் 45000/= க்கு மேல் பெறலாம். 077 6363156, 071 1475324.

  ************************************************

  எமது புதிய தொழிற்­சா­லைக்கு ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. டொபி, சொசேஜஸ், மாஜரின், பால்மா தயா­ரிக்கும் இடங்­க­ளுக்கு. சம்­பளம் மாதம் with OT 45000/= பெறலாம். சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளிலே வேலைக்கு சேர்க்­கப்­படும். தொடர்­புக்கு: 077 4943502, 077 6363156.

  ************************************************

  எமது புதி­தாக திறக்­கப்­பட்ட கம்­ப­னிக்கு வேலை­யாட்கள் தேவை. வயது 18–50 வரை. ஒரு நாள் சம்­பளம் 1600/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மாத சம்­பளம் 45000/= பெற்­றுக்­கொள்­ளலாம். வரும் நாளில் வேலைக்கு சேர்க்­கப்­படும். 071 1475324, 076 5715255.

  ************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் ஆண், பெண் தேவை. வயது 18–50 வரை. பிஸ்கட், ஜேம், பட்டர், கோடியல் ஆகி­யன. பெக்கிங், லேபல் பண்ண. சம்­பளம் நாள் சம்­பளம் 1500/=, கிழமை, மாத சம்­பளம் பெறலாம். சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளில் வேலைக்குச் சேர்க்­கப்­படும். தொடர்­புக்கு: 076 5715255, 077 4943502.

  ************************************************

  Optimo International இல் முகா­மை­யாளர், உதவி முகா­மை­யாளர், மேற்­பார்­வை­யாளர் போன்ற பத­வி­க­ளுக்கு 25 வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­றன. வய­தெல்லை 18 தொடக்கம் 26 வரை. தகை­மைகள் O/L, A/L தோற்றி இருத்தல் போது­மா­னது. அனு­பவம் தேவை­யில்லை. சம்­பளம் மூன்று மாத பயிற்­சியின் போது 15000/=–25000/= பின்னர் 75000/= வரை. தொடர்­புக்கு: 076 4581767, 077 1172734.

  ************************************************

  ஐஸ்­கிறீம், பிஸ்கட், யோகட், சொசேஜஸ், தேங்காய்ப் பால்மா, கையுறை, பிளாஸ்டிக், தள­பா­டங்கள் போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு தயா­ரித்தல், பொதி­யிடல், லேப­லிடல் போன்ற வேலை­க­ளுக்கும், விமான நிலையம், வைத்­தி­ய­சாலை, பல்­க­லைக்­க­ழகம் போன்ற திணைக்­க­ளங்­களில் Cleaner, Security Guard போன்ற வேலை­க­ளுக்கும் 18–53 வய­துக்கும் இடைப்­பட்­ட­வர்கள் தேவை. சம்­பளம் 45000/= க்கு மேல் தங்­கு­மிடம் இல­வசம். உணவு குறைந்த விலையில். தொடர்­புக்கு: 075 5066569, 076 4031026. Office – தோப்பூர், மூதூர், ஏறாவூர், பசி­யால, நிட்­டம்­புவ, கெஸ்­பாவ.

  ************************************************

  தொழில் வாய்ப்பு– புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள எமது கிளை நிறு­வ­னத்­திற்கு O/L, A/L தேறிய ஆண்/பெண் இரு­பா­லாரும் முகா­மைத்­துவ பயிற்­சி­யா­ளர்கள் தேவை. பயிற்­சியின் போது 15000/=–25000/= வரை மாத வரு­மானம். தங்­கு­மிட வச­திகள் தரப்­படும். பயிற்­சியின் பின் 35000/=–75000/= வரை. EPF, ETF, Medical Insurance, Tours Free. Vacancies தொடர்­புக்கு: Admin 011 2086122, Receptionist – 071 733799, Stores: 071 6317281. Marketing, Asm, Manager. After A/L for you.

  ************************************************

  கொழும்பு–15 இல் அமைந்­துள்ள புத்­தக தொழிற்­சா­லைக்கு அனு­பவம் உள்ள (Cutter) Machine Operators மற்றும் பெண் தொழி­லா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மேலும் மதிய உணவு வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7887366.

  ************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/=–45000/=. (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/பெண் 18–50 (லேபல்/ பெக்கிங்) O/L–A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். தொடர்­புக்கு: 077 4569222, 076 4802952. Negombo Road, Wattala.

  ************************************************

  கொழும்பு ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள ஏற்­று­மதி நிறு­வ­னத்­திற்கு Bale Machine Operator, Stores Labourers, Lorry Helpers தேவை. வாராந்த சம்­பளம். தொடர்­புக்கு: 076 6910245.

  ************************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/=–45000/=. இரு­பா­லா­ருக்கும் 18–50. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். நாள் 1200/=–1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. தொடர்­புக்கு: 077 0232130, 076 7603998, 076 3531556.

  ************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள Shopping Centre ஒன்­றுக்கு ஆண்/பெண் வேலையாள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7127172, 071 3000172.

  ************************************************

  வெள்­ள­வத்தை Lodge ஒன்­றுக்கு Receptionist வேலை செய்ய ஆள் தேவை. 30 வய­துக்கு மேற்­பட்­ட­வர்கள் விரும்­பப்­ப­டுவர். தொடர்­புக்கு: 077 7499979.

  ************************************************

  வெள்­ள­வத்தை, Textile கடைக்கு மலை­ய­கத்தைச் சேர்ந்த ஆண் உத­வி­யாளர் (Helper) தேவை. வயது 18– 30 வரை. தங்கும் வசதி உண்டு. தொடர்பு கொள்­ளவும். 0777 519503. 

  ************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36,500/= – 45,000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு. பெக்கிங், லேபல் இரு­பா­லா­ருக்கும் (18–45) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்பு கொள்­ளவும். 076 3532929, 076 6780664, 076 7604938.

  ************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18–45 வயது இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போசனம் இல­வ­ச­மாக. மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35,000/= – 45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. தொடர்­புக்கு: 076 6567150, 076 3531883, 076 6781992.

  ************************************************

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிரீம், யோகட், பிஸ்­கட போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் (18–45) மாதாந்த சம்­பளம் (35000/=–45000/=) நாட் சம்­பளம் (1300/=) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும்: 076 7604713, 076 6780902, 076 7605385.

  ************************************************

  வைத்­தியர் ஒரு­வரின் பங்­க­ளா­விற்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை­களைச் செய்­வ­தற்கு 50– 70 வய­துக்கும் இடைப்­பட்ட மலை­நாட்டு தமிழ் ஆண் அல்­லது தம்­ப­தி­யினர் தேவை. 077 3009090, 077 7305822. 

  ************************************************

  தெஹி­வ­ளையில் இலாஸ்டிக் உற்­பத்திச் சாலையில் வெற்­றி­டங்கள் உள்­ளன. மெஷின் இயக்­கு­ப­வர்கள் உத­வி­யா­ளர்கள். பேன்ட் ஏசியா நிறு­வனம் 6/2–1/1, மல்­வத்தை குறுக்கு ஒழுங்கை, தெஹி­வளை. 071 2340150.

  ************************************************

  பாணந்­துறை ஆடைத் தொழிற்­சாலை ஒன்­றுக்கு 22– 28 கும் இடைப்­பட்ட முன்னர் தொழில்­செய்த அனு­பவம் உள்ள தொழிற்­சாலை உத­வி­யாளர் மற்றும் விற்­பனை உத­வி­யாளர் உட­ன­டி­யாகத் தேவை. 076 3153771. /hr@abba.lk

  ************************************************

  உற்­சவ மண்­டபம் ஒன்­றுக்கு 25– 50 வய­துக்கும் இடைப்­பட்ட வெயிட்டர், சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் தங்கி இருந்து வேலை செய்­வ­தற்கு தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 28,000/=– 33,000/= வரை. 277, காலி றோட், இகல மொறட்­டுவை. 078 3379458. 

  ************************************************

  வீடு, தோட்டம் பரா­ம­ரிப்­ப­தற்கு ஆள் தேவை. இருப்­பிடம், சாப்­பாடு கொடுக்­கப்­படும். 50 வய­துக்கு மேற்­பட்டோர் மட்டும். 077 5240995. 

  ************************************************

  புரொ­யிலர் கோழிப்­பண்­ணைக்கு நீண்ட நாள் இருக்­கக்­கூ­டிய 18– 35 வய­துக்கும் இடைப்­பட்ட குடும்ப சுமை அற்ற பெண்­ணொ­ருவர் தேவை. 071 9215140. 

  ************************************************

  A/L முடிந்­ததா? உயர்­தர வேலை­வாய்ப்பு அனு­பவம் அவ­சி­ய­மில்லை, 18 வய­துக்கு மேற்­பட்­டவர் 45,000/= சம்­பளம்+ ETF, EPF மற்றும் சலு­கைகள் தங்­கு­மிட வசதி. The Nation Advertisin Group Colombo Road, Chilaw. 077 5705179, 075 8017253.

  ************************************************

  குரு­ணாகல் மாஸ்­பொத்தை நெல் ஆலை ஒன்­றுக்கு பணி­யாளர் அல்­லது ஒரு குடும்பம் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன். 072 6248884, 076 1248884. 

  ************************************************

  நன்கு அனு­ப­வ­முள்ள பாமசி ஊழி­யர்கள் தேவை. அத்­தோடு பாமசி அனு­ம­திப்­பத்­திரம் (Pharmacy  Licence) மட்டும் கொடுக் விரும்­பு­ப­வர்­களும் தொடர்பு கொள்­ளவும். ஆண்கள் விரும்­பத்­தக்­கது. 077 2269080.

  ************************************************

  எங்கள் கோழிப் பண்­ணைக்கு வேலை செய்­வ­தற்கு குடும்­பங்கள் தேவை. ஆண் நாட்­கூலி 1250/=, பெண் 850/=. 1 ½ வருட அனு­ப­வத்­திற்கு விசேட சலுகை கோழிக்­குஞ்சு பண்­ணைக்கு நாட்­கூலி ஆண் 1000/=, பெண் 600/= விறகு, தேங்காய் தங்­கு­மிட வச­திகள் இல­வசம். நாட்­கூலி கிழ­மை­களில் தரப்­படும். வரை­ய­றைக்கு உட்­பட்­டது. 077 7442954.

  ************************************************

  077 7272622. பிலி­யந்­தலை, கொட்­டாவை மற்றும் பொல்­கஸ்­ஓ­விட்ட பகு­தி­களில் அமைந்­துள்ள நிறு­வங்­க­ளுக்கு 18– 45 வய­துக்கும் இடைப்­பட்ட ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. லொறி உத­வி­யாளர், விற்­பனை உத­வி­யாளர், கையு­த­வி­யா­ளர்கள், உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் 30,000/=– 35,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் மாத்­திரம்) 077 7272623. 

  ************************************************

  காலையில் வந்து மாலை போகக்­கூ­டிய 25 தொடக்கம் 30 வய­திற்­குட்­பட்ட Salesman மற்றும் பார்­சல்கள் ஏற்றி இறக்கும் வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. 128, Bankshall Street, Colombo– 11. Tel. 077 7513876. 

  ************************************************

  அத்­து­ரு­கி­ரிய டயர் கடை ஒன்­றுக்கு பயிற்­சி­யுள்ள பணி­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் உண்டு. பயிற்சி பெற விரும்­பு­வர்­களும் விரும்­பப்­ப­டுவர். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 7640343, 011 2053977. 

  ************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் தோட்­டப்­ப­ரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை House Boy, நாட் சம்­பள வேலை­யாட்கள், மேசன், பெயின்டர், Room Boys, Sales Man, Girls, கார்மன்ட் வேலை­யாட்கள் அனைத்து வித­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் (35,000/=- -– 40,000/=) வயது (20 – 60) கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். 075 9600269, 011 5882001.

  ************************************************

  இரா­ஜ­கி­ரி­யவில் Honda மோட்டார் சைக்கிள் முகவர் ஒரு­வ­ருக்கு தொழில் நுட்­ப­வி­ய­லா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­யான சிறு சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். 075 9974742, 071 7974741. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள நகைக்­கடை ஒன்­றுக்கு உத­வி­யாளர் ஒருவர் தேவை. (ஆண்/பெண்) தங்­கு­மிடம், உணவு தரப்­படும். சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 7617714.

  ************************************************

  தாதி உத­வி­யாளர் தேவை. வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் கிளினிக் ஒன்றில் பகுதி நேர­மாக (4.30pm–8.30pm) பணி­பு­ரிய அண்­மித்த சூழலில் வசிக்கும் O/L அல்­லது A/L தகைமை உடை­ய­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 12000/= Per Month. தொடர்­புக்கு: 076 5409789.

  ************************************************

  Armor வீதியில் அமைந்­துள்ள Pharmacy ஒன்­றுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. அனு­ப­வ­முள்ள, அனு­ப­மற்ற ஆண்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 077 5725701, 077 8002342.

  ************************************************

  கட்­டட வேலைக்கு Tile பாஸ், உத­வி­யாட்கள், மேசன் பாஸ், அலு­மி­னிய Fittings வேலை சம்­பந்­த­மான வேலை­யாட்கள் மற்றும் அனைத்து வேலை­களும் தெரிந்த பாஸ்­மார்கள் தேவை. தொடர்­புக்கு: இல.157, Hill Street, Dehiwala. 077 3635268, 072 7635267, 011 4321154.

  ************************************************

  கொழும்பு–12 இல் உள்ள Hardware நிறு­வ­னத்­திற்கு Accounts, Computer தெரிந்த பெண்ணும் Light Vehicle ஓடக்­கூ­டிய (Lorry) ஆணும் மற்றும் ஆங்­கிலம் தெரிந்த ஆணும் வேலைக்கு தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். தொடர்­புக்கு: 077 7894820.

  ************************************************

  கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு. ஜேம்/ பிஸ்கட்/  நூடில்ஸ்/ சவர்க்­காரம்/ பெயின்ட்/ PVC குழாய்/ சொசேஜஸ் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்ய ஆண்/பெண் தேவை. வயது 18–45 வரை. உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். நாள் ஒன்­றுக்கு 1300/=–1600/= வரை. மாதம் 45000/=க்கு மேல் கிழமை சம்­ப­ளமும் பெறலாம். கணவன்/மனைவி/ குழுக்கள்/ நண்­பர்கள் தொடர்பு கொள்­ளலாம். நீங்கள் விரும்­பிய பிர­தே­சங்­களில் பணி­பு­ரி­யலாம். தொடர்­புக்கு: 075 3111792, 076 2896258.

  ************************************************

  Tourist Hotel ஒன்­றுக்கு சமை­யல்­காரர், வர­வேற்­பாளர், சுத்­தி­க­ரிப்­பாளர், வெயிட்டர் தேவை. வர­வேற்­பா­ள­ருக்கு Computer அறிவு அவ­சியம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வேண்டும். தொடர்­புக்கு: 076 2333100.

  ************************************************

  நாள் ஒன்­றுக்கு 1200/=–1600/= வரை. கிழமை சம்­பளம் பெறலாம். மாதம் 45000/= க்கு மேல் (ஜா–எல, வத்­தளை, களனி, கொட்­டாவ, மஹ­ர­கம, பிலி­யந்­தல, பாணந்­துறை, கடு­வல, பிய­கம, பேலி­ய­கொட, ஹங்­வெல்ல, மொரட்­டுவ, ஹோமா­கம போன்ற பிர­தே­சங்­களில் உள்ள தொழிற்­சா­லைக்கு லேபல்/ பெக்கிங் செய்ய ஆண்/பெண் தேவை. வயது 18–45 வரை. உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். கணவன்/மனைவி தொடர்பு கொள்­ளலாம்) 076 2896258, 071 1640814.

  ************************************************

  பணி­நிலை வெற்­றி­டங்கள், தம்­புள்­ளையில் அமைந்­துள்ள தொழிற்­சாலை ஒன்­றுக்கு பரா­ம­ரிப்பு வேலைக்கு ஆட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். சம்­பளக் கொடுப்­ப­னவு நாள் ஒன்­றுக்கு 700/= (உணவு வழங்­கப்­படும்). வேலை நேரம் காலை 7.30 தொடக்கம் இரவு 10.30 மணி வரை (ஷிப்ட் அடிப்­ப­டை­யி­லா­னது) தொடர்­புக்கு: 070 5059499, 070 2735699.

  ************************************************

  கொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கி­லுள்ள உற்­சவ மண்­ட­ப­மொன்­றுக்கு 35 வய­திற்கு உட்­பட்ட நேர்­மை­யாக பணி­யாற்­றக்­கூ­டி­ய­வர்கள், மேற்­பார்­வை­யா­ளர்கள் மற்றும் சுத்தம் செய்யும் வேலை­க­ளுக்கு தேவைப்­ப­டு­கின்­றனர். உணவு மற்றும் தங்­கு­மிட வச­தி­க­ளுடன் மாதத்­திற்கு 30000/= வழங்­கப்­படும். OT வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 2184490, 077 7999095, 070 3322002.

  ************************************************

  ப்ளொக் கல் செய்­வ­தற்கு ஊழி­யர்கள் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வசம். தொடர்­புக்கு: 077 3298165.

  ************************************************

  கொழும்பு –9 இல் உள்ள சில்­லறை வியா­பார நிறு­வ­னத்­திற்கு 18 – 45 க்கும் இடைப்­பட்ட ஆண் பணி­யா­ளர்கள் தேவை. 072 5776793.

  ************************************************

  நன்கு சேவை­யாற்­றக்­கூ­டிய வீட்டு வேலைகள் தெரிந்த தம்­ப­தி­யினர் தேவை. கிராம சேவை­யாளர் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்டை மற்றும் வைத்­திய அறிக்கை ஆகி­யவை தேவை. தொடர்­புக்கு: 077 03713780 /011 5812923.

  ************************************************

  கொழும்பு, வத்­தளைப் பகு­தி­களில் வசிக்கும் கல்வித் தகை­மை­யுள்­ளோ­ருக்கு அரிய சந்­தர்ப்பம். இலங்­கையின் அனைத்துப் பகு­தி­க­ளிலும் கிளை வலை­ய­மைப்பைக் கொண்ட மிகப் பெரும் தனியார் நிறு­வ­னத்தில் கொழும்புக் கிளைக்­கான பல்­வேறு வேலை வாய்ப்­புகள் 077 0095602. 

  ************************************************

  077 7272622 பிலி­யந்­தலை, கொட்­டாவை மற்றும் பொல்­கஸ்­ஓ­விட்ட பகு­தி­களில் அமைந்­துள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு 18–45 வய­துக்கும் இடைப்­பட்ட ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. லொறி உத­வி­யாளர், விற்­பனை உத­வி­யாளர், கையு­தவி யாளர்கள் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் 30000/=–35000/= வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் மாத்­திரம்) 077 7272623.

  ************************************************

  தேங்காய் பால்மா நிறு­வனம் ஒன்­றுக்கு ஆண்,பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். வயது 18–40 வரை. சம்­பளம் 35000/=–45000/= வரை. தொடர்­புக்கு: 075 7614562, 076 0401786.

  ************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட பால்மா, பிஸ்கட் நிறு­வனம் ஒன்­றுக்கு ஆண், பெண் இரு­பா­லாரும் தேவைப்­ப­டு­கின்­றனர். சம்­பளம் 40000/=–50000/= க்கும் மேல் பெற்றுக் கொள்­ள­மு­டியும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 18–35 வரை. தொடர்­புக்கு: 076 7015219, 075 6660332.

  ************************************************

  கொழும்பைச் சுற்­றி­வர உள்ள அச்­ச­கங்­க­ளுக்கு பொருட்­களை விநி­யோகம் செய்­வ­தற்கு முச்­சக்­கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உள்ள 20–35 வய­துக்கும் உட்­பட்ட விநி­யோக உத­வி­யாளர், நுகர்­வாளர் உத­வி­யாளர் (Customer Coordinator) ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சிறிய சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7892872.

  ************************************************

  கிறில் கேட் வேல்டிங் செய்­ப­வர்கள் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிடம் வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 3257825, 071 7172480. வேலை பழ­கு­ப­வர்­களும் தேவை.

  ************************************************

  பாணந்­துறை ஹாட்­வெயார் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள விற்­பனை உத­வி­யாளர் தேவை. தம்­ப­தி­யா­யினும் பர­வா­யில்லை. தொடர்­புக்கு: 077 3376164.

  ************************************************

  ஆயுர்­வேத நிலையம் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற தெர­பிஸ்­டுகள் தேவை. மரு­தா­னை–­கொள்­ளுப்­பிட்டி. தொடர்­புக்கு: 071 3410194.

  ************************************************

  கொழும்பு வேலைத்­த­ள­மொன்­றுக்கு மேசன்பாஸ், சம்­பளம் 70000/= தொழி­லா­ளர்­க­ளுக்கு 50000/= றிகர் (பலங்சி) தேவை. ஒப்­பந்த அடிப்­படை நாளாந்தம் 500/=. தங்­கு­மிடம் உண்டு. தொடர்­புக்கு: 078 5651179.

  ************************************************

  071 6388999 கடு­வலை வெலி­விட்­டயில் உள்ள சில்­லறைக் கடை­யொன்­றுக்கு உத­வி­யாளர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 071 6388999.

  ************************************************

  ஆயுர்­வேத Spa நிறு­வ­னத்­திற்கு 18–30 வய­துக்கும் இடைப்­பட்ட பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற தெர­பிஸ்­டுகள் தேவை. 24 மணித்­தி­யாலம். மாதம் ஒரு லட்­சத்­திற்கும் மேல் உழைக்­கலாம். சந்­த­ரெஸ்–­ஒ­பே­சே­க­ர­புர. 076 8596119.

  ************************************************

  கொழும்பு – 12 இல், அமைந்­துள்ள ஹாட்­வெயார் (Hardware) கடைக்கு வேலைக்கு ஆட்கள் (ஆண்) தேவை. உடன் தொடர்பு கொள்­ளவும். 077 7785780.

  ************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள கட­தாசித் தொழிற்­சா­லைக்கு உட­னடி வேலை­யாட்கள் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றார்கள். தங்­கு­மிடம் இல­வசம் மற்றும் தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். இலங்­கையில் எப்­பா­கத்தில் உள்­ள­வர்­க­ளுக்கும் வாய்ப்­புண்டு. தொடர்பு: 077 8078960.

  ************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள Screen Printing நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள Printers மற்றும் Supervisor தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2341587, 077 9911587.

  ************************************************

  பிர­பல நிறு­வ­ன­மொன்றில் CCTV Training Technicians பத­விக்கு உட­ன­டி­யாக வேலை­யாட்கள் தேவை. விண்­ணப்­ப­தா­ரிகள் dashmans@yahoo.com என்ற மின்­னஞ்சல் மூலமும் Tel: 011 4329229/ 076 3314774 தொலை­பேசி இலக்­கங்கள் மூலமும் தொட­ரவும். 

  ************************************************

  கிரு­லப்­ப­னயில் உள்ள சில்­லறைக் கடை வேலைக்கு திற­மை­யான அனு­ப­வ­முள்ள 20– 30 வய­திற்­குட்­பட்ட ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. அருகில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 072 9172003. 

  ************************************************

  Inovage International உல­க­ளா­விய ரீதியில் இயங்கிக் கொண்­டி­ருக்கும் எமது கிளை நிறு­வ­னங்­க­ளுக்கு காரி­யா­லய பத­வி­க­ளுக்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றது. வய­தெல்லை 28 ற்கு குறைந்த O/L, A/L தோற்­றிய மாண­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். 75,000 ற்கு மேல் வரு­மானம். நிரந்­தரத் தொழில், மருத்­துவ காப்­பு­றுதி வச­திகள், வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு. குறு­கிய காலத்தில் பதவி உயர்வு. உங்­க­ளது பிர­தே­சத்­தி­லேயே தொழிலைப்  பெற்றுக் கொள்­ளலாம். 076 3538164, 076 2673941, 077 2917162, 036 5713714. 

  ************************************************

  டயர் கடை­யொன்­றுக்கு வேலை செய்­வ­தற்கு உத­வி­யாளர் ஒரு­வரும் பயி­லுனர் ஒரு­வரும் தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். கட­வத்தை 077 3345000.

  ************************************************

  முன்­னணி பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு லேபல் மற்றும் பொதி செய்­வ­தற்கு மற்றும் களஞ்­சிய உத­வி­யாளர் ஆகியோர் ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் 55000/=. 077 1867323, 070 5042238.

  ************************************************

  அலு­வ­லக சுத்தம் செய்யும் தொழி­லா­ளர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு. காலை மற்றும் மதிய உண­வுடன் சம்­பளம் 24,000/= வழங்­கப்­படும். கொழும்பு ஜா–எல மற்றும் ஏக்­க­லயில் வசிப்­ப­வர்­க­ளுக்கு முத­லிடம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 4291967. 

  ************************************************

  கருப்­பட்டி கம்­ப­னியில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 25,000/=. 077 7568349 (இரத்­ம­லானை) 

  ************************************************

  எமது சுத்­தி­க­ரிப்பு முகா­மைத்­துவ கட­மை­களை கவ­னிப்­ப­தற்கு சுத்­தி­க­ரிப்­பாளர் ஒருவர் தேவை. எமது அலு­வ­ல­கத்தை சுத்­த­மா­கவும் ஒழுங்கு முறை­யிலும் பேண வேண்டும். ஊழி­யர்­க­ளுக்கு தேநீர் பரி­மாறல், பரா­ம­ரிப்பு கட­மை­களை மேற்­கொள்ளல். (சுத்­தி­க­ரித்தல், மொப்பிங், குப்பைக் கூடை­களை காலி செய்தல், இளைப்­பாறும் அறை­களை சுத்­தி­க­ரித்தல்) கொழும்பு நக­ருக்குள்  வசிப்­ப­வர்கள். தொடர்­புக்கு: 077 1068303.

  ************************************************

  எமது அலு­வ­ல­கத்­திற்கு ரைடர் ஒருவர் தேவை. பொது அலு­வ­லக எழு­து­வி­னைஞர் கட­மைகள் மற்றும் குற்­றே­வல்கள் செய்தல், ரைடர் வேலையில் அல்­லது இது போன்ற கட­மை­களில் அனு­பவம் தேவை. குறை­வான மேற்­பார்­வையில் சிறப்­பாக கட­மை­யாற்றும் ஆற்­றல செல்­லு­ப­டி­யாகும். சாரதி அனு­ம­திப்­பத்­திரம் தேவை. கொழும்பு நக­ருக்குள் வசிப்­ப­வர்கள். தொடர்­புக்கு: 077 1068303. 

  ************************************************

  லக்­சிறி தங்க நகைகள் அடகு வைக்கும் நிறு­வனம் ஒன்­றுக்கு பணி­யா­ளர்கள் (பெண்) தேவை. சம்­பளம் 20000/=. இல.500, மாதம்­பிட்­டிய றோட், கொழும்பு – 14. 072 4171713, 072 2815500. 

  ************************************************

  1200 நாட்­க­ளுக்கு வாராந்தம் சம்­பளம் பெற்றுக் கொள்­ளக்­கூ­டிய நாட்டின் பிர­பல பெய்ன்ட் உற்­பத்தி நிறு­வ­ன­மான எமது நிறு­வ­னத்­திற்கு 17 – 40 வய­திற்­கி­டைப்­பட்ட பணி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் குறைந்த விலையில் பெற்றுக் கொள்­ளலாம். காசு கொண்டு வரத் தேவை­யில்லை. 076 7606007.

  ************************************************

  077 8129662. பன்­னி­பிட்­டி­யி­லுள்ள பிஸ்கட் நிறு­வ­ன­மொன்­றுக்கு 18 – 55 வய­திற்கும் இடைப்­பட்ட 60 பேர்­களும், மேற்­பார்­வை­யா­ளர்கள் 05, Stock Keeper 45000/=. உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து இல­வசம். 077 1168778.

  ************************************************

  077 9521266. கொழும்பு துறை­மு­கத்­தி­லுள்ள மெரீன் நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Welder, Electrician தேவை. 45,000/= சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிடம் இல­வசம். 071 0790728.

  ************************************************

  தொழிற்­சாலை ஒன்­றுக்கு 18 – 55 க்கும் இடைப்­பட்ட ஆண்/ பெண் 6am – 2pm 1350/=, 2pm – 10pm 1510/=, 10pm – 6am 1710/=, நாளாந்த, வாராந்த சம்­பளம். வருகை தரவும். 077 6445426, 077 0732630.

  ************************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva Mawatha இல் இயங்கிக் கொண்­டி­ருக்கும் Saloon ற்கு Threading, Hair cutting இல் 1 வரு­ட­மா­வது அனு­ப­வ­முள்ள பெண் வேலைக்குத் தேவை. 20,000/= Monthly Salary வழங்­கப்­படும். உடன் தொடர்பு கொள்­ளவும்.076 7730854.

  ************************************************

  O/L, A/L சித்­தி­பெற்ற இளைஞர் யுவ­தி­க­ளுக்கு அரச அங்­கீ­காரம் பெற்ற உயர்­தர நிதி நிறு­வ­னத்தில் புதிய கிளை­க­ளுக்­கான ஆட்­சேர்ப்பு விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. தொடர்­புக்கு: 077 4647468. Email: san.loban@yahoo.com

  ************************************************

  மோட்டார் உதி­ரிப்­பா­கங்கள் ஸ்டோர்ஸ் ஒன்­றுக்கு அடிப்­படை கணினி அறி­வுள்ள பயி­லு­னர்கள் தேவை. தொடர்­புக்கு: 071 8749959.

  ************************************************

  ஜா–எல பன்­றிகள் வளர்க்கும் பண்ணை ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 8471294, 076 3810305.

  ************************************************

  2019-09-03 16:39:48

  பொது­வே­லை­வாய்ப்பு 01-09-2019