• விற்­ப­னை­யாளர்கள் 01-09-2019

  கொழும்பில் இயங்கும் எமது நிறு­வ­னத்­திற்கு 21 வய­திற்கு மேற்­பட்ட Sales man தேவை. சம்­பளம் 32500/= க்கு மேல் பெறலாம். உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 7398122, 072 8095800.

    *****************************************************

  ஊது­பத்தி, எழுது கரு­வி­களை விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய Sales Rep க்கள் தேவை. வயதுக் கட்­டுப்­பா­டில்லை. சம்­பளம் + கமிஷன் உட்­பட 50000/= மேல் வழங்­கப்­படும். மோட்டார் சைக்கிள்/ ஒட்டோ வைத்­தி­ருந்தால் வாகன கொடுப்­ப­னவும் வழங்­கப்­படும். தொடர்பு: 077 7664094, 071 2530025.

  *****************************************************

  (வயது 18 – 60) புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட jobsbank.lk இணை­யத்­த­ளத்­திற்கு நாடு பூரா­கவும் மாவட்ட ரீதியில் Area Promotion Representatives தேவை. ஆரம்­பத்தில் Part Time/ Full Time அலு­வ­ல­கங்கள் Freelance Commission அடிப்­ப­டை­யிலும் பின்னர் அவ­ர­வர்­களின் திற­மை­ய­டிப்­ப­டையில் 3 மாதத்­திற்கு பிறகு நிரந்­தர Allowance + Commission அடிப்­ப­டை­யிலும் 6 மாதத்தின் பின்னர் நிரந்­தர சம்­பளம் + Commission அடிப்­ப­டை­யிலும் உயர்த்­தப்­படும். நன்­றாக பேசி தீர்­மா­னிக்­கக்­கூ­டிய, நல்ல சமூக வியா­பார தொடர்­பு­க­ளுள்­ள­வர்­களும் Life Insurance அனு­ப­வ­முள்­ள­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். Email: jobsbank668899@gmail.com Hotline: 071 3118833, Asia Jobnet Pvt Ltd, Cololmbo – 06. 

  *****************************************************

  கொழும்பு – 12, இல.15, டாம் வீதியில் (Dam Street) அமைந்­துள்ள வியா­பார ஸ்தாப­னத்­திற்கு அனு­ப­வ­முள்ளோர் 25 – 45 வய­துக்­கி­டைப்­பட்ட பெண் விற்­ப­னை­யா­ளர்கள் Sales Girls தேவை. 

  *****************************************************

  தங்க நகை விற்­பனை செய்யும் நிறு­வனம் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள பணி­யா­ளர்கள் தேவை. கூடிய சம்­பளம். தங்­கு­மிட வசதி உண்டு. 077 8462221, 076 0857379.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்டி மெஜஸ்­டிக்­சிட்டி சொ ப்பிங் கம்­பி­ளக்சில் மொபைல் போன் கம்­பனி ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற 18–27க்கும் இடை ப்­பட்ட விற்­பனை யாளர்கள் (ஆண்) தேவை. தொடர்­புக்கு: 077 3241842.

  *****************************************************

  எமது பிர­பல்­ய­மான தங்­க­நகை நிறு­வ­னத்­திற்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. அனு­பவம் உள்ள 45 வய­துக்கும் குறைந்­த­வர்­க­ளுக்­காக  கவர்ச்­சி­யான கொடுப்­ப­னவும். தங்­கு­மிட வச­தி­யுடன் 38000/= சம்­ப­ளமும் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 1263285.

  *****************************************************

  டெக்ஸ்டைல் ஒன்­றுக்கு 30 வய­துக்கும் குறைந்த யுவ­திகள் தேவை. ஆரம்பச் சம்­பளம் 30000/=. திரி ஸ்டார், 279/B, ஆர்.ஏ.த.மெல் மாவத்தை, கொள்­ளுப்­பிட்டி. தொடர்­புக்கு: 077 3308626, 077 1888626.

  *****************************************************

  கொழும்­பி­லுள்ள Stainless Steel Fabrication நிறு­வ­னத்­திற்கு விற்­பனை/ சந்­தைப்­ப­டுத்தல் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் தேவை. தகைமை 1. வய­தெல்லை 20–40, 2.Sales/ Marketing துறையில் அனு­பவம்/ஆர்வம், 3.குறைந்­தது O/L–A/L தகைமை, 4. மும்­மொ­ழி­க­ளிலும் சர­ள­மாக பேசக்­கூ­டி­யவர். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். விண்­ணப்­பிக்க வேண்­டிய ஈமெயில் முக­வரி: contact@durametaleng.com  தொடர்­புக்கு: 076 8243344.

  *****************************************************

  விற்­பனை தொடர்­பாக நாடு முழு­வதும் அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­காக நல்ல திற­மை­யாகப் பேசக்­கூ­டிய ஒருவர் வத்­தளைப் பகு­தியில் தேவை. மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உள்­ளவர் தொடர்பு கொள்­ளவும். 077 7266776.

  *****************************************************

  Free Lance marketing executive மாதத்­திற்கு 75,000 மேல் சம்­பா­திக்கக் கூடிய அரிய சந்­தர்ப்பம். ஓய்­வு­பெற்ற ஆண்/ பெண் மற்றும் பட்­ட­தாரி படித்து கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. தொடர்பு கொள்­ளவும். 076 4291917.

  *****************************************************

  கொழும்பு –11 இல் இயங்கும் பிர­பல வர்த்­தக நிறு­வ­னத்­திற்கு ஆண் விற்­ப­னை­யாளர் உட­னடித் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 8099855, 077 5552215. 

  *****************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல கடலை வர்த்­தக நிறு­வ­னத்தின் கிளை­க­ளுக்கு விற்­பனை செய்ய ஆண் வேலை­யாட்கள் உடன் தேவை. 45,000/= வரை மாதம் சம்­பா­திக்க ஒரு அரிய வாய்ப்பு. 20 வய­தி­லி­ருந்து 30 வய­திற்­குட்­பட்­ட­வர்­களும், கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். குறைந்த பட்சம் G.C.E. O/L தகை­மை­யுடன் விற்­பனை அனு­பவம் உள்­ளோ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 5955911. 

  *****************************************************

  கொழும்பில் உள்ள மின்­சார பொருட்கள் விற்­பனை நிலை­யத்­திற்கு விற்­பனை உத­வி­யாளர் (ஆண்/ பெண்) 51/C, 1 ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு– 11. 077 7633820. 

  *****************************************************

  கொழும்பு பொர­ளையில் உள்ள Bombay Sweets கடைக்கு பெண் Sales Girls தேவை. சம்­பளம் 25000/= முதல். திற­மைக்­கேற்ப 40000/= வரை எடுக்­கலாம். ஞாயிறு விடு­முறை. வய­தெல்லை 18–35. வருட இறு­தியில் Bonus வழங்­கப்­படும். மாதாந்தம் EPF, ETF சேமிக்­கப்­படும். தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்­புக்கு: 077 9791924, 072 4233211.

  *****************************************************

  2019-09-03 16:36:54

  விற்­ப­னை­யாளர்கள் 01-09-2019