• பாது­காப்பு/ சாரதி 01-09-2019

  பதுளை, திரு­கோ­ண­மலை ஆகிய இடங்­க­ளுக்கு D/ Cab வாகன டிரைவர் தேவை. சிங்­களம் அல்­லது ஆங்­கிலம் ஓர­ளவு நன்­றாகத் தெரிந்­தி­ருப்­பது அவ­சியம். விப­ரங்­க­ளுக்கு: 071 8698386 தொடர்பு கொள்­ளவும்.

  ***************************************************

  கொழும்பு, கொழும்பை அண்­டிய பகு­தி­களில் கன­ரக வாகன ஓட்­டுனர் தேவை. (10 Wheel 20 Feet Long Container) உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றனர். சிங்­களம், தமிழ் ஏற்றுக் கொள்­ளப்­படும். உடன் தொடர்பு கொள்­ளவும். Tel: 077 0293667.

  ***************************************************

  அளுத்­மா­வத்தை வீடொன்­றிற்கு சாரதி தேவை. கொழும்பு வீதி நன்கு தெரிந்­த­வ­ரா­கவும் முன் அனு­பவம் உள்­ள­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். 070 2980389.

  ***************************************************

  டிலி­வரி லொறிக்கு ஹெவி/ லைட் லைசன்ஸ் உள்ள முழு­நேர/ டெம்­பரி சாரதி தேவை. மாத சம்­பளம் 35000/=க்கு மேல். கொழும்பில் வசிப்­ப­வர்கள் தொடர்பு கொள்­ளவும். T.P: 077 7304961.

  ***************************************************

  கொழும்பு 12 இல் உள்ள ஹாட்­வெயார் ஒன்­றிற்கு கன­ரக வாகன சாரதி அனு­மதி பத்­தி­ர­மு­டைய லொறி சாரதி வேலைக்கு ஆள் தேவை. சம்­பளம் 25000/= + 15000/= + 5000/= வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி மட்டும் தரப்­படும். மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2333021.

  ***************************************************

  கொழும்­பி­லுள்ள நடுத்­தர வயதைக் கொண்ட வைத்­தியர் ஒரு­வ­ருக்கு அனு­ப­வமும் நல்­லொ­ழுக்­கமும் உள்ள சாரதி ஒருவர் தேவை. 077 7305822, 075 5001000.

  ***************************************************

  வாகன ஓட்­டுனர் தேவை. என்­ஜி­னி­யரின் வாகனம் ஓட்ட வயது 30 க்குக் குறைந்­தவர். சிங்­கள மொழி நன்­றாக பேச, எழுத தெரிந்­தி­ருக்க வேண்டும். சம்­பளம் மாதாந்தம் 40000/= (இதன் படி ஒரு வரு­டத்­திற்கு 5 இலட்சம் சம்­பா­திக்க முடியும்) தங்­கு­மிட வசதி இல­வசம் (நிரந்­தர சேவை) வங்கிக் கடன் வச­திகள் பெற வாய்ப்பு உண்டு. வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. தொடர்­புக்கு: 071 0750802.

  ***************************************************

  சுற்­றுலா நிறு­வனம் ஒன்­றுக்கு பஸ் சார­திகள் தேவை. நாளாந்தம் 3500/=, சாதா­ரண வாகனம் 2500/=, பஸ் உத­வி­யா­ளர்கள் மாதாந்தம் 45000/=. சேவை நாட்கள் 21. வய­தெல்லை 18 – 60. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 0673935, 077 2045091.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள வீடொன்­றுக்கு வாகன சாரதி ஒருவர் தேவை. கொழும்பு வீதிகள் நன்கு பரிச்­ச­யமாய் இருத்தல் வேண்டும். தங்­கு­மிடம் தரப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 7 வருட அனு­பவம் அவ­சியம். தொடர்­புக்கு: 077 7617714.

  ***************************************************

  இலங்கை சர்­வ­தேச விமான நிலை­யத்தில் ஒப்­பந்த அடிப்­ப­டையில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் ஆண்/ பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யாகத் தேவை. ஆண் வய­தெல்லை 18– 55. பெண் வய­தெல்லை: 22– 45 மாதாந்தம் 45,000/= மேல் சம்­பளம் பெறலாம். மூன்று வேளை உண­வுடன் தங்­கு­மிடம் இல­வசம். எமது நிறு­வனம் தொழில் பெற்றுக் கொடுப்­ப­தற்­காக பணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. உடனே அழைக்­கவும். 070 4040899. 

  ***************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு சார­தி­யுடன் முச்­சக்­கர வண்டி காலை 9.00 மணி – மாலை 5.00 மணி வரை நாள் ஒன்­றுக்கு 40km ஓடக்­கூ­டி­ய­வர்கள் தேவை. நேரில் வரவும். 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. 072 7133533.

  ***************************************************

  வத்­த­ளையில் 29/7 Hekitta Lane இல் அமைந்­துள்ள நிறு­வனம் ஒன்­றுக்கு Delivery செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள சாரதி தேவை. தொடர்­புக்கு: 077 7485577.

  ***************************************************

  கொழும்பில் இறக்­கு­மதி நிறு­வனம் ஒன்­றிற்கு கன­ரக சார­திகள் மற்றும் லொரி உத­வி­யா­ளர்கள் அவ­ச­ர­மாகத் தேவை. சிறந்த கொடுப்­ப­ன­வுகள். இல­வச தங்­கு­மிடம் வயது 21 முதல் 50 வரை. அழை­யுங்கள். 077 8878502. 

  ***************************************************

  நீர்­கொ­ழும்பு தென்­னந்­தோட்­டத்தில் தங்­கி­யி­ருந்து காவல் காப்­ப­தற்கு காவல்­காரர் தேவை. சிறிய குடும்­ப­மொன்­றுக்கு தங்­கக்­கூ­டிய வாய்ப்பு உண்டு. 076 9280164. 

  ***************************************************

  கருப்­பட்டி கம்­ப­னியில் தங்­கி­யி­ருந்து டீசல் முச்­சக்­க­ர­வண்டி, லொறி ஓடு­வ­தற்கு சாரதி ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 25000/=. 077 7568349 (இரத்­ம­லானை)

  ***************************************************

  076 4309871. துறை­முக (தனியார்) பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் (ISO/ LSO/ ROOIC) அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற (ஓய்வு பெற்ற இரா­ணுவ அதி­கா­ரிகள்) சாதா­ரண பாது­காப்பு அதி­கா­ரிகள் தேவை. 45,000/= மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 071 0787310.  

  ***************************************************

  077 7250193. சுற்­றுலா பய­ணி­களை ஏற்றிச் செல்­வ­தற்­காக கன­ரக, சாதா­ரண வாகன சார­திகள் தேவை. சம்­பளம் 55000/= த்துடன் உணவு, தங்­கு­மிடம் மற்றும் சீருடை ஆகி­யவை இல­வசம். Tips உம் உண்டு. 071 0784980.

  ***************************************************

  071 3004367. 65000/= மேல் சம்­பளம். துறை­முக கண்­டேனர் சாரதி உத­வி­யாளர், பொருட்­களை ஏற்­று­வ­தற்கு, இறக்­கு­வ­தற்கு இல்லை. 06 மாதங்­களின் பின்னர் சார­தி­யா­கு­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. EPF/ ETF ஆகி­ய­வற்­றுடன் தங்­கு­மிட வசதி இல­வசம். 077 1168804.

  ***************************************************

  திறிவீல் சார­திகள் தேவை. கொழும்பு பாதை­களில் ஓடிய அனு­பவம் உள்­ள­வ­ராக இருத்தல் வேண்டும். சம்­பளம் 48,000/=. (Pick Me சார­தி­க­ளுக்கு முன்­னு­ரிமை) 077 4383513, 072 6064361.

  ***************************************************

  அத்­தி­டிய உற்­ச­வங்­க­ளுக்­கான பொரு ட்கள் விநி­யோ­கிக்­கப்­படும் நிறு­வ­னத்­திற்கு 50 வய­துக்கும் குறைந்த பார ஊர்தி ஓட்­டுனர் தேவை. 077 3253011, 011 7209835. 

  ***************************************************

  2019-09-03 16:35:42

  பாது­காப்பு/ சாரதி 01-09-2019