• தையல்/அழ­குக்­கலை 01-09-2019

  Juki மெஷினில் தைக்கத் தெரிந்­த­வர்­களும் Hand Bags தைக்கத் தெரிந்­த­வர்­களும் தேவை. தங்­கு­மிடம் செய்து தரப்­படும். இடம்: கொழும்பு – 09. 077 4015120/ 076 3017930.

  *********************************************************

  கொழும்பு–14, கிரேண்­பாஸில் அமைந்­துள்ள Style Mart Ladies Tailor’s க்கு சாரி பிளவுஸ், சல்வார் தைப்­ப­தற்கு பெண் வேலை­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 2343348.

  *********************************************************

  கொழும்பு–13, கொட்­டாஞ்­சே­னையில் இயங்­கி­வரும் தையல் நிலை­யத்­திற்கு சாரி பிளவுஸ், சல்வார் தைக்க ஆண்,பெண் இரு­பா­லாரும் மற்றும் உத­வி­யா­ளரும் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். நேரில் வரவும். தொடர்­புக்கு: 071 5665323.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள SRITEENA TAILORS SHOP க்கு கை வேலைக்கு ஆட்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு 800/= வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 8721601, 077 0081601.

  *********************************************************

  சிறந்த அனு­ப­வ­முள்ள தைய­லாட்கள் தேவை. திருத்­த­மா­கவும் முறைப்­ப­டியும் தைக்­கக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள தைய­லாட்கள் தேவை. கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 011 2697773.

  *********************************************************

  ஜா–எ­லையில் உள்ள முன்­னணி நெயில் செலூன் ஒன்றில் வெற்­றிடம் உண்டு. அனு­பவம் தேவை­யில்லை. சர்­வ­தேச பயிற்­சியும் வழங்­கப்­படும். பயிற்சி உள்­ள­வர்­க­ளுக்கு மாதாந்தம் 50,000/-= மேல் உழைக்­கலாம். வய­தெல்லை: 18– 30. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு தொடர்பு கொள்­ளவும். அழை­யுங்கள். 011 5333156. 

  *********************************************************

  அனு­ப­வமுள் பெண் சிகை அழ­கு­ப­டுத்­துனர், அழ­குக்­கலை நிபு­ணர்கள் தேவை. சம்­பளம் மற்றும் கொமிசன் 70,000/= மேல் பெறலாம். முன் அனு­மதி பெற அழை­யுங்கள். 072 6262506. 

  *********************************************************

  சாரி ப்ளவுஸ் மற்றும் பெண்கள் ஆடைகள் தைக்கக் கூடிய பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்­ற­வர்கள் மற்றும் காரி­யா­லய உத­வி­யா­ளர்கள் (பெண்கள்) தேவை. சதர்ன் பொரளை. 071 9246749. 

  *********************************************************

  வத்­த­ளையில் அமைந்­தி­ருக்கும் ஏற்­று­மதி தரத்தில் துணி உற்­பத்தி செய்­யப்­படும் கம்­ப­னிக்கு துவாய் மற்றும் பெட்ஷீட் தைப்­ப­தற்கு அனு­ப­வ­முள்ள தையல் இயந்­திர இயக்­கு­னர்கள் தேவை. (A Grade Juki Machine Operators) மற்றும் பயி­லு­னர்­களும் (Trainees/ Helpers) விண்­ணப்­பிக்­கலாம். (Sub Contract கொடுக்­கப்­பட மாட்­டாது) ஒரு நாள் சம்­பளம் ரூ.1200 க்கு மேல். தங்­கு­மிட வசதி இல­வசம். குறைந்த விலைக்கு மூன்று நேர ஆகாரம். (மாதாந்த சம்­பளம்) தொடர்பு கொள்ள வேண்­டிய முக­வரி: இல.18, வெளி­ய­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொ.பே.இல: 076 6200300.

  *********************************************************

  2019-09-03 16:34:46

  தையல்/அழ­குக்­கலை 01-09-2019