• சமையல்/ பரா­ம­ரிப்பு 01-09-2019

  தெஹி­வ­ளையில் வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய கணவன், மனைவி தேவை. இரு­வ­ருக்கும் மாதச் சம்­பளம் 45,000/=. 45–55 இடைப்­பட்ட வயது உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 3660751.

  ********************************************************

  கொம்­ப­னித்­தெ­ருவில் அமைந்­துள்ள வீட்டில் வய­தான அம்மா, அப்பா இரு­வ­ரையும் பார்த்­துக்­கொள்ள மற்றும் சமைத்துக் கொடுக்­கக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. 071 4081268.

  ********************************************************

  அரச அங்­கீ­காரம் பெற்ற ABC ஏஜன்சி வத்­தளை, கொழும்பு பிர­தே­சத்தில் தங்­கி­யி­ருந்து சமையல், கிளீனிங், குழந்தை பரா­ம­ரிப்பு, நோயாளர் பரா­ம­ரிப்பு போன்ற துறை­களில் அனு­பவம் கொண்ட வீட்டுப் பணிப்­பெண்கள் உடன் தேவை. சகல நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் பாது­காப்­பான இடங்­களில்  நல்ல சம்­ப­ளத்­துடன் மலை­யகம், வட கிழக்கு பிர­தே­சங்­களில் இருந்து நன்­றாக வேலைகள் செய்­யக்­கூ­டி­ய­வர்­களை எதிர்­பார்க்­கின்றோம். சம்­பளம் 25,000/=– 30,000/=  வரை. வயது 20 முதல் 50 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9816876, 071 0444416 ரஞ்ஜன். No. 66/3, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் சிறிய தமிழ் குடும்­பத்­திற்கு இரவு சமையல் செய்­யக்­கூ­டிய, பின்­னேரம் 5 மணிக்கு வரக்­கூ­டிய பெண் தேவை. ஒரு கிழ­மைக்கு 3 நாட்­க­ளா­வது வரக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். Tel: 072 2927049/ 011 2362462.

  ********************************************************

  Dehiwela இல் நடக்­கின்ற விசேட தேவைக்­கானோர் பாட­சா­லைக்கு துப்­பு­ரவு (Cleaning Work) செய்­வ­தற்கு பெண் வேலையாள் தேவை. செப்­டெம்பர் மாதம் (September) 3 ஆம் திகதி காலை 10 – 12 மணிக்­கி­டையில் நேரில் வரவும். No. 38, Rupasinghe Road, Nedimala, Dehiwela. Tel: 072 2927049/ 011 2362462.

  ********************************************************

  கல்­கி­சையில் 3 பேர் கொண்ட குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு 55 வய­திற்கு உட்­பட்ட பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 32000/=. தொடர்­புக்கு: 077 7970185.

  ********************************************************

  ஆரோக்­கி­ய­மான அம்மா ஒருவர் கொண்ட வீடொன்­றுக்கு வீட்டு வேலை­களைச் செய்­யக்­கூ­டிய சிங்­களம் பேசத் தெரிந்த பெண்­ணொ­ருவர் தேவை. நல்ல சம்­பளம். No.39, கல்­கிசை. தொடர்­புக்கு: 011 2718915.

  ********************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள வீடு ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள வீட்டு பணிப்பெண் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 9226687.

  ********************************************************

  மாலபே (Malabe) இல் அமைந்­துள்ள வீடொன்­றுக்கு சமையல் மற்றும் வீட்டு வேலைகள் தெரிந்த பெண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 077 2870870.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள வீடு ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்ய பணிப்பெண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 071 5570090.

  ********************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்ய முஸ்லிம் (House maid) தேவை. வயது (20–50) நன்று. சம்­பளம் 30,000/=–35,000/=. தொடர்­புக்கு: 077 7987729, 077 8284674.

  ********************************************************

  வீட்­டோடு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு வயது (20–55). தமிழ் பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. அனு­பவம் தேவை. தகுந்த சம்­பளம். 28000/=–30000/= வழங்­கப்­படும். தொட ர்­புக்கு: 077 8285673, 076 6300261.

  ********************************************************

  011 4386781. எனது சிங்­கள வீட்­டுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் (20–45) வயது பணிப்பெண் தேவை. தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. சம்­பளம் 28000/=. கொழும்பு.

  ********************************************************

  நுகே­கொ­டையில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலைகள், சமையல் பொறுப்­புடன் செய்­யக்­கூ­டிய பெண் வேலையாள் தேவை. சம்­பளம் 25000/=–30000/= வரை. தொடர்­புக்கு: 077 2985307.

  ********************************************************

  077 7817793/ 077 7247616 எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்ய கிறிஸ்­தவ நற்­குணம் கொண்ட (20–50) வயது பணிப்பெண் தேவை. சம்­பளம் 30000/= வழங்­கலாம். தனி­ய­றை­யுடன் அனைத்து வச­திகள் உண்டு.

  ********************************************************

  பேரு­வ­ளையில் உள்ள உல்­லாச விடுதி ஒன்­றிற்கு துப்­ப­ரவு பணி­யாட்கள் தேவை. (Room boy) வெளி­நாட்டு சமையல் தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. தென் மாகாணம் மேல் மாகாணம் தவிர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 2414204. 

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு வைத்­தியர் வீட்டில் வேலை செய்­வ­தற்கு பெண் உத­வி­யாளர் தேவை. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 3989379.

  ********************************************************

  கொட்­டாவ, மத்­தே­கொ­டயில் உள்ள வீடொன்­றுக்கு சமையல் வேலைகள் மற்றும் வீட்டு வேலை­களை மேற்­கொள்ள பணிப் பெண் ஒருவர் தேவை. கூடிய சம்­பளம் வழங்­கப்­படும். 071 1029833, 077 3316750.

  ********************************************************

  கோட்டே வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கும், பிள்­ளை­களைப் கவ­னித்­துக்­கொள்­வ­தற்­கு­மான இள­வ­யது பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 30000/=. 077 6247691.

  ********************************************************

  மூவர் அடங்­கிய எனது சிறிய குடும்­பத்­திற்கு நன்­றாக சமைக்கத் தெரிந்த பெண் ஒருவர் தேவை. வயது (28 – 55), சம்­பளம் (28000/= – 30000/=), தொ.இல: 011 5933001, 075 9601437.

  ********************************************************

  சட்­டத்­த­ர­ணி­யான நான் தொழி­லுக்கு செல்­வதால் எனது 5 வயது குழந்­தையை கவ­னித்துக் கொள்ள நம்­பிக்­கை­யான பெண் ஒருவர் தேவை. வயது (25 – 45), சம்­பளம் (30,000/= – 35,000/=) தொ.இல: 077 1555483, 011 5288916.

  ********************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள இருவர் அடங்­கிய எனது குடும்­பத்­திற்கு துப்­பு­ரவு (கிளீனிங்) செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. விடு­முறை மாதத்தில் 4 நாட்கள் வழங்­கப்­படும். வயது (20 – 55), சம்­பளம் (28,000/= – 30,000/=) 075 9600269, 011 5299148.

  ********************************************************

  நான் கல்வி நிமித்தம் கார­ண­மாக யாழ்ப்­பாணம் செல்ல இருப்­பதால் எனது அம்­மாவை கவ­னித்துக் கொள்ள ஒருவர் தேவை. மாதத்தில் 3 நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். வயது (30 – 55), சம்­பளம் 30000/= – 35000/=. 075 9601438, 011 5288919.

  ********************************************************

  கண்­டியில் வசிக்கும் நான் ஒரு வரு­டத்­திற்கு இத்­தாலி செல்­வதால் எனது பெற்­றோரை கவ­னிப்­ப­தற்கு தமிழ் பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25 – 55 வரை. சம்­பளம் 25000/= தொடக்கம் 35000/= வரை. விடு­முறை நாட்கள் 5 நாட்கள் நம்­பிக்­கை­யுடன் இருந்தால் மேல­திக வச­தி­க­ளுடன் தனி அறை செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 081 5635228/ 075 9600284.

  ********************************************************

  கண்­டியில் வைத்­தி­ய­ராக கட­மை­பு­ரியும் நான் எனது மூன்று வய­து­டைய குழந்­தையை பரா­ம­ரித்து கொள்­வ­தற்கு தமிழ்ப் பெண் ஒருவர் தேவை. வயது 25 – 55 வரை. விடு­முறை 5 நாட்கள். சம்­பளம் 25000/= தொடக்கம் 35000/= வரை. தனி அறை­யுடன் சகல வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 081 5636012/ 071 7445829.

  ********************************************************

  நீர்­கொ­ழும்­பி­லுள்ள எனது வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து எனது அம்­மாவை கவ­னித்துக் கொள்ள பெண் ஒருவர் தேவை. வயது 20 – 55. மாதத்தில் 4 நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். சம்­பளம் 28000/= – 35000/=. 076 8336203/ 031 5677914.

  ********************************************************

  கொழும்பு வீடு­களில் தங்­கி­யி­ருந்து சமையல், வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. சம்­பளம் 25000/= முற்­பணம் 3000/= வழங்­கப்­படும். கோழிப் பண்­ணைக்கு தம்­ப­தி­யி­னர்கள், ஆண்கள் தேவை. 076 8881158 ஏஜன்சி.

  ********************************************************

  இருவர் வசிக்கும் சிறிய வீட்டில் தங்கி இருந்து வேலை செய்ய 35 – 50 வய­திற்­குட்­பட்ட அனு­ப­வ­முள்ள பணிப்பெண் உடன் தேவை. சகல வச­தி­க­ளுடன் நல்ல சம்­ப­ளமும் வழங்­கப்­படும். நெடு நாட்கள் வேலை செய்­யலாம். T.Phone: 077 7628542, 011 2363571.

  ********************************************************

  சமையல் வேலை, தோசை, வடை, ரொட்டி வேலை, டீ மேக்கர், வெயிட்டர், இந்­தியன் உணவு செய்யக் கூடி­ய­வர்கள் தேவை. 077 6872944.

  ********************************************************

  வவு­னி­யாவில் இரட்டைக் குழந்­தை­களை பரா­ம­ரிப்­ப­தற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்கள் இருவர் தேவை. தொடர்பு: 077 3301348, 077 9552853.

  ********************************************************

  கொழும்பில் வசிக்கும் மூன்று பேரைக் கொண்ட சிறிய குடும்­பத்­திற்கு சமைப்­ப­தற்கும் மற்­றைய வீட்டு வேலை­களை செய்­வ­தற்கும் சிங்­களம் பேசக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. சம்­பளம் பேசிக் கொள்­ளலாம். அழை­யுங்கள்: 077 0568954, 071 3255444.

  ********************************************************

  கொழும்பு– 15 இல், சிறிய குடும்­பத்­திற்கு வீட்டு வேலைக்கு சமைக்கத் தெரிந்த பெண் வேலையாள் தேவை. Tel: 077 7133419.

  ********************************************************

  வீட்டில் தங்கி, வீட்டு வேலை­களை நேர்த்­தி­யாகச் செய்­யக்­கூ­டிய நாற்­பது வய­திற்குக் குறைந்த சிங்­களம் பேசக்­கூ­டிய ஒரு பெண் பணியாள் தேவை. தொடர்­புக்கு: 071 7340708.

  ********************************************************

  எனது வீட்­டிற்கு பணிப்பெண் ஒரு­வரும் அண்ணன் வீட்­டுக்கு அம்­மாவைப் பரா­ம­ரிக்கக் கூடிய பணி­யாளர் ஒரு­வரும் தேவை. சம்­பளம் 25,000/=– 30,000/= தர்ஷி. 011 2726024, 076 8448242. 

  ********************************************************

  இரத்­தி­ன­பு­ரியில் வைத்­திய தம்­ப­தி­யி­னரின் வீட்டில் தங்­கி­யி­ருந்து பணி­யாற்ற சிங்­களம் தெரிந்த பெண் ஒருவர் தேவை. 070 2561869. 

  ********************************************************

  வீட்டு வேலைக்கு உட­ன­டி­யாக ஆட்கள் தேவை. பெண்கள். தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 075 9333249, 077 5333249.

  ********************************************************

  வத்­த­ளையில் வீடொன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பணிப்பெண் தேவை. வயது 18 – 40. தொடர்பு: 077 2223414, 011 2939048.

  ********************************************************

  கொழும்பு, பம்­ப­லப்­பிட்டி வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு நல்ல சுக­தேகி பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25000/=. 077 7277972.

  ********************************************************

  வீடொன்­றுக்கு பணிப்பெண் ஒரு­வரும் பணி­யாளர் ஆண் ஒரு­வரும் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 20000/=. 077 7872377, 077 7214882. 

  ********************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்­காக விருப்­ப­முள்ள வெளிப் பிரச்­சி­னை­க­ளற்ற நம்­பிக்­கை­யான 18 – 45 வய­துக்கும் இடைப்­பட்ட முச்­சக்­கர வண்டி ஓட்­டுநர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 28000/=. 076 4581958.

  ********************************************************

  கொழும்பில் வய­தான அம்­மாவைப் பார்த்துக் கொண்டு சமையல் வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. 077 3946321. 

  ********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் கௌர­வ­மான வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வீட்டுப் பணிப்பெண் தேவை. சிறந்த சலுகை நல்ல சம­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 9190688. 

  ********************************************************

  2019-09-03 16:33:52

  சமையல்/ பரா­ம­ரிப்பு 01-09-2019