• ஹோட்டல்/ பேக்­கரி 01-09-2019

  Colombo – 13 இல் அமைந்­துள்ள Hotel ஒன்­றுக்கு நல்ல அனு­பவம் உள்ள ரொட்டி பாஸ்மார் தேவை. சம­பளம் 2000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். உட­ன­டி­யாக தொடர்பு கொள்க: 076 4382887. 

  *******************************************************

  கொழும்­பி­லுள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்­றுக்கு 45 வய­துக்கு கீழ்ப்­பட்ட Room Assistants, Loundry வேலை­க­ளுக்கு ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். சம்­பளம் 35,000/= + Allowance. 077 4984487. 

  *******************************************************

  கொழும்பு மற்றும் கண்­டியில் அமைந்­துள்ள ரெஸ்­டூ­ரண்­டுக்கு சைனீஸ் குக், இந்­தியன் குக், வெயிட்டர், கெசியர், Helper, கிளீனர் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 071 4776927, 077 2646000.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பில் அமைந்­துள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு ஆங்­கில அறி­வுள்ள Room Boy ஒருவர் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 076 8043423.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பில் இயங்­கி­வரும் பிர­பல்­ய­மான Hotel க்கு ஆட்கள் தேவை. Hotel அனு­பவம் உள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 9924599, 077 9925540.

  *******************************************************

  கொழும்­பி­லுள்ள உண­வகம் ஒன்­றுக்கு பிர­தான சமை­யற்­காரர், ரொட்டி பாஸ் உட்­பட அனைத்து பணி­யா­ளர்­களும் தேவை. தொடர்­புக்கு: 075 7668563.

  *******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள சைவ உண­வகம் ஒன்­றுக்கு பில் மாஸ்டர் (மெசினில்), அனு­ப­வ­முள்ள கணக்கு பிள்ளை, இடி­யப்பம் போடு­பவர் ஆகியோர் தேவை. சம்­பளம், தங்­கு­மிட வசதி, உணவு வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3058043.

  *******************************************************

  கொழும்பு–7 இல் உள்ள உண­வகம் ஒன்­றுக்கு சமை­யற்­கா­ரர்கள், வெயிட்­டர்கள், சோட்டீஸ், அப்பம், பென்ட்ரி, ரைஸ் செய்­ப­வர்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் (ஆண்/பெண்) தேவை. தொடர்­புக்கு: 077 9195926, 078 5176332.

  *******************************************************

  கொழும்பில் பிர­ப­ல­மான புதி­தாக ஆரம்­பிக்கும் ரெஸ்­டூ­ரண்ட்­டுக்கு கொத்து, ரைஸ், ரொட்டி மேக்கர் வேலை அனு­ப­வ­முள்ள ஒரு­வரும், உத­வி­யா­ளரும் (Helper) தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிட வச­தியும் கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 076 6899325, 077 5834784.

  *******************************************************

  கொழும்பு – 05, ஹவ்லொக் டவுன் ஹோட்டல் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள சமை­யல்­காரர், வெயிட்டர், பராட்டா பாஸ் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7732640.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பில் இயங்கி வரும் பிர­பல உண­வ­கங்­க­ளுக்கு கொத்து, பிறைட் ரைஸ், பராட்டா மாஸ்­டர்மார், சைவ, அசைவ சமை­யற்­கா­ரர்கள் உடன் தேவை. வெற்­றிலை, புகைப்­பி­டித்தல், மது­பா­வ­னை­யற்­ற­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். ரொட்டி வேலை, சமையல் வேலை இரண்டும் தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரி­மை­ய­ளிக்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம், கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 077 1308566, 077 7848898.

  *******************************************************

  யாழ்ப்­பாணம் குப்­பி­ளானில் உள்ள உண­வ­கத்­திற்கு சமைப்­ப­தற்கும், உணவு பரி­மா­று­வ­தற்கும் ஆட்கள் இருவர் தேவை. தங்­கு­மிடம், 03 வேளை உணவு இல­வசம். சம்­பளம் நேரில் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 0310610, 076 6206854.

  *******************************************************

  அப்பம், கொத்து, ரைஸ் ஆகி­யவை சமைக்கத் தெரிந்த ஒருவர் தேவை. சம்­பளம் 2500/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கந்­தானை: 011 2957965, 078 1452561.

  *******************************************************

  யாழ்ப்­பாணம் நெல்­லி­ய­டியில் இயங்கும் சைவ உண­வ­கத்­திற்கு தென்­னிந்­திய முறையில் தோசை போடு­ப­வர்கள் தேவை. சம்­பளம் திற­மைக்­கேற்ப வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 077 2190128.

  *******************************************************

  யாழ் மாவட்­டத்தில் இயங்கும் சைவ உண­வ­கத்­திற்கு ரொட்டி தயா­ரிப்­பாளர், உணவு பரி­மா­று­பவர், சமையல் உத­வி­யாளர் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 077 7730590.

  *******************************************************

  பிலி­யந்­தலை நகரில் எமது ரெஸ்ட்­டூரன்ட் ஒன்­றுக்கு ஸ்டுவர்ட்ஸ் மற்றும் மொறட்­டுவை உண­வ­கத்­திற்­காக ரூம் போய்ஸ்கள் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. வய­தெல்லை 20 – 35க்கும் இடையில். 076 2545656, 072 2339966.

  *******************************************************

  மாத்­த­ளையில் புதி­தாக திறக்­கப்­ப­ட­வுள்ள சைவ ஹோட்டல் ஒன்­றுக்கு அனைத்து வேலை­க­ளுக்கும் ஆட்கள் தேவை. 077 1999909.

  *******************************************************

  மாத்­த­ளையில் உள்ள சைவ ஹோட்­ட­லுக்கு தோசை, பரோட்டா, பில்­கிளார்க் ஆகியோர் தேவை. தொடர்பு கொண்டு நேரில் வரவும். 077 7805480.

  *******************************************************

  பாணந்­துறை பண்­டா­ர­கம உண­வகம் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள வெயிட்­டர்கள், கிச்சன் உத­வி­யா­ளர்கள் தேவை. தொடர்ந்து இருப்­ப­வர்கள் விரும்­பப்­ப­டுவர். விசே­ட­மாக தமி­ழர்கள். 30000/= மேல் சம்­பளம் பெறலாம். உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 076 2384233.

  *******************************************************

  சைனீஸ் குக் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். றன்மல் ஹோட்டல், லிய­ன­கே­முல்ல, சீதுவை. 011 2255789.

  *******************************************************

  பத்­த­ர­முல்­லையில் உள்ள Food Court ஒன்­றுக்கு பின்­வரும் வெற்­றி­டங்கள் உள்­ளன. கிளீனர்ஸ், கொத்து, சோர்ட் ஈட்ஸ் தயா­ரிப்­பா­ளர்கள், உத­வி­யா­ளர்கள், பேஸ்ட்ரி பேக்­கறி குக். 076 7109449, 076 7703860.

  *******************************************************

  கொழும்பில் இயங்கும் உண­வ­கத்­திற்கு Cashier (காசாளர்), Bill Maker (பில் மேக்கர்), Supervisor (மேற்­பார்­வை­யாளர்) உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 072 7496203. 

  *******************************************************

  கொழும்பில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. அனு­பவம் உள்ள கெசியர், பில்­மாஸ்ட்டர் (மெசின்), ஸ்டோர் கீப்பர், அரவை, உதவி சமையல், பார்சல் கட்டக் கூடி­ய­வர்கள், டீ மேக்கர், வெயிட்­டர்மார், மரக்­கறி வெட்டக் கூடி­ய­வர்கள், பழச்­சாறு தயா­ரிக்கக் கூடி­யவர் (Juice counter) கிளினிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் சோட்டீட்ஸ் போடக்­கூ­டிய ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் வரலாம். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி இல்லை. தொடர்பு நேரம்: காலை 6– 11 பிற்­பகல் 3– 6 வரை. தொடர்­புக்கு: 071 9049432. 

  *******************************************************

  துரித உண­வ­க­மொன்­றிற்கு (Fast food) உத­வி­யாளர் ஒருவர் (Helper) தேவை. நல்ல சம்­பளம்+ கொமிசன் உணவு மற்றும் தங்­கு­மிட வசதி உண்டு. வயது 18 முதல் 25 வரை. Heavenly Foods Universal No. 2A, 4th Lane, Colombo– 6. 077 7346181. 

  *******************************************************

  களனி கோண­வலை பிர­தே­சத்தில் உள்ள சிறிய உண­வகம் ஒன்­றிற்கு பின்­வரும்  இரண்டு பேர் உட­ன­டி­யாகத் தேவை. ரொட்டி மற்றும் கொத்து தயா­ரிப்­ப­வர்கள் 3000/=– 3200/= சைனீஸ் ரைஸ் மற்றும் அப்பம் தயா­ரிப்­ப­வர்கள் 2000– 2300 தூரப் பகு­தி­களில் உள்­ள­வர்கள் விரும்­பப்­ப­டுவர். 077 6544351. 

  *******************************************************

  ஹோட்டல் பேக்­க­ரிக்கு (ஐந்து வரு­டங்கள்) அனு­ப­வ­முள்ள கெசியர் ஒருவர் தேவை. கொழும்பு. தொடர்­புக்கு: 077 1544830.

  *******************************************************

  பேக்­கரி (அவண்) பாஸ், மேசை வேலைக்கு குறைந்­தது ஐந்து வரு­டங்கள் அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. கொழும்பு. தொடர்­புக்கு: 077 1544830.

  *******************************************************

  ஹோட்டல் ஒன்­றுக்கு மூன்று வேளை சாப்­பா­டு­களும் செய்­யக்­கூ­டிய, அனு­ப­வ­முள்ள (குறைந்­தது ஐந்து வரு­டங்கள்)  வெயிட்டர், பேன்ட்றி வேலைகள் தெரிந்த அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. கொழும்பு. தொடர்­புக்கு: 077 1544830.

  *******************************************************

  07 அறை­களைக் கொண்ட சுற்­றுலாப் பய­ணிகள் ஹோட்டல் ஒன்­றுக்கு, உணவு சமைக்கக் கூடிய ஆங்­கிலம் பேசத் தெரிந்த ஒருவர் தேவை. 076 3037237. WhatsApp/ Viber/ IMO: +61434728544.

  *******************************************************

  நாரா­ஹேன்­பிட்­டியில் உண­வகம் ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய கை உத­வி­யாளர் தேவை. 077 7427037. சவ்­சிறி கேட்டர்ஸ், தேசிய சந்தை, நாரா­ஹேன்­பிட்டி. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்.

  *******************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட உண­வகம் ஒன்­றுக்கு கொத்து, அப்பம், ரைஸ், வடை, தோசை ஆகி­யவை சமைப்­ப­தற்­காக பணி­யா­ளர்­களும் வெயிட்­டர்­களும் தேவை. 071 7758638, 071 1569393.

  *******************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் உள்ள உண­வகம் ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. Cleaner, Cook, ரொட்டி வேலை தெரிந்­த­வர்கள். சம்­பளம் 1200/=– 3000/= வரை. உணவு தங்­கு­மிடம் இல­வசம். 077 4835170. 

  *******************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள கடை­யொன்­றிற்கு Rice & Curry Kotthu Bass மற்றும் உத­வி­யாளர் தேவை. தகுந்த சம்­பளம் தரப்­படும். தொடர்­புக்கு. 076 0035839. 

  *******************************************************

  077 6445245. வெளி­நாட்டு சுற்­று­லாத்­துறை அனு­மதி பெறப்­பட்ட சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தரும் எமது உண­வ­கத்­திற்கு சமை­யற்­கா­ரர்கள், ஸ்டுவர்ட், Room Boy ஆகியோர் தேவை. சம்­பளம் 65000/=. Service Charge. Tips உண்டு. 071 0790728.

  *******************************************************

  கொழும்பு, தெஹி­வளை முன்­னணி ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு சைனீஸ் செப், இந்­தியன் செப், அரா­பிய செப், கிச்சன் ஹெல்பர், கிளீனர்ஸ் தட்­டுக்கள் கழு­வு­பவர். 077 7074823, 077 2223444.

  *******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள எமது ரெஸ்­டூரண்ட் ஒன்­றிற்கு காசாளர் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் சாப்­பாடு, வழங்­கப்­படும். Colombo– 10. 070 3755551. 

  *******************************************************

  மாத்­தளை றிவஸ்ட்டன் ஹோட்­ட­லுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய கோக்கி ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 077 7034428, 077 7034472.

  *******************************************************

  2019-09-03 16:32:36

  ஹோட்டல்/ பேக்­கரி 01-09-2019