• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 01-09-2019

  நீர்­கொ­ழும்­பு–­கொ­ழும்பு, மோட்டார் சைக்கிள் உடைய/ அற்ற Delivery Boys தேவை. (Courier) தேவை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு–6. தொடர்­புக்கு: 076 8961398, 076 6908977.

  ****************************************************

  கொழும்பில் அமைந்­தி­ருக்கும் Transport Company ஒன்­றிற்கு 30 Lorry களை பரா­ம­ரிக்­கக்­கூ­டிய Transport Manager ஒருவர் தேவை. தங்­கு­மிட வச­தி­யு­முண்டு. அனு­ப­வத்­திற்­கேற்ப சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். மோட்டார் சைக்கிள் செலுத்தக் கூடி­ய­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 3867865.

  *****************************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் பிர­பல Hardware நிறு­வனம் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பெண் Accounts Assistants மற்றும் Bike ஓட்­டக்­கூ­டிய காரி­யா­லய உத­வி­யா­ளர்கள் (ஆண்) தேவைப்­ப­டு­கின்­றனர். கீழ்­கண்ட முக­வ­ரிக்கு உரிய ஆவ­ணங்­க­ளுடன் நேரில் சமுகம் தரவும். 350 A, Old Moor Street, Colombo–12.

  *****************************************************

  கொள்­ளுப்­பிட்டி, வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, பேலி­ய­கொட ஆகிய கொழும்பு பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்தில் Data Entry, Clerk, Supervisor போன்ற பத­வி­க­ளுக்கு ஆண்/பெண் தேவை. வயது (20–35) வரை மாதம் 25000/=–35000/= சம்­பளம் பெறலாம். O/L, A/L அவ­சியம். தொடர்­புக்கு: 077 4697739.

  *****************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Accounts Executive/ Data Entry Staffs (ஆண்/பெண்) தேவை. வயது 18–30 வரை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு–6. தொடர்­புக்கு: 077 4402788, 076 6908971.

  *****************************************************

  நாரா­ஹேன்­பிட்ட வீதி, நாவ­லயில் அமைந்­துள்ள காரி­யா­லயம் ஒன்­றுக்கு Accounts மற்றும் கணினி (Computer) அறி­வுள்ள Female Accounts Assistant ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. முன் அனு­ப­வ­முள்­ள­வர்கள் தொடர்பு கொள்க. 011 2807139, 077 9876865.

  *****************************************************

  கொழும்பு–12 இல், அமைந்­துள்ள Whole Sale அரிசி கடைக்கு Cashier/ Accounts Clerk தேவை. ஆண்/பெண். தங்­கு­மிட வசதி உண்டு. வயது 18–45. தொடர்­புக்கு: 070 2786755.

  *****************************************************

  Weigh Bridge Operator–Male, Require ment– Experience not required, Male, Preferable 18–23 Years, Should have Computer Literacy. Pleases forward your detail CV to hr@sewnexport.lk Contact: 076 6910245.

  *****************************************************

  பழைய சோனகத் தெருவில் (Old Moor Street) இயங்கி வரும் பிர­பல இரும்பு வியா­பார நிலைய அலு­வ­ல­கத்­திற்கு Female (பெண்) Cashier/ Computer Operator உடன் தேவை. ஆரம்பச் சம்­பளம் 25000/=. வேலை நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். 2324832, 2324833, 2324834.

  *****************************************************

  உங்­க­ளுக்­கான அனைத்து அலு­வ­லக வேலை வாய்ப்­பு­களை (IT, HR, Marketing, Accounting, Tourism and more) தேட www.LankaQualityjobs.com க்கு செல்­லுங்கள்.

  *****************************************************

  கொழும்பு–04, நிறு­வ­னத்­திற்கு தமிழ் Telephone Operator தேவை. Salary 17000/=. 6 Passes O/L. Age 21–50. WhatsApp CV 076 6649626.

  *****************************************************

  Looking for Accounts Assistant (full time–Female). 077 7217509. prameshaccsoft@gmail.com

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள சிறிய ஆபிஸ் ஒன்­றுக்கு நன்கு அனு­பவம் உள்ள, Tax Accounts செய்­யக்­கூ­டிய நேர்­மை­யான, நற்­ப­ழக்­கங்கள் உள்ள கணக்­காளர் தேவை. முழு­நேரம் அல்­லது பகுதி நேரம் விரும்­பத்­தக்­கது. (Full Time/ Part Time) முழு விவரக் கோவை­யுடன் நற்­சாட்சி பத்­தி­ரத்­துடன் அனுப்­பவும். APF Arcade, 16, ஜோசப் லேன், கொழும்பு–04.

  *****************************************************

  Mount Lavinia வில் இயங்கும் Audit Firmக்கு கணினித் துறையில் தேர்ச்­சி­யான மற்றும் Commerce பயின்ற Data– Entry Accounts Clerk பெண்கள் தேவை. அண்­மையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. Send your CV via–lionparam@yahoo.com 

  *****************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Store Helper, Sales Boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com 

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள Chartered Audit Firm நிறு­வ­னத்­திற்கு கொழும்பை நிரந்­த­ர­மான வசிப்­பி­ட­மாகக் கொண்ட A/L முடித்த ஆண்/ பெண் தேவை. karunaiananthan@gmail.com 

  *****************************************************

  சட்­டத்­த­ரணி ஒரு­வ­ரிடம் வேலை செய்­வ­தற்­காக Word இல் கணினி டைப்பிங் செய்­வ­தற்கும் மற்றும் தர­வு­களை உட்­பு­குத்­து­வ­தற்கும் தெரிந்த ஒருவர் தேவை. (சட்­டத்­த­ர­ணியின் அலு­வ­ல­கத்தில் வேலை­செய்த அனு­ப­வ­மி­ருப்பின் முன்­னு­ரிமை) நேர்­முகப் பரீட்சை, சட்­டத்­த­ரணி அலு­வ­லகம், 361, டாம் வீதி, கொழும்பு–12. தொடர்­புக்கு: 077 3045940.

  *****************************************************

  கொழும்பு – 12 இல், உள்ள Hardware Showroom க்கு O/L படித்த Sales Girls தேவை. அத்­துடன் A/L படித்த பெண் பிள்ளை Accounts செய்­வ­தற்கு தேவை. அனு­பவம் தேவை இல்லை. தொடர்­புக்கு: 077 7307657.

  *****************************************************

  தனி­யார்­து­றையில்/ உள்­ளக கணக்­காய்­வு­களில் நன்கு அனு­பவ பரிச்­ச­ய­முள்ள கணக்­குகள் செய்­முறை தொடர்­பா­ட­லுள்ள கணக்­காளர் தேவை. தமிழ், ஆங்­கில அறி­வுள்­ள­வர்கள் வயது 50 இற்கு மேற்­பட்ட நம்­பிக்­கை­யுள்­ள­வ­ராக இருக்க வேண்டும். SMS: 077 6668838. Trident Manufacturers (Pvt) Ltd, 545, Sri Sangaraja Mawatha, Colombo – 10. Email: realcommestate@gmail.com

  *****************************************************

  எமது அலு­வ­ல­கத்­திற்கு அனு­ப­வ­முள்ள பெண் கணக்­காளர் ஒருவர் தேவை. கிராம சேவகர் கடி­தத்­துடன் தொடர்பு கொள்­ளவும். மாத சம்­ப­ள­மாக ரூபா 30000/= வழங்­கப்­படும். கொழும்பு – 15. தொ.பே: 076 1274719.

  *****************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள IT நிறு­வ­ன­மொன்­றுக்கு Accounts மற்றும் Reception வேலைக்கு கணினி அறி­வு­டைய பெண் உட­ன­டி­யாக தேவை. வயது 18–36 வரை. வத்­த­ளையை அண்­மித்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 6853333, Email: careers@eespl.lk EESPL, 05, Royal Pearl Gardens, Wattala.

  *****************************************************

  கொழும்பு புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள மொத்த வியா­பார இறக்­கு­மதி ஸ்தாப­னத்­திற்கு கணினி அனு­ப­வ­முள்ள (Data Entry) Accounts Clerkமார் (ஆண்கள்) தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். இல.175, 5 ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு–11. நேரில் வரவும்.

  *****************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள தனியார் தொழி­நுட்ப நிறு­வனம் ஒன்­றுக்கு உத­வி­யாளர் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 077 2388041.

  *****************************************************

  பிர­பல நிதி நிறு­வனம் விற்­பனை ஆலோ­ச­கர்­களை எதிர்­பார்க்­கின்­றது. உய­ரிய வரு­மானம் (50,000/=) பயிற்­சிகள், வெளி­நா­டடு சுற்­றுலா என பல்­வேறு சலு­கைகள் ஓய்­வு­பெற்­ற­வ­ருக்கும் வாய்ப்பு உண்டு. Call: 077 7908051. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள சட்­டத்­த­ரணி அலு­வ­ல­கத்­திற்கு அனு­பவம் வாய்ந்த கம்­பி­யூட்டர் Operator உம் File Clerk உம் உடன் தேவை. 077 7226555.

  *****************************************************

  கொழும்பில் உள்ள தனியார் அலு­வ­லகம் ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய ஆண் அலு­வ­லக உத­வி­யாளர் தேவை. தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். வய­தெல்லை 30 – 55. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7580778.

  *****************************************************

  வத்­தளை ஹெந்­த­ளையில் அமைந்­துள்ள Accounts Firm (UK) க்கு Junior Accountants தேவை. வத்­த­ளையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. கல்வித் தகைமை க.பொ.த. உயர்­தரம் accounting பாட சித்தி. Accounts Training, Study Leave வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். சுய­வி­ப­ரக்­கோ­வையை  naren@gripbusiness.co.uk என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். 2019 இல் வணிகப் பிரிவில் பரீட்சை எழு­தி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம்.

  *****************************************************

  Office Assistant and Accounts Assistant உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 0136475. Email: kala.kesu@gmail.com Office Location: Colombo – 03.

  *****************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. அலு­வ­லக உத்­தி­யோ­கத்­தர்கள், தொழி­லா­ளர்கள் (ஆண்கள்) பரிசுப் பொருட்கள் நிறு­வ­னத்­திற்கு தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். உங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வை­யுடன் வருகை தரவும். சிட்டி சைக்கிள் ஹவுஸ் (Pvt) Ltd. இல.77, டாம் வீதி, கொழும்பு–12. தொடர்­புக்கு: 077 6386738.

  *****************************************************

  வங்­கி­களில் பணம் பட்­டு­வாடா செய்ய வயது 25– 55 க்கும் இடைப்­பட்ட உத்­தி­யோ­கத்தர் தேவை. மோட்டார் சைக்கிள் ஓடக் கூடி­ய­வ­ரா­கவும், பொறுப்புக் கூறக்­கூ­டிய இரு­வ­ரது நற்­சான்­றி­தழும் மற்றும் தாம் முதல் வேலை செய்த காரி­யா­ல­யத்­தி­லி­ருந்து நற்­சான்­றி­தழும் கொண்டு வருதல் வேண்டும். சிங்­கள மொழி நன்கு பேச, எழு­தக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். சம்­பளம் மாதத்­திற்கு 45,000/= தேவை­யானால் தங்­கு­மிட வசதி இல­வ­ச­மாக தரப்­படும். நிரந்­தர சேவை தொடர்­பு­க­ளுக்கு: 071 0750802. வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி.

  *****************************************************

  2019-09-03 16:30:52

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 01-09-2019