• மணமகள் தேவை 01-09-2019

  மாத்­த­ளையைச் சேர்ந்த கொழும்பில் வசிக்கும் 1988 இல் பிறந்த திரு­வா­திரை நட்­சத்­திரம் தனியார் துறையில் வேலை பார்க்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 072 2998271.

  ***********************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட திரு­ம­ண­மா­காத தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் 39 வயது நிரம்­பிய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 33/ 36 வயது அரச தொழில். சாதி, மதம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. வெளி­நாட்­ட­வர்­களும் வேறு மதத்­த­வர்­களும் விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் எதிர்­பார்க்­கிறார். தொடர்­புக்கு: 077 0152730. 

  ***********************************************************

  இந்­திய வம்­சா­வளி, இந்து உயர்­குலம், கௌர­வ­மான பெற்றோர் 40 வய­து­டைய மிகவும் அழ­கான சிவந்த நிற­மு­டைய இளமை தோற்­ற­மு­டைய Qualified Engineer மக­னுக்கு நல்ல அழ­கான பெண்ணை எதிர்­பார்க்­கின்­றார்கள். ஜாத­கத்தில் 7 இல் செவ்வாய் உள்­ளது. ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். தர­கர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். 070 4997251.

  ***********************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட RC மதத்தைச் சேர்ந்த 29 வய­து­டைய உயரம் 5’ 5”  “Chef” ஆக பணி­பு­ரியும் நாயக்கர் இன மண­ம­க­னுக்கு அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 072 0111860.

  ***********************************************************

  கொழும்பில் பிர­சித்தி பெற்ற தங்க ஆப­ரண மாளி­கையில் தொழில் புரியும் குரு­கு­லத்தைச் சேர்ந்த கும்­ப­ராசி 30 வயது, 5’ 10” உயரம் கொண்ட நிற­மான நற்­கு­ண­மு­டைய மண­ம­க­னுக்கு படித்த நற்­கு­ண­மு­டைய மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 2259436.

  ***********************************************************

  யாழ், இந்து வேளாள 7th May 1971 இல் பிறந்த அத்த நட்­சத்­திரம் கன்னி ராசி அரச வங்­கி­யொன்றில் சேர்ந்து பல உயர் பத­வி­க­ளிலும் வேலை செய்­தவர். குடி, புகைத்தல் ஆகிய பழக்­கங்கள் அற்­றவர். முன்பு திரு­மணம் செய்து துர­திர்ஷ்­ட­வ­ச­மாக Divorced ஆகி­விட்­டது. ஆகையால் அது கட­வுளின் செயல். வங்­கியின் விருப்­பத்­துடன் இவர் ஓய்­வூ­தியம் பெற வேண்­டிய சந்­தர்ப்பம்  ஏற்­பட்­டது. தற்­பொ­ழுது 75000/= ஓய்­வூ­தியம் பெறு­கிறார். விரும்­பி­ய­வர்கள் கீழ் குறிப்­பிட்ட டெலிபோன் இலக்­கத்­துடன் தொடர்பு கொண்டு முழு விப­ரமும் அறிந்து விரும்­பினால் விண்­ணப்­பி­யுங்கள். உத்­தி­யோ­கஸ்தர் விரும்­பத்­தக்­கது. 076 8843551.

  ***********************************************************

  வயது 29, அச்­சு­வினி, பிரான்ஸ், வேளாளர் பாவம் 32 இந்­தியா வருவார். இலங்­கையில் மண­மகள் தேவை. தொடர்பு: 0016 477181542.

  ***********************************************************

  வயது 29, வேளாளர் இஞ்­சி­னியர் லண்டன் புனர்­பூசம் செவ்வாய் 01 இல் பாவம் 62 இலங்­கையில் மண­மகள் தேவை. தொடர்பு: 0016 477181542.

  ***********************************************************

  வயது 35 வேளாளர் லண்டன் பூசம் செவ்வாய் 07 இல் பாவம் 52 முகா­மை­யாளர் இலங்­கையில் மண­மகள் தேவை. தொடர்பு: 0016 477181542.

  ***********************************************************

  வயது 32, வேளாளர் கனடா கார்த்­திகை 03 பாவம் 56 சூரி + செவ் 08 இல். இலங்­கையில் மண­மகள் தேவை. தொடர்பு: 0016 477181542.

  ***********************************************************

  வயது 29, கோவியர் லண்டன் சதயம் பாவம் 62 முகா­மை­யாளர் தனியார் நிறு­வனம். இலங்­கையில் மண­மகள் தேவை. தொடர்பு: 0016 477181542.

  ***********************************************************

  வயது 34, நளவர் பிரான்ஸ் கார்த்­திகை 04 சூரி + செவ் 12 இல் பாவம் 24 ½ இலங்­கையில் மண­மகள் தேவை. தொடர்பு: 0016 477181542.

  ***********************************************************

  வயது 34, கனடா உத்­திரம் பாவம் 62 செவ்வாய் 07 இல் வேளாளர் தொழில்­நுட்­ப­வி­ய­லாளர் இலங்­கையில் மண­மகள் தேவை. தொடர்பு: 0016 477181542.

  ***********************************************************

  வயது 26 உத்­த­ராடம் 07 இல் செவ்வாய் பாவம் 90 சுவிஸ் வேளாளர் இலங்­கையில் மண­மகள் தேவை. தொடர்பு: 0016 477181542.

  ***********************************************************

  வயது 28, வேளாளர் நியூ­சி­லாந்து இஞ்­சி­னியர் புரட்­டாதி பாவம் 27. இலங்­கையில் மண­மகள் தேவை. சூரி + செவ் 07 இல். தொடர்பு: 0016 477181542.

  ***********************************************************

  வயது 35, மகம் பாவம் 22 சூரி + செவ் 02 இல் கனடா வேளாளர் இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் மண­மகள் தேவை. தொடர்பு: 0016 477181542.

  ***********************************************************

  வயது 32, அனுசம் பாவம் 45 கனடா பட்­ட­தாரி. கோவியர் இலங்­கையில் மண­மகள் தேவை. தொடர்பு: 0016 477181542.

  ***********************************************************

  வயது 31, கோவியர் விசாகம் பாவம் 62 செவ்வாய் 02 இல் கனடா இலங்­கையில் மண­மகள் தேவை. தொடர்பு: 0016 477181542.

  ***********************************************************

  வயது 29, கனடா Citizen வேளாளர், இஞ்­சி­னியர், ரோகினி, பாவம் 16, இலங்­கையில் மண­மகன் தேவை. தொடர்பு: 0016 477181542.

  ***********************************************************

  1979 இல் பிறந்த அத்தம், கன்­னி­ராசி 8 இல் செவ்வாய் (மகரச் செவ்வாய்) அர­சாங்க உத்­தி­யோகம், படித்த பொருத்­த­மான மண­மகள் தேவை. வெளி­நாடு விரும்­பத்­தக்­கது/ 1981 ஆம் ஆண்டு பிறந்த சதயம், கும்­ப­ராசி, செவ்வாய்க் குற்­ற­மில்லை. IT Professional அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜா­வு­ரி­மை­யுள்­ளவர், படித்த, பொருத்­த­மான மண­மகள் உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை. இரு­வரும் வேளாளர், குரு­குலக் கலப்பு. தொடர்­பு­க­ளுக்கு: 077 0427343 (மாலை 4 மணிக்குப் பின்)

  ***********************************************************

  வயது 29, வேளாளர் கனடா அத்தம் பாவம் 28 இலங்­கையில் மண­மகள் தேவை. தொடர்பு: 0016 477181542.

  ***********************************************************

  யாழிந்து வேளாளர், 1988, சுவாதி, செவ்­வா­யில்லை, Accountant, Canada Citizen/ யாழிந்து வேளாளர், 1990, செவ்­வா­யில்லை, QS London Citizen/ கொழும்பு, இந்து வேளாளர், 1992, ரேவதி, எட்டில் செவ்வாய், Accountant, USA Citizen/ யாழிந்து வேளாளர், 1985, சுவாதி, எட்டில் செவ்வாய், Accountant, Australia Citizen/ கொழும்பு, இந்து வேளாளர், 1984, உத்­தரம் 1, நான்கில் செவ்வாய், QS, London Citizen/ யாழிந்து வேளாளர், 1983, சுவாதி, செவ்­வா­யில்லை, Engineer, Australia Citizen/ திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1994, அவிட்டம் 3, செவ்­வா­யில்லை, Engineer, Canada Citizen. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber)

  ***********************************************************

  1970, Self Employed, UK, Divorced, பட்­ட­தாரி, மகம், யாழிந்து வேளாளர், மண­மகன் (இல.3426). www.EQMarriage Service.com திரு­மண சேவை. 076 9721000.

  ***********************************************************

  1990, Australia, பட்­ட­தாரி, யாழிந்து வேளாளர், சொந்த இடம் காரை­நகர், மண­மகன் (இல.3339). www.EQMarriageService.com திரு­மண சேவை. 076 9721000.

  ***********************************************************

  யாழ் இந்து வேளாளர் குலம் 37 வயது விசாக நட்­சத்­திரம் விருச்­சிக ராசியில் பிறந்த மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். மண­மகன் கணினித் துறையில் பட்­ட­தா­ரி­யாவார். தனியார் கல்வி நிறு­வ­னத்தில் விரி­வு­ரை­யா­ள­ராக பணி­யாற்­று­கின்றார். தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: +447404944522, 077 8948432, 077 6993676.

  ***********************************************************

  யாழ் கத்­தோ­லிக்க வேளாளர் குடும்­பத்தைச் சேர்ந்த 1985 ஆம் ஆண்டு பிறந்த 5’11” உய­ர­மு­டைய கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் போதிய வரு­மானம் பெறும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்பு: 077 3103205.

  ***********************************************************

  யாழ், இந்து வேளாளர் 1983 பூரட்­டாதி 4. MSc அவுஸ்­தி­ரே­லியா, குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 077 1515165.

  ***********************************************************

  BA (Hons) அரச பாட­சா­லையில் பட்­ட­தாரி ஆசி­ரி­ய­ராக இருக்கும் மலை­யக தோட்ட பகு­தியைச் சேர்ந்த சாதா­ரண குடும்­பத்தைச் சேர்ந்த போதைப் பாவனை அற்ற 29 வயது உடைய தேவேந்­திர பள்ளர் மக­னுக்கு சிவந்த அழ­கான அரச தொழில் உடைய 29 க்கு குறைந்த வய­து­டைய பள்ளர் அல்­லது அதை­விட உயர்ந்த உள்­நாட்டு மண­மகள் தேவை. 076 3484701.

  ***********************************************************

  1989, Civil Engineer, Germany Citizen, கேட்டை, யாழிந்து வேளாளர், Divorced, Germany இல் வளர்ந்த மண­மகன் (இல.3422). www.EQMarriageService.com திரு­மண சேவை. 076 9721000.

  ***********************************************************

  மலை­யகம் இந்து வன்­னியர் ரெட்டி 1985 சொந்த வியா­பாரம், 1979 ஆசி­ரியர் (தனியார் பாட­சாலை) ஆகி­யோ­ருக்கு தகுந்த மண­ம­கள்­மாரை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 077 9952953.

  ***********************************************************

  வயது 37, R.C. கொழும்பு தனியார் நிறு­வ­னத்தில் மனே­ஜ­ராக தொழில் பார்க்கும் விவா­க­ரத்து பெற்ற மண­ம­க­னுக்கு விவா­க­ரத்­தான மண­மகள் தேவை. தொடர்பு: 077 5589334.

  ***********************************************************

  இந்து, கன­டாவில் PR பெற்று அங்­குள்ள பிர­பல பல்­க­லைக்­க­ழ­கத்தில் பேரா­சி­ரி­ய­ராக கட­மை­யாற்றும் 34 வயது நிரம்­பிய (டாக்டர் (PhD) பட்டம் பெற்ற நற்­பண்­புள்ள மக­னுக்கு பெற்றோர் உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ பட்­ட­தாரி பெண்ணை எதிர்­பார்க்­கி­றார்கள். பெற்றோர் தொடர்­பு­கொள்­ளவும். 076 8953414. 

  ***********************************************************

  கண்­டியை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்து மதம், 1985 இல் பிறந்த பிர­பல தனியார் கம்­ப­னியில் Regional Manager ஆக (பிராந்­திய முகா­மை­யாளர்) தொழில் புரியும் MBA தகை­மை­யு­டைய மக­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 2506005. 

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1981  ஆம் ஆண்டு  ரோகினி நட்­சத்­திரம் கிரக பாவம் 24% 2 இல் செவ்வாய் உள்ள அரச உத்­தி­யோ­கத்­த­ராக கட­மை­யாற்றும் மன­ம­க­னிற்கு மண­மகள் தேவை. Tel. 077 9216782. Viber: 076 0016762. 

  ***********************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து முக்­கு­லத்தோர் வயது 30 Electrical Engineer படித்து தொழில் புரியும் மண­ம­க­னுக்கு அழ­கான குடும்­பப்­பாங்­கான படித்த மண­மகள் தேவை. தொடர்பு: 077 2878088.

  ***********************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் பிறந்து தற்­போது பிரான்சில் வசிக்கும் சிட்­டிசன் பிரஜா உரிமை பெற்ற விவா­க­ரத்துப் பெற்ற, 49 வய­து­டைய மண­ம­க­னுக்கு குடும்ப பொறுப்பு அற்ற (39) வய­திற்குக் கீழ்ப்­பட்ட திரு­மணம் ஆகாத, ரோமன் கத்­தோ­லிக்க அல்­லது இந்து சமயம் விரும்­பத்­தக்­கது. (சாதி பார்ப்­ப­தில்லை) திரு­ம­ணத்தின் பின் பிரான்சில் வசிக்கக் கூடிய மணப்­பெண்ணை விரும்­பு­கிறார். நேர் தொடர்­பு­க­ளுக்கு: 076 7474286. பிரான்ஸ் T.P No: 0033 753069813 (WhatsApp, Viber, IMO) விவா­க­ரத்துப் பெற்று பிள்ளை உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­வதை தவிர்க்­கவும். தரகர், சகோ­த­ரர்கள் தொடர்பு கொள்­வதை தவிர்க்­கவும். 

  ***********************************************************

  40 வயது, படித்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 075 8396523.

  ***********************************************************

  யாழ்., இந்து வெள்­ளாளர் வவு­னி­யாவில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும், 34 வய­து­டைய, விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 7 இல் செவ்வாய் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: பெற்றோர்: 077 3301348, 077 9037098.

  ***********************************************************

  கொழும்பு வேளாளர் 30 வயது, பூசம் வெளி­நாட்டில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. உள்­நாடு, வெளி­நாடு எதிர்­பார்க்­கின்றோம். Tel: 071 3851363.

  ***********************************************************

  UK Citizenship உடைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். “Royale World” 071 9885716.

  ***********************************************************

  Christian Non RC 1982, Credit Controller, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380900, 077 7751380. support@realmatrimony.com

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1991, பூராடம், Bank Officer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 011 4380899. support@realmatrimony.com

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1984, பூராடம், Business, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 011 4380899. support@realmatrimony.com

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1986, சதயம், Engineer, USA Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923739, 011 4380900. support@realmatrimony.com

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1986, பரணி, Admin Officer, Australia PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 011 4380900. support@realmatrimony.com

  ***********************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட சர்­வ­தேச நிறு­வ­ன­மொன்றின் பணி­ப­ரியும் பட்­ட­தாரி மண­மகன், இள­மை­யான தோற்­ற­மு­டைய (முக்­குலம், மகர ராசி, திரு­வோணம்) 41 வயது. நல்ல சம்­பளம், சொந்த வாகனம் உடைய, அறவே மது பழக்­க­மற்­றவர். குடும்பப் பாங்­கான சிவந்த அழ­கான 35 வய­துக்குள் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். 077 7262305.

  ***********************************************************

  யாழ். வெள்­ளாளர் RC 1986 உத்­தி­ரட்­டாதி 1 ஆம் 5’ 5” HND IT UK base நிறு­வ­னத்தில் Manager, ஒரே மக­னுக்கு யாழ்ப்­பா­ணத்தில் அல்­லது கொழும்பில் மண­மகள் தேவை. 066 2055077. 

  ***********************************************************

  UK Citizen BA.Hons 1978 Born RC ஒரே மக­னுக்கு அழ­கிய மண­மகள் உள்­நாட்டில் தேவை. வெளி­நாடும் விரும்­பத்­தக்­கது. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. பெற்றோர் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். 071 0387656.

  ***********************************************************

  1992 இல் பிறந்த NRC 5’8” உயரம், புத்­த­ளத்தில் வசிக்கும் பிரைவெட் கம்­ப­னியில் Store Keeper ஆக வேலை புரியும் மண­ம­க­னுக்கு மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். RC ஏற்­றுக்­கொள்­ளப்­படும். தொடர்­புக்கு: 077 4137493.

  ***********************************************************

  கண்டி முஸ்லிம் வர்த்­தகர் பிர­பல்­ய­மான நிறு­வன உரி­மை­யாளர் 35 வய­திற்­குட்­பட்ட  தகுந்த  வியா­பார  பின்­ன­ணி­யுள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 7713877.

   ***********************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1988 இல், அவிட்ட நட்­சத்­திரம் கும்ப ராசியில் பிறந்த (உயரம் 5’6”) IT தொழில் புரியும் இந்து வெள்­ளாளர் மண­ம­க­னுக்கு படித்த, நல்ல குண­மு­டைய பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்­புக்கு: 071 3099051/ 076 7181123.

  ***********************************************************

  இந்து வேளாளர் 01.12.1978 மீன­ராசி ரேவதி நட்­சத்­தி­ரத்தில் பிறந்த டுபாயில் Executive Officer ஆக பணி­பு­ரியும் மக­னுக்கு பண்­புள்ள மண­மகள் தேவை. முக்­கு­லத்தோர் விரும்­பத்­தக்­கது. 072 9172003. 

  ***********************************************************

  கொழும்பு, இந்து, சொந்த வீடு, திரு­வா­திரை நட்­சத்­திரம், மிதுன ராசி. பிர­தான வங்­கி­யொன்றில் தொழில். 1989 மண­ம­க­னுக்கு சிவந்த அழ­கிய மண­மகள் தேவை. தொடர்பு: 071 8462766.

  ***********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் வசிக்கும், கொழும்பு பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் உயர் தொழில் வகிக்கும் 39 வயது மண­ம­க­னுக்கு 30–35 க்கு உட்­பட்ட படித்த நல்ல குண­முள்ள மண­ம­களை பெற்­றோர்கள் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 3586999, 077 6772585, 077 3456999.

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1981 கார்த்­திகை இட­ப­ராசி 5’ 7” கிரக பாவம் 32. Computer Design. NIBM Project, Coordinator. தனியார் துறை யாழிந்து விஸ்­வ­குலம் 1985 பூரம் சிங்க ராசி, 5’ 4” கிரக பாவம் 28. MBBS, MS டாக்­ட­ருக்கு தகு­தி­யான மணப்பெண் தேவை. உடன் அணு­கவும் ச.க. சிவ­கரன் (அமைப்­பாளர்) சிவா­லயா சர்­வ­தேச திரு­மண நிலையம். கோவில் வீதி, மல்­லாகம். யாழ்ப்­பாணம். 077 9694009, 021 5681126. Email: shivaalaya@yahoo.com

  ***********************************************************

  இந்து, 1981இல் பிறந்த ஆயி­லியம் 1ஆம், கடகம், 5' 5" சொந்த வீடு, வாகனம், பிர­பல Pharmaceutical கம்­பனி ஒன்றில் பணி­பு­ரியும், நற்­பண்­பு­க­ளுள்ள மண­ம­க­னுக்கு, நல்ல குடும்பம். நல்­லொ­ழுக்கம், வயது 28 -– 33 படித்த, தொழில்­பு­ரியும், பண்­டா­ர­வ­ளையில் வசிக்க விரும்பும் குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. தொடர்­புக்கு : 071 6585748, 0572223329

  **********************************

  2019-09-03 16:21:29

  மணமகள் தேவை 01-09-2019