• தேவை 25-08-2019

  கெர­வ­லப்­பிட்­டி­யி­லுள்ள Tution ஒன்­றுக்கு Pregrade தொடக்கம் Grade 5 வரை படிப்­பிப்­ப­தற்கு ஆசி­ரியை தேவை. திங்கள் முதல் வெள்ளி வரை 4 – 6 மணி வரை வேலை­நேரம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7887982.

  ******************************************************

  Pharmacy License தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 6564639.

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்டி, இல. 8B, வஜிர ரோட்­டி­லுள்ள Tourist Hotel ஒன்­றுக்கு சுத்தம் செய்ய (Cleaning) ஆண்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு 1200/=. சாப்­பாடு, தங்­கு­மி­ட­முண்டு. பாலித பெரேரா. (078 5101433)

  ******************************************************

  பெட்­டாவில் உள்ள கடை­யொன்­றுக்கு உத­வி­யாளர் தேவை. வயது 18– 35. சிங்­களம் மற்றும் தமிழ் தெரிந்­தி­ருக்க வேண்டும். 0777 407833. 

  ******************************************************

  Tailor Shop இற்கு கைவே­லைக்கு பெண் பிள்­ளைகள் தேவை. Mob: 076 6737033, Tel: 011 2556737.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள Sri Teana Tailor Shop க்கு கை வேலை ஆட்கள் தேவை. நல்ல சம்­பளம் தரப்­படும். 077 0081601, 077 8721601.

  ******************************************************

  ஐந்­து­லாம்பு சந்­தியில் (Start Dam வீதி) உள்ள Gift Shop க்கு வயது 20 – 40 க்கு இடைப்­பட்ட ஆண்கள். வேலை தெரிந்­த­வர்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: No.6, Wolfendhal Street, Colombo – 13. 011 2449139.

  ******************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் உள்ள பிர­பல புடைவைக் கடையில் உட­னடி சேல்ஸ்மேன் வேலை­வாய்ப்பு. உடனே விண்­ணப்­பிக்­கவும். சாரி, சல்வார் விற்­ப­னையில் அனு­ப­வ­மிக்­க­வர்கள் விரும்­பத்­தக்­கது. கமி­ஷ­னுடன் கூடிய நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிடம் வசதி இல­வசம். தொடர்பு: 075 5035039.

  ******************************************************

  முதியோர் இல்­லத்தில் முதி­யோரை பரா­ம­ரிக்க தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆண்/ பெண் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 20,000/= மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. 0777 568349. 

  ******************************************************

  Type setting தெரிந்த பெண் தேவை. கொழும்பை சேர்ந்­தவர் விரும்­பத்­தக்­கது. இடம் வெள்­ள­வத்தை. தொடர்­புக்கு: 076 6069637, 077 7046860.

  ******************************************************

  Fruit juice விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு Online மூல­மாக ஓடர்­களை பெற்றுக் கொள்ள அனு­பவம் உள்ள பெண்கள் தேவை. வயது 25 – 35. Contact: 077 8630022, 071 5906641. 

  ******************************************************

  2019-08-28 16:24:56

  தேவை 25-08-2019