• பொது­வே­லை­வாய்ப்பு 25-08-2019

  எமது நிறு­வ­னத்­திற்கு Factory உத­வி­யா­ளர்கள் தேவை. 20 – 35 வய­திற்கு இடைப்­பட்­ட­வ­ரா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்­ட­வர்கள் கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு சுய­வி­ப­ரங்­க­ளுடன் நேரில் சமு­க­ம­ளிக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd. No.104/11, Grandpass Road, Colombo – 14. Tel: 077 7379672/ 077 2075424.

  **********************************************************

  எமது ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு (Hardware) இரு சக்­கர வாகன அனு­ம­திப்­பத்­திரம் உள்ள Field Officer (Field Officer with Bike License) தேவை. நேரில் வரவும். இல.05, குவாரி வீதி, கொழும்பு – 12.

  **********************************************************

  நிரந்­தர சேவைக்­கான பணி­யார்கள் தேவை. நாளாந்த சம்­பளம் 1300/=. மாதாந்தம் 35000/=. முதல்­தர இறப்பர் காபட் உற்­பத்தி செய்­யப்­படும் நிறு­வ­னத்­திற்கு பணி­யா­ளர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். வரு­டாந்த போனஸ், கொண்­டாட்ட முற்­பணம் மற்றும் வங்கிக் கடன் ஆகி­யவை பெற்றுக் கொள்­ளலாம். 5 பணி­யா­ளர்­களைக் கூட்டிக் கொண்டு வரு­ப­வர்­க­ளுக்கு மாதாந்தம் 7500/= வழங்­கப்­படும். 18 – 30 வய­துக்கு இடைப்­பட்­ட­வர்­க­ளா­கவும், சிங்­களம் தெரிந்­த­வர்­க­ளா­கவும் இருத்தல் வேண்டும். தங்­கு­மிடம் இல­வசம். குறைந்த விலையில் உணவு பெற்றுக் கொள்­ளலாம். பணி­யா­ளர்­களைத் தேடித்­த­ரு­ப­வர்­களும் தேவை. மாதாந்தம் 60000/= – 75000/= வரை பெற்றுக் கொள்­ளலாம். 077 7859697.

  **********************************************************

  திஹா­ரியில் குளி­ரூட்­டப்­பட்ட சலூன் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள முடி வெட்­டு­பவர் (பாபர்) தேவை. கூடிய ஊதியம். தொடர்­புக்கு: 076 6199646.

  **********************************************************

  சிறிய தோட்­ட­மொன்றில் வேலை செய்­வ­தற்­காக சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உள்ள ஒருவர் அல்­லது தம்­ப­தி­யினர் தேவை. தொடர்­புக்கு: 071 4288939, 071 6310257.

  **********************************************************

  ஏற்­று­மதி இறக்­கு­மதி ஆடைத் தொழிற்­சாலை ஒன்­றுக்கு பணி­யாட்கள் தேவை. சம்­பளம் 65000/= + OT மற்றும் உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 076 0633946, 076 6592721.

  **********************************************************

  மால­பேயில் உள்ள சர்விஸ் நிலை­ய­மொன்­றுக்கு பொடி வொஷ், கட் அன் பொலிஷ், இன்­டீ­ரியர் வேலை­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற பணி­யா­ளர்கள் தேவைப்­படு கின்­றனர். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­புக்கு: 077 7677677.

  **********************************************************

  A/L பரீட்சை எழுதி விட்­டீர்­களா? அடுத்து என்ன செய்­வது என்று சிந்­தித்து விட்­டீர்­களா? அல்­லது இல்­லையா? இதோ உங்­க­ளுக்கு அரிய வாய்ப்பு. உயர் கல்­வி­யுடன் கூடிய வேலை வாய்ப்பு. சந்­தைப்­ப­டுத்தல் மற்றும் முகா­மைத்­துவ கற்கை நெறியை இல­வ­ச­மாகக் கற்­ப­தோடு வேலை­வாய்ப்பும் உட­ன­டி­யாக வழங்­கப்­படும். கொடுப்­ப­ன­வுடன். ஆர்­வ­முள்ளோர் தொடர்பு கொள்­ளவும். 077 7873173, 077 1388900.

  **********************************************************

  Tamil Language: ஸ்கப்­போல்­டிங்–­சூப்பர் வைசர்–3 No’s ஸ்கப்­போல்டர்–10–No’s லேபர்–---- 5 – No’s தொடர்­புக்கு: 076 5685748, 077 2386926.

  **********************************************************

  தங்­கொட்­டு­வையில் அமைந்­தி­ருக்கும் தொழிற்­சா­லைக்கு ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. மாதாந்த சம்­பளம் 35000/= ரூபா­வுக்கு மேல். இல­வச தங்­கு­மிட வசதி மற்றும் சகாய விலையில் சாப்­பாடு வழங்­கப்­படும். கீழ்க்­கண்ட விலா­சத்­துக்கு வரவும். இல.8, கைத்­தொழில் பேட்டை, தங்­கொட்­டுவ. தொடர்­புக்கு: 077 2884959, 070 2981643.

  **********************************************************

  பொல்­கே­கொட வேலைத்­த­ளத்­திற்கு மேசன் மார்­களும் உத­வி­யா­ளர்­களும் தேவை. தொடர்­புக்கு: 077 9726810, 071 9776174.

  **********************************************************

  வவு­னி­யாவில் அமைந்­துள்ள அச்­சகம் ஒன்­றிற்கு டிசை­னர்கள், சந்­தைப்­ப­டுத்­து­னர்கள், மைண்டர், புத்­தகம் கட்­டு­ப­வர்கள் (ஆண்/ பெண்) உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு: 076 0089900, 077 2809990.

  **********************************************************

  தல­வத்­து­கொடை நகரில் அமைந்­துள்ள விளம்­பர நிறு­வ­ன­மொன்­றிற்கு நிரந்­தர சேவைக்கு பயிற்­சி­பெற்ற/ பயிற்­சி­யற்ற வெல்டிங் ஊழி­யர்கள் கையு­த­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிடம், உணவு, காப்­பு­றுதி இல­வசம். தொடர்­பு­கொள்க: 077 6698434.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள தனியார் ஒரு­வ­ருக்கு தங்­கி­யி­ருந்து சமையல் வேலை­க­ளையும் சுத்­தி­க­ரிப்பு வேலை­க­ளையும் மேற்­கொள்­ளக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள ஒருவர் தேவை. சம்­பளம் 25000/=–30000/= வரை. தொடர்­புக்கு: 077 7719954.

  **********************************************************

  ஹங்­வெல்­லயில் உள்ள கையுறை தயா­ரிப்பு நிறு­வ­னத்­திற்கு 18–38 வய­துக்கும் இடைப்­பட்ட ஆண்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். தேவை­யான சந்­தர்ப்­பத்தில் உணவு, தங்­கு­மிடம் குறைந்த விலையில். தொடர்­புக்கு: 077 4161688 (கிருஷ்ணா).

  **********************************************************

  கொழும்பில் உள்ள பிர­சித்தி பெற்ற லொன்றி ஒன்­றுக்கு பிரசிங் மெசின் ஒப்­ப­ரேட்டர், ஓட்­டு­னர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். சம்­பளம் 20000/=++. தொடர்­புக்கு: 076 1378083.

  **********************************************************

  கிராண்ட்­பாஸில் உள்ள றீகல் ஹாட்­வெ­யா­ருக்கு கணக்கு எழு­து­வி­னைஞர் (பெண்கள்) தேவை. தகைமை 1.வய­தெல்லை 20–40, 2.கணக்கு சம்­பந்­த­மான கணினி அறிவு, 3.கிராண்ட்பாஸ் பகு­தியில் வசிப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். நிய­மனம் வழங்கும் உத்­தி­யோ­கத்­தரின் ஈ மெயில் info@regalpropertysl.com  077 9258943.

  **********************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள வாகன சேர்விஸ் நிறு­வனம் ஒன்­றுக்கு ஜெக் பாஸ்மார் மற்றும் அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பணி­யா­ளர்கள் உடன் தேவை. கூடிய சம்­பளம். தொடர்­புக்கு: 075 3162380, 077 1334699.

  **********************************************************

  வாராந்தம் 8500/=–10500/= வரை பெற்றுக் கொள்­ளலாம். வாராந்தச் சம்­பளம். கொழும்பில் உள்ள நிறு­வனம் ஒன்­றுக்கு 18–48 வய­திற்கும் உட்­பட்ட ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் குறைந்த விலையில். தொடர்­புக்கு: 077 8342112 (ஸ்டீபன்)

  **********************************************************

  ஆயுர்­வேத SPA தெர­பிஸ்ட்கள் தேவை. 24 மணித்­தி­யால சேவை. மாதாந்தம் ஒரு இலட்­சத்­திற்கும் மேல் உழைக்­கலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 076 8596119.

  **********************************************************

  இந்­நாட்டு கப்பல் நிறு­வ­னத்­திற்குச் சொந்­த­மான கப்­பல்­களில் வேலை­வாய்ப்பு. எண்ணெய் நீக்­குதல், சுத்­தி­க­ரிப்­பாளர் ஆகியோர் தேவை. 12 மணித்­தி­யால சேவை. வய­தெல்லை 22–55. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். S E I SUPER HOLDINGS (PVT) LTD 077 0371378, 077 7235360.

  **********************************************************

  ஹங்­வெல்ல பிர­தே­சத்தில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட தொழிற்­சா­லைக்கு 18–45 வய­துக்கு இடை­யி­லான ஆண்/பெண் உட­ன­டி­யாக தேவை. மாதம் 45000/= க்கு மேல­திக சம்­ப­ளத்­துடன் கூடிய வேலை­வாய்ப்பு. உணவு, தங்­கு­மிட வச­திகள் குறைந்த விலையில் செய்து தரப்­படும். வரும் நாளி­லேயே வேலை­வாய்ப்பு. உட­ன­டி­யாக அழை­யுங்கள். விரை­வான வேலை­வாய்ப்பு. மேல­திக தக­வல்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 070 3300422, 070 3188838.

  **********************************************************

  கட்­டடம் ஒன்றை பரா­ம­ரிப்­ப­தற்கும், சுத்­த­மாக்­கு­வ­தற்­கு­மான 45 வய­துக்கும் மேற்­பட்ட முதிர்ந்த நம்­பிக்­கை­யான ஒருவர் தேவை. தங்­கு­மிடம் தரப்­படும். 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. தொடர்­புக்கு: 011 2421668.

  **********************************************************

  கண்டி கட்­டு­கஸ்­தோட்­டையில் அமைந்­துள்ள விநி­யோக நிறு­வ­னத்தில் பின்­வரும் வெற்­றி­டங்கள் உள்­ளன. Accounts Clerks/ Store Keepers/ Drivers/ Sales man/ Sales Rep/ apply in 7 days. ATCAA Distributors, No.234, Senarathgama, Katugastota. தொடர்­புக்கு: 077 7868239.

  **********************************************************

  தேயிலை ஏற்­று­மதி கம்­ப­னியில் உள்ளூர் சந்­தைப்­ப­டுத்­த­லுக்­காக விநி­யோ­கஸ்­தர்­க­ளையும் முக­வர்­க­ளையும் கோரு­கின்­றது. கவர்ச்­சி­யான கொமிஷன் தரப்­படும். 077 2633499. 

  **********************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு வீட்டுப் பணிப்பெண், பிள்ளை பரா­ம­ரிப்­பா­ளர்கள், சார­திகள் ஆகியோர் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­புக்கு: 011 2726661, 077 7473694.

  **********************************************************

  வத்­தளை ஹுணுப்­பிட்­டியில் அமைந்­துள்ள முருகன் ஆல­யத்­திற்கு குடும்ப பொறுப்­பற்ற 40 வய­துக்கு மேற்­பட்ட பல வேலைகள் செய்­யத்­தெ­ரிந்த ஆண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 7888198.

  **********************************************************

  பேரு­வ­ளையில் உள்ள நவீன லொண்­ட­ரிக்கு டிரைக்­கிளீன், வொஷிங் மற்றும் அயன் வேலையில் தேர்ச்­சி­மிக்க வேலை­யாட்கள் தேவை. பக­லு­ணவு, தேநீர், தங்­கு­மிட வச­தி­யுடன் சிறந்த சம்­ப­ளமும் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 071 5402000, 077 7884028.

  **********************************************************

  071 6388999 கடு­வளை வெலி­விட்­டவில் உள்ள சில்­லறைக் கடைக்கு உத­வி­யாளர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 6388999.

  **********************************************************

  கட்­டட திருத்த பணி­யா­ளர்கள் தேவை. Carpenter, Mason, Electrician, Plumber Lift Services and Repair (Technician) Aluminum fixer, அத்­தோடு துப்­ப­ரவு (Cleaning) பணி­யா­ளர்கள் ஆண்/ பெண் தேவை. உடன் தொடர்பு கொள்­ளவும். 077 7484266, 072 1449308. 

  **********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் வேலை செய்­வ­தற்கு மேசன்மார், கை உத­வி­யாட்கள், பொட்டி பூசு­ப­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். Tel. 077 1749663. 

  **********************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் தோட்­டப்­ப­ரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை House Boy, நாட் சம்­பள வேலை­யாட்கள், மேசன், பெயின்டர், Room Boys, Sales Man, Girls, கார்மன்ட் வேலை­யாட்கள் அனைத்து வித­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் (35,000/=- -– 40,000/=) வயது (20 – 60) கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். 075 9600269, 011 5882001.

  **********************************************************

  எமது தென்­னந்­தோட்­டத்­துக்கு குடிப்­ப­ழக்கம் இல்­லாத தோட்ட வேலை செய்­யக்­கூ­டிய, குடும்­பச்­சுமை இல்­லாத, தங்­கி­யி­ருந்து வேலை செய்ய தொழி­லாளி (குடும்பம்) தேவை. 077 1874371.

  **********************************************************

  தெஹி­வளை ஜய­மக (Learners) வர­வேற்­பாளர் (மும்­மொ­ழி­க­ளிலும் பேசக்­கூ­டிய) (வயது 22 – 38) பெண் மற்றும் Driver ஆண் தேவை. தொடர்பு: 077 7987778.

  **********************************************************

  ஹட்­டனில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு Daily Sales, Collection செய்­யக்­கூ­டிய Bike License வைத்­தி­ருக்கும் ஹட்­டனை அண்­மித்த ஆண் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7066602.

  **********************************************************

  கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு. நாள் ஒன்­றுக்கு 1200/=–1500/= வரை. மாதம் 45000/= க்கு மேல். ஜேம்/ பிஸ்கட்/ சவர்க்­காரம்/ நூடில்ஸ்/ பிரின்டிங் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்ய ஆண்/பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 2896258, 071 7410161.

  **********************************************************

  கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு. மாதம் 45000/= க்கு மேல் உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். வயது 18–45 வரை. கட­வத்த, வத்­தளை, பேலி­ய­கொட, பாணந்­துறை, மொரட்­டுவ, கடு­வலை, கொட்­டாவ போன்ற பிர­தே­சங்­களில் பணி­பு­ரி­யலாம். தொடர்­புக்கு: 071 7410161, 076 2896258.

  **********************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள மருந்­தகம் ஒன்­றுக்கு (Pharmacy) அனு­ப­வ­முள்ள ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. வயது 20–30. தொடர்­புக்கு: 076 7996566.

  **********************************************************

  இரும்பு கடைக்கு Staff வேலைக்கு ஆட்கள் தேவை. A/L Pass செய்த பள்ளி முடித்­த­வர்கள் ஆண்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். சம்­பளம் 25000/=. தொடர்­புக்கு: 072 7356478.

  **********************************************************

  பிர­பல நகைக்­க­டைக்கு Accounts தெரிந்த சேல்ஸ் பண்­ணக்­கூ­டிய ஆண், பெண் தேவை. உயர்ந்த சம்­பளம் 35,000/= – 50,000/= வரை தரப்­படும். வயது 18–28. தங்­கு­மிட வசதி உண்டு. 26.08.2019 திகதி காலை 10 மணிக்கு பின் சுய­வி­ப­ரங்­க­ளுடன் நேரில் சமு­க­ம­ளிக்­கவும். சீனி ஜுவலர்ஸ் சீனி கொம்ப்லெக்ஸ். No.108,செட்­டியார் தெரு, கொழும்பு–11.

  **********************************************************

  கொழும்பு மற்றும் கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு. நாள் ஒன்­றுக்கு 1200/=–1500/= வரை. கிழமை மாதம் 38000/=–45000/= க்கு மேல் சம்­பளம் பெறலாம். பேலி­ய­கொட, நாகொ­ட­வத்த, வத்­தளை, ஆமர் வீதி, நாரா­ஹேன்­பிட்டி, கொட்­டாவ, பாணந்­துறை, பொர­லஸ்­க­முவ, பிலி­யந்­தல, நிட்­டம்­புவ போன்ற பிர­தே­சங்­களில் அமைந்­துள்­ளது (பிர­பல தொழிற்­சா­லை­க­ளுக்கு) லேபல்/பெக்கிங் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண், கணவன், மனைவி தேவை. 18–45 வரை. தங்­கு­மிடம்/ உணவு வச­தி­க­ளுடன். தொடர்­புக்கு: 077 4697739.

  **********************************************************

  Colombo Pick & Drop Cabs நிறு­வ­னத்­திற்கு நம்­பிக்­கை­யான, திற­மை­யுள்ள, கணினி அறி­வுள்ள Manager, பங்­கு­தாரர், சார­திகள், அலு­வ­லக ஊழி­யர்கள் இரு­பா­லாரும் தேவை. தொடர்­புக்கு: 071 0890890, 077 4363632.

  **********************************************************

  கொழும்பில் உள்ள எமது வேலைத்­த­ளத்­தி­றகு மேர்ச்­சண்­டைசர் (Merchandiser) ஒருவர் தேவை. பைக் (Bike) கட்­டாயம் மற்றும் அனு­ப­வ­முள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். கொழும்பு –15. தொலை­பேசி: 011 2526087. 

  **********************************************************

  பெண்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு. கொழும்பு கிரேன்ட்­பாஸில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு பிளாஸ்டிக் பொருட்­களை பெக்கிங் செய்­வ­தற்கு 35 வய­திற்கு குறைந்த பெண்கள் வேலைக்கு தேவை. வேலை நேரம் திங்­கள்–­சனி 7.30–4.30. சம்­பளம் 16000/=. மாதாந்த போனஸ் 3000/=. தங்­கு­மிட வச­திகள் இல்லை. கிரேன்ட்பாஸ் அண்­மித்த பகு­தியில் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: Company HR 075 9600696.

  **********************************************************

  கொழும்பு – 12 இல் உள்ள ஹாட்­வெயார் ஒன்­றுக்கு பாரம் ஏற்றி இறக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் மாதம் ஒன்­றுக்கு 45,000/= தொடக்கம் 60,000/= வரைக்கும் உழைக்­கலாம். தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 011 2333021.

  **********************************************************

  Weigh Bridge Operator Male Requirement *Experience not required *Male, Preferable 18– 23 years *should have Computer literacy. Pleases forward your detail CV to hr@sewnexport.lk Contact No: 076 6910245. 

  **********************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள (Hardware) ஹாட்­வெயார் கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. (ஆண்கள்) உடன் தொடர்பு கொள்­ளவும். 077 7785780. 

  **********************************************************

  கொழும்பில் உள்ள எமது வேலைத்­த­ளத்­திற்கு கடலை பொறுக்­கு­வ­தற்கு பெ ண்கள் தேவை. நாள் ஒன்­றிற்கு 1000/= படி மாதச் சம்­பளம் வழங்­கப்­படும். டார்கட் முறைப்­படி சம்­பளம் வழங்­கப்­படும். வயது 23– 45 வரை. கொழும்பு –15. தொலை­பேசி: 011 2526087. 

  **********************************************************

  Computer Technicians wanted for Desktop/ Laptop Repairing & Net working. தொடர்­புக்கு: மனோ­ரஞ்சன் 076 3100025. Global Technology, Bambalapitya.

  **********************************************************

  077 8129662 பிர­சித்தி பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 60 பேர் தேவை. 45000/= க்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து வச­திகள் இல­வசம். தொடர்­புக்கு: 077 1168778.

  **********************************************************

  076 4302132 Katunayaka Airport Vacancy, கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் Duty Free பிரி­விற்கு 18–55 வய­திற்கு இடைப்­பட்ட பெண்/ஆண் வேலை­யாட்கள் தேவை. 48000/=க்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். தொடர்­புக்கு: 071 0969000.

  **********************************************************

  071 0790728 கொழும்பு துறை­முக மெரைன் தச்சு/ வெல்டர், இலக்­ரீ­சியன் பிரி­வு­க­ளுக்கு 18–55 வய­திற்கு இடைப்­பட்ட பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. 65000/= சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 077 9521266.

  **********************************************************

  கொழும்பு – 10 Tample  வீதி­யி­லுள்ள (ஸ்ரீ சதர்ம மாவத்தை) hardware க்கு Sales ஆட்கள் மற்றும் 25 வய­திற்கு உட்­பட்ட தமிழ் பேசும் இளைஞர் உடன் தேவை. அனு­பவம் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மி­ட­முண்டு. கல், மண், சீமெந்து, கம்பி இல்லை தொடர்­புக்கு. 076 2934526. 

  **********************************************************

  செலோன் வெற்­றிடம் முன்­னணி நெய்ல் செலோன் சங்­கரி லா மால் கொழும்பு. அனு­பவம் தேவை­யில்லை. சர்­வ­தேச அள­வி­லானே பயிற்­சிகள். பயி­லு­னர்கள் வய­தெல்லை. 18 – 30. 50,000/= ற்கு மேல் உழைக்­கலாம். அழை­யுங்கள். 011 2472625. 

  **********************************************************

  ஜா–எல மெயின் றோட்­டி­லுள்ள காலணி கடை­யொன்­றுக்கு உத­வி­யா­ளர்கள் தேவை. Hotline 077 7780224. ரைட் shou Pvt, Ltd, 92/2 மெயின் வீதி, கொழும்பு – 11. 455 Reality Plaza Ja– ela. 

  **********************************************************

  எமது SPA நிறு­வ­னத்­திற்கு 20 – 30 இடை­யி­லான பெண் தெர­பிஸ்­டுகள் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. கோட்டே றோட், ராஜ­கி­ரிய. 077 9104305. 

  **********************************************************

  KORD மெசின் ஒப்­ப­ரேட்டர் உடன் தேவை. வர்ண கலவை  முறை­யான அச்சு மேல­திக வேலை செய்­ப­வர்கள் விரும்­பப்­ப­டுவர். விண்­ணப்­பப்­ப­டி­வத்­துடன் வருகை தரவும். 63/5 ஸ்ரீவிக்­கி­ரம மாவத்தை, வத்­தளை. 2981928, 077 3457110, 078 7201578. 

  **********************************************************

  மோட்டார் உதிரி பாகங்கள் ஸ்டோர்ஸ் ஒன்­றுக்கு கணினி அறி­வுள்ள ஒருவர் தேவை. 071 8749959. 

  **********************************************************

  பளை­யி­லுள்ள தென்­னந்­தோட்டம் ஒன்­றுக்கு பரா­ம­ரிப்­ப­தற்கு சிறு குடும்பம் ஒன்று தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 1832404.

  **********************************************************

  கல்­கிசை பீரிஸ் வீதியில் அமைந்­துள்ள சுப்பர் மார்க்கட்  ஒன்­றுக்கு காசா­ளர்கள் இருவர் தேவை. (ஆண்/பெண்) சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 071 7593270. 

  **********************************************************

  வத்­தளை எல­கந்­தையில் புத்­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட கார்மன்ட் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள ஜுகி மெஷின் ஒப்­ப­ரேட்டர் தேவை. நல்ல சம்­பளம், மேல­திக கொடுப்­ப­னவு, தினந்­தோறும் வருகை கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். No: 55/1/1 ஹெந்­தளை வீதி, எல­கந்தை, வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு: 076 3268349. 

  **********************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள Digital Printing மூலம் பொருட்கள் இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு Delivery உத­வி­யா­ளர்கள் தேவை. வயது 18–45. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் சலு­கைகள் வழங்­கப்­படும். தங்­கு­மிடம் உண்டு. தொடர்­புக்கு: 077 9392276.

  **********************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல கடலை வர்த்­தக நிறு­வ­னத்தின் கிளை­க­ளுக்கு விற்­பனை செய்ய ஆண் வேலை­யாட்கள் உடன் தேவை. 45,000/= வரை மாதம் சம்­பா­திக்க ஒரு அறி­ய­வாய்ப்பு. 20 வய­தி­லி­ருந்து 30 வய­திற்­குட்­பட்­ட­வர்­களும் கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். குறைந்த பட்சம் G.C.E. O/L தகை­மை­யுடன் விற்­பனை அனு­பவம் உள்­ளோ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 5955911. 

  **********************************************************

  கொழும்பு, புறக்­கோட்­டையில் மொத்த வியா­பார நிலை­யத்­திற்கு Accounts அனு­ப­வ­முள்ள 20– 30 வய­திற்­குட்­பட்ட மலை­யக இளைஞர் தேவை. சம்­பளம் மற்றும் இதர விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 0777 966097. 

  **********************************************************

  தொழில் தேடும் உங்­க­ளுக்கு ஓர் அரிய சந்­தர்ப்பம். Fairmax International (Pvt) Ltd நாடு முழு­வ­திலும் இயங்­கிக்­கொண்­டி­ருக்கும் எமது ஹட்டன், பதுளை, பண்­டா­ர­வளை, கண்டி, இரத்­தி­ன­புரி ஆகிய கிளை நிறு­வ­னங்­க­ளுக்கு புதிய இளை­ஞர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்­றனர்.  சாப்­பாடு, தங்­கு­மிடம், மருத்­துவ வசதி, குறைந்த காலத்தில் உயர்ந்த பதவி, வெளி­நாட்டுப் பயணம், ETF, EPF வுடன் 72500/= ற்கு மேல் வரு­மானம். எவ்­வி­டத்­தி­லி­ருந்­தாலும் விண்­ணப்­பிக்­கலாம். Limited Vacancy. 076 2538271, 076 3740354, 076 1043501. 

  **********************************************************

  களு­போ­வி­லை­யி­லுள்ள சில்­லறை வியா­பார கடை­யொன்­றுக்கு வேலைக்கு ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 011 5031371. 

  **********************************************************

  2019-08-28 16:22:17

  பொது­வே­லை­வாய்ப்பு 25-08-2019