• பொது­வே­லை­வாய்ப்பு 25-08-2019

  18 – 40 க்கும் இடைப்­பட்ட ஆண்கள் தேவை. நாளாந்த சம்­பளம் பெறலாம். வார நாட்­களில் 1400/=, சனிக்­கி­ழ­மை­களில் 1600/=, ஞாயிறு மற்றும் போயா தினங்­களில் 2500/=. 076 5715255.

  **********************************************************

  கள­னி–­சப்­பு­கஸ்­கந்த (நாளாந்தம்/ வாராந்தம் சம்­பளம் பெற்­றுக்­கொள்ள முடியும்) மேற்­கு­றிப்­பிட்ட முக­வ­ரியில் அமைந்­துள்ள தொழிற்­சா­லை­யொன்­றிற்கு 18–40 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண்கள் தேவை. வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில், சம்­ப­ள­மாக 1100/= வழங்­கப்­படும். மாலை 5 மணியின் பின்னர் OT மணித்­தி­யா­ல­மொன்­றிற்கு 140/= வழங்­கப்­படும். பகல் உணவு இல­வ­ச­மாக பெற்­றுத்­த­ரு­வ­துடன் தங்­கு­மிட வச­தி­களும் உள்­ளன. விரும்­பி­ய­வர்கள் பிறப்புச் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்டை, கிராம சேவகர் உறு­திப்­பத்­திரம் என்­ப­வற்­றுடன் நேரில் சமு­க­ம­ளிக்­கவும். தொடர்­புக்கு: 076 6918968, 076 6918972.

  **********************************************************

  வேல்டின் மற்றும் இலக்ட்­ரிக்கல் வேலை­க­ளுக்கு ஊழி­யர்கள் தேவை. நாள் அடிப்­ப­டையில் சம்­பளம் வழங்­கப்­ப­டு­வ­தோடு பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். ஒப்­பந்த அடிப்­ப­டை­யிலும் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். ஆமர் வீதி, கொழும்பு–13. தொடர்­புக்கு: 077 8386350.

  **********************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18–45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போசனம் இல­வ­ச­மாக. மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35000/=–45000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. தொடர்­புக்கு: 076 6567150, 076 3531883, 076 6781992.

  **********************************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/=–45000/= இரு­பா­லா­ருக்கும் 18–50. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். நாள் 1200/=–1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 0232130, 076 7603998, 076 3531556.

  **********************************************************

  கொழும்பு, புறக்­கோட்டை மல்­வத்தை வீதியில் அமைந்­தி­ருக்கும் FUTURE CHOICE இலக்கம் P/18 (Shoes) சப்­பாத்து கடைக்கு 18 முதல் 35 வயது வரை ஆண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. மாத சம்­பளம் 20000/= மற்றும் பகல் உண­வுக்கு 200/= தரப்­படும். தொடர்­புக்கு: 077 3169129.

  **********************************************************

  ஒரு­கொ­ட­வத்­தை–­வெல்­லம்­பிட்டி (வாராந்த, மாதாந்த சம்­பளம்/ காலை, பகல் உணவு இல­வசம்) நிற­வ­ன­மொன்றில் பொதி­யிடல் களஞ்­சிய உத­வி­யா­ளர்­க­ளுக்கு வயது 18–36 க்கு இடைப்­பட்ட G.C.E. O/L வரை படித்த ஆண், பெண் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றார்கள். காலை 8 மணி­யி­லி­ருந்து இரவு 8 மணி­வரை வேலை. சம்­பளம் ஆண் 1190/=, பெண் 1100/= வாரம் ஒன்­றுக்கு 6500/= இலி­ருந்து 8000/= வரை சம்­ப­ள­மா­கவும் மாதம் 28000/= இலி­ருந்து 35000/= வரை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். (BOARDING சலுகை விலையில் வழங்­கப்­படும்) 076 4551385, 076 6918969, 076 3152279.

  **********************************************************

  NEW GEM CITY LED–106/2, 1st Cross Street, Colombo–11 எமது நிறு­வ­னத்­திற்கு சிறந்த கல்வித் தகை­மை­யுடன் கூடிய வியா­பார அனு­ப­வ­முள்ள பெண்கள் தேவை. வயது 30–35 இடைப்­பட்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். தகுந்த சம்­பளம் மற்றும் வியா­பார தரகு (Commission) வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7763950, 070 5001500.

  **********************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/=–45000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/பெண் 18–50 (லேபல்/ பெக்கிங்) O/L– A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். தொடர்­புக்கு: 077 4569222, 076 4802952. Negombo Raod, Wattala.

  **********************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36500/=–45000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு. பெக்கிங் லேபல் இரு­பா­லா­ருக்கும் (18–45) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்பு கொள்­ளவும். 076 3532929, 076 6780664, 076 7604938.

  **********************************************************

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிரீம், யோகட், பிஸ்­கட போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் (18–45) மாதாந்த சம்­பளம் (35000/=–45000/=) நாட் சம்­பளம் (1300/=) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. தொடர்­புக்கு: 076 7604713, 076 6780902, 076 7605385.

  **********************************************************

  கொழும்பில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய டைல் பாஸ் உடன் தேவை. நாள் ஒன்­றுக்கு 3000/= சம்­பளம் வழங்­கப்­படும். OT செய்­யலாம். தொடர்­புக்கு: 077 2122971.

  **********************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் ஆண், பெண் தேவை. வயது 18–50 வரை. பிஸ்கட், ஜேம், பட்டர், கோடியல் ஆகி­யன. பெக்கிங், லேபல் பண்ண. சம்­பளம் நாள் சம்­பளம் 1500/=, கிழமை, மாத சம்­பளம் பெறலாம். சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளில் வேலைக்குச் சேர்க்­கப்­படும். தொடர்­புக்கு: 076 5715255, 077 4943502.

  **********************************************************

  எமது புதி­தாக திறக்­கப்­பட்ட கம்­ப­னிக்கு வேலை­யாட்கள் தேவை. வயது 18–50 வரை. ஒரு நாள் சம்­பளம் 1600/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மாத சம்­பளம் 45000/= பெற்­றுக்­கொள்­ளலாம். வரும் நாளில் வேலைக்கு சேர்க்­கப்­படும். 071 1475324, 076 5715255.

  **********************************************************

  எமது புதிய தொழிற்­சா­லைக்கு ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. டொபி, சொசேஜஸ், மாஜரின், பால்மா தயா­ரிக்கும் இடங்­க­ளுக்கு. சம்­பளம் மாதம் with OT 45000/= பெறலாம். சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளிலே வேலைக்கு சேர்க்­கப்­படும். தொடர்­புக்கு: 077 4943502, 077 6363156.

  **********************************************************

  எமது கம்­ப­னிக்கு வேலை­யாட்கள் தேவை. ஆண், பெண் வயது 18–50 வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். ஆடை தொழிற்­சா­லைக்கு, உணவு உற்­பத்தி செய்யும் கோடியல், சொசேஜஸ், பால்மா போன்­றவை. பெக்கிங், லேபல். சம்­பளம் மாதம் 45000/= க்கு மேல் பெறலாம். 077 6363156, 071 1475324.

  **********************************************************

  ஏஜன்சி இல்லை. பணம் அற­வி­டப்­பட மாட்­டாது. நாளாந்த சம்­பளம் பெறலாம். வார நாட்­களில் 1400/=, சனிக்­கி­ழ­மை­களில் 1600/=, ஞாயிறு மற்றும் போயா தினங்­களில் 2500/= பகல் இரவு சேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வசதி (சேவை நேரத்தில்) இல­வசம். உற்­பத்தி, களஞ்­சியப் பிரி­விற்கு ஆண்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். வய­தெல்லை 18 – 40. 076 5715251, 077 8455007.

  **********************************************************

  கொழும்­பி­லுள்ள ஒரு இஞ்­சி­னி­யரிங் நிறு­வனம், ஓய்வு பெற்ற வினைத்­தி­ற­மை­யான நிர்­வாக உத்­தி­யோ­கத்­தரை எதிர்­பார்க்­கின்­றது. அவர் மனித வளம் சம்­பந்­த­மாக அனு­பவம் பெற்­றி­ருத்தல் வேண்டும் மற்றும் மேல­திக நேரம் வேலை செய்ய வேண்டும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கக்­கூ­டி­யது. கடித மூலம் விண்­ணப்­பிக்­கவும். 527, டீ.பீ.ஜாயா மாவத்தை, கொழும்பு – 10.

  **********************************************************

  கொழும்பில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள், மேற்­பார்­வை­யா­ளர்கள், இலத்­தி­ர­னியல் மோட்டார் வயின்டிங் இயக்­கக்­கூ­டி­ய­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் 40000/= – 75000/= வரை தரப்­படும். தேவை­யான ஆவ­ணங்­க­ளுடன் தொடர்­பு­கொள்­ளவும். வாமணன்: 071 3489086, முத்­துக்­கு­மார: 077 7210012.

  **********************************************************

  கொழும்பைச் சேர்ந்த கைத்­தொழில் நிறு­வ­னத்­திற்கு ஆண், பெண் தொழி­லாளர் தேவை. 8 – 5 வேலை. ஞாயிறு விடு­முறை. மேல­திக நேர கொடுப்­ப­னவும் உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 4022059.

  **********************************************************

  Bag தைப்­ப­தற்கு அனு­ப­வ­முள்ள ஆட்கள் தேவை. மற்றும் Juki மெசினில் தைப்­ப­தற்கு அனு­ப­வ­முள்ள ஆட்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 071 5656964.

  **********************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு Welders உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­புக்கு. 077 1627335. அழைக்­கவும்.

  **********************************************************

  எமது பாட­சா­லையில் ஆண்­க­ளுக்­கான பயிற்சி பெற்ற/ பயிற்சி பெறாத அலு­வ­லக உத­வி­யா­ளர்கள், தச்­சன்­மார்கள், நீர்­குழாய் செப்­ப­னி­டு­ப­வர்கள் (ப்ளம்பர்), நிறச்­சாயம் பூசு­ப­வர்கள் (பெயிண்டர்) மற்றும் சிற்­றூ­ழி­யர்­க­ளுக்­கான தொழில் வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­றன. வார நாட்­களில் மு.ப.9.00 தொடக்கம் பி.ப.3.00 மணிக்­கிடைப் பட்ட நேரத்தில் சான்­றி­தழ்கள் சகிதம் சமு­க­ம­ளிக்­கவும். சாஹிரா கல்­லூரி, இல.406, ஓராபி பாஷா மாவத்தை, மரு­தானை. தொலை­பேசி இல: 011 2695062.

  **********************************************************

  தெஹி­வளை சலூன் ஒன்­றிற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. 100 க்கு 40 சத­வீதம் கொமிசன் தரப்­படும். 077 5776807, 077 1431845.

  **********************************************************

  வீட்டு வேலை செய்ய (ஆண்) ஒருவர் தேவை. இடம் வெள்­ள­வத்தை. வேலை நேரம் காலை 7.00 மணி முதல் நல்ல சம்­பளம் கொடுக்­கப்­படும். சிபார்சு கண்­டிப்­பாகத் தேவை. கொழும்பில் உள்­ளவர் மாத்­திரம் விண்­ணப்­பிக்­கவும். Call or SMS: 070 1173992.

  **********************************************************

  Dehiwela, Book/ Stationary Shop க்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. நிர்­வாகத் திறன் உள்ள ஆண்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 20000/=. 077 2339449, 071 2222092.

  **********************************************************

  அனு­ப­வ­முள்ள ஆக் வெல்டர் (Arc Welder) உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். மேல­திக விப­ரங்­க­ளுக்கு வார நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். (076 7970262).

  **********************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­துக்கு வேலை­யாட்கள் தேவை. மேசன்: 2000/= முதல் 3500/=, வெல்டிங் வேலையாள்: 2000/= முதல் 3500/=, கூலி வேலையாள்: 1500/= முதல் 2000/=. நாளொன்­றிற்கு கூலியும், செல­வு­க­ளுக்­காக 500/= வழங்­கப்­படும். அழை­யுங்கள்: 077 7078229.

  **********************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள Hardware கடைக்கு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. குறைந்த கல்வித் தகைமை உள்­ள­வர்­க­ளுக்கும் வாய்ப்­புண்டு. தங்­கு­மிட வசதி மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. உடன் தொடர்­புக்கு: 071 4952752.

  **********************************************************

  எலக்­கந்­தையில் அமைந்­தி­ருக்கும் எமது ஆணி தொழிற்­சா­லைக்கு Electrician தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். அனு­ப­வத்­திற்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­தி­யு­முண்டு. உடன் தொடர்­புக்கு: 071 5324569.

  **********************************************************

  பழைய சோனகத் தெருவில், இரும்புச் சாமான் இறக்­கு­மதி செய்யும் ஸ்தாப­னத்­திற்கு நல்ல அனு­ப­வ­முள்ள விற்­ப­னை­யாளர் (Sales Man) தேவை. சம்­பளம் அனு­ப­வத்தை பொறுத்து தரப்­படும். தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 011 4379317.

  **********************************************************

  கொழும்பு பழைய சோனகத் தெருவில் அமைந்­துள்ள பிர­பல்­ய­மான இரும்புச் சாமான் இறக்­கு­மதி செய்யும் ஸ்தாப­னத்­திற்கு அனு­ப­வ­மிக்க Store Keeper (ஸ்டோர் கீபர்) தேவை. அனு­ப­வத்­திற்கு அமைய நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 011 4349038.

  **********************************************************

  18–25 க்கும் இடைப்­பட்ட பாட­சா­லையை விட்டு வில­கி­ய­வர்கள் பயிற்சி முகா­மை­யா­ளர்­க­ளாகச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். அனு­பவம் தேவை­யில்லை. நண்­பர்­க­ளையும் இணைத்­துக்­கொள்­ளலாம். இளைய சமு­தா­யத்­தினர் (பெண்) சுதந்­தி­ர­மாக வேலை செய்­வ­தற்­கா­ன­தொரு நல்ல சந்­தர்ப்பம். தொடர்­புக்கு: 075 7635365, 075 5020427.

  **********************************************************

  ஹோமா­கம மோட்டார் சைக்கிள் முச்­சக்­கர வண்டி திருத்த வேலை­களை மேற்­கொள்­வ­தற்கும், சேர்விஸ் செய்­வ­தற்­கு­மான அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சிங்­களம் கதைக்கக் கூடி­ய­வ­ரா­யி­ருப்­ப­வ­ராயின் விசேட கவனம் செலுத்­தப்­படும். தொடர்­புக்கு: 072 9365185.

  **********************************************************

  பாதுக்­கை­யி­லுள்ள பல்­வ­கை­யான பயிர்ச்­செய்கை செய்­யப்­பட்­டுள்ள 3 ஏக்கர் காணியைப் பரா­ம­ரிக்­கக்­கூ­டிய நடுத்­தர வய­துள்ள ஒருவர் தேவை. மாதாந்த சம்­ப­ளமும் உணவு, தங்­கு­மிட வச­தியும் உண்டு. தொடர்­புக்கு: 077 7356936.

  **********************************************************

  077 6445426 ஏற்­று­மதிப் பொருட்கள் உற்­பத்தி செய்­யப்­படும் தொழிற்­சாலை ஒன்­றுக்கு 18–55 க்கும் இடைப்­பட்ட ஆண், பெண் இரு­பா­லாரும் தேவைப்­படு கின்­றனர். சேவை நேரம் 6 am–2 pm 1350/=, 2 pm–10 pm 1510/=, 10 pm–6am 1710/=. வாராந்த, நாளாந்த சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். தேவை­யேற்­படும் சந்­தர்ப்­பத்தில் தங்­கி­யி­ருந்து இரு நேர வேலை செய்ய விரும்­பு­ப­வர்கள் மாத்­திரம் வருகை தரவும். தொடர்­புக்கு: 077 0732630.

  **********************************************************

  தேயிலைக் கொழுந்து பறித்தல் மற்றும் விவ­சாய வேலைகள் தெரிந்த நபர் அல்­லது குடும்பம் ஒன்று தேவை. சம்­பளம் 30000/=, தங்­கு­மிடம் மற்றும் மின்­சாரம் இல­வசம். சிங்­களம் கதைக்கத் தெரிந்­த­வர்­க­ளாயின் நன்று. தொடர்­புக்கு: 071 5151102.

  **********************************************************

  தங்­கி­யி­ருந்து தோட்ட வேலை­களை செய்­வ­தற்கு 50 வய­திற்கு மேற்­பட்ட ஆண்கள் தேவை. தொடர்­புக்கு: 077 3489294.

  **********************************************************

  வத்­தளை AC சலூன் ஒன்­றுக்கு ஆற்­ற­லுள்ள முடி திருத்­து­ப­வர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும் ஏனைய வச­தி­களும் வழங்­கப்­படும். இன்றே அழை­யுங்கள். 077 7362444.

  **********************************************************

  இலங்­கையின் முதல்­தர நீர்ப்­பம்­பிகள் மற்றும் மின் உப­க­ர­ணங்­களை விற்­பனை செய்யும் ஒரு முன்­னோடி நிற­வ­னத்­திற்கு விற்­ப­னையின் பின்­ன­ரான சேவையை வழங்க அனு­ப­வ­மிக்க தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் கோரல். (அனு­ரா­த­புரம், யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, திரு­கோ­ண­மலை) தொடர்­புக்கு: 077 4281882, 077 3082279, 077 7701153.

  **********************************************************

  வென்­னப்­புவ தும்­புத்­தொ­ழிற்­சா­லைக்கு ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிடம் குறைந்த விலையில். வாராந்தச் சம்­பளம். மாதாந்தம் 60000/= க்கும் மேல் பெற்­றுக்­கொள்­ளலாம். தொடர்­புக்கு: 077 1042510, 077 3232760.

  **********************************************************

  முச்­சக்­க­ர­வண்டி சேர்விஸ் நிலையம் ஒன்­றுக்கு வேலை செய்­வ­தற்­காக அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்­ற­வர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தெஹி­வளை 076 6695331, 070 2770036, 071 3403016.

  **********************************************************

  பாணந்­து­றை­யி­லுள்ள ஆடைத் தொழிற்­சா­லைக்கு சுத்­தி­க­ரிப்பு வேலையில் மிகுந்த ஆற்­ற­லுள்ள ஒருவர் தேவை. தங்கி வேலை செய்­யக்­கூ­டி­ய­வ­ரா­யி­ருத்தல் வேண்டும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். வய­தெல்லை 40–50 இடையில். தொடர்­புக்கு: 077 7988680.

  **********************************************************

  சிலா­பத்­திற்கு அண்­மையில் உள்ள பங்­களா ஒன்­றுக்கு சமையல் வேலை, சுத்­தி­க­ரிப்பு வேலை, வீட்டுத் தோட்டம் மற்றும் செல்லப் பிரா­ணி­களைப் பரா­ம­ரிக்­கக்­கூ­டிய குடும்பப் பொறுப்­பு­க­ளற்ற நடுத்­தர வய­து­டைய பெண்கள் தேவை. 38, நீர்­கொ­ழும்பு ரோட், பேலி­ய­கொடை. தொடர்­புக்கு: 071 2584342, 077 8517489.

  **********************************************************

  சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய முடி­வெட்­டுதல் மற்றும் சலூன் வேலை­களில் சிறந்த ஆற்­ற­லுள்ள இளைஞர் ஒருவர் தேவை. சம்­பளம் 50%. தங்­கு­மிடம் இல­வசம். 071 5151102. 

  **********************************************************

  நுகே­கொடை கார் ஓடியோ நிறு­வ­ன­மொன்­றுக்கு பயிற்­சி­பெற்ற இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் 32,000/= க்கும் மேல். OT யும் வழங்­கப்­படும். 075 6000900, 075 5699768. 

  **********************************************************

  கொழும்பு – 3 இல் அமைந்­துள்ள தனியார் CCTV கமரா நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­பெற்ற/ பயிற்­சி­யற்ற கையு­த­வி­யா­ளர்கள் தேவை. வயது 18–30 இடைப்­பட்­ட­வர்கள் விருப்­பத்­தக்­கது. பாட­சா­லையை விட்டு வெளி­யே­றி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். அழை­யுங்கள்: 077 7407833.

  **********************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை வாய்ப்­புக்கள். லேபல், பொதி­யிடல் பகு­திக்கு ஆண்/பெண் தேவை. மற்றும் Duty Free Staff வேலை வாய்ப்பு உண்டு. வயது 18–50. சம்­பளம் OTயுடன் 35,000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்” கருப்பு டவுசர், சொக்ஸ், ஷு நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­பு­க­ளுக்கு: 076 3361322.

  **********************************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் வியா­பார நிறு­வ­னத்­திற்கு முன் அனு­பவம் உள்ள கணக்­காளர் (Accountant) தேவை. தொடர்பு: 071 5570090

  **********************************************************

  Colombo இல் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்டுப் பணிப் பெண்கள் (8 – 5) நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boys, Office Boys, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/= – 40,000/=) Mr. Kavin. 011 4386800, 077 8284674. Wellawatte.

  **********************************************************

  வெள்­ள­வத்தை லொட்ஜ் ஒன்­றிற்கு லொட்ஜ் வேலை அனு­பவம் உள்ள உதவி முகா­மை­யாளர் ஒரு­வரும் Room Boy ஒரு­வரும் தேவை. தொடர்பு 077 7529750 நேரில் வரவும். Suriyan Lodge. 8.00 am – 5.00 pm

  **********************************************************

  கொழும்பு –12, ஸ்ரீ சிவ­சுப்­பி­ர­ம­ணியம் கோயி­லுக்கு மண்­டபம்  மட­பள்ளி, கண க்­கு­பிள்ளை தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3810897 .

  **********************************************************

  கொழும்­பி­லுள்ள மொத்த வியா­பார (புடவை) ஸ்தாப­னத்­திற்கு ஆண், பெண் இரு­பா­லாரும் வேலைக்குத் தேவை. வய­தெல்லை 18–30, திற­மைக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும், ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு, தொலை­பேசி இலக்கம் 070 1414814. தொடர்பு கொள்ள வேண்­டிய கால எல்லை வார நாட்­களில் பி.ப. 2.00 – பி.ப. 4.00 வரை மட்டும்.

  **********************************************************

  கந்­தானை, St. Sebastian மாவத்­தையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள சிலி பேஸ்ட் (Chilli Paste) உற்­பத்தி செய்யும் நிறு­வ­னத்­திற்கு தின­கூலி அடிப்­ப­டையில் வேலை­யாட்கள் தேவை. வத்­தளை, கந்­தானை, மாபோல மற்றும் ஜா–எல பிர­தே­சத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். சம்­பளம் மற்றும் இதர விட­யங்கள் பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.  உடன் தொடர்­பு­க­ளுக்கு 077 7116564 (மதியம் 2.00 மணிக்கு பிறகு தொடர்­பினை ஏற்­ப­டுத்­தவும்)

  **********************************************************

  சிறிய கைவேலை செய்­வ­தற்கு பெண் பிள்­ளைகள் தேவை. நாள் சம்­ப­ள­மா­கவோ, மாதச் சம்­ப­ள­மா­கவோ நாள் ஒன்­றுக்கு 850/= பெற்றுக் கொள்­ளலாம். 26.08.2019 காலை 10.00 மணிக்கு நேரில் வரவும். சீவம் இன்டஸ் ரீஸ் 29, கொட்­டாஞ்­சேனை வீதி, கொழும்பு – 13. Tel: 077 9418019.

  **********************************************************

  Digital Colour Lab இற்கு Graphic Designer, Album Binders, Helpers உட­ன­டி­யாக தேவை. இரு­பா­லாரும் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் (15,000/= – 45,000/=) காலை 9.00 – பிற்­பகல் 1.00 மணி­வரை நேரில் வரவும். No. 206 A, Jampettah Street, Colombo – 13. Tel: 011 2473433.

  **********************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள Powertool/ Hardware வியா­பார நிலை­ய­மொன்­றிற்கு அனு­ப­வ­முள்ள Salesman, Stock Keeper, Powertool Repair Technician தேவை. T.P: 076 9249159. Email: infonltacnew@gmail.com

  **********************************************************

  கொச்­சிக்­கடை, ஜம்­பட்டா வீதி­யி­லுள்ள ஒரு சிறிய வீட்­டிற்கு வேலைக்­காக வந்து போகக்­கூ­டிய 18 – 21 வய­துக்­குட்­பட்ட கொச்­சிக்­க­டைக்கு அரு­கா­மையில், ஆட்­டுப்­பட்டித் தெரு, ஜிந்­துப்­பிட்­டி­யி­லுள்ள பையன் தேவை. தேசிய அடை­யாள அட்­டை­யுடன் நேரில் வரவும். தேசிய அடை­யாள அட்டை இல்­லா­விடின் பொறுப்­பாக ஒருவர் நேரில் வரவும். வருமுன் தொடர்பு கொள்­ளவும். Tel: 077 7368640.

  **********************************************************

  அரச அங்­கீ­காரம் பெற்ற, தற்­போது ஆண்/ பெண், கொழும்பு நகரில் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். மேசன்/ சமையல்/ நோயாளர் பரா­ம­ரிப்பு/ சார­திமார்/ கடை வேலை­யாட்கள்/ காடனர்/ காவ­லர்கள்/ ஸ்டோர் கீப்பர்/ கிளீனஸ்/ லேபஸ்/ சேல்ஸ்மென்/ பெயின்டர்/ தென்­னந்­தோட்டம், கோழிப்­பண்ணை வேலை­யாட்கள் வீட்டுப் பணிப்­பெண்கள். தகுந்த சம்­பளம். நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் எமது ABC ஏஜன்சி ஊடாக சிறந்த வேலை­வாய்ப்­பு­களைப் பெற்­றுக்­கொள்ள: 071 9744724, 077 5491979. No. 66/3, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை.

  **********************************************************

  பொட்டி, மேசன், Helper வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. OT உண்டு. இடம்: ராஜ­கி­ரிய. தொடர்­பு­க­ளுக்கு: தமிழ் – 075 0608952, சிங்­களம் – 077 9074656.

  **********************************************************

  Factory உத­வி­யா­ளர்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு 1000/= சம்­பளம் வழங்­கப்­படும். 20 – 35 வய­திற்கு இடைப்­பட்ட ஆண்கள் தேவை. கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் அணு­கவும். தொடர்­புக்கு வார நாட்­களில் கீழ்­காணும் தொலை­பேசி இலக்­கங்­களை அணு­கவும். Good Value Eswaran (Pvt) Ltd. No.104/11, Grandpass Road, Colombo – 14. Tel: 077 7379672/ 077 2075424.

  **********************************************************

  Wanted Part Qualified Accountant with Experience (Male) age Between 25 – 45. Send your CVs. Email: akshayam@sltnet.lk Tel: 2424850.

  **********************************************************

  எமது ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு (Hardware) வேலை­யாட்கள் (Labour) தேவை. நேரில் வரவும். இல.05, குவாரி வீதி, கொழும்பு – 12.

  **********************************************************

  2019-08-28 16:21:57

  பொது­வே­லை­வாய்ப்பு 25-08-2019