• விற்­ப­னை­யாளர்கள் 25-08-2019

  முல்­லே­ரியா, என்.டி.பெரேரா மாவத்­தை­யி­லுள்ள விற்­ப­னைச்­சாலை ஒன்­றுக்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. 077 7720470 லாலணி ருவன்­பத்­தி­ரண.

  ***************************************************

  முல்­லே­ரி­யா­வி­லுள்ள விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு பெண் ஊழி­யர்கள் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வசதி இல­வசம். 077 7268131 – 077 7642550.

  ***************************************************

  மஹ­ர­க­மையில் அமைந்­துள்ள Hotel Equipment காட்­சி­யறை ஒன்­றுக்கு ஆங்­கிலம் பேசக்­கூ­டிய Female Sales Assistant ஒருவர் தேவை. Email: ravi.trustlanka@gmail.com Tel: 011 2949973/077 7270310.

  ***************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. வயது எல்லை 20 – 35. இத்­து­றையில் ஒரு வருட அனு­பவம் மேல­திக தகை­மை­யாக கரு­தப்­படும். மாதாந்த சம்­ப­ள­மாக 25,000/- மற்றும் 3 மாதங்­க­ளுக்கு பிறகு Incentive வழங்­கப்­படும். சுய­வி­ப­ரங்­களை எமது Email – goodvalue@eswaran.com or Fax – 011 2448720 மூலம் அனுப்பி வைக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd, No. 104/11 Grandpass Road, Colombo – 14. Tel: 077 3826990, 077 7306562, 011 2437775.

  ***************************************************

  பெண்­க­ளுக்­கான ஆடைகள் விற்­பனை நிலை­யத்­திற்கு Sales Girls தேவை. நேரில் வரவும். Ladies Choice, No. 70, ஜம்­பட்­டாத்­தெரு, கொழும்பு – 13, Tel: 011 2334918/ 077 3738779

  ***************************************************

  எமது வர்த்­தக நிலை­யத்­திற்கு விற்­ப­னை­யா­ளர்கள் ஆண்/பெண் இரு­பா­லாரும் தேவை. 30,000/= க்கும் மேல் சம்­பளம் பெறலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 340, நீர்­கொ­ழும்பு வீதி, வெலி­சரை. தொடர்­புக்கு: 076 0370561, 077 9005963.

  ***************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள  வியா­பார நிறு­வ­னத்­திற்கு பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. தகைமை – விற்­ப­னையில் முன் அனு­பவம், சிங்­கள, ஆங்­கில மொழி O/L. சம்­பளம் 35,000/= இற்கு மேல். பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 075 5022331. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள பிர­பல Fancy/ Cosmetic கடைக்கு அனு­ப­வ­முள்ள விற்­ப­னை­யாளர் (ஆண்/பெண்) தேவை. (வயது வரம்பு இல்லை) தொடர்­புக்கு: 077 4949961.

  ***************************************************

  கொழும்பு புறக்­கோட்டை முன்­னணி டெக்ஸ்டைல்ஸ் மொத்த, சில்­லறை வியா­பார நிறு­வ­னத்­துக்கு சேல்ஸ்மென் சம்­பளம் 30,000/= இலி­ருந்து. சேல்ஸ்கேர்ள்ஸ் 20,000/= இலி­ருந்து. தகைமை திறமை அனு­ப­வத்­துக்கு ஏற்ப பேசித் தீர்­மா­னிக்­கலாம். சகல வச­தி­களும் உண்டு. சகல விப­ரங்­க­ளுடன் நேரில் வரவும். 41, Second cross street, Colombo 11. 

  ***************************************************

  கொழும்­பு–­வத்­த­ளை­யி­லுள்ள தங்க நகை கடையில் Sales man வெற்­றி­டத்­திற்கு 25–40 வய­துக்­குட்­பட்ட ஆண்கள் தேவை. இத்­து­றையில் அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற ஆண்கள் விண்­ணப்­பிக்­கலாம். தங்­கு­மிட வச­திகள் உண்டு. தொடர்­புக்கு: 077 1445443, 075 5492596.

  ***************************************************

  Ambalangoda இல் பிர­சித்­த­மான Jewelry’s காட்­சி­ய­றை­க­ளுக்கு அனு­ப­வ­மிக்க விற்­ப­னை­யா­ளர்கள் (Sales man தமிழ்) தேவை. உணவு/ தங்­கு­மிடம் இல­வசம். கொழும்பில் செட்­டியார் தெரு நகைக்­க­டைக்கு தினந்­தோறும் வந்து செல்லும் Sales man தேவை. தொடர்­புக்கு: 076 3779152.

  ***************************************************

  கொழும்பு புறக்­கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்­துள்ள  Electronic விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு விற்­பனை உத­வி­யாளர் பெண் தேவை. தொடர்­புக்கு: 011 2334939, 071 8810201.

  ***************************************************

  2019-08-28 16:18:16

  விற்­ப­னை­யாளர்கள் 25-08-2019