• மணமக்கள் தேவை 25-08-2019

  “சந்­தோஷ திரு­ம­ண­சேவை” சகல இன–O/L–A/L முதல் CIMA, AAT, MBA, BBA, BA, MA, MBBS, B.Com, BSc, Accounts, Business கல்வி கற்று நல்ல தொழில் செய்யும் மண­மக்கள் முழு விப­ரங்கள், ஜாதக, பட குடும்ப விப­ரங்­க­ளுடன் பெறலாம். 810, Bluemendhal Road, Colombo–15. 076 4264135. நேர­டி­யா­கவும் வந்து உத­வுவோம். “SHANKAR”.

  **************************************************************

  1990 இல் பிறந்த இந்­திய வம்­சா­வளி அங்­கி­லிக்கன் மதத்தைச் சேர்ந்த தொழில் புரியும் BBA, LLB படித்த மக­ளுக்கும், 1993 இல் பிறந்த தொழில் புரியும் 25 வய­து­டைய இரு மகன்­க­ளுக்கும் மண­மக்­கள்மார் தேவை. இந்­துக்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 071 8429260, 077 7679231.

  ****************************************************************

  2019-08-27 16:46:02

  மணமக்கள் தேவை 25-08-2019