• மணமகள் தேவை 25-08-2019

  1953 இல் பிறந்த மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து மதம் வேளாளர் குலத்தைச் சார்ந்த நிரந்­தர தொழில் புரியும் மண­ம­க­னுக்கு சாதா­ரண ஏழ்­மை­யான குடும்­பத்தில் 50–60 வய­துக்­குட்­பட்ட மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கின்றார். தாரம் இழந்தோர், விவா­க­ரத்து பெற்­றோரும் தொடர்பு கொள்­ளலாம். இதே குடும்­பத்தில் செவ்வாய் 8 பிறந்த மண­ம­க­ளுக்கு 58–62 வய­துக்­குட்­பட்ட மண­ம­கனை தாயார் எதிர்­பார்க்­கின்றார். தொடர்­புக்கு: 076 6839530.

  ******************************************************

  R.C. மதத்தைச் சேர்ந்த 39 வய­து­டைய 8 இல் செவ்வாய், மகர லக்னம், விருச்­சி­க­ராசி, செவ்­வாயில் சனி, தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 6218044.

  ******************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் IT நிறு­வ­னத்தில் Teach Manager ஆகவும் 1982 இல் பிறந்­த­வரும் 7 இல் செவ்­வா­யுள்ள உயரம் 5' 4" கொண்ட இந்து மக­னுக்கு படித்த பெண்ணை எதிர்­பார்க்­கிறோம். தொடர்­புக்கு: 071 5246255, 071 6664870.

  ******************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் தனியார் நிறு­வ­னத்தில் Inventory Executive Officer ஆக­வு­முள்ள 1984 இல் பிறந்த உயரம் 5' 3" கொண்ட இந்து மக­னுக்கு படித்த பெண்ணை எதிர்­பார்க்­கிறோம். தொடர்­புக்கு: 071 5246255, 071 6664870.

  ******************************************************

  இங்­கி­லாந்­திலும், இந்­தி­யா­விலும் பேரா­சி­ரி­ய­ரா­க­வி­ருந்து, ரிட்­ட­ய­ராகி, தார­மி­ழந்து, தனி­மையில் வாழும் வய­தான மண­ம­கனை மணந்து அன்­புடன் கவ­னித்துப் பாது­காக்க மண­மகள் தேவை. வயது 85. வாழ்நாள் முழு­வதும் பார்ப்­ப­தற்கு சொத்து உரித்­தாகும். விப­ரங்­க­ளுக்கு: போன்: 077 7490293, உதவி: 077 4002304.

  ******************************************************

  மண­மகன் வயது 48, 5’ 6’’ உயரம். இந்து கத்­தோ­லிக்கம் சேர்ந்­தவர். தொழில் வியா­பாரம். பெண் படித்­த­வ­ரா­கவும் 40 – 45 வய­திற்குள் இருக்க வேண்டும். ஆங்­கிலம் சர­ள­மாகப் பேசு­ப­வ­ரா­கவும் கொம்­பி­யூடர் செய்­யவும் தெரிந்­த­வ­ராக இருத்தல் வேண்டும். சுயேச்­சை­யாக பேசித் தீர்­மா­னிக்கக் கூடி­ய­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். ஜாத­கத்­துடன் விண்­ணப்­பிக்­கவும். SMS No: 071 2378191. Call போட வேண்டாம்.

  ******************************************************

  யாழிந்து கோவியர் DOB 1983/09/12 (உயரம் 5’ 7”) BSc (Hons) Computing பட்­ட­தாரி. தற்­பொ­ழுது கொழும்பில் தனியார் Telecom நிறு­வ­னத்தில் System Analyst ஆக தொழில் புரி­கின்ற மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. உள்­நாடு/ வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: +94 703239508 (WhatsApp/ Viber) (No Brokers).

  ******************************************************

  இந்து அவுஸ்­தி­ரே­லியா சிட்­டிசன் IT மெனே­ஜ­ராக தொழில் புரியும் 1986 ஆம் ஆண்டு பிறந்த பூரட்­டாதி நட்­சத்­திரம், கும்­ப­ராசி 4 இல் செவ்வாய், 5’10” உய­ர­முள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. படித்த வெளியூர் செல்­லக்­கூ­டி­ய­வர்கள் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 078 5523490, 011 2423345.

  ******************************************************

  1962 இல் கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. கொழும்பில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 071 0105984.

  ******************************************************

  பிர­பல தனியார் கம்­ப­னியில் வேலை பார்க்கும் தாயை இழந்த இரு பிள்­ளை­களின் தந்தை (இந்து) 1 ½ வயது, 5 வயது அன்­பான தாயை எதிர்­பார்க்­கின்றார். ஓர­ளவு ஆங்­கில அறி­வு­டைய O/L, A/L தகை­மை­யு­டைய கொழும்பு விரும்­பத்­தக்­கது. ஏழை­களும் விண்­ணப்­பிக்­கலாம். வயது எல்லை 36–39. இந்து. தொடர்­புக்கு: 076 8381780, 071 0451780.

  ******************************************************

  வெளி­நாட்டு மண­ம­கன்மார்: France 1993, 1986/ Australia: 1991,1992, 1989,1987/ Canada: 1990,1986/ UK: 1991,1989,1986,1977/ New Zealand: 1991,1985 ஆம் ஆண்டு வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை, 16/1, Alexandra Road, Wellawatte– 2599835, 077 8849608.

  ******************************************************

  இந்­திய வம்­சா­வளி, Roman Catholic, 1991 இல் பிறந்த 5’ 8” Electrical Engineer மண­ம­க­னுக்கு தகுந்த படித்த அழ­கான Roman Catholic மண­மகள் தேவை. தர­கர்­களும் அணு­கலாம். தொடர்­புக்கு: 077 0818825. fatimamary005@gamil.com

  ******************************************************

  யாழ்., இந்து வெள்­ளாளர் 31 வயது திரு­வா­திரை Engineer Singapore இல் வேலை பார்க்கும் இலங்கை பட்­ட­தாரி மக­னுக்கு UK, Australia வில் பொருத்­த­மான வேலை பார்க்கும் பட்­ட­தாரி மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: +94773668537.

  ******************************************************

  மலை­யகம் இந்து 35 வயது 5’ 7” உயரம், வெளி­யூரில் தொழி­லாற்றும் மூத்த மக­னுக்கு படித்த இந்து மண­ம­களை கொழும்­பி­லுள்ள பெற்றோர் தேடு­கின்­றனர். ஜாதகப் பொருத்தம் தேவை. ஜாதி எதிர்­பார்க்­கப்­பட மாட்­டாது. தொடர்­புக்கு: 077 7213156.

  ******************************************************

  யாழிந்து வேளாளர், 1990, ரேவதி, இரண்டில் செவ்வாய், Doctor, Colombo/ முல்­லைத்­தீவு, இந்து வேளாளர், 1989, திரு­வா­திரை, எட்டில் செவ்வாய், Doctor, Jaffna/ யாழ்ப்­பாணம், இந்து வேளாளர், 1986, அத்தம் செவ்­வா­யில்லை, Doctor, Colombo/ கொழும்பு, இந்து வேளாளர், 1991, ஆயி­லியம், செவ்­வா­யில்லை, Own Business France/ திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1992, உத்­தரம் 3, பன்­னி­ரெண்டில் செவ்வாய் own Business France/ யாழிந்து வேளாளர், 1990, விசாகம் 4, செவ்­வா­யில்லை, Accountant, Canada Citizen/ யாழிந்து வேளாளர், சித்­திரை 2, நான்கில் சூரியன் செவ்வாய், விவா­க­ரத்­தா­னவர் அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் உள்­நாடு தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. தொடர்­புக்கு: 076 6368056.

  ******************************************************

  திரு­கோ­ண­மலை றோமன் கத்­தோ­லிக்கம் (RC), 1979 இல் பிறந்த 5’6” (Executive Officer) மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 9667282.

  ******************************************************

  மாத்­த­ளையில் வசிக்கும் சிங்­கள பௌத்த 38 வய­தான தனியார் கம்­ப­னியில் உயர் நிலை பத­வியில் இருக்கும் புனர்­பூசம் நட்­சத்­திரம் சிம்மம் லக்­கிணம் 7 இல் செவ்வாய் உள்ள 5’ 7” திட­காத்­தி­ர­மான மண­ம­க­னுக்கு A/L படித்த மாநி­ற­மான சைவ அல்­லது கிறிஸ்­தவ பெண்ணை எதிர்­பார்க்­கின்றோம். (கிழக்கு மாகா­ணத்­தவர் விரும்­பத்­தக்­கது) 075 5625370.

  ******************************************************

  வயது 36, யாழ் R.C. வேளாளர்/ குரு­குலம் கலப்பு லண்டன் PR மண­ம­க­னுக்கு அழ­கிய PR/ PR அற்ற மண­ம­களை லண்­டனில் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 076 7384574.

  ******************************************************

  மலை­யகம், இந்து, கலப்­பினம் வயது 36 மண­ம­க­னுக்கு குடும்­பப்­பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 071 1474242.

  ******************************************************

  1985 இல் பிறந்த உத்­தரம் கொழும்பு மண­ம­க­னுக்கு மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்­புக்கு: 077 3396128, 072 6035029.

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர் UK Citizen பிறந்த ஆண்டு 1978 நட்­சத்­திரம் ரோகிணி இட­ப­ராசி கிரக பாவம் 61, 7 இல் செவ்வாய் உடைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 7044930.

  ******************************************************

  மண­மகன் ஒரு­வ­ருக்கு தரகர் தேவை. U.K இலங்கை இரண்டு பிரஜை தமிழ் இந்து சார்ட்டட் எக்­கவுண்ட் 30 வய­துக்கும் கீழ்ப்­பட்ட மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். SMS: 077 6668838.

  ******************************************************

  யாழ் R.C. உயர்­குல வேளாளர், சொந்த தொழில், 34 வயது. வச­தி­யுள்­ளவர். உயரம் 5’ 8” சொந்த வீடு. நல்­லொ­ழுக்கம் உடை­யவர். தொடர்பு: 076 6760284.

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர், குறு­கிய காலத்தில் விவா­க­ரத்துப் பெற்ற, அத்தம் 1985 ஆம் ஆண்டு Doctor மண­ம­க­னுக்கு, தகுந்த படித்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (Doctor விரும்­பத்­தக்­கது. ஏனை­ய­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்.) தொடர்பு: 077 3301348.

  ******************************************************

  யாழ் இந்து, வேளாளர், 1987 ஆம் ஆண்டு உயரம் 5’6”, பூரட்­டாதி 2 ஆம் பாதம், கி.பா.39, சூரி + செவ் – 11 இல், BSc, MSc அரச தொழிலில் உள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. எதிர்­பார்ப்பு: பொறி­யி­ய­லாளர், விரி­வு­ரை­யாளர், IT Professional, அரச தொழில் or வெளி­நாடு. தொடர்பு: 077 6936744.

  ******************************************************

  இலங்­கையில் பிறந்து தற்­போது இந்­தியா கோயம்­புத்­தூரில் வசிக்கும் இந்து உடையார் பெற்றோர் தமது மகர ராசி உத்­தி­ராட நட்­சத்­தி­ரத்தில் பிறந்த 36 வயது மக­னுக்கு இந்­தி­யாவில் வசிக்க விரும்பும் குடும்­பப்­பாங்­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்­புக்கு: 077 0352496/ 076 7279160.

  ******************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து சமயம் முக்­கு­லத்தோர் 1985 இல் பிறந்த, விருச்­சி­க­ராசி, அனுஷ நட்­சத்­திர, வெளி­நாட்டில் Q.S. ஆக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு வெளி­நாட்டில் தொழில் செய்­யக்­கூ­டிய உயர்­கல்வித் தகை­மை­யு­டைய அல்­லது வெளி­நாட்டு PR உடைய 25 க்கும் 30 வய­துக்­கு­மி­டைப்­பட்ட மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். 070 4381230.

  ******************************************************

  கொழும்பு இந்து 30 வயது. தனியார் கம்­ப­னியில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வெளி­நாடு, உள்­நாடு விரும்­பத்­தக்­கது. இரவு 7.00 மணிக்கு பின் தொடர்­பு­கொள்­ளவும். 071 3851363. 

  ******************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1981 கார்த்­திகை நட்­சத்­திரம் Network Engineer/Director அழ­கிய தோற்றம் மண­மகள் தேவை. தொடர்பு: 011 2583739.

  ******************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1990, திரு­வோணம், Engineer, USA Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo–6. 011 4380900, 077 7751380 support@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1991, பூராடம், Bank Officer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. தொடர்­புக்கு: 011 4344229, 077 4380900 support@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1987, உத்­த­ரட்­டாதி, Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. தொடர்­புக்கு: 011 4346128, 077 4380900 support@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1988, பரணி, Accountant, Vegetarian Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo–6. 011 4380899, 077 7751380 support@realmatrimony.com

  ******************************************************

  2019-08-27 16:45:13

  மணமகள் தேவை 25-08-2019