• தேவை 18-08-2019

  Kingston College International Mutwal, Wellawatte, Mount Lavinia மூன்று கிளை­க­ளிலும் Trainee Teachers, Graduate Teachers for Physics, English, Maths தேவை. மற்றும் Admissions are open from Nursery–London A/L (Cambridge Syllabus). தொடர்­புக்கு: 84, Delasalle Road, Colombo –15. 077 7268279, 011 2527111, 011 4004047, 011 2582497. Email: kingstoncollege15@gmail.com

  *************************************************

  Kingston College International Mutwal, Wellawatte, Mount Lavinia மூன்று கிளை­க­ளிலும் தோட்ட வேலை­யாட்கள் தேவை. வய­தெல்லை 55 – 65 வரை. தொடர்­புக்கு: 84, Delasalle Road, Colombo –15. 077 7268279.

  *************************************************

  கொழும்பில் இயங்கி வரும் மினி சுப்பர் மார்க்­கட்­டுக்கு வேலை­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 6969405.

  *************************************************

  கொழும்பு–11, 4 ஆம், 5 ஆம் குறுக்குத் தெருவில் 4 பேர்ச்சஸ் வரை­யி­லான ஒரு களஞ்­சி­ய­சாலை உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கி­றது. தொடர்­புக்கு: 072 7343038.

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னை­யி­லுள்ள பல் வைத்­தி­ய­சா­லைக்கு பெண் வர­வேற்­பாளர் (Receptionist) ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 077 7651301. 

  *************************************************

  கொழும்பில் இயங்கும் தமிழ் பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திற்கு பின்­வரும் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். Sales development officer, Proof reader, Store keeper முன் அனு­பவம் மேல­திகத் தகை­மை­யாகக் கரு­தப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். விருப்பம் உடை­ய­வர்கள் தமது சுய­வி­ப­ரக்­கோ­வையை careers@thinakkural.lk எனும் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும்.மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 011 7778704, 011 7778703. 

  *************************************************

  தெஹி­வ­ளையில் Shalwar, சாரி Blouse சகல வித­மான ஆடை­க­ளையும் வெட்டித் தைக்கத் தெரிந்த அனு­ப­வ­முள்ள Tailor ஒருவர் தேவை. அத்­துடன் தெஹி­வ­ளையில் Pastrey Shop க்கு Salas girls, Sales Boys தேவை. 077 1331172.

  *************************************************

  தெஹி­வ­ளையில் அடுக்­கு­மாடி வேலைத்­த­ளத்­திற்கு நன்கு அனு­ப­வ­மிக்க Tile (டைல்) கன்ட்­ரக்டர் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­புக்கு: 077 3114948, 077 3872381.

   *************************************************

  கல்வி நிறு­வனம் ஒன்­றுக்கு 1–5 ஆம் வகுப்பு வரை­யி­லான தமிழ் புத்­த­கங்­களை Proof Readers (பிழை திருத்தம் பார்ப்­ப­வர்கள்) க.பொ.த. உ/த சித்­தி­ய­டைந்த நீர் கொழும்­புக்கு புற­நகர் பகு­தியில் தேவை. தங்­கி­யி­ருந்து தொழில் செய்தல் வேண்டும். தொடர்­புக்கு: 071 6965029.

  *************************************************

  Investment (around 1 Million ) required for a Lucrative Educational Project. Planning Completed. Launching September 1st Week. Call: 076 1036663.

  *************************************************

  ஹட்­டனில் அமைந்­துள்ள பிர­பல டயர் விற்­பனை நிலையம் ஒன்­றிற்கு Clerk ஒருவர் தேவை. மும்­மொ­ழி­க­ளிலும் தேர்ச்சி பெற்ற அனு­ப­வ­முள்ள ஹட்­டனை அண்­மித்த ஆண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. வயது 30 – 45. 077 7519176, 077 9144107, 051 2224610. (9 am – 5 pm)

  *************************************************

  எமது வீட்டு நாய்­களைப் பரா­ம­ரிப்­ப­தற்­காக ஒருவர் தேவை. சம்­பளம் 30000/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 340, நீர்­கொ­ழும்பு வீதி, வெலி­சறை. தொடர்­புக்கு: 077 9005963, 076 0370561.

  *************************************************

  கருப்­பட்டி கம்­ப­னியில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 25,000/=. 077 7568349. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. 

  *************************************************

  All Degree Be & MBA Fresher & Experienced. Send your Resume with Coupon Code 130. scotinthk@gmail.com  We Offer a Guaranteed Salary: SLR 9 Lks. India. Contact: 9538337168. web: scotinternational.in

  *************************************************

  முஸ்லிம் திரு­மணத் தர­கர்கள் தேவை. கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்­களில் நல்ல தொடர்­புகள் உள்ள முஸ்லிம் திரு­மணத் தரகர் தேவை. சகல விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்க. 076 5575766.

  *************************************************

  2019-08-21 16:28:33

  தேவை 18-08-2019