• மணமகள் தேவை 18-08-2019

  ஆண் வேளாளர் 1979 Australia 1987, 1989 Singapore இஞ்­சி­னி­யர்­க­ளுக்கு Sri Lanka,  Australia மணப்­பெண்மார் தேவை. சந்­நி­தியான் திரு­மண சேவை. 077 3573055 வல்­வெட்­டித்­துறை.

  ****************************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட திரு­ம­ண­மா­காத தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் 39 வயது நிரம்­பிய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 33/ 36 வயது அரச தொழில் சாதி, மதம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. வெளி­நாட்­ட­வர்­களும் வேறு மதத்­த­வர்­களும் விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் எதிர்­பார்க்­கிறார். தொடர்­புக்கு: 077 0152730 

  ****************************************************************

  மட்­டக்­க­ளப்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 35 வயது கிறிஸ்­தவ, சுய­தொ­ழி­லாக சொந்த முச்­சக்­க­ர­வண்டி இயக்கும் உய­ர­மான பொறுப்­புக்­க­ளற்ற மக­னுக்கு மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். முழு விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 077 6915904. daviddevarajan39@gmail.com

  ****************************************************************

  கொழும்பில் வசிக்கும் வயது 66 RC தார­மி­ழந்­தவர், பொறுப்­பு­க­ளற்ற, தீய பழக்­கங்­க­ளற்ற, நிரந்­தர மாத வரு­மா­ன­முள்ள, இள­மைத்­தோற்­ற­மு­டை­யவர் தகுந்த துணை­வியைத் தேடு­கிறார். தார­மி­ழந்­த­வர்கள், விவா­க­ரத்து பெற்­ற­வர்கள், ஒரு பிள்­ளை­யுடன் வசிப்­ப­வர்கள், இந்­துக்கள் விண்­ணப்­பிக்­கலாம். கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 9444875.

  ****************************************************************

  7 இல் செவ்­வா­யுள்ள உள்­நாட்டு, வெளி­நாட்டு வரன்கள்: BIT 1989/ BSc, MSc Engineers: 1989, 1987, 1986/ CIMA: 1985, 1984/ New Zealand: 1991, 1985/ UK: 1988/ Australia 1984 ஆம் ஆண்டு வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை, 16/1, Alexandra Road, Wellawatte. 2599835/ 077 8849608.

  ****************************************************************

  யாழிந்து வேளாளர் 1996 புனர்­பூசம் 4 இல் பிறந்த Engineer மக­னுக்கு சனி, கேது 1, 7, 8, 2, 4, 12 இல் உள்ள படித்த or University Student மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். பாவம் 24 ¼ . 077 0532082.

  ****************************************************************

  இரட்­சிக்­கப்­பட்ட பெற்றார் இரட்­சிக்­கப்­ப­டாத 31 வயது சுய தொழில் புரியும் மக­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை தேடு­கின்­றனர். (சாதா­ரண குடும்பம்), இரவு 7.30 க்குப் பின் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 071 9442420.

  ****************************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் பிறந்து தற்­போது பிரான்சில் வசிக்கும் விவா­க­ரத்துப் பெற்ற 50 வய­து­டைய மண­ம­க­னுக்கு குடும்­பப்­பொ­றுப்பு அற்ற 39 வய­திற்குக் கீழ்ப்­பட்ட திரு­மணம் ஆகாத றோமன் கத்­தோ­லிக்க அல்­லது இந்து சமயம் விரும்­பத்­தக்­கது. திரு­ம­ணத்தின் பின் பிரான்சில் வசிக்­கக்­கூ­டிய மணப்­பெண்ணை விரும்­பு­கிறார். தொடர்­பு­க­ளுக்கு: 072 3290607, 0033758068671 (whatsApp, Viber) 

  ****************************************************************

  57 வய­து­டைய கத்­தோ­லிக்க சம­யத்தைச் சார்ந்த அர­சாங்க தொழில்­பு­ரியும் மனை­வியை இழந்­த­வ­ருக்கு மண­மகள் தேவை எம்­ம­தத்­த­வரும் விரும்­பத்­தக்­கது. வடக்கு கிழக்கு, மலை­யகம் விரும்­பத்­தக்­கது. கொழும்பில் வசிப்­ப­வ­ராக இருக்க வேண்டும். தொடர்­பு­க­ளுக்கு: எஸ். கன­கராஜ், 19, கல்­பொத்த வீதி, கொழும்பு –13. 072 3244945, 076 3525301. 

  ****************************************************************

  எம்­மிடம் இந்து, கத்­தோ­லிக்க, சிங்­கள மண­ம­கன்மார் உள்­ளனர். உள்­நாடு, வெளி­நாடு லண்டன், கனடா, பிரான்ஸ், துபாய், கட்டார் போன்ற நாடு­களில் உள்ள 25– 35 வய­துள்ள மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. 23 வய­துள்ள கட்­டாரில் கம்­ப­னியில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கும் 26 வய­துள்ள கொழும்பில் கம்­ப­னியில் தொழில் புரி­கின்ற மண­ம­க­னுக்கும் 26 வய­து­டைய சொந்­த­மாக வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கும் 28 வய­துள்ள BSc, MBA படித்த கொழும்பில் இன்­ஜி­னி­ய­ராகத் தொழில்­பு­ரியும் பூரட்­டாதி 2 ஆம் பாதம் கும்­ப­ரா­சிக்­கு­ரிய மண­ம­க­னுக்கும் படித்த அழ­கிய மண­ம­கள்மார் தேவை. எஸ். கன­க­ராஜா, 19.கல்­பொத்த வீதி, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு–13. தொடர்­புக்கு: 072 3244945, 076 3525301.

  ****************************************************************

  இந்து, உயர்­குலம் படித்த, சொந்த தொழில் புரியும் மண­ம­க­னுக்கு பெற்றோர், அதே இந்து உயர்­கு­லத்தை சேர்ந்த அழ­கிய படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 076 6826396, 077 7126860.

  ****************************************************************

  வெள்­ளாளர் பட்­ட­தாரி நல்ல கல்வித் தகை­மை­யு­டைய கொழும்பில் முகா­மை­யா­ள­ராக, சொந்தக் காணி வீடு வச­தி­க­ளுடன் தனித்து வாழும் உய­ர­மான அழ­கிய பண்­பான 45 வய­திற்குக் குறை­வான நம்­ப­க­மான வரனைத் தேடு­கின்­றனர். பிள்­ளைகள் உள்­ள­வர்­களும், தர­கர்­களும் தொடர்பு கொள்­ளவும். Call WhatsApp/ Call: 077 9558355.

  ****************************************************************

  17.4.1992 துலா ராசி சுவாதி நட்­சத்­திரம் கொழும்பு பிறப்­பிடம் கட்­டாரில் தொழில் பார்க்கும் மண­ம­க­னுக்கு சிவந்த நற்­கு­ண­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். மண­மகன் மாத வரு­மானம் 200,000/= மேல் பெறு­கின்றார். 011 2478071, 072 4959275, 072 7075550. 

  ****************************************************************

  மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் வத்­த­ளையை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்து பட்­ட­தாரி அரச தொழில் 1985 இல் பிறந்த எவ்­வித தீயப் பழக்­க­மற்ற மண­ம­க­னுக்கு அரச தொழில்­பு­ரியும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 076 5634260. 

  ****************************************************************

  யாழிந்து வேளாளர், 1988, உத்­தரம் செவ்­வா­யில்லை, Engineer, Canada Citizen/ யாழிந்து வேளாளர், 1984, அனுசம், இரண்டில் செவ்வாய், Engineer, Canada Citizen/ யாழிந்து வேளாளர், 1987, உத்­த­ராடம் 2, செவ்­வா­யில்லை, Accountant, London Citizen/ யாழிந்து வேளாளர், 1981, பூராடம், நான்கில் செவ்வாய், Own Business, London citizen/ யாழிந்து வேளாளர், 1989, விசாகம் 3, செவ்­வா­யில்லை, Do உள்­நாடு தேவை/ திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர் 1991, அவிட்டம், எட்டில் செவ்வாய், Do, உள்­நாடு தேவை/ கிளி­நொச்சி, இந்து வேளாளர், 1990, அத்தம், செவ்­வா­யில்லை, Teacher உள்­நாடு தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber)

  ****************************************************************

  தெல்­லிப்­பளை – சங்­கானை, இந்து, வெள்­ளாளர், 1983, பூராடம், Double Degree, Canada Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 27401, thaalee@yahoo.com Viber & WhatsApp: 077 8297351.

  ****************************************************************

  அச்­சு­வேலி, Roman Catholic, வெள்­ளாளர், 1977, CIMA Fully Qualified Accountant மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 26827, thaalee@yahoo.com போன்: 076 8466394.

  ****************************************************************

  KKS, இந்து, வெள்­ளாளர், 1979, உத்­தரம், Higher National Diploma (NIIT) Canada Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 27347, thaalee@yahoo.com  Viber & WhatsApp: 077 8297351.

  ****************************************************************

  அல்வாய், இந்து, வெள்­ளாளர், 1985, அனுசம், Graduate, Canada Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. இலக்­கி­னத்தில் செவ்வாய். Profile: 27307, thaalee@yahoo.com Viber & WhatsApp: 077 8297351.

  ****************************************************************

  Jaffna, Hindu, வெள்­ளாளர், 1979, அவிட்டம், MSc, Canada Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 8 இல் செவ்வாய். Profile: 27123, thaalee@yahoo.com Viber & WhatsApp: 077 8297351.

  ****************************************************************

  மானிப்பாய், இந்து, வெள்­ளாளர், 1981, அவிட்டம், Fashion Management, Restaurant Manager, Canada Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 25753, Viber & WhatsApp: 077 8297351.

  ****************************************************************

  பருத்­தித்­துறை – மானிப்பாய், இந்து, வெள்­ளாளர், 1980, ஆயி­லியம், MSc in Computer Engineering, Canada Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 26607, thaalee@yahoo.com Viber & WhatsApp: 077 8297351.

  ****************************************************************

  புலோலி, இந்து, வெள்­ளாளர், 1970, மூலம், MSc in Computer Engineering, Canada Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. செவ்வாய்க் குற்றம் இல்லை. Profile: 26353, thaalee@yahoo.com போன்: 076 8466394.

  ****************************************************************

  1983 இல் பிறந்த மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பில் வசித்து தொழில் புரியும் 5’5” உய­ர­மான முத்­து­ராஜ வெள்­ளாளர் குலத்தை சேர்ந்த மண­ம­க­னுக்கு அழ­கிய நற்­பண்­புள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். தொடர்பு: 077 7630196.

  ****************************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1975 ஆம் ஆண்டு பிறந்த தேவர் இந்து மதம் பூர நட்­சத்­திரம் கொண்ட தனியார் நிறு­வ­னத்தில் Co–ordinator ஆக தொழில் புரியும் மக­னுக்கு மண­மகள் தேவை. T.P: 076 2277131.

  ****************************************************************

  கண்­டியைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1983 இல் மக­ர­ராசி திரு­வோண நட்­சத்­தி­ரத்தில் பிறந்த பிர­பல தனியார் கம்­ப­னியில் பிராந்­திய முகா­மை­யா­ள­ராக (Regional Manager) தொழில்­பு­ரியும் மக­னுக்கு பொருத்­த­மான பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். இந்து ஆதி திரா­விடம். தொடர்­புக்கு: 077 9198106. 

  ****************************************************************

  சுய­தொழில் செய்யும் 47 வயது இந்து வேளாளர் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான நேர்­மை­யான மண­மகள் தேவை. கண்டி மற்றும் யாழ்ப்­பாணம் பகு­தியைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 2792166. 

  ****************************************************************

  கிறிஸ்­தவம், (Non RC) 1990 இல் கொழும்பில் பிறந்த பிர­ப­ல­மான பாட­சா­லையில் ஆசி­ரி­ய­ரா­கவும் தனியார் கல்வி நிலை­யத்தை நடத்­து­கின்ற பட்­ட­தாரி மக­னுக்கு தாயார் பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். இரவு 7 மணிக்குப் பின் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 076 8484545.

  ****************************************************************

  மலை­யகம் இந்து வேளாளர், 34 வயது விவா­க­ரத்­தான, அரச துறையில் உயர் பதவி வகிப்­பவர். பொருத்­த­மான பண்­பான துணையைத் தேடு­கிறார். அரச துறை/ ஆசி­ரியர் சேவையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 075 7885879. 

  ****************************************************************

  இந்­திய வம்­சா­வளி, கொழும்பு இந்து முக்­குலம், 1986 இல் பிறந்த, 2 இல் செவ்வாய் Canada Citizen, உய­ர­மான அழ­கிய பண்­பான மண­ம­க­னுக்கு சிவந்த அழ­கிய படித்த பண்­பான மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கின்றார். தொடர்­புக்கு: 075 3203856.

  ****************************************************************

  கொழும்பில் பிறந்த 34 வய­தாகும். Anglican மத மண­ம­க­னுக்கு 26–30 வய­திற்­குட்­பட்ட நல்ல குடும்­பத்தில் நற்­பண்­புள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். இந்து மதத்­தி­னரும் விரும்­பினால் தொடர்பு கொள்­ளலாம். கொழும்பை அண்­மித்­தவர், கண்டி, நீர்­கொ­ழும்பு விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: .076 4266195.

  ****************************************************************

  கொழும்பு இந்து மேஷ ராசி, கார்த்­திகை நட்­சத்­திரம் 1986 இல் பிறந்த தற்­போது வெளி­நாட்டில் Bank இல் உயர் பத­வியில் இருக்கும். உயரம் 5’10” சிவந்த அழ­கிய மக­னுக்கு தகுந்த நல் வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். கண்டி பகு­தியும் வர­வேற்­கத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 0707635.

  ****************************************************************

  யாழ் இந்து வெள்­ளாளர் 1966, றோகினி செவ்வாய் இல்லை. சுவிஸ் பிரஜா உரிமை விவா­க­ரத்­தா­னவர் கொம்­ப­னியில் வேலை செய்­கிறார். A/L க்கு மேல் படித்த வேளாளர் குலப் பெண்ணை எதிர்­பார்க்­கிறார். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­வில்லை. தொடர்பு: மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர். 011 2364533, 077 6313991.

  ****************************************************************

  வயது 33 கனடா வேளாளர் Alam Technician உத்­திரம் 4 ஆம் பாதம் 66 செவ்வாய் 02 இல் இலங்­கையில் மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 0016477181542  கனடா.

  ****************************************************************

  வயது 33 உத்­தி­ரட்­டாதி யாழ்.உயர் வேளாளர் இஞ்­ஜி­னி­ய­ராக வேலை செய்யும் மண­ம­க­னுக்கு படித்த அல்­லது ஓர­ளவு படித்த (A/L) அழ­கான 5 தொடக்கம் 8 வயது வித்­தி­யா­சத்தில் பெண் தேவை. தரகர் தொடர்பு வேண்டாம். நேர­டி­யாக பெற்றோர் தொடர்பு கொள்­ளலாம். 077 5830703.

  ****************************************************************

  வயது 32 லண்டன் வேளாளர் புனர்­பூசம் 1, பாவம் 22, செவ்+சூரி தற்­ச­மயம் இலங்­கையில் உள்ளார். இலங்­கையில் மண­மகள் தேவை. தொடர்பு: 0016477181542 கனடா.

  ****************************************************************

  வயது 29 கனடா வேளாளர் இஞ்­ஜி­னியர் ரோகிணி, பாவம் 16 இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 0016477181542  கனடா.

  ****************************************************************

  வயது 30 குரு­குலம் கனடா, சிற்­றிசன் Accountant பூரம் பாவம் 40 செவ்வாய் இரண்டில் இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 0016477181542  கனடா.

  ****************************************************************

  முஸ்லிம் 1950.03.17 இல் பிறந்த மனை­வியை இழந்­த­வ­ருக்கு அன்பு பண்பு உள்ள பெண் தேவை. மாற்று திற­னா­ளி­களும் மௌல­வி­யாக்­களும் பி.ப. 1 மணிக்கு பின் தொடர்பு கொள்­ளலாம். Tel. 077 6410373, 075 8224210.

  ****************************************************************

  88 மகம் 12 செவ்வாய் விஸ்­வ­குலம் சொந்தத் தொழில் மண­ம­க­னிற்கு மண­மகள் தேவை. துர்க்கா திரு­மண சேவை. 077 8185978, 075 0111122. 

  ****************************************************************

  மெல்­லிய அழ­கிய கெள­ர­வ­மான குடும்­பத்தைச் சேர்ந்த 40– 47 வய­திற்கு இடைப்­பட்ட மணப்பெண் தேவை. 5’ 7” தமிழ் இந்து பட்­ட­தாரி, பட்­டயக் கணக்­காளர் முன்­னணி வங்கி ஒன்றில் சிரேஷ்ட அலு­வலர் பதவி. தந்­தை­யுடன் தனது சொந்த வீட்டில் வாழ்ந்து வரு­கிறார். உண்மைத் தேவை­யா­ளர்கள் மட்டும் புகைப்­படம், ஜாதகக் குறிப்பு மற்றும் முழு விப­ரங்­க­ளுடன் pmkproject50@gmail.com ற்கு விண்­ணப்­பிக்­கவும். சாதி, மதம் கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்­புக்கு: 077 7708823. 

  ****************************************************************

  2019-08-20 16:57:22

  மணமகள் தேவை 18-08-2019