• சமையல்/ பரா­ம­ரிப்பு 11-08-2019

  அரச அங்­கீ­காரம் பெற்ற ABC ஏஜன்சி வத்­தளை, கொழும்பு பிர­தே­சத்தில் தங்­கி­யி­ருந்து சமையல், கிளீனிங், குழந்தை பரா­ம­ரிப்பு, நோயாளர் பரா­ம­ரிப்பு போன்ற துறை­களில் அனு­பவம் கொண்ட வீட்டுப் பணிப்­பெண்கள் உடன் தேவை. சகல நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் பாது­காப்­பான இடங்­களில்  நல்ல சம்­ப­ளத்­துடன் மலை­யகம், வட கிழக்கு பிர­தே­சங்­களில் இருந்து நன்­றாக வேலைகள் செய்­யக்­கூ­டி­ய­வர்­களை எதிர்­பார்க்­கின்றோம். சம்­பளம் 25,000/=– 30,000/=  வரை. வயது 20 முதல் 50 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9816876, 071 0444416 ரஞ்ஜன். No. 66/3, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் தங்­கி­யி­ருந்து வேலை­செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. வயது 20–25. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 075 8108337.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள வீட்­டிற்கு சகல வேலை­களும் செய்­யக்­கூ­டிய 40 வய­திற்­குட்­பட்ட திட­காத்­தி­ர­மான  பணிப்பெண்  தேவை. அண்­மை­யி­லி­ருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. வேலை நேரம் 8–5 வரை. தொடர்பு 077 4316352. விலாசம் 26 B, 2/2, அல்விஸ் பிளேஸ், தெஹி­வளை.

  *****************************************************

  வைத்­தி­ய­ரு­டைய வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை­களை கவ­னித்துக் கொள்­வ­தற்கு 20 – 40 வய­து­டைய பெண்­மணி தேவை. 48 /100, கள்­ப­ளு­வாவ, இரா­ஜ­கி­ரிய. 072 2320506.

  *****************************************************

  கொழும்­பி­லுள்ள வீடு பங்­க­ளாவில் தங்­கி­யி­ருந்து வேலைகள் செய்­வ­தற்கு பணிப்­பெண்கள் தேவை. வயது  (20 – 35). உணவு, தங்­கு­மி­ட­முண்டு. அழைத்து வரு­ப­வர்­க­ளுக்கு கொமிஷன் வழங்­கப்­படும். Vijay Manpower 077 3818264.

  *****************************************************

  ஓர­ளவு சிங்­களம் பேச தெரிந்த தங்கி வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் தேவை. சம்­பளம் 28000/=. தனி­ய­றை­யுடன் அனைத்து வச­திகள் உண்டு. Call 076 6300261 / 077 8285673.

  *****************************************************

  077 7987729 வெள்­ள­வத்­தையில் வசிக்கும் எனது சிறிய குடும்­பத்­திற்கு தங்கி வேலை செய்யும் (20 – 50) வயது பணிப்பெண் தேவை. சம்­பளம் (28000/= – 30000) வழங்­கப்­படும். 011 4386781.

  *****************************************************

  கொழும்பில் VIP யின் வீட்­டிற்கு தங்கி வேலை செய்யும் நல்ல குணம் கொண்ட  (20 –50) வயது பணிப்பெண் தேவை. தீபா­வளி கொடுப்­ப­னவு உண்டு. சம்­பளம் 27000/= – 32000/=. 077 7247616, 011 4386565.

  *****************************************************

  பாமன்­க­டையில் இருக்கும் எனது சிறிய பங்­க­ளா­விற்கு தங்கி வீட்டு வேலை செய்யும் 20 – 55 வயது நல்ல குணம் கொண்ட பணிப்பெண் தேவை. சம்­பளம் 28000/= ஓர­ளவு சிங்­களம் பேசத்­தெ­ரிதல் நன்று. 077 7817793.

  *****************************************************

  கொழும்பில் உள்ள தமிழ்க் குடும்பம் ஒன்­றிற்கு சமையல் செய்­வ­தற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்யக் கூடிய 45 வய­திற்கும் 55 வய­திற்கும் இடைப்­பட்ட மலை­யகத் தமிழ் பெண் தேவை. நல்ல கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் தரப்­படும். 075 4918984.

  *****************************************************

  வய­தான இருவர் வசிக்கும் சிறிய வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய அனு­ப­வ­முள்ள பணிப்பெண் உடன் தேவை. நோயா­ளியை பரா­ம­ரிப்­பதில் அனு­ப­வமும் வேறு பொறுப்­புகள் இல்­லா­மலும், 35 – 50 வய­துக்­குட்­பட்­ட­வ­ரா­கவும் இருத்தல் விரும்­பத்­தக்­கது. 077 7628542.

  *****************************************************

  கொழும்பில் உயர்­தர ரெஸ்­டூ­ரண்­டுக்கு நன்கு அனு­பவம் உள்ள தோட்ட வேலைக்­கா­ரனும், Dish Washer (Kitchen) வேலைக்கு ஆள் தேவை. சம்­பளம் 30000/= க்கு  மேல் உணவு, தங்­கு­மிட வசதி கொடுக்­கப்­படும். திறமை சான்­றி­தழ்­க­ளுடன் வரவும். No: 41/2, வாசல ரோட், தெஹி­வளை. 077 3966056.

  *****************************************************

  வெள்­ள­வத்தைப் பகு­தியில் உள்ள வீடு ஒன்­றிற்கு சனி அல்­லது ஞாயிறு வீட்டு வேலை செய்ய பெண் ஒருவர் தேவை. 071 5130100.

  *****************************************************

  மலே­சி­யாவில் இருந்து வந்­துள்ள மூவர் அடங்­கிய எமது சிறிய குடும்­பத்­திற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் வீட்­டடில் தங்­கி­யி­ருந்து வேலை செய்யத் தேவை. நன்கு சமையல் தெரிந்த ஒருவர் விரும்­பத்­தக்­கது. 30000/= கொழும்பு 077 3300159.

  *****************************************************

  அம்மா ஒருவர் கொண்ட வீடொன்­றிற்கு சமைத்து வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய பெண்­ணொ­ருவர் தேவை. 50 வய­திற்கு குறைந்­தவர். நல்ல சம்­பளம். 011 2718915.

  *****************************************************

  வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யவும் ஒரு நோயாளிப் பெண்ணைக் கவ­னிக்­கவும் ஒரு பெண் தேவை. மேலும் இப்­பெண்­ணுக்கு பிசி­யோ­தெ­ரபி செய்­யவும் ஒரு பெண் தேவை. 077 2853956, 076 3096043.

  *****************************************************

  ஹோமா­கம கொட­க­மவில் தாயின் உத­விக்கு வீட்டில் தங்­கி­யி­ருப்­ப­தற்கு மற்றும் வீட்­டு­வாசல் வேலை­களைச் செய்­வ­தற்கு 35–50 வய­துக்கு உட்­பட்ட சிங்­களம் பேசக்­கூ­டிய பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 20000/=. தொடர்­புக்கு: 077 0640521.

  *****************************************************

  வீட்டில் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய ஊழி­யர்கள் அல்­லது ஜோடி தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு 50000/=. உணவு மற்றும் தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­புக்கு: 077 7872377, 071 4864844.

  *****************************************************

  ஹோமா­கம பிர­தே­சத்­தி­லுள்ள வீடொன்­றுக்கு தங்கி இருந்து வேலை செய்­வ­தற்கு 40 வய­திற்கு மேற்­பட்ட சிங்­களம் பேசத் தெரிந்த பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 071 5339593, 071 5339594.

  *****************************************************

  தனி­மையில் வசித்­து­வரும் பெண் ஒரு­வ­ருடன் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை­களைக் கவ­னிப்­ப­தற்கு சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய 45–50 வய­துக்­கி­டைப்­பட்ட பெண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 072 5984765.

  *****************************************************

  135/17 ஸ்ரீ சர­ணங்­கார ரோட், களு­போ­வில, தெஹி­வளை என்ற முக­வ­ரியில் உள்ள வீடொன்­றுக்கு பணிப்பெண் ஒரு­வரும் பிள்­ளை­களைப் பரா­ம­ரிக்­கக்­கூ­டிய  பெண்­ணொ­ரு­வரும் தேவை. தொடர்­புக்கு: 2726661, 072 3454302.

  *****************************************************

  வீட்­டு­வேலை செய்­வ­தற்கும் அம்மா ஒரு­வரைப் பரா­ம­ரிப்­ப­தற்கும் பெண் ஒருவர் தேவை. மாதாந்த சம்­பளம். 30,000/= 077 2683602, 077 3491948, 077 3208634. அள­வ­து­கொட, கண்டி.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் தொழில் அதிபர் வீட்­டுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய, சமையல் வேலை­களும் செய்­யக்­கூ­டிய ஆண்/ பெண் தேவை. சம்­பளம் 30,000/= இலி­ருந்து 40,000/= வரை. 077 2578723.

  *****************************************************

  நான் தொழில் நிமித்தம் கார­ண­மாக அவுஸ்­தி­ரே­லியா செல்ல இருப்­பதால் தனி­யாக இருக்கும் எனது அம்­மாவைக் கவ­னித்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது (28–45). சம்­பளம் (28,000/= – 32,000/=).தொடர்­புக்கு: 075 9601438, 011 5288919.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள மூவர் அடங்­கிய எனது குடும்­பத்­திற்கு துப்­பு­ரவு (கிளீனிங்) செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. மாதத்தில் 2 நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். வயது (20–58). சம்­பளம் (25,000/=-–27,000/=). தொடர்­புக்கு: 077 8144627, 011 5288915.

  *****************************************************

  நான் தொழி­லுக்குச் செல்­வதால் எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து எனது 3 வயது குழந்­தையைக் கவ­னித்­துக்­கொள்ள பெண் ஒருவர் தேவை. வயது (25 – 50). சம்­பளம் (28,000/= – 30,000/=). தொ.இல: (011 5232903/ 011 5933001).

  *****************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள இருவர் அடங்­கிய எனது குடும்­பத்­துக்கு நன்­றாக சமைக்க தெரிந்த பெண் ஒருவர் தேவை. மாதத்தில் 3 நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். வயது (30 – 55), சம்­பளம் (25,000/= – 28,000/=). தொ.இல: (011 5234281/ 077 1555483).

  *****************************************************

  பிர­பல வங்­கி­யொன்றில் முகா­மை­யா­ள­ராகப் பணி­பு­ரியும் நான், கந்­தானைப் பகு­தியில் இருக்கும் எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை­களைச் செய்­யக்­கூ­டிய நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒரு­வரைத் தேடு­கிறேன். சம்­பளம் 28,000/= – 32,000/=. வய­தெல்லை 25 – 60. மாதாந்தம் 3 நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 031 5678052, 072 7944587.

  *****************************************************

  ஓய்­வு­பெற்ற கனடா தூது­வ­ரா­கிய நானும் எனது மனை­வியும் கண்­டியில் தங்­கி­யி­ருப்­பதால் எங்­க­ளுக்கு சமைப்­ப­தற்கும், சுத்தம் செய்­வ­தற்கும், நம்­பிக்­கை­யான தமிழ்ப்­ப­ணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25 – 55. சம்­பளம் 25,000/= – 35,000/=. ஐந்து நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 075 9600265.

  *****************************************************

  நிர்­வாக அதி­காரி ஒரு­வரின் வீட்­டுக்கு 40 வய­திற்கு குறை­வான, பிள்­ளைகள் இல்­லாத, தங்கி வேலை செய்ய பெண் தேவை. சம்­பளம் 25,000/=. சகல சலு­கை­க­ளு­முண்டு. 076 7309268.

  *****************************************************

  20 – 40 வய­திற்­குட்­பட்ட வீட்டு பணிப்பெண் ஒருவர் தேவை. மூவர் அடங்­கிய குடும்­பத்­திற்கு தனி­ய­றை­யுடன் நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்பு. 077 8890313.

  *****************************************************

  கொழும்பு மற்றும் கல்­கி­சையில் பணிப்பெண்/ பிள்­ளைகள் பரா­ம­ரிக்க, 2 வீடு­க­ளுக்கு தேவை. சம்­பளம் (25,000/= – 30,000/=) தொடர்பு: 070 2879493/ 011 2735000.

  *****************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள வீடொன்­றிற்கு தங்­கி­யி­ருந்து சமையல், கிளீனிங் வேலைகள் செய்­வ­தற்கு 35 – 50 வய­திற்­கி­டைப்­பட்ட பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 15000/= – 20000/=. 077 6684144.

  *****************************************************

  ஹெந்­தளை வத்­த­ளையில் உள்ள இரண்­டரை வயது குழந்­தையைப் பார்த்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான தமிழ்ப் பணிப்பெண் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய உட­ன­டி­யாகத் தேவை. வயது 35  – 50 க்குள். 076 2693308.

  *****************************************************

  களனி பிர­தே­சத்தில் வீடு ஒன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் வகையில் வீட்டு வேலைக்கு ஒருவர் தேவை. தோசை, இட்லி போடக் கூடி­ய­வ­ராக இருத்தல் நன்று. சம்­பளம் 30,000/=. தொடர்­புக்கு: 075 5062156.

  *****************************************************

  மட்­டக்­கு­ளியில் உள்ள கௌர­வ­மான சிறிய குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வீட்டுப் பணிப்பெண் தேவை. சம்­பளம் 20000/=. தொடர்­புக்கு: 077 8884624.

  ********************************************************

  2019-08-13 17:07:08

  சமையல்/ பரா­ம­ரிப்பு 11-08-2019