• ஹோட்டல் /பேக்­கரி 11-08-2019

  பேக்­க­ரிக்கு கீழ்­காணும் வேலை­யாட்கள் தேவை. பேக்­கரி பாஸ், திற­மாக கொத்து ரைஸ், அப்பம், சோட்டீஸ் செய்­யக்­கூ­டி­ய­வர்கள். பேக்­கரி சோரூம் ஆண், பெண் தேவை. சம்­பளம் நேரில் பேசவும். தொடர்பு கொள்ள வேண்­டிய முக­வரி– 077 4671378 / 077 4589441.

  **********************************************

  கொழும்பு சைவக்­கடை ஒன்­றுக்கு மிக்சர், முறுக்கு, லட்டு, மஸ்கட் செய்யத் தெரிந்த ஆட்கள் தேவை. முழு நேர­மா­கவோ அல்­லது பகுதி நேர­மா­கவோ வேலை செய்­யலாம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 076 7275846.

   **********************************************

  கொழும்பில் அமைந்­துன்ன சைவ உண­வகம் ஒன்­றிற்கு கீழ் காணும் வேலை  ஆட்கள் தேவை. பார்சல் கவுண்டர்,  பில் மாஸ்டர் (மெசினில்), பெண் கெசியர் வயது எல்லை 18 முதல் 30. வெயிட்­டர்மார், சோர்ட்டிஸ் போடு­ப­வர்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுடன் தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு. 077 3058043, 076 6745060.

  **********************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள உயர்­தர உண­வ­கத்­திற்கு வேலைக்கு Waiters, Cashiers, Parcel Counter, பாத்­திரம் கழு­வுதல், Kitchen Helpers, Vegetarian சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை. Juice Maker. 076 0844354.

  **********************************************

  (Raja Ambula) கோகி­ல­வத்த ரஜ எம்­புள்ள உண­வ­கத்­திற்கு  பெண்  உத­வி­யாளர் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும்.  தங்­கு­மி­ட­வ­ச­தியும் உண்டு. தொடர்பு. 072 3918858.

  **********************************************

  இலங்­கையின் பல பாகங்­க­ளிலும் இருந்து றொட்டி வகைகள் கொத்து போடு­வ­தற்கு அனு­பவம் உள்ள வேலை­யாட்கள் தேவை. தொலை­பேசி இலக்கம்: 077 4816869. 

  **********************************************

  மட்­டக்­க­ளப்பு, நுவ­ரெ­லி­யாவில் உள்ள Hotel லுக்கு R. Boy, Helper, Asst. Cook வேலை­வாய்ப்பு உண்டு. தகு­தி­யா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். Salary பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 9925540, 077 9924599. 

  **********************************************

  கொலன்­னாவை ஹோட்­ட­லொன்­றிற்கு கையு­த­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 30000/= க்கு மேல். தொடர்­புக்கு: 077 9968930.

  **********************************************

  வத்­த­ளையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட ஹோட்­ட­லுக்கு ஊழி­யர்கள் தேவை. கெஷியர், வெயிட்டர் மார், சுத்தம் செய்­ப­வர்கள், உணவு பார்சல் செய்­ப­வர்கள், பேக்­கரி உத­வி­யா­ளர்கள், 18–50 இடைப்­பட்ட ஆண்/பெண். உணவு/தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 077 1881917, 077 5514028.

  **********************************************

  எமது மொரட்­டுவை, கட­வத்தை ரெஸ்­டோ­ரன்ட்­க­ளுக்கு சைனீஸ் குக், 50 வய­துக்குக் குறைந்­தவர் சம்­பளம் 60000/= வரை. கெஷியர், கிச்சன் ஹெல்ப்பர், ஜுஸ் மேக்கர், சென்ட்விச் மேக்கர், உணவு பரி­மா­று­ப­வர்கள், கிளீனர் சம்­பளம் 40000/= வரை. உணவு, தங்­கு­மிடம், வரு­டாந்த போனஸ், ஊழியர் சேம­லாப நிதி, வேறு நலன்கள். 6 நாட்கள் விடு­முறை. தொடர்­புக்கு: 077 2264959, 072 7364954, 076 8302110, 077 2264960.

  **********************************************

  பொர­லஸ்­க­மு­வையில் ஹோட்டல் ஊழி­யர்கள் தேவை. சைனீஸ் குக் 51000/=, கொத்து அப்பம் பாஸ் 66000/=, கிச்சன் ஹெல்ப்பர் 36000/=, பழச்­சாறு பானம் தயா­ரிப்­ப­வர்கள் 45000/=, உணவு பார்சல் செய்­வ­தற்கு 36000/=. (சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள்) தொடர்­புக்கு: 077 2249258.

  **********************************************

  விழா மண்­டபம் மற்றும் அறைகள் வச­தி­யுள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு முகா­மை­யாளர் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 077 7872963.

  **********************************************

  கட்­டு­நா­யக்­கவில் உள்ள சிறிய சுற்­றுலா ஹோட்டல் ஒன்­றுக்கு ஹவுஸ் கீபிங் தெரிந்­த­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 1121132.

  **********************************************

  சிலாப ஹோட்டல் ஒன்­றுக்கு அனு­பவம் வாய்ந்த குக், ரூம்போய், ஸ்டூவர்ட் (வெயிட்டர்), கெசியர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி. நல்ல சம்­பளம்.  077 9029808.

  **********************************************

  அப்பம் மற்றும் கொத்து தயா­ரிப்பில் அனு­ப­வ­முள்ள ஒருவர் தேவை. சம்­பளம் 2500/= உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்­புக்கு: 011 2957965, 078 1452561.

  **********************************************

  கள­னியில் உள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு உத­வி­யாளர் மற்றும் வெயிட்­டர்மார் தேவை.: 077 8669148.

  **********************************************

  பிலி­யந்­தலை நகரில் ரெஸ்­டூரன்ட் ஒன்­றிற்கு அனு­பவம் உள்ள ஸ்ரீ லங்கா வெஸ்டர்ன், சைனிஸ் உண­வு­களை தயா­ரிப்­ப­தற்கு 30– 45 வய­துக்­குட்­பட்ட செஃப்மார் தேவை. தொலை­பேசி: 072 2339966, 076 2545656. 

  **********************************************

  கல்­கி­சையில் உள்ள உண­வகம் ஒன்­றிற்கு றூம் போய்ஸ் மற்றும் தொழி­லா­ளர்கள் தேவை. நேர்­முகப் பரீட்சை ஆகஸ்ட் 13  மற்றும் 14 ஆம் திக­தி­களில் காலை 10.00 முதல் பகல் 12 மணி­வரை நடத்­தப்­படும். ரவி ராஸ் ஹோட்டல், 50/2, டீ சேரம் றோட், கல்­கிசை. தொடர்­புக்கு: 077 0872918. 

  **********************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள சிறிய கெஸ்ட் ஹவுஸ் ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற 40 வய­துக்கும் குறைந்த Room Boy தேவை. சம்­பளம் 30000/= க்கு மேல். தொடர்­புக்கு: 071 0910903, 077 6605550.

  **********************************************

  இல.83, பஞ்­சி­கா­வத்தை ரோட், கொழும்பு –10 இல் (சம்பத் வங்­கிக்கு அடுத்­த­தாக) அமைந்­துள்ள Classic Rest என்ற அங்­கீ­கா­ர­ம­ளிக்­கப்­பட்ட கெஸ்ட் ஹவுஸ் ஒன்­றுக்கு ரூம் போய்­மாரும் உத­வி­யா­ளர்­களும் (ஆண்/பெண்) தேவை. நேரில் வரவும்.

  **********************************************

  சாவ­கச்­சே­ரியில்  இயங்கும் பிர­பல ரெஸ்­டூ­ரண்­டுக்கு ரொட்டி பாஸ்மார்,¸சைனீஸ் குக் மார் மற்றும் வெயிட்­டர்மார் தேவை. தொடர்­பு­க­ளுக்கு T.P: 076 3351700, 077 3222700.

  **********************************************

  எமது உண­வ­கத்­திற்கு வெயிட்டர் மற்றும் உத­வி­யா­ளர்கள் அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்­ற­வர்கள் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு கூடிய சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிட வச­தி­யு­முண்டு. 076 2384233.

  **********************************************

  Colombo – 12 (புதுக்­கடை) அமைந்­துள்ள Fast Food Restaurant க்கு உடன் Rice Cook தேவை. தொடர்­பு­கொள்­ளுங்கள்: 077 2093867.

  **********************************************

  துரித உண­வ­க­மொன்­றிற்கு (Fast Food) உத­வி­யாளர் (Helpers) தேவை. நல்ல சம்­பளம் + கொமிசன். உணவு மற்றும் தங்­கு­மிட வசதி. வயது 20 முதல் 40 வரை­யி­லான ஆண். Heavenly Foods Universal. 2A, 4th Lane, Colombo – 06. 077 3711144.

  **********************************************

  கொழும்பில் உள்ள எமது சைவக்­க­டைக்கு வேலை­யாட்கள் தேவை. நல்ல அனு­பவம் உள்ள சமை­யற்­காரர், தோசை, பராட்டா, சோட்டீட்ஸ் போடக்­கூ­டி­யவர். பழச்­சாறு தயா­ரிக்கக் கூடி­யவர் (Juice Counter). கெசியர், பில் மாஸ்ட்டர் (மெசின்), வெயிட்­டர்மார், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்பு: 071 9049432.

  **********************************************

  லைட் ஹவுஸ் ரெஸ்­டூரண்ட் No. 835, நீர்­கொ­ழும்பு வீதி, மாபோல, வத்­த­ளையில் உள்ள உண­வ­கத்­திற்கு கீழ் காணும் வெற்­றி­டங்­க­ளுக்கு வேலை ஆட்கள் தேவை. டீ மேக்கர், வெயிட்டர், உத­வி­யாட்கள், சுத்­தி­க­ரிப்­பாளர், Pizza Boss மற்றும் பொதி­யி­டு­பவர். தொடர்­பு­க­ளுக்கு: J.கன­கராஜ்: 077 2794848, 011 2937136.

  **********************************************

  மாத்­தளை பிர­தேச ஹோட்டல் ஒன்­றுக்கு பேக்­கரி பாஸ் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் நேரில் பேசிக்­கொள்லாம். 072 7703927, 077 7160428.

  **********************************************

  A தரம் கொழும்பில் உள்ள ரெஸ்­டூரண்ட் கொம்­ப­னிக்கு வயது 22 முதல் 35 வரை­யி­லான அனு­பவம்/ அனு­பவம் இல்­லாத சமை­யற்­காரர், சேவை­யாளர் தேவை. பகுதி நேரம் சேவை­யா­ளர்கள், சமை­யற்­காரர் இரத்­ம­லானை, கல்­கிசை அருகில் வசிப்­ப­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 3572288. 

  **********************************************

  ராகம உண­வகம் ஒன்­றுக்கு கொத்து பாஸ்மார் மற்றும் வேலை ஆட்கள் (ஆண்/ பெண்) தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. உணவு இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 0959407 மலி கேட்­டரிங் (Mali Catering) 

  **********************************************

  அத்­து­ரு­கி­ரிய (கொழும்பு) வெதுப்­பகம் ஒன்­றிற்கு றோல்ஸ், மரக்­கறி ரொட்டி, சோட்டீட்ஸ் ஆகி­யவை தயா­ரிக்கத் தெரிந்­த­வர்கள் உடன் தேவை. மாதாந்தம் 60000/= க்கு அதி­க­மான சம்­பளம். இரவு வேலை­களும் உண்டு. சிங்­களம் தெரிந்­த­வர்கள் உடனே அழைக்­கவும். 077 7944545.

  **********************************************

  பம்­ப­லப்­பிட்டி வஜிர ரோட் 8 B யிலுள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்­றுக்கு Rooms சுத்தம் செய்ய இள­மை­யான ஆண்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு 1000/= சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. 078 5101433 (பாலித பெரேரா) 

  **********************************************

  டுவரிஸ்ட் கெஸ்ட் ஹவுஸ் ஒன்­றிற்கு வீட்டு வேலை­யாட்கள் 6 பேர் மற்றும் சமை­ய­லறை உத­வி­யாட்கள் 2 பேர், பெல் போய் ஒருவர் Commissi ஒருவர் தேவை. 077 7557711. 

  **********************************************

  நுகே­கொடை உண­வகம் ஒன்­றுக்கு ரொட்டி மற்றும் ஏனைய வேலைகள் தெரிந்த சமை­யற்­காரர் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 011 2817599, 077 8582205.

  **********************************************

  077 1153444.  Star Hotel ஒன்­றுக்கு Cook, Room Boy, Kitchen Helper, Bell Boy, Cashier, Barman பிரி­வுக்கு 18 – 55 வய­திற்கு இடைப்­பட்ட ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. 45000/= க்கு மேல் சம்­பளம். Tips, Service Charges, Commissions உண்டு. உணவு/ தங்­கு­மிடம் இல­வசம். 077 6445245 

  **********************************************

  2019-08-13 17:03:23

  ஹோட்டல் /பேக்­கரி 11-08-2019