• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 11-08-2019

  கொழும்பு – 1 இல் அமைந்­துள்ள பிர­பல கணக்­காய்­வாளர்  நிறு­வ­னத்­திற்கு  அலு­வ­லக உத­வி­யாளர் பத­விக்கு ஒருவர் தேவை. (Office Boy) பின்­வரும்  தகுதி உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். G.C.E A/L படித்­தி­ருக்க வேண்டும். சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வ­ரா­கவும், ஆங்­கிலம் ஓர­ளவு வாசிக்கக் கூடி­ய­வ­ரா­கவும் இருக்க வேண்டும். கொழும்பு மாவட்­டத்தில் வசிப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். Rajan & Renganathan (Chartered Accountants) N.D.H.Abdul Caffoor Building, 40 – 3/1, Church Street, Colombo – 01. T.P: 011 2327226.

  ***************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு Type Setter (தமிழ், ஆங்­கிலம்) 2 வருட அனு­ப­வ­முள்ள  ஆண்/பெண், Sales & Marketing executives முன் அனு­ப­வ­முள்ள ஆண்/பெண் மும்­மொ­ழி­களில் தேர்ச்சி விரும்­பத்­தக்­கது. K.V. Printers Book Distributing Centre. 58, Green Lane, Colombo – 13. 011 2330723, 077 7912187.

  ***************************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல Hardware ஒன்­றிற்கு Accounts Assistants (பெண்கள்) அலு­வ­லகம், களஞ்­சி­ய­சா­லையில் பணி­பு­ரியக் கூடிய ஆண்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். உரிய ஆவ­ணங்­க­ளுடன் கீழ்­கண்ட முக­வ­ரிக்கு நேரில் சமூகம் தரவும். முக­வரி 350 A, Old Moor Street Colombo –12.

  ***************************************************

  கொழும்பு– 12, Quarry Road இல்  உள்ள பிர­பல்­ய­மான Hardware நிறு­வனம் ஒன்­றுக்கு Accounts Clerk – A/L Accounts  படித்த  பெண்கள் / ஆண்கள் உடன்  தேவை.  1–2 வருட முன் அனு­பவம்  இருத்தல் மேல­திக தகை­மை­யாக கரு­தப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.  உங்­க­ளது சுய­வி­பரக் கோவையை  011 2339978 என்ற இலக்­கத்­திற்கு  Fax செய்­யவும். அல்­லது janathaacc@gmail.com என்ற விலா­சத்­திற்கு  Email செய்­யவும். Email செய்­தபின் மேல­திக விப­ரங்­க­ளுக்கு 071 9797771 என்ற இலக்­கத்­துடன்  வார­நாட்­களில் (9.00 am – 6.00 pm) தொடர்பு கொள்­ளவும்.

  ***************************************************

  பிர­ப­ல­மான  நிறு­வ­ன­மொன்­றுக்கு அலு­வ­லக உத­வி­யாளர் மற்றும் கணக்கு உத­வி­யாளர் ஆகியோர்  உட­ன­டி­யாகத் தேவை. 071 7357060. hrlgs148@gmail.com

  ***************************************************

  கொழும்பில் கம்­பி­யூட்டர் துறையில் வேலை­வாய்ப்பு. ஆர்­வ­முள்­ள­வர்கள் (பெண்கள்) கம்­பி­யூட்டர் சான்­றி­தழ்­க­ளுடன் கிழமை நாட்­களில் காலை 10.00 மணிக்கு நேர­டி­யாக வரவும். நேர்­முகப் பரீட்­சையில் தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு பயிற்­சி­யுடன் கூடிய வேலை­வாய்ப்பு ஒழுங்கு செய்து தரப்­படும். 78/1, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு – 13. 075 5123111.

  ***************************************************

  Biz Development Officer (Female) No need experience. A Company owner looking presentable girls for above Post, Speaking Sinhala and Tamil. School leavers welcome. Need to be freedom, talkative, friendly. Positive girls. You have to go outstations for Business Promotions free. Accommodations age 18 to 25. 075 7635365, 075 5020427. 

  ***************************************************

  எழு­து­வி­னைஞர் வெற்­றிடம். நீர்­கொ­ழும்பு ஜயக்­கொடி முகவர் அஞ்சல் அலு­வ­ல­கத்­திற்கு சிங்­களம் தெரிந்த பெண் எழு­து­வி­னை­ஞர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். சம்­பளம் 25,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.  077 4386787, 071 6814743. 

  ***************************************************

  Mobile Phones, Laptop (Hardware, Software), Communication, Tamil Typing வேலை­களில் சிறந்த அனு­பவம் உள்­ள­வர்கள் Wellawatta இல் உள்ள Mobile Show Room இற்கு உடன் தேவை. 071 6190562.

  ***************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் Super Market ஒன்­றிற்கு Accounts Assistants தேவை. வயது 18—30 வரை. 18/3 Dr.EA.Cooray Mawatha. Colombo – 06. 076 6908971/ 077 4402788. 

   ***************************************************

  தெஹி­வளை பகு­தியில் பல்­ம­ருத்­துவ சத்­தி­ர­சி­கிச்சை நிலையம் ஒன்­றுக்கு பிர­ப­ல­மான பல்­ம­ருத்­துவ சத்­திர சிகிச்­சை­யா­ளர்கள், அனு­பவம் அற்­ற­வர்கள், வெளி­நாட்டு பட்­ட­தா­ரிகள் தேவை. தொடர்­புக்கு: 077 1125112 அல்­லது anosh@dentalcare.lk மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு சுய­வி­பரக் கோவையை அனுப்­பவும். 

  ***************************************************

  Fairmax International இல் முகா­மை­யாளர், உதவி முகா­மை­யாளர், வாடிக்­கை­யாளர் மேற்­பார்­வை­யாளர் போன்ற பத­வி­க­ளுக்கு 25 வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­றன. தகை­மைகள் க.பொ.த. சாதா­ரண தரத்தில் குறைந்­தது 8 பாடங்­களில் சித்தி. அனு­பவம் தேவை­யில்லை. வயது 18–25 வரை. சம்­பளம் 3–6 மாதம் வரை 15000/=–25000/=. 6 மாதத்தின் பின்னர் 45000/=–75000/= ஆட்­சேர்ப்பு நேர்­மு­கப்­ப­ரீட்சை மூலம். தொடர்­புக்கு: 076 8782737, 075 5536364, 071 4910149.

  ***************************************************

  கொழும்பு–15 இல் அமைந்­துள்ள நிறு­வ­னத்­திற்கு Office Clerk, Accounts Assistant, Marketing Assistant (பெண்) தேவை. தொடர்­புக்கு: 077 2769313 Email: commercial6161@gmail.com

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள Online Store ஒன்றின் Call Centre க்கு தமிழ், சிங்­களம் நன்­றாகப் பேசத்­தெ­ரிந்­த­வர்கள் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஆங்­கிலம், கணினி அறிவும் எதிர்­பாக்­கப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 076 1900828.

  ***************************************************

  கொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்­கான பிர­ப­ல­மான வியா­பார நிறு­வ­னத்தில் தகவல் தொழி­நுட்பம் மற்றும் பாது­காப்புத் துறை­க­ளுக்­கான வேலை­க­ளுக்கு ஆண், பெண் இரு­பா­லா­ருக்­கு­மான வெற்­றி­டங்கள் உள்­ளன. தகவல் தொழில் நுட்­பத்­து­றைக்கு Social Media Work, Website Uploading, Photoshop ஆகிய வேலை­களில் முன் அனு­ப­வ­முள்ளோர் விரும்­பத்­தக்­கது. தகு­தி­யானோர் தமது சுய­வி­ப­ரங்­க­ளுடன் கீழ்­கு­றித்த விலா­சத்­திற்கு விண்­ணப்­பிக்­கவும். The Exotic (Pvt) Ltd, No.45, 5th Lane, Colombo–3. Email: exotic2004@gmail.com  தொடர்­புக்கு: 077 3114518.

  ***************************************************

  Immediate Vacancy, A Reputed HR Consulting Company in Colombo has a requirement for the Post of Receptionist (Salary Package offered–25000/= per month) Negotiable. Please forward your CV to chairmandineshgroup@gmail.com   Mobile No: 077 7760122, 077 3434394. 29/19 A1, Idama Mawatha, Polhengoda, Colombo–5.

  ***************************************************

  கொழும்­பி­லுள்ள முன்­னணி அலு­வ­ல­கங்­களில் கிளினீங், Maintenance வேலைகள் செய்­வ­தற்கு பெண்கள் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். இருப்­பிட வசதி வழங்­கப்­படும். Vijay Manpower. தொடர்­புக்கு: 077 3818264.

  ***************************************************

  வவு­னி­யாவில் உள்ள நிறு­வ­னத்­திற்கு கணக்­க­றிவு உள்ள Clerk ஆக வேலை செய்­வ­தற்கு ஆங்­கி­லத்தில் கடி­தங்கள் மற்றும் Emails அனுப்­பக்­கூ­டி­யதும் ஓர­ளவு சிங்­கள மொழி தேர்ச்­சியும் கணினி அறிவும் உள்­ள­வர்கள் தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: silvavavuniya@gmail.com  077 7354470. 

  ***************************************************

  கல்வி நிலை­யத்­திற்குத் தேவை. க.பொ.த உயர்­தரம் சித்­தி­ய­டைந்த தமிழ் அல்­லது முஸ்லிம் பெண்கள். நீர்­கொ­ழும்பு அல்­லது அருகில். 071 6965029.

  ***************************************************

  திரு­கோ­ண­மலை மட்­டக்­க­ளப்பு நகரில் விமான ஆச­னப்­ப­திவு காரி­யா­ல­யத்­திற்கு (Ticketing Office) க்கு ஆண், பெண் காசாளர் (Cashier) தேவை. வைப்­புப்­பணம் செலுத்த வேண்­டி­யி­ருக்கும்.  (Deposit) வயது 25–40 வரை­யா­ன­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு 071 6044846, 075 5197998.

  ***************************************************

  அரச அனு­மதி பெற்ற வெளி­நாட்டு முகவர் நிலை­யத்­திற்கு ஹவுஸ்மேட் அனுப்பும் பிரி­வுக்கு சுமார் ஐந்து வருட கால அனு­ப­வ­முள்ள  முகா­மை­யாளர்  (பெண்) தேவை. வெளி­நாட்­டிலும் உள்­நாட்­டிலும் சிறந்த  தொழில் பெற்றுக் தரப்­படும்.  T.P: 071 6680110.

  ***************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்தில் பணி­யாற்ற க.பொ.த. உயர்­தரம் சித்­தி­ய­டைந்த ஆங்­கிலம் மற்றும் சிங்­கள அறி­வு­டைய கணினி அறி­வு­டை­ய­வர்கள் தேவை. வய­தெல்லை 30 க்கு குறைந்­த­வர்கள். நேர்­முகப் பரீட்சை திங்கள் முதல் வெள்­ளி­வரை காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை. இல.18, வெலி­அ­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொலை­பேசி: 076 6200300. மின்­னஞ்சல்: hrm@cliftextiles.com

  ***************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Store Helper, Sales Boy, Telephonist, Marketing, Drivers, Peon  பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com 

  ***************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு Help Desk Technician (IT), Sales & Marketing மேற்­கூ­றிய இரண்டு வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. T.P: 077 7301164.

  ***************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு உதவி கணக்­காளர் (Assistant Accountant) உட­ன­டி­யாக தேவை. பெண்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். தகைமை: G.C.E. A/L Commerce. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். விண்­ணப்­பிக்க விருப்பம் உடை­ய­வர்கள் கீழ் உள்ள மின்­னஞ்சல் அல்­லது முக­வ­ரிக்கு உங்கள் Bio Data வை இத்­தி­னத்தில் இருந்து 10 நாட்­க­ளுக்குள் அனுப்பி வைக்­கவும். மின்­னஞ்சல் முக­வரி: uniceyventrade@gmail.com  அஞ்சல் முக­வரி: V–597, C/o, வீர­கே­சரி, தபால்­பெட்டி இலக்கம்160, கொழும்பு.

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­னத்­திற்கு கெசியர் (Cashier) தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 8340303.

  ***************************************************

  பிர­பல Company இல் சுய­மான வேலை வாய்ப்­புகள் எல்­லை­யற்ற வரு­மானம் பெற (மாதாந்தம் 50,000/= க்கு மேல்), பயிற்சி வழங்­கப்­படும். O/L சித்­தி­யுள்ள கொழும்­பி­லுள்­ள­வர்கள், 20–58, ஆண்/பெண் தேவை. தொடர்­புக்கு: 077 7752300.

  ***************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு Photoshop, Corel Draw போன்­ற­வற்றில் நன்கு அனு­ப­வ­முள்ள Graphic Designers தேவை. 12.08.2019 அன்று நேரில் வரவும். SVM Digital Printers, Kotahena. தொடர்­புக்கு: 077 7322133.

  ***************************************************

  கொழும்­பி­லுள்ள தனியார் வைத்­தி­ய­சா­லைக்கு மும்­மொ­ழி­க­ளிலும் தேர்ச்சி பெற்ற பெண் காசாளர் தேவை. G.C.E. A/L (தகைமை) விரும்­பத்­தக்­கது. மேலும் விப­ரங்­க­ளுக்கு: 076 3858101, 076 8209230.

  ***************************************************

  Graphic Designers தேவை. சிறந்த கொடுப்­ப­னவு மற்றும் Commission. வெள்­ள­வத்தை. 077 7837257.

  ***************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Creative Advertising நிறு­வ­ன­மொன்­றுக்கு பேச்­சாற்­ற­லுள்ள Front Office பெண் Customer Care தேவை. 077 7837257.

  ***************************************************

  எமது நிறு­வ­னத்தின் அலு­வ­லக/ வெளிக்­கள மற்றும் Unit Manager மற்றும் Customer care போன்­ற­வற்­றுக்­கான வேலை­வாய்ப்­புக்கள். O/L மற்றும் A/L இல்­லத்­த­ர­சி­களும் ஓய்வு பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 077 6431366. Haran.

  ***************************************************

  2019-08-13 16:40:01

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 11-08-2019