• மணமகள் தேவை 11-08-2019

  இந்து யாழ் வெள்­ளாளர் 1985 கார்த்­திகை 3 ஆம் பாதம் 12 பாவம் , 4 இல் செவ்வாய் சுவிஸ் PR படித்த அழ­கிய மெல்­லிய பெண்ணை எதிர்­பார்க்­கின்றோம். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. இலங்­கைக்கு வந்­துள்ளார். மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர். 077 6313991, 011 2364533.

  **************************************************************

  Colombo  (இந்­திய வம்­சா­வளி ) மண­மகன் மார் :– BIT 29 வயது/ BSc 30/ Engineer 31/ Business 32/ MSc 33/ Australia 34 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை 16/1, Alexandra Road, Wellawatta. 2599835 / 077 8849608.

  **************************************************************

  1980.04.06 ஆம் திகதி பிறந்த 8 இல் செவ்வாய், மகர லக்னம், விருச்­சிக ராசியைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு கொழும்பில் வசிக்கும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 6218044, 077 0778013.

  **************************************************************

  இந்­திய வம்­சா­வளி, கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்து, வயது 31, 6 அடி உய­ர­மு­டைய வங்­கியில் உயர் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. TP: 077 5534287. Email – chandraprieya@gmail.com

  **************************************************************

  மத்­திய மாகா­ணத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 34 வய­து­டைய ஆதித்­தி­ரா­விட இன மண­ம­க­னுக்கு பெற்றோர் வரன் தேடு­கின்­றனர். தொழில் செய்­ப­வர்கள் மற்றும் மலை­யகம் பெரிதும் விரும்­பப்­ப­டு­கின்­றது. 077 9063406.

  **************************************************************

  பிறப்­பிடம்: யாழ்ப்­பாணம். வசிப்­பிடம்: மொறட்­டுவை. மதம்: கத்­தோ­லிக்கம். பிறந்த திகதி: 1986.11.05. உயரம்: 5’.5’’ எடை: 54 கி. இனம்: இலங்கைத் தமிழ் றோமன் கத்­தோ­லிக்கர். தொழில்: தனியார் நிறு­வ­ன­மொன்றில் மேற்­பார்­வை­யாளர். கத்­தோ­லிக்க அல்­லது இந்து மண­ம­களை எதிர்­பார்க்­கிறார். 077 2664577, 078 5637260.

  **************************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து 6 அடி. 1984 இல் பிறந்து தற்­போது லண்­டனில் வசிக்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. லண்­டனில் வசிப்­ப­வரும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 6773356, 077 1747256.

  **************************************************************

  யாழ் இந்து வேளாளர் Network Engineer வெளி­நாட்டு நிறு­வ­ன­மொன்றின் Director. 12.11.1981 கார்த்­திகை நட்­சத்­திரம் குற்­ற­மற்ற பாவம் 30. மண­மகள் தேவை. தொடர்பு 011 2583739.

  **************************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, பரணி 8 இல் சூ. செவ். பாவம் 63 ½ UK Citizen உள்ள IT இல் வேலை செய்யும் மண­ம­க­னுக்கு அழ­கிய, அங்கு தொழில் பார்க்­கக்­கூ­டிய படித்த பெண் தேவை. செவ்வாய் தோஷ­முள்ள பெண்­களும் தொடர்பு கொள்­ளலாம். கொழும்பு மற்றும் வெளி­நா­டு­களில் உள்­ள­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்.077 1381043.

  **************************************************************

  கொழும்பில் உள்ள முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வ­ருக்கு இரண்­டாந்­தா­ர­மாக மண­மு­டிக்க பெண் தேவை. முதல் மனைவி கால­மாகி விட்டார். 50 வய­துக்கும் மேற்­பட்ட தார­மி­ழந்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 071 2593962. 

  **************************************************************

  கொழும்பு, மட்­டக்­குளி. இந்து தேவர். 1989, கடகம் இராசி, தனுசு லக்­கினம், அர­சாங்க தொழில்­பு­ரியும் மாப்­பிள்­ளைக்கு மண­மகள் தேவை. (முதல் திரு­மண மனைவி இறந்து விட்டார்) மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 011 2520682, 075 0995379.

  **************************************************************

  யாழிந்து வேளாளர், 1982, சுவாதி, செவ்­வா­யில்லை, Accountant, Australia Citizen/ யாழிந்து வேளாளர், 1988, சித்­திரை 3, செவ்­வா­யில்லை, Programs Assistant Colombo, சாதா­ரண அரச உத்­தி­யோக மண­ம­களும் விரும்­பத்­தக்­கது/ யாழிந்து வேளாளர், 1986, அச்­சு­வினி, செவ்­வா­யில்லை, Engineer, Colombo சாதா­ரண அரச உத்­தி­யோக மண­ம­களும் விரும்­பத்­தக்­கது/ மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர், 1983, திரு­வா­திரை, செவ்­வா­யில்லை, B.Sc, M.Sc, Ph.Dc, Teacher, Batticaloa, விவா­க­ரத்துப் பெற்­றவர். மண­மகள் உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை/ யாழிந்து வேளாளர், 1982, அத்தம், செவ்­வா­யில்லை, Own Business, France, வெளி­நாடு, உள்­நா­டு­களில் தேவை சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber). 

  **************************************************************

  கொழும்பைச் சேர்ந்த குவைத்தில் மோட்டார் மெக்­கா­னிக்­காக தொழில் புரியும் 32 வய­தான றோமன் கத்­தோ­லிக்க மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு 075 8504783.

  **************************************************************

  யாழிந்து வேளாளர் 1987, உத்­தி­ரட்­டாதி, Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. support@realmatrimony.com

  **************************************************************

  யாழ்., Christian RC, 1988, Engineer, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900. support@realmatrimony.com

  **************************************************************

  யாழிந்து வேளாளர் 1987, உத்­தி­ரட்­டாதி, Engineer, Qatar மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900. support@realmatrimony.com

  **************************************************************

  இந்­து­மதம் 37 வயது விவா­க­ரத்துப் பெற்ற (2 வயது பெண் குழந்­தை­யுண்டு) சாதா­ரண குடும்பம், குடிப்­ப­ழக்­க­மற்ற மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 37 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். வெளி­நாடு செல்ல இருப்­பதால் விரும்­பி­ய­வர்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். விவா­க­ரத்துப் பெற்­ற­வர்கள் மட்டும். 075 5242001.

  **************************************************************

  1985 நவம்பர், RC, 5’9” உயரம், வதி­விடம் கொழும்பு, அரபு நாடொன்றில் Accounting வேலை செய்யும் மண­ம­க­னுக்கு, அரபு நாட்­டிற்குப் போக விரும்பும் மண­ம­களைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். T.P No: 077 2971416.

  **************************************************************

  யாழ் இந்து விஸ்வ குலம் கொழும்பில் வசிக்கும் பெற்றோர், கொழும்பில் பிர­பல வங்­கியில் வங்கி உத்­தி­யோ­கத்­த­ராக கட­மை­யாற்றும் கட­க­ரா­சியும், ஆயி­லிய நட்­சத்­தி­ரமும், செவ்வாய் குற்றம் இல்­லா­த­வரும், 1988 ஆம் ஆண்டில் பிறந்த தமது மக­னுக்கு படித்த அழ­கான மண­ம­களைத் தேடு­கி­றார்கள். ஆசி­ரியை, வங்கி, அரச ஊழியர், வேறு தனியார் கம்­ப­னிகள் முத­லி­ய­வற்றில் வேலை செய்­ப­வர்கள் விரும்­பப்­ப­டுவர். முதல் கடி­தத்தில் ஜாதகக் குறிப்பு, குடும்ப விப­ரங்­களை அனுப்­பவும். ஜாதகம் பொருந்­திய பின் மற்­ற­வை­களைப் பற்றி பேசலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 5290832 (கொழும்பு).

  **************************************************************

  யாழ்., Christian RC 1984, Abroad, Australia மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. support@realmatrimony.com

  **************************************************************

  ரோகினி நட்­சத்­திரம், இடப ராசி 1978 இல் பிறந்த (சொந்த நிறு­வனம் நடத்தும்) அழ­கிய மக­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 076 9962397. 

  **************************************************************

  மட்­டக்­க­ளப்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட தொழில் நிமித்தம் (அரச) கொழும்பில் வசிக்கும் 30 வய­து­டைய மண­ம­க­னுக்கு (வெள்­ளாளர்) மண­மகள் தேவை. மட்­டக்­க­ளப்பு விரும்­பத்­தக்­கது. 077 6142833.

  **************************************************************

  2019-08-13 16:37:31

  மணமகள் தேவை 11-08-2019