• பொது­வே­லை­வாய்ப்பு 04-08-2019

  மீரி­கம கோழிப்­பண்ணை மற்றும் பார்ம் ஷொப் ஆகி­ய­வற்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஊழி­யர்கள் தேவை. தொ.பே: 077 6732119, 071 4090821.

  ***************************************************

  முன்­னணி வரி­சை­யி­லுள்ள குளிர்­பான நிறு­வ­னத்­திற்கு Packing, Store Helpers, Security ஆகிய தொழில்­க­ளுக்கு ஆண்/ பெண் ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் 52000/= + OT. தொ.பே: 076 0633946, 076 6592721.

  ***************************************************

  கிரி­பத்­கொடை மாகொ­லையில் அமைந்­துள்ள ஹாட்­வெயார் ஒன்­றுக்கு பணி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 35000 இலி­ருந்து. தங்­கு­மிட வசதி உண்டு. 077 3939389.

  ***************************************************

  ராஜ­கி­ரியில் உள்ள ஹாட்­வெயார் ஒன்­றுக்கு ஹாட்­வெயார் அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 077 7344782, 077 7683615.

  ***************************************************

  கோழிப்­பண்ணை ஒன்­றுக்கு கோழிப் பரா­ம­ரிப்பில் அனு­ப­வ­முள்ள குடும்பம் ஒன்று தேவை. சம்­பளம் ஆண்: 33000/=, பெண்: 27000/=. குளி­யாப்­பிட்டி.076 1521147.

  ***************************************************

  பன்றி பண்­ணைக்கு தோட்ட வேலை தெரிந்த குடும்பம் ஒன்று தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 077 3511415.

  ***************************************************

  கொழும்பு ஆமர் வீதி­யி­லுள்ள Pharmacy க்கு தகு­தியும் அனு­ப­வ­மு­முள்ள Pharmacist தேவை. இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். மேலும் விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். No. 68, New Apollo Pharmacy 077 1266770.

  ***************************************************

  அவி­சா­வளை, பாதுக்க பிர­தே­சங்­களில் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்­கு­மான வேலை­வாய்ப்­புகள். லேபல், பெக்கிங் போன்ற பிரி­வு­களில். மாதம் 45,000/= க்கு மேல­தி­க­மான சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­வாய்ப்பு. மேல­திக தக­வல்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 070 3646411, 070 3300422. 

  ***************************************************

  கொழும்பில் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்பு. சம்­பளம் 45,000/= – 50,000/=. வயது 38 வரை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். (எந்­த­வித கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது). தொடர்­புக்கு: 075 5302375. 

  ***************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் (Hardware) கடைக்கு பெண் கணக்­காளர் தேவை. உடன் தொடர்பு கொள்­ளவும். 077 7785780.

  ***************************************************

  கொழும்பில் உள்ள எமது வேலைத்­த­ளத்­திற்கு மேர்ச்­சன்­டைசர் (Merchandiser) ஒருவர் தேவை. கட்­டாயம் மோட்டார் வண்டி (Bike) அவ­சியம். அனு­ப­வ­முள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். மாதச்­சம்­ப­ள­மாக 30,000/= வழங்­கப்­படும். கொழும்பு –15. தொலை­பேசி: 076 1274719. 

  ***************************************************

  கொழும்பில் உள்ள எமது வேலைத்­த­ளத்­திற்கு பெண்கள் தேவை. வயது 23– 48 வரை. நாள் ஒன்­றிற்கு 1000/= படி மாதச்­சம்­பளம் வழங்­கப்­படும். மோதரை, கொழும்பு– 15. தொலை­பேசி: 011 2526087. 

  ***************************************************

  ஹங்­வெல்ல, அனு­ப­வ­முள்ள மேசன் கை உத­வி­யாளர் தேவை. உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 2699349. 

  ***************************************************

  கொழும்பு –13 இல் அமைந்­துள்ள நிறு­வ­ன­மொன்றில் பகுதி நேர­வே­லை­வாய்ப்பு ஒன்று (பகல்– இரவு) உண்டு. வயது 17– 23 வரையும் கொழும்பு – 10 முதல் 15 வரை பகு­தியில் வசிப்­ப­வராய் இருத்தல் வேண்டும். கவர்ச்­சி­யான சம்­ப­ளமும் தர­மான தொழில் பயிற்­சியும் வழங்­கப்­படும். 077 5691296, 077 2882363. 

  ***************************************************

  கொழும்பில் உள்ள கொமி­னி­கேசன் ஒன்­றிற்கு Computer அனு­பவம் உள்ள பெண் தேவை. வயது 25– 35 தொடர்பு கொள்­ளவும். Tel. 011 2337265, 077 3746376. 

  ***************************************************

  பூர்த்­தி­யா­கிய நிலை­யி­லுள்ள கட்­ட­ட­மொன்­றிற்கு Tiles பாஸ், உத­வி­யாட்கள் மற்றும் மேசன் பாஸ், அலு­மி­னிய Fittings  வேலை சம்­பந்­த­மான வேலை­யாட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு இல. 157, Hill Street, Dehiwela. 077 3635268, 072 7635267, 011 4321154. 

  ***************************************************

  Colombo, Pettah இல் அமைந்­துள்ள Electronic Shop ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. சேல்ஸ் (ஆண்/பெண்) *கொழும்பில் உள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். *தங்­கு­மிடம், உணவு வச­திகள் இல்லை. *முன்­ன­னு­பவம் தேவை­யில்லை.  வேலை நேரம் 9.00 am– 6.00 pm *சம்­பளம் 20,000/=– 30,000/= வரை. தொடர்­புக்கு: 070 3448450. 

  ***************************************************

  பால்மா, பிளாஸ்டிக், பிஸ்கட் போன்ற தொழிற்­சா­லை­களில் வேலைக்கு ஆண்/பெண் தேவை. வயது 17– 45 வரை. மாதம் 45,000/= க்கு மேல் OT யுடன்  பெற்றுக் கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் குறைந்த விலையில். 070 4353473, 070 4353470. 

  ***************************************************

  ஹொரணை பிர­தே­சத்தில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட தொழிற்­சா­லைக்கு 18– 45 வய­துக்கு இடை­யி­லான ஆண்கள் உட­ன­டி­யாக தேவை. நாள் ஒன்­றுக்கு 1700/= க்கு மேல் அதி­க­மான சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வச­திகள், குறைந்த விலையில் செய்து தரப்­படும். வரும் நாளி­லேயே வேலை­வாய்ப்பு. மேல­திக தக­வல்­க­ளுக்கு: 070 3300422, 070 3188838. தொடர்பு கொள்­ளவும். 

  ***************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத SPA நிறு­வ­னத்­திற்கு பெண் தெர­பிஸ்ட்மார் (வயது 20– 35) தேவை. சம்­பளம் + கொமிசன் + Tips வழங்­கப்­படும். மாதம் 100,000/= மேல் உழைக்­கலாம். சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 075 8491858. 

  ***************************************************

  கல்­கி­சையில் உள்ள நிறு­வ­னத்­திற்கு பெண் உத­வி­யாளர் (Personal Assistant Age 20 – 35) ஒருவர் தேவை. சம்­பளம் நேர்­முகத் தேர்­வின்­போது பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். கல்­கிசை மற்றும் மொறட்­டுவ பகு­தியில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 6483344. 

  ***************************************************

  களு­போ­வி­லையில் இருக்கும் மோட்டார் சைக்கிள் திருத்தும் கடைக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற ஆண் வேலை­யாட்கள் தேவை. சேர்விஸ் செய்யக் கூடி­ய­வர்­களும் தேவை. 071 5634014. 

  ***************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் தோட்­டப்­ப­ரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை House Boy, நாட் சம்­பள வேலை­யாட்கள், மேசன், பெயின்டர், Room Boys, Sales Man, Girls, கார்மன்ட் வேலை­யாட்கள் அனைத்து வித­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் (35,000/=- -– 40,000/=) வயது (20 – 60) கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். 075 9600269, 011 5882001.

  ***************************************************

  கொழும்­பிலுள் CCTV கம்­பனி ஒன்­றிற்கு Helpers உடன் தேவை. தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து வழங்­கப்­படும். சம்­பளம் 30,000/=. Contact: 077 7067580. 

  ***************************************************

  பாணந்­து­றையில் உள்ள வீடொன்­றுக்­கு­ரிய தோட்­டத்தில் வேலை செய்­வ­தற்கு 18– 65 வய­துக்கும் இடைப்­பட்ட ஆண் தொழி­லா­ளர்கள் உடன் தேவை. கூடிய சம்­பளம் கொடுப்­ப­ன­வுடன் தங்­கு­மிட வச­தியும் உண்டு. 077 4062957. 

  ***************************************************

  சர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து ஏற்­று­மதி, இறக்­கு­மதி, சந்­தைப்­ப­டுத்தல்  துறையில் சிறந்து விளங்கும் OMI இன் நாட­ளா­விய ரீதியில் புதிய கிளை­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புகள். அனு­பவம் மற்றும் தகு­திகள் அடிப்­ப­டையில் சம்­பளம். 30 வய­துக்கு குறைந்த இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 8567157, 071 0950750, 011 5683367.

  ***************************************************

  கொழும்பு பிலி­யந்­த­லையில் சமையல் வேலை மற்றும் தோட்ட வேலை­க­ளுக்­காக 50 வய­திற்கும் குறைந்த ஆண் அல்­லது பெண் தேவை. சம்­பளம் 30000/=. 076 8349994, 077 7220313.

  ***************************************************

  பூக்­கன்று பயிர்­செய்­வ­தற்கு சிங்­களம் தெரிந்த தொழி­லாளர் குடும்­ப­மொன்று தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 50000/=. கட்­டு­நே­ரிய: 072 5352433, 070 3232325.

  ***************************************************

  வென்­னப்­புவை பன்றி இறைச்சி நிறு­வ­ன­மொன்­றிற்கு பணி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 1100 இலி­ருந்து. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 2659001. 

  ***************************************************

  071 0969000 கட்­டு­நா­யக்க விமான நிலைய Duty Free பிரி­விற்கு 18 – 55 வய­திற்­குட்­பட்ட ஆண், பெண் பணி­யா­ளர்கள் தேவை. 48000/= கூடிய சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் மற்றும் சீருடை இல­வசம். 076 4302132.

  ***************************************************

  075 3205205 கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து அலு­வ­லக பணி­யா­ளர்கள் விமானப் பணிப்­பெண்கள் வாக­னத்­திற்கு பார/ இலகு வாகன சார­திகள் தேவை. 58000/= கூடிய சம்­பளம். கொமிசன், டிப்ஸ் ஆகி­ய­வையும் உண்டு. 071 0784980.

  ***************************************************

  077 1168778 மெலிபன் பிஸ்கட் கம்­பனி ஒன்­றுக்கு 60 பேர்கள் தேவை. 45000/= மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிட, போக்­கு­வ­ரத்து வச­தி­களும் உண்டு. (EPF/ ETF சகிதம்). 077 8129662.

  ***************************************************

  077 9521266. துறை­முக கப்பல் திருத்த வேலை­க­ளுக்­காக (அனு­ப­வ­முள்­ள­வர்கள்/ இல்­லா­த­வர்கள்) தச்­சர்கள், வெல்டிங் செய்­ப­வர்கள், இலக்ட்­ரி­சியன் ஆகியோர் தேவை. 55,000/= சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 0790728. 

  ***************************************************

  ஹெட்­டி­பொ­லவில் உள்ள கோழிப் பண்ணை ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய ஆட்கள் தேவை. தம்­ப­தி­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 5700858. 

  ***************************************************

  இலங்­கையில் இயங்கும் சர்­வ­தேச கம்­பனி ஒன்­றுக்கு சகல மாவட்­டங்­க­ளிலும் முகா­மை­யா­ளர்கள், விநி­யோ­கஸ்­தர்கள் தேவை. பயிற்­சிகள் வழங்­கப்­படும். விப­ரங்­க­ளுக்கு தொடர்பு: 077 2318734, 077 3569796. 

  ***************************************************

  மிளகாய் அறைக்கும் ஆலை­யொன்­றிற்கு முன்­ன­னு­பவம் உள்ள/ அற்ற ஆண் அல்­லது பெண் தேவை. அத்­துடன் பில் போடவும் அனு­பவம் உள்ள /அனு­பவம் அற்­ற­வர்­களும் தேவை. வத்­தளை. 071 4938996. 

  ***************************************************

  களு­போ­வி­லயில்  உள்ள கட்­டட நிர்­மாண நிறு­வனம் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள   பெயின்ட் பாஸ் உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. T.P: 077 7770422, 011 2763777.

  ***************************************************

  மர வேலை, மேசன் வேலை, டைல் வேலை, அலு­மி­னிய வேலை என்­ப­வற்­றுக்கு பாஸ்­மார்கள் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வேண்டும். தொடர்­புக்கு: 071 8333877 மஹ­ர­கம.

  ***************************************************

  071 8721032. ஹொரணை பாதுக்கை வீதியில் அமைந்­துள்ள மர சீவல் தூவல்கள் ஏற்­று­மதி உற்­பத்­திச்­சா­லைக்கு ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். 

  ***************************************************

  26000/=–30,000/= (உணவு+தங்­கு­மிடம்) வயது 20–40 வேலை­யாட்கள் (நுகே­கொடை கபே காலை 9.00–இரவு 9.00) உட­ன­டி­யாகத் தேவை. பெவ­ரேஜஸ், சன்­விச்சஸ் செய்­வ­தற்கு, தயா­ரிக்க உதவி மற்றும் முகா­மைத்­து­வ­திறன் கொண்ட அனு­பவம் மற்றும் திறமை அடிப்­ப­டையில் சம்­பளம் அதி­க­ரிக்­கலாம். சிங்­க­ளத்தில் கதைக்­கவும். தொடர்­புக்கு: 077 8875595.

  ***************************************************

  பலாங்­கொட பிர­தே­சத்தில் காணி ஒன்றில் தங்­கி­யி­ருந்து மரக்­கறி வகைகள் பயிர் செய்­வ­தற்கு திற­மை­யான புற பொறுப்­புக்கள் இல்­லாத நேர்­மை­யான தம்­ப­தி­யொன்று உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­புக்கு: 077 7220468, 077 2547630, 011 2333375.

  ***************************************************

  மெனிங் வர்த்­தக சந்­தையில் வேலை செய்­வ­தற்கு காலை 4 மணிக்கு வேலைக்கு வரக்­கூ­டிய, வியா­பார திறமை உள்ள, கொழும்பில் தங்­கு­மிட வசதி உள்ள, (புத்­தக, எழுத்து வேலைகள் திற­மை­யுள்ள) வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 1500/=. தொடர்­புக்கு: 011 2333375, 071 5663390.

   ***************************************************

  077 0732630 ஏற்­று­மதிப் பொருட்கள் உற்­பத்திச் சாலைக்கு 18– 55 வய­துக்கு இடைப்­பட்ட ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. வேலை நேரம் காலை 6 பகல் 2 1350/= மாலை 2 இரவு 10, 1510/=, இரவு 10 காலை 6, 1710/= நாளாந்தம், வாராந்தம் சம்­பளம். தேவைக்கு ஏற்ப 2 வேலை முறை­களை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் மட்டும் தங்கி வேலை செய்ய நேரில் வரவும். 077 6445426. 

  ***************************************************

  அங்­கீ­காரம் பெற்ற நிறு­வ­ன­மொன்றில் அனு­ப­வ­முள்ள, பயி­லு­னர்கள் பெயின்ட் பொலிஸ், ஸ்பிரே வேலை­க­ளுக்கு கொழும்பு, நீர்­கொ­ழும்பு பிர­தே­சங்­களில் வேலைக்குத் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வுகள் உண்டு. உடன் அழைக்­கவும். 077 3632233. 

  ***************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள மர­ஆ­லைக்கு வேலை தெரிந்த வேலை­யாட்கள் தேவை. Contact No: 077 2300999, 011 2727188. 

  ***************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள கார்ட்போர்ட் தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் சாரதி உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் 50000/= மேல். தொடர்பு: 076 3672424, 076 4299159.

  ***************************************************

  கொழும்பு புறக்­கோட்­டையில் இயங்கும் மொத்த/ சில்­லறை வியா­பார நிறு­வ­னத்­திற்கு உட­னடி வேலை­யாட்கள் தேவை. Sales Man 30000/=, நாட்­டாமி வேலையாள் 1500 நாள் சம்­பளம். நேர­டி­யாக வரவும். Rams Trading, LG 35, Peoples Park Complex, Colombo – 11.

  ***************************************************

  யாழ் A9 பாதையில் பளையில் அமைந்­துள்ள தென்­னங்­காணி ஒன்றில் தங்­கி­யி­ருந்து பரா­ம­ரிக்­கக்­கூ­டிய குடும்பம் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­ப­ளமும் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 011 2731808, 077 8697863, 071 4399087.

  ***************************************************

  மத்­திய மாகா­ணத்தில் O/L அல்­லது A/L சித்­தி­ய­டைந்த 18 க்கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு முகா­மைத்­துவத் துறையில் வெற்­றிடம். ஆரம்­பத்தில் பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்ட பின்னர் நிரந்­தரத் தொழில் வழங்­கப்­படும். இன்றே அழை­யுங்கள்: 077 1692514/ 081 5661510.

  ***************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள புத்­த­க­சா­லைக்கு Computer Typing (தமிழ்/ ஆங்­கிலம்) Graphic Design தெரிந்­த­வர்கள் தேவை. சிங்­கள Typing தெரிந்­தி­ருப்பின் மேல­திக  தகை­மை­யாகக் கொள்­ளப்­படும். அனு­பவம் உள்ள, அற்ற ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். இத்­து­றையில் அனு­பவம் உள்­ள­வர்­க­ளாயின் சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 075 0816305, 077 7875699. 

  ***************************************************

  2019-08-05 16:48:06

  பொது­வே­லை­வாய்ப்பு 04-08-2019