• பொது­வே­லை­வாய்ப்பு 04-08-2019

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிரீம், யோகட், பிஸ்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் (18 – 45) மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=) நாட் சம்­பளம் (1,300/=) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும். 076 7604713, 076 6780902, 076 7605385.

  ***************************************************

  நாள் ஒன்­றுக்கு 1300/=–1500/= வரை, மாதம் 45000/= க்கு மேல் ஜேம், யோகட், ஆடை, பிரின்டிங், குளிர்­பானம், பால்மா, தேயிலை போன்ற தொழிற்­சா­லையில் லேபல்/ பெக்கிங் செய்ய ஆண்/பெண் தேவை. உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். கணவன், மனைவி தொடர்பு கொள்­ளலாம். தொடர்­புக்கு: 077 8176229.

  ***************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு உண்டு. கொழும்பு மற்றும் கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் பேலி­ய­கொட, கிரேன்ட்பாஸ், ஆமர் வீதி, ராஜ­கி­ரிய, கொட்­டாவ, நார­ஹேன்­பிட்ட, பிலி­யந்­தல, கட­வத்த, பாணந்­துறை, மொரட்­டுவ, பொர­லஸ்­க­முவ ஆகிய PVC குழாய், குளிர்­பானம், பிஸ்கட், ஜேம், பிரின்டிங், தண்ணீர் போத்தல் தொழிற்­சா­லை­களில் பேக்கிங், லேபல் பிரி­வு­களில் வேலை­வாய்ப்பு உண்டு. நாள் ஒன்­றுக்கு 1200/=–1500/= வரை சம்­பளம். மாதம் 38000/=–40000/= மேல் சம்­பளம் பெறலாம். ஆண்/பெண், கணவன்/ மனைவி விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 5052239.

  ***************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/=–45000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/பெண் 18–50 (லேபல்/பெக்கிங்) O/L–A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். தொடர்­புக்கு: 077 4569222, 076 4802952, 076 760488 Negombo Road, Wattala.

  ***************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36500/=–45000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங் லேபல் இரு­பா­லா­ருக்கும் (18–45) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்பு கொள்­ளவும். 076 3532929, 076 6780664, 076 7604938.

  ***************************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/=–45000/=. இரு­பா­லா­ருக்கும் 18–50. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில், நாள் 1200/=–1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அநு­பவம் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 0232130, 076 7603998, 076 3531556.

  ***************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. நாள் ஒன்­றுக்கு 1200/=–1500/= வரை. மாதம், கிழமை, நாள் சம்­பளம் பெறலாம். மாதம் 45000/=க்கு மேல். ஜேம், பிஸ்கட், குளிர்­பானம், குடிநீர் போத்தல், தேயிலை, PVC குழாய், பெயின்ட், பிளாஸ்டிக் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/பெக்கிங் செய்ய ஆண்/பெண் தேவை. வயது 17–45 வரை. உணவு/தங்­கு­மிடம் வழங்­கப்­படும். (கணவன்/மனைவி தொடர்பு கொள்­ளவும்) தொடர்­புக்கு: 077 2125560. வத்­தளை, ஜா–எல, கந்­தானை, பேலி­ய­கொடை, பிலி­யந்­தலை, பாணந்­துறை, மொரட்­டுவ, கடு­வலை.

  ***************************************************

  கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு. நாள் ஒன்­றுக்கு 1200/=–1600/= வரை. மாதம் 55000/= க்கு மேல். ஜேம்/பிஸ்கட்/ நூடில்ஸ்/ சவர்க்­காரம்/ ஆடை, சோயாமீட், குளிர்­பானம், பப்­படம், பெயின்ட், டவல், சொக்­கலட், யோகட் போன்ற தொழிற்­சா­லையில் லேபல்/ பெக்கிங் செய்ய ஆண்/பெண் தேவை. வயது 18–40 வரை. உணவு/தங்­கு­மிடம் வழங்­கப்­படும். (மொரட்­டுவ, பாதுக்க, கடு­வலை, பிலி­யந்­தல, வத்­தளை, எல­கந்த, கந்­தானை, ஜா–எல, கண்டி, நிட்­டம்­புவ, கட­வத்த, ராகம, கொட்­டாவ, மஹ­ர­கம, அவி­சா­வளை) தொடர்­புக்கு: 077 9938549.

  ***************************************************

  கொழும்பில் உள்ள கொச்­சிக்காய் மில்­லுக்கு பாஸ்மார் தேவை. தமிழ் ஆட்கள் தொடர்பு கொள்­ளவும். 075 4918984.

  ***************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18 – 45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷனம் இல­வ­ச­மாக. மேல­திக கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35,000/= – 45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Icecreem. இல. 85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 6567150, 076 3531883, 076 6781992.

  ***************************************************

  கொழும்­பி­லுள்ள காரி­யா­லயம் ஒன்றில் தங்­கி­யி­ருந்து சுத்தம் செய்ய, சமைக்க சுறு­சு­றுப்­பான சுத்­த­மான 25–50 வய­திற்கு உட்­பட்ட பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­புக்கு: 076 1121888, 011 2397771.

  ***************************************************

  (Helpers) வேலைக்கு பெண்கள் தேவை. Salary 22500/=, At. Bonus 2000/=, OT–2h (per day) for month 4500/=, Total Salary 29000/=. மதிய உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வசம். நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு கீழ் காணும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளி வரை. No.136, France watha, Mattakuliya, Colombo–15. 077 3600558, 077 3600554.

  ***************************************************

  அரச அங்­கீ­காரம் பெற்ற, தற்­போது ஆண்/ பெண், கொழும்பு நகரில் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். மேசன்/ சமையல்/ நோயாளர் பரா­ம­ரிப்பு/ சார­திமார்/ கடை வேலை­யாட்கள்/ காடனர்/ காவ­லர்கள்/ ஸ்டோர் கீப்பர்/ கிளீனஸ்/ லேபஸ்/ சேல்ஸ்மென்/ பெயின்டர்/ தென்­னந்­தோட்டம், கோழிப்­பண்ணை வேலை­யாட்கள் வீட்டுப் பணிப்­பெண்கள். தகுந்த சம்­பளம். நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் எமது ABC ஏஜன்சி ஊடாக சிறந்த வேலை­வாய்ப்­பு­களைப் பெற்­றுக்­கொள்ள: 071 9744724, 077 5491979. No. 66/3, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை. 

  ***************************************************

  பகு­தி­நேர/ முழு­நேர வேலை­வாய்ப்பு. கொழும்பு மற்றும் வெளி­மா­வட்ட குழந்தை பரா­ம­ரிப்போர், சமையல், தோட்ட வேலை, Driver, Car wash போன்ற வேலை­க­ளுக்கு நாள் சம்­பளம் பெற்­றுத்­த­ரப்­படும். தொடர்­புக்கு: 071 2533673, 071 3207692. M Power Consultancy & Services.

  ***************************************************

  நீர்­கொ­ழும்பில் உள்ள பிளாஸ்ரிக் உற்­பத்தி செய்யும் தொழிற்­சாலை ஒன்­றுக்கு அனு­பவம் உள்ள/ அனு­ப­வ­மற்ற ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம், OT, மேல­திக கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7580401, 071 1167295.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் Online Showroom ஒன்­றுக்கு சிங்­களம் பேசத் தெரிந்த Internet, Social Media நன்கு தெரிந்த ஆண்/பெண் தேவை. தொடர்­புக்கு: 071 1113738.

  ***************************************************

  பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேதிக் சென்டர் ஒன்­றுக்கு பயிற்­சி­யற்ற தெபிஸ்ட்­களை (18–28) எதிர்­பார்க்­கின்றோம். நல்ல சம்­பளம். மேல­திக கொடுப்­ப­னவு 100000/= க்கு மேல். 17. முத்­து­வெல்ல வீதி, கொழும்பு–15. தொடர்­புக்கு: 077 7131071.

  ***************************************************

  கொழும்பு–3 இல் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு கொழும்பில் வசிக்கும் பிளம்பர் (Plumber), இலக்­ரீ­சியன் (Electrician), Lift Maintainers லிப்ட் பரா­ம­ரிப்­பவர் தேவை. அனு­ப­வமும் அவ­சியம். தொடர்­புக்கு: 077 7484266.

  ***************************************************

  Colombo இல் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்டுப் பணிப் பெண்கள் (8 – 5) நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள் Room Boys, Office Boys, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை வாய்ப்­புகள் பெற்றுத் தரப்­படும். சம்­பளம் (20000/= – 40000/=) Mr. Kavin. 011 4386800, 077 8284674. Wellawatte.

  ***************************************************

  கொழும்பு–3, 5 இல் காரி­யா­லய துப்­பு­ரவு (Office Cleaning Work) வேலை செய்­வ­தற்கு தகு­தி­யான ஆண், பெண் கிழமை நாட்­களில் தேவை. தொடர்­புக்கு: 077 7484266.

  ***************************************************

  கொழும்பு–15 மோத­ரையில் உள்ள சலூ­னுக்கு முடி­வெட்­டு­ப­வர்கள்/ பார்­பர்மார் உட­ன­டி­யாக வேலைக்குத் தேவை. தொடர்­புக்கு: 071 6108707, 075 5527465. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம்.

  ***************************************************

  கொழும்பு–11,14 இல் அமைந்­துள்ள நகைக்­க­டைக்கு நன்கு அனு­ப­வ­முள்ள பொறுப்­பாக கடையை நடாத்­தி­டக்­கூ­டி­யவர் தேவை. மற்றும் Sales man, உத­விக்கு பெண்கள் (20 வய­திற்கு மேற்­பட்ட) மலை­ய­கத்தைச் சேர்ந்­த­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். தொடர்­புக்கு: 075 5429429, 077 7070902.

  ***************************************************

  கொழும்பு கொலன்­னா­வையில் பொருட்கள் விநி­யோ­கிப்­ப­தற்கு (டிலி­வரி) வேனில் தற்­கா­லி­க­மாக அல்­லது நிரந்­த­ர­மாக வேலை செய்ய ஆள் தேவைப்­ப­டு­கிறார். (கொழும்பில் வசிப்­ப­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும்) 077 3242485.

  ***************************************************

  கொழும்பு மற்றும் ஜா–எல பகு­தி­களில் Pastry Shop இல் வேலை செய்­யக்­கூ­டிய மலை­யக 22 வய­திற்­குட்­பட்ட இளைஞர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. (உணவு+தங்­கு­மிடம்= 15000/=) ஆரம்ப சம்­பளம் 15000/= வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 4597967.

  ***************************************************

  ஒரு­கொ­ட­வத்­தை–­வெல்­லம்­பிட்­டியில் பிர­பல்­ய­மான நிறு­வ­ன­மொன்­றுக்கு பொதி செய்தல் லேபல் மற்றும் களஞ்­சிய உத­வி­யாளர் 18–36 க்கும் இடைப்­பட்ட G.C.E.O/L வரை கற்ற, ஆண்/ பெண் தேவை. காலை 8.00–இரவு 8.00 மணி வரை­சேவை. சம்­பளம் ஆண் (12 மணி) 1190/=, பெண் (12 மணி) 1100/= வாராந்தம் 6500/=–8000/= வரை பெற்றுக் கொள்­வ­துடன் 35000/=, 28000/= வரை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் (Boarding) குறைந்த விலையில் பெற்­றுக்­கொள்­ளலாம். பிறப்­புச்­சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்டை மற்றும் கிராம சேவை­யாளர் சான்­றிதழ் ஆகி­ய­வற்­றுடன் சமுகம் தரவும். தொடர்­புக்கு: 076 4551385, 076 6918969, 076 3152279.

  ***************************************************

  கள­னியில் அமைந்­துள்ள வேலைத்­த­ள­மொன்­றிற்கு திற­மை­யான அனு­ப­வ­முள்ள டைல்ஸ் பாஸ்மார் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­க­ளுண்டு. 077 7310299, 011 2530400. 

  ***************************************************

  ஊழி­யர்கள் தேவை. வார நாட்­களில் சமு­க­ம­ளிக்­கவும். இல. 100, பிய­தாஸ சிறி­சேன மாவத்தை, கொழும்பு – 10. 071 5343201. 

  ***************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள அச்­ச­க­மொன்­றிற்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஊழி­யர்கள் தேவை. சான்­றி­தழ்­களை எடுத்­துக்­கொண்டு வார நாட்­களில் சமு­க­ம­ளிக்­கவும். தசிஸ்  பிரிண்டர்ஸ் (தனி) நிறு­வனம் இல. 100, பிய­தாஸ சிறி­சேன மாவத்தை, கொழும்பு – 10. 071 5343201. 

  ***************************************************

  வத்­த­ளையில் உள்ள தொழிற்­சா­லைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் உட­ன­டி­யாக தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் தங்­கு­மிட வசதி. 070 4333282. 

  ***************************************************

  கொழும்பு– 11, Pettah, 3rd Cross Street இல் இருக்கும் புடவைக் கடைக்கு வேலை­யாட்கள் (Salesman) தேவை. ஆண்கள் மட்டும் கொழும்பை இருப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் மட்டும் வயது 18– 35. Time காலை 8.45 – மாலை 7.00 வரை. அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. Basic Salary 25,000/=+ 5000 + 2000 = 32,000/=. ID Copy உடன் நேரில் வரவும். Contact: 077 3506806.

  ***************************************************

  மேசன் தலைமை ஊழியர் ஒருவர் சுப்­ப­வைசர் வேலைக்கு தேவை. 5 வருட வீடு கட்­டு­மா­னத்­து­றையின் அனு­பவம் தேவை. கொழும்பில் நிரந்­தர சேவை. சிங்­கள மொழி நன்­றாக பேச, எழுத தெரிந்­தி­ருக்க வேண்டும். மாதச் சம்­பளம் 70,000/=. அத்­துடன் திற­மையை பொறுத்து மாதந்­தோறும் டார்கட் போனஸ் பெற­வாய்ப்பு உண்டு. (இதன்­படி ஒரு­வ­ரு­டத்­திற்கு 12 இலட்சம், 5 வரு­டத்­திற்கு 70 இலட்சம் வரை சம்­பா­திக்க வாய்ப்பு உண்டு). வேலை தேடி அலைந்து திரிந்த காலம் முடி­வுற்­றது. வஜிர ஹவு­ஸிடம் வாருங்கள். 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 0122814. 

  ***************************************************

  தங்கி வேலை செய்ய (25– 55) பணிப்பெண் பிள்­ளைகள் பரா­ம­ரிக்க, சமையல், English Speaking Drivers, Super Shine Services, New Fernando Gardens 135/17, Saranankara Road, Dehiwela. 077 7473694. 

  ***************************************************

  கொழும்பு, வெள்­ளத்­தையில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் உடைய/ அற்ற மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உடைய Courier தேவை. 8A, 40 ஆவது ஒழுங்கை இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 6. 076 8961398, 076 6908977, 076 8961402. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள நகை கடை­யொன்­றிற்கு உத­வி­யாளர் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. O/L தகைமை போது­மா­னது. (18– 25 வயது) அனு­பவம் அவ­சியம் இல்லை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077      7617714. 

  ***************************************************

  ஜா–எல, 35 வய­துக்கும் கீழ்­பட்ட காசாளர் மற்றும் பேக்­கரி விற்­ப­னை­க­ளுக்­கான முச்­சக்­க­ர­வண்டி சார­திகள், அவன் பேக்­கரி பாஸ்மார் ஆகியோர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. கவர்ச்­சி­யான சம்­பளம். தொடர்­புக்கு: 077 3876628.

  ***************************************************

  அனு­ப­வ­முள்ள பொலித்தீன் பேக் தயா­ரிப்பு/ கட்டிங் மற்றும் பிளெக்ஸ்­கிராப் (flexgraph) பிரின்டிங் மெசின் ஒப்­ப­ரேட்­டர்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. நேரில் வரவும் அல்­லது விண்­ணப்­பிக்­கவும். 785, நீர்­கொ­ழும்பு ரோட், மாபோலை, வத்­தளை.

  ***************************************************

  கண்டி பகி­ர­வ­கந்­தையில் அமைந்­துள்ள பிர­ப­ல­மான நிறு­வ­ன­மொன்­றுக்கு பொருட்கள் விநி­யோகம் மற்றும் காசு சேக­ரிப்­பிற்­கான ஓட்­டுனர் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 077 7122634.

  ***************************************************

  O/L, A/L பயிற்சி பெற்­ற­வரா? தகு­திக்கு ஏற்ற வேலை தேடு­ப­வரா? 18–30 வய­துக்கு உட்­பட்ட சிங்­களம் பேச்­சாற்றல் உடை­ய­வ­ராயின் இன்றே அழை­யுங்கள். சம்­பளம் 45000/=. தொடர்­புக்கு: 077 5705179, 075 8017253.

  ***************************************************

  நீர்­கொ­ழும்பு– தென்­னந்­தோட்­டத்தைப் பரா­ம­ரிப்­ப­தற்­கான தம்­ப­தி­யினர் தேவை. கவர்ச்­சி­யான சம்­ப­ளத்­துடன் ஏனைய சலு­கை­களும் உண்டு. தொடர்­புக்கு: 077 0116651, 071 7871509.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கி வரும் Super Market க்குவே­லை­யாட்கள் தேவை. (ஆண்கள்) வயது எல்லை 23 – 45 வரை. (பெண்கள்) Cashier வேலைக்கு ஆட்கள் தேவை. வயது 23 – 35 வரை. சம்­பளம் 25000/= – 35000/= வரை. 077 4773481.

  ***************************************************

  கொழும்பு சுப்பர் விற்­பனை நிலை­ய­மொன்­றிற்கு தங்­கி­யி­ருந்து தொழில் புரி­வ­தற்கு 50 வய­திற்கு குறைந்த ஆண் ஒருவர் தேவை. தொலை­பேசி 076 5299418 /  071 2262002.

  ***************************************************

  கொட்­டாவை ஏற்­று­மதி நிறு­வ­ன­மொன்­றிற்கு ஆண் தொழி­லா­ளர்கள் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். உணவுக் கொடுப்­ப­ன­வுடன் 35000/= இற்கும் 60000/= இற்கும் இடைப்­பட்ட சம்­பளம். தொலை­பேசி 070 2510017, 011 4363670.

  ***************************************************

  ஓட்டுத் தொழிற்­சா­லைக்கு ஆண் / பெண் ஊழி­யர்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் மற்றும் உயர் சம்­பளம். தொலை­பேசி 077 3568781.

  ***************************************************
  எமது நிறு­வ­னத்­திற்கு பெண் கிளார்க், கையு­த­வி­யா­ளர்கள், கெஷி­யர்மார் தேவை. சம்­பளம் 1000 –1200 இற்கு கிடையில். உணவு இல­வசம். தொலை­பேசி. 075 5105018.

  ***************************************************

  ஊது­பத்­தி­களில் வாச­னை­யி­டுதல் தொடர்­பாக அனு­பவம் உள்ள, பிர­பல ஊது­பத்தி நிறு­வ­னங்­களில் வேலை செய்த ஒருவர் உட­ன­டி­யா­கத்­தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொலை­பேசி 077 9611394.

  ***************************************************

  ஸ்டோர்­கீப்பர், கெஷியர், பார்மன், கிளார்க், கவுண்டர் ஊழி­யர்கள் தேவை. ஃபேன் ரெஸ்­டோரன்ட், இல.107, பழைய நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை. தொலை­பேசி.011 2931818.

  ***************************************************

  பிர­சித்தி பெற்ற சொசேஜஸ் தொழிற்­சா­லைக்கு, பெக்கிங், உற்­பத்தி பிரி­வுக்கு ஆண், பெண் தேவை. அடிப்­படை சம்­பளம். 35000/= – 45000/= வரை. கிழமை சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். நாள் சம்­பளம் – ஒரு நாளைக்கு  1300/= OT யுடன். தங்­கு­மிடம், உணவு குறைந்த விலையில். 070 4381426, 070 5330500, 070 5330501.

  ***************************************************

  வெல்டிங் வேலைக்கு ஆட்கள் தேவை. 63ஏ, ஹில் வீதி, தெஹி­வளை. 077 3869670.

  ***************************************************

  Wattala Dharshana Local Manpower Service வத்­த­ளையில் பெண்கள்/ குழந்தை பரா­ம­ரிப்­பாளர்/ சார­திமார்/ Gardener/ Laborers/ Cook Male, Female/ Attendants/ Couples Workers/ Nannies/ Meson/ Painters போன்ற துறை­களில் அனு­ப­வ­முள்ள நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் மலை­யகம், வட­கி­ழக்கு கொழும்பு பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து 3 வரு­டங்கள் உத்­த­ர­வா­தத்­துடன் 4 Replacement அடிப்­ப­டையில் (Tamil, Muslim, Sinhala) வேலை­யாட்கள் எமது சேவை­யூ­டாக உடன் பெற்றுக் கொள்ள முடியும். தொடர்­பு­க­ளுக்கு: Mr.Chandran Master: 011 5783667, 071 1978009, 077 9951175. இல.1196, தலு­பிட்டி வீதி, ஹுணுப்­பிட்டி, வத்­தளை. 

  ***************************************************

  பின்பெக் பொலித்தீன் நிறு­வனம் (வத்­தளை) (Finnpack pvt Ltd). எமது நிறு­வ­னத்தின் புதிய உற்­பத்தி பிரி­விற்கு அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற ஊழி­யர்­க­ளுக்கு எங்­க­ளு­டைய பொலித்தீன் நிறு­வ­னத்தில் வேலை­வாய்ப்பு. மேற்­பார்­வை­யா­ளர்கள் மற்றும் தரக்­கட்­டு­பா­ளர்கள், பேக் கட்டிங் ஒப்­ப­ரேட்டர், Flexo ஒப்­ப­ரேட்டர், உத­வி­யாளர் (ஹெல்பர்ஸ்), பேக் கடிங் டெக்­னி­ஸியன். அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். இல­வச தங்­கு­மிட வச­திகள். 077 3401880/ 077 8820177/ 011 2931737.

  ***************************************************

  மேசன்­பாஸ்மார் மற்றும் கையு­த­வி­யா­ளர்கள் உட­ன­யாகத் தேவை. மேசன் 2500/= கையு­த­வி­யா­ளர்­க­ளுக்கு 1800/= தொலை­பேசி. 071 8828225 / 076 8045943.

  ***************************************************

  ராகம பண்­ணை­யொன்­றிற்கு இளம்­வ­யதில் ஊழி­ய­ரொ­ருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் உள்­ளன. தொடர்­பு­கொள்க. தொ.பே: 071 8114055, 075 0807000.

  ***************************************************

  மாத்­தளை மந்­தண்­டா­வ­ளையில் உள்ள புடைவை கடை ஒன்­றுக்கு பெண் ஊழி­யர்கள் தேவை. தொடர்பு கொண்டு நேரில் வரவும். இல.674, திரு­கோ­ண­மலை வீதி, மாத்­தளை. 066 2234544, 077 4749705.

  ***************************************************

  2019-08-05 16:47:38

  பொது­வே­லை­வாய்ப்பு 04-08-2019