• விற்­ப­னை­யாளர்கள் 04-08-2019

  கொழும்பில் உள்ள சில்­லறைக் கடைக்கு (குரோ­ச­ரிக்­கடை) 25 வய­திற்கு உட்­பட்ட மலை­ய­கத்­தமிழ் இளை­ஞர்கள் தேவை. நீங்கள் முன்னர் சில்­ல­றைக்­கடை வேலை அனு­பவம் உள்­ள­வ­ராக இருந்தால் தற்­போது டிரை­வ­ராக இருந்தால், ஆட்டோ, வேன் ஓடத் தெரிந்­தி­ருந்தால் உங்­க­ளுக்கு 50,000/= மாதம் சம்­பளம் தரப்­படும். தங்­கு­மிடம் தரப்­படும். 076 7275846.

  *************************************************

  நகைக்­க­டைக்கு அனு­ப­வ­முள்ள தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய Salesman உட­ன­டி­யாக தேவை. தொடர்பு 077 7312719.

  *************************************************

  Rozello Diary Farm இற்கு Sales Executive தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்ள– 077 7322549, 077 7939504.

  *************************************************

  கொலன்­னா­வையில் அமைந்­துள்ள சம்­பத ஹாட்­வெ­யா­ருக்கு பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற Sales boys/ girls தேவை. தங்­கு­மிட வச­தி­க­ளுண்டு. 011 2530400, 077 7310299.

  *************************************************

  அக்­கு­ற­ணை­யி­லுள்ள House of Abaya கடைக்கு வேலைக்கு சேல்ஸ் கேர்ள்ஸ் (Sales Girls) தேவை. தங்­கு­மிட வசதி, உணவு வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 1708021.

  *************************************************

  ராக­மையில் உள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு 22 வய­துக்கும் மேற்­பட்ட உயர்­தரம் கற்ற அனு­ப­வ­மற்ற ஆண் விற்­பனை உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சம்­பளம் 50,000/=. 077 7311258, 011 2959969. 

  *************************************************

  கொழும்பு, புறக்­கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்­துள்ள Electronic விற்­பனை நிலை­ய­மொன்­றிற்கு விற்­பனை உத­வி­யாளர் பெண் பிள்ளை தேவை. 25 வய­துக்­குட்­பட்­டவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 071 8810201. 

  *************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல செரமிக் காட்­சி­ய­றைக்கு விற்­ப­னை­யாளர் (Salesman) ஒருவர் தேவை. தகைமை கொழும்பை அண்­மித்­தவர் விரும்­பத்­தக்­கது. வயது 35 முதல் 55 வரை இருத்தல் நன்று. விற்­ப­னையில் இரண்டு வருட அனு­பவம் மற்றும் G.C.E. O/L வரை படித்­தி­ருத்தல் அவ­சியம். சிங்­கள மொழியில் பேசக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது. மோட்டார் சைக்கிள் (Motor bike) Licence உள்­ளவர் விரும்­பத்­தக்­கது. Salary+ Commission உண்டு. உங்கள் CV ஐ கீழ் காணும் Email ற்கு அனுப்பி வைக்­கவும். Mass Commercial 132 A, Messenger Street, Colombo –12. 077 7558876. mirshadajward@gmail.com 

  *************************************************

  Alerics Ice Cream இற்கு விற்­பனை மேம்­ப­டுத்தல் பிர­தி­நிதி (பெண்) (Promotional Work) Email: ruban@alerics.com Contact: 077 2143093.

  *************************************************

  கொட்­டாஞ்­சேனை புதுச்­செட்­டித்­தெ­ருவில் அமைந்­துள்ள எமது விற்­பனை நிலை­யத்­திற்கு (Textile) (O/L, A/L) படித்த, அனு­ப­வ­முள்ள/ அற்ற 18 – 35 வய­திற்­குட்­பட்ட பெண்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு கொள்­வ­தற்கு: 077 4163360.

  *************************************************

  தமிழ் பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திற்கு Trainee Sale Development Officer தேவைப்­ப­டு­கின்­றனர். School Leavers விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். விருப்பம் உடை­ய­வர்கள் தமது சுய­வி­ப­ரக்­கோ­வையை careers@thinakkural.lk  எனும் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். தொடர்­புக்கு: 011 7778704, 011 7778703.

   *************************************************

  கொழும்பு–11 பிர­பல்­ய­மான விற்­ப­னைக்­காட்சிக் கூடத்­திற்கு (Show Room) அநு­ப­வ­முள்ள/ அநு­ப­வ­மற்ற விற்­பனை உத­வி­யாளர் வெற்­றிடம் உண்டு. நிரந்­தர சம்­பளம், மேல­திக நேர ஊதியம் உட்­பட ஆரம்பச் சம்­பளம் 15000/= க்கும் மேல். இதை விட விற்­பனைக் கொமிஸ், போனஸ் மற்றும் EPF ஆகி­ய­வையும் உண்டு. சுறு­சு­றுப்­புள்ள 17–24 க்குமி­டைப்­பட்ட இளைஞர், யுவ­திகள் தொடர்பு கொள்­ளவும். 077 3337211, 011 2325481.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள நகைக்­க­டை­யொன்­றிக்கு (salesman) ஒருவர் தேவை.  7 வருட அனு­பவம் அவ­சியம் (வயது 25–50)சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு– 077 7617714.

  *************************************************

  ஐஸ்­கிரீம் கம்­ப­னிக்கு விநி­யோ­கத்­தர்கள் தேவை. புதிய ஐஸ்­கிரீம் வகை­களை யாழ்ப்­பாணம், திரு­கோ­ண­மலை, நுவ­ரெ­லியா பகு­தி­க­ளுக்கு விநி­யோ­கிக்க வேண்டும். BOI அனு­மதிப் பெற்ற கம்­பனி. தொடர்­பு­க­ளுக்கு: 011 2180221, 076 3150152. 

  *************************************************

  2019-08-05 16:44:25

  விற்­ப­னை­யாளர்கள் 04-08-2019