• பாது­காப்பு/ சாரதி 04-08-2019

  நியூ மயூரா பாது­கா­வலர் நிறு­வ­னத்­திற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. அர­சாங்க ஓய்வு பெற்ற பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும். கொழும்பை அண்­மித்த இடங்­களில் வேலை வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 071 4358545, 077 4540536, 077 2769486.

  *************************************************

  கொழும்பில் உள்ள சில்­ல­றைக்­கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வேன் டிரைவர் தேவை. நீங்கள் முன்னர் சில்­ல­றைக்­க­டையில் வேலை செய்து தற்­போது டிரை­வ­ராக இருந்தால் சில்­ல­றைக்­க­டையில் வேலை செய்­வ­தற்கு உங்­க­ளுக்கு மாதம் 50,000/= சம்­பளம் தரப்­படும். தங்­கு­மிடம் தரப்­படும். 076 7275846.

  *************************************************

  லொறி சாரதி தேவை. Atlas Trade Centre, No.15, Abdul Hameed Street, Colombo – 12. Contact: Mr.Raju: 077 3538481, Mr.Ravi: 077 5335922, Office: 011 5238633.

  *************************************************

  டீமோ லொக்கா (A/C உள்ள) வாகனம் ஓட்­டுனர் 50 வய­துக்கு குறை­வா­னவர் தேவை. மாத சம்­பளம் 50000/=. கொள்­ளுப்­பிட்டி காரி­யா­ல­யத்தில் தங்­கு­மிட வச­தி­யுண்டு. சிங்­கள மொழி நன்­றாக பேச, எழுத தெரிந்­தி­ருக்க வேண்டும். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. தொடர்­புக்கு: 071 7533805 (காலை 8.00 மணி தொடக்கம் இரவு 7.00 மணி வரை அழைக்­கவும்)

  *************************************************

  கொழும்பு பிர­தே­சங்­களில் பாது­காப்பு சேவை வெற்­றி­டங்­க­ளுக்­காக சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். உணவு, தங்­கு­மிடம், சீருடை வழங்­கப்­படும். குறைந்­த­பட்ச சம்­பளம் 45,000/= இலி­ருந்து. தொலை­பேசி: 077 5332826, 071 4315987. 

  *************************************************

  ஜா–எலை யில் ஹார்ட்­வெயார் ஒன்­றிற்கு சாரதி உத­வி­யாளர் ஒருவர் தேவை. தங்­கு­மிட வசதி உள்­ளது. நியா­ய­மான சம்­பளம். இளைஞர் /வய­தா­னவர். கன­ரக வேலைகள் இல்லை. தொலை­பேசி: 077 4199161. 

  *************************************************

  நன்கு உழைக்கக் கூடிய சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய ட்ராக்டர் சார­திகள் மற்றும் சவல் அடிக்­கக்­கூ­டிய உத­வி­யா­ளர்­களும் தேவை. 077 8333908. 

  *************************************************

  முச்­சக்­கர வண்டி சார­திகள் தேவை. கொழும்பு பாதை­களில் ஓடிய அனு­பவம் இருத்தல் அவ­சியம். சம்­பளம் 48,000/= லிருந்து (Pick me சார­தி­க­ளுக்கு முன்­னு­ரிமை தரப்­படும்). தங்­கு­மிடம் இல­வசம். 077 4383513, 072 6064361. 

  *************************************************

  ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் Manual/ Auto, Car, van, Threewheeler, Motor Cycle க்கு முறை­யாக பயிற்­சி­யுடன் Driving Licence எடுத்து தரப்­படும். வேலை நேரம் காலை 6.00– மாலை 6.00 வரை. பயிற்சி நிலையம்  வெள்­ள­வத்தை 309–2/2 காலி வீதி, கொழும்பு 06, தெஹி­வளை Arpico Opposite 122C காலி வீதி கொழும்பு– 06. கொட்­டாஞ்­சேனை  75 George R De Silva Mawatha, Colombo– 13. Manore Driving school Pvt Ltd. 077 7320577, 077 1514621, 076 3181786, 077 3089786. (Deshabandhu Manoharie) 

   *************************************************

  கொழும்­பி­லுள்ள Taxi service க்கு சார­திகள் தேவை. முச்­சக்­க­ர­வண்டி, கார்கள் போன்ற வாக­னங்­க­ளு­டனோ அல்­லது இல்­லா­மலோ தேவை. 90,000 – 120000 வரை மாத வரு­மானம் பெறலாம். 077 7839567. 

  *************************************************

  வென்­னப்­பு­வையில் சிறிய லொறி ஒன்றைச் செலுத்­து­வ­தற்­காக சாரதி ஒருவர் தேவை. சம்­பளம் 1500/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 2659001. 

  *************************************************

  070 4040899. சர்­வ­தேச அங்­கீ­காரம் பெற்ற உள்­நாட்டு, வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் மனங்­க­வர்ந்த உலகின் முன்­னணி சுற்­றுலா 5 நட்­சத்­திர ஹோட்­ட­லுக்கு சிவில் உடை­களில் வேலை செய்­வ­தற்கு 18– 60 ஆண்கள், 22– 45 பெண்கள் நாள் சம்­பளம் ரூபா 2400/= (24 மணி நேரம்) மாதாந்தம் 45,000/= க்கு மேல். நாள் ஒன்றில் 2000/= EPF/ ETF எந்த சந்­தர்ப்­பத்­திலும் முற்­பணம் பெறலாம். வேலைக்­காக எந்தக் கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. 076 8105505. 

  *************************************************

  சாரதி தேவை. கொழும்பில் வதியும் கன­ரக வாகனச் சாரதி தேவை. சம்­பளம் 40,000/= மேல­திக கொடுப்­ப­னவு உண்டு. கிரவுன் டயர் 155, ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க மாவத்தை, கொழும்பு –14. ஞாயிறு, போயா நாட்கள் விடு­முறை. 077 3134060, 011 2344524. 

  *************************************************

  கொழும்பில் உள்ள நிறு­வ­ன­மொன்­றிற்கு கன­ரக வாகன ஓட்­டுனர் தேவை. சம்­பளம் 42000/= வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. 077 3881628.

  *************************************************

  077 1168804. துறை­முக கென்­டே­யினர் ஓட்­டு­நர்கள்/ உத­வி­யா­ளர்கள் தேவை. 65000/= மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 3004367.

  *************************************************

  076 4309871. கொழும்பு துறை­முக பாது­காப்புப் பிரி­விற்கு VO, SO, JSO ஆகிய உத்­தி­யோ­கத்­தர்கள் உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன் சீரு­டையும் வழங்­கப்­படும். 071 0787310.

  *************************************************

  2019-08-05 16:41:53

  பாது­காப்பு/ சாரதி 04-08-2019